1 00:00:15,807 --> 00:00:20,312 ஷ்மிகாகோ 2 00:00:33,075 --> 00:00:36,036 நடக்கட்டும். சாப்பிடுங்கள்! அல்லது அடி வாங்குவீர்கள்! 3 00:00:44,795 --> 00:00:47,631 ஆதரவற்ற குழந்தைகள் சாப்பிடுகிறார்கள் 4 00:00:51,385 --> 00:00:52,386 ஆதரவற்ற குழந்தை 5 00:00:52,386 --> 00:00:53,303 மாட்டிறைச்சி துண்டுகள் 6 00:00:53,303 --> 00:00:56,723 கத்தி கூர்மையாக இருக்கிறது மாமிசத்தை வெட்ட 7 00:00:58,851 --> 00:01:01,603 காதலர்கள் போற்றப்படுகிறார்கள் 8 00:01:02,604 --> 00:01:05,190 மற்றவர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள் 9 00:01:06,441 --> 00:01:10,112 அதோடு ஒரு வில்லன் சதித் திட்டம் தீட்டுகிறான் 10 00:01:11,655 --> 00:01:14,658 ஷ்மிகாகோவுக்கு வரவேற்கிறோம் 11 00:01:14,658 --> 00:01:18,662 சட்டத்தை மீறுபவர்கள் வாழும் இடம் 12 00:01:18,662 --> 00:01:20,497 பாவம் செய்பவர்களும் இழிவானவர்களும் 13 00:01:20,497 --> 00:01:22,457 தப்பிப்பது ஒருபோதும் எளிதல்ல 14 00:01:22,457 --> 00:01:25,002 ஷ்மிகாகோவுக்கு... 15 00:01:25,669 --> 00:01:29,047 வரவேற்கிறோம் 16 00:01:30,507 --> 00:01:33,260 ஹேய். கவலை வேண்டாம். நீ நன்றாக ஆடப் போகிறாய். 17 00:01:33,969 --> 00:01:35,470 நாம் போகக் கூடாதென்று உறுதியாக இருக்கிறாயா? 18 00:01:35,470 --> 00:01:37,431 உன்னை மேடையில் பார்க்காமல் இல்லை. 19 00:01:38,849 --> 00:01:40,559 மேடையேறி அவர்களுக்கு நன்றாக நடனமாடிக் காட்டு. 20 00:01:44,313 --> 00:01:45,856 உன்னை நேசிக்கிறேன். நீ நன்றாக ஆடப் போகிறாய். 21 00:01:49,818 --> 00:01:51,361 -ஹாய், மேக்ஸ். -ஹாய், மெல். 22 00:01:55,824 --> 00:01:57,075 -ஹேய், மெலிசா. -ஹேய், ஃப்ரெட். 23 00:01:57,075 --> 00:01:58,952 கிம்பிள்! நீ எங்கே போயிருந்தாய்? 24 00:01:58,952 --> 00:02:02,956 கடந்த சில நாட்களாக உன்னைக் காணாததால் திரு. கிராட் மிகவும் ஏமாற்றமடைந்தார். 25 00:02:02,956 --> 00:02:05,334 ஆம், மன்னித்துவிடுங்கள், மேடம் ஃப்ராவ். ஆனால் இப்போது வந்துவிட்டேன், 26 00:02:05,334 --> 00:02:09,086 தனது நடன நகர்வுகளை மறந்துவிட்டால் மற்றவர்கள் ஆடுவதை பார்த்து பின்தொடரும், 27 00:02:09,086 --> 00:02:11,381 நீங்கள் இதுவரை பார்த்திராத சிறந்த நடனப் பெண்ணாக இருக்க தயாராக இருக்கிறேன். 28 00:02:11,381 --> 00:02:12,925 அவசரப்படாதே. 29 00:02:12,925 --> 00:02:15,385 நீ பிற்பகலில் தனி நடன நேரத்தை எடுத்துக்கொள். 30 00:02:15,385 --> 00:02:18,430 தனி நடன நேரத்திலா? ஆனால் அது ஜென்னிக்கான நேரம்தானே? 31 00:02:18,430 --> 00:02:22,226 -ஜென்னி இங்கே இல்லை. நீதான் இருக்கிறாய். -ஆம், ஆனால், அதாவது, ஜென்னி ஒரு நட்சத்திரம். 32 00:02:22,226 --> 00:02:24,728 அவள் கச்சிதமாக ஆடுவாள். அதோடு நான்... 33 00:02:24,728 --> 00:02:27,898 30 நிமிடங்களில் தொடங்க வேண்டும். ஆடுகிறாயா இல்லையா? 34 00:02:29,608 --> 00:02:31,985 சரி, ஆடுகிறேன். 35 00:02:32,569 --> 00:02:34,238 நான் மகிழ்ச்சியடைகிறேன். 36 00:02:51,255 --> 00:02:56,635 கவனத்தை ஈர்க்கும் பெண்ணாக ஒருபோதும் நான் இருந்ததில்லை 37 00:02:57,261 --> 00:03:02,099 கதாபாத்திரத்தை பெறும் நடிகையாக ஒருபோதும் இருந்ததில்லை 38 00:03:02,766 --> 00:03:05,853 என்னை நம்புங்கள், அதில் எந்த பெருமையும் இல்லை 39 00:03:05,853 --> 00:03:08,772 ஆறுதல் பரிசுதான் 40 00:03:09,940 --> 00:03:13,819 ஆனால் நான் அதை ஒரு படைப்பாக்கினேன் 41 00:03:15,779 --> 00:03:21,743 நான் புகழ் வெளிச்சத்தை ஒருபோதும் விரும்புபவள் அல்ல 42 00:03:21,743 --> 00:03:26,999 சில பெண்களுக்கு எப்படி என்று தெரியும் 43 00:03:26,999 --> 00:03:29,626 எனக்கு, என்னிடம் அந்த சாமர்த்தியம் இருக்கிறது 44 00:03:30,294 --> 00:03:32,963 பின்னால் ஒளிந்துகொள்வது 45 00:03:33,589 --> 00:03:38,051 ஆனால் ஒருவேளை இப்போது என்னுடைய முறையாக இருக்கலாம் 46 00:03:39,803 --> 00:03:45,601 ஒருமுறை படுத்துக்கொண்டு தவித்தேன் 47 00:03:45,601 --> 00:03:50,689 தீர்வு காணமுடியாத சலிப்பை உணர்ந்தேன் 48 00:03:51,815 --> 00:03:57,529 அந்த வேதனையான நாட்களில் நான் வேதனைப்பட்டேன் 49 00:03:57,529 --> 00:03:59,990 அது இப்போது இடைநிறுத்தப்பட்டிருக்கிறது 50 00:04:00,490 --> 00:04:03,202 அந்த கைத்தட்டலை கேட்டபோது 51 00:04:04,328 --> 00:04:10,125 நான் புகழ் வெளிச்சத்தை ஒருபோதும் விரும்புபவள் அல்ல 52 00:04:10,125 --> 00:04:14,838 சில பெண்களுக்கு எப்படி என்று தெரியும் 53 00:04:15,589 --> 00:04:17,798 ஆனால் ஒருவேளை இன்றிரவு 54 00:04:18,382 --> 00:04:20,802 நேரம் சரியாக இருந்தால் 55 00:04:21,386 --> 00:04:26,934 ஒருவேளை இந்த பயந்த பாதங்கள் இன்று வெளிச்சத்திற்கு வரலாம் 56 00:04:26,934 --> 00:04:30,354 ஆம், இனி "ஒருவேளை" என்பது கிடையாது 57 00:04:30,354 --> 00:04:31,939 ஏனென்றால், அன்பே 58 00:04:31,939 --> 00:04:36,818 இப்போது என்னுடைய முறை 59 00:04:39,905 --> 00:04:45,577 நான் புகழ் வெளிச்சத்தை ஒருபோதும் விரும்புபவள் அல்ல 60 00:04:45,577 --> 00:04:50,999 சில பெண்களுக்கு எப்படி என்று தெரியும் 61 00:04:50,999 --> 00:04:53,293 ஆனால் ஒருவேளை இன்றிரவு 62 00:04:53,919 --> 00:04:56,255 நேரம் சரியாக இருந்தால் 63 00:04:56,839 --> 00:05:02,135 ஒருவேளை இந்த பயந்த பாதங்கள் இன்று வெளிச்சத்திற்கு வரலாம் 64 00:05:02,135 --> 00:05:05,514 ஆம், இனி "ஒருவேளை" என்பது கிடையாது 65 00:05:05,514 --> 00:05:07,474 ஏனென்றால், அன்பே 66 00:05:07,975 --> 00:05:11,436 இப்போது என்னுடைய முறை 67 00:05:11,436 --> 00:05:17,109 இப்போது! 68 00:05:45,095 --> 00:05:46,597 லாய்ட் தெரு கீழ் தளம் 69 00:06:13,624 --> 00:06:15,876 -அமைதியும் அன்பும், ஜோஷ். ஹேய். -ஹாய், ஜோஷ். அமைதியும் அன்பும் உண்டாகட்டும். 70 00:06:15,876 --> 00:06:18,170 எல்லோருக்கும் ஹேய். அமைதியும் அன்பும் உண்டாகட்டும். 71 00:06:19,338 --> 00:06:20,464 என்ன விஷயம்? 72 00:06:21,423 --> 00:06:23,217 -ஒன்றுமில்லை. -நீ எப்படி இருக்கிறாய்? 73 00:06:23,217 --> 00:06:25,802 சொல்வதற்கு ஒன்றுமில்லை, வீட்டிற்குப் போகிறேன். 74 00:06:25,802 --> 00:06:27,721 -அருமை. -அருமை. நல்லது. 75 00:06:28,263 --> 00:06:29,932 சரி. குட்பை. 76 00:06:37,773 --> 00:06:38,982 நான் எதிலாவது உதவ வேண்டுமா? 77 00:06:41,860 --> 00:06:43,070 மரிசா, உன் காலுக்கு என்ன ஆனது? 78 00:06:43,070 --> 00:06:44,655 கண்ணாடி துண்டின் மீது கால் வைத்துவிட்டாள். 79 00:06:44,655 --> 00:06:46,448 ஒரு பட்டாம்பூச்சியை பிடிக்க முயற்சித்தேன். 80 00:06:46,448 --> 00:06:49,910 அதைச் செய்யாதே. அவற்றுக்கு அது பிடிக்காது. நான் பார்க்கிறேன். 81 00:06:50,619 --> 00:06:51,620 இது அவ்வளவு மோசமில்லை. 82 00:06:51,620 --> 00:06:54,164 யாராவது சோப்பு, தண்ணீர் மற்றும் சுத்தமான துணியை எடுத்து வாருங்கள். 83 00:06:55,582 --> 00:06:56,416 டோஃபர் எங்கே? 84 00:06:57,000 --> 00:06:57,960 யாருக்குத் தெரியும்? 85 00:06:58,460 --> 00:07:00,504 அவன் இனி எங்களுக்காக நேரம் ஒதுக்க மாட்டான். 86 00:07:00,504 --> 00:07:01,964 அவன் அவளுடன் உறவு வைத்துக்கொண்டதிலிருந்து. 87 00:07:01,964 --> 00:07:03,507 ஜென்னி. புரிகிறது. 88 00:07:04,299 --> 00:07:05,384 மிக்க நன்றி. 89 00:07:06,426 --> 00:07:09,096 கேளுங்கள், அது புது காதல். என்னை நம்புங்கள். 90 00:07:09,096 --> 00:07:11,682 அந்த புது மோகம் போனதும், நீங்கள் திரும்பவும் டோஃபரைப் பார்ப்பீர்கள். 91 00:07:11,682 --> 00:07:12,850 அது எப்போது நடக்கும்? 92 00:07:13,684 --> 00:07:16,687 அவர்கள் மிகவும் இளமையானவர்கள், 93 00:07:17,187 --> 00:07:20,023 அதோடு கவர்ச்சியானவர்கள். 94 00:07:20,649 --> 00:07:24,069 -அதற்கு கொஞ்ச காலம் பிடிக்கும். -நீ மிகவும் புத்திசாலி. 95 00:07:26,154 --> 00:07:27,573 சரி. 96 00:07:28,824 --> 00:07:30,492 இதோ. இப்போது இந்த காலில் நிற்க முடியும். 97 00:07:31,243 --> 00:07:33,287 என்னால் நடக்க முடிகிறது! 98 00:07:35,581 --> 00:07:38,500 நடக்க முடியாதவளை குணமாக்கிவிட்டான்! இது ஒரு அதிசயம்! 99 00:07:38,500 --> 00:07:41,920 -இது நிச்சயமாக அதிசயம் இல்லை. -எங்களை வழிநடத்து! என்ன செய்வதென்று சொல்! 100 00:07:41,920 --> 00:07:43,505 என்ன செய்வதென்று சொல், நாங்கள் செய்கிறோம்! 101 00:07:43,505 --> 00:07:45,424 என்ன? இல்லை, நான் அப்படிப்பட்டவன் அல்ல. 102 00:07:45,424 --> 00:07:47,217 -நிஜமாகவே. -என்ன செய்வதென்று சொல்! 103 00:07:47,217 --> 00:07:48,844 என்ன செய்வதென்று சொல்! 104 00:07:48,844 --> 00:07:51,513 -என்ன செய்வதென்று சொல்! -அப்படி கோஷமிடுவதை நிறுத்துங்கள்! 105 00:07:51,513 --> 00:07:54,141 உனக்குப் புரியவில்லை. எங்களுக்கு ஒரு தலைவர் தேவை. 106 00:07:54,141 --> 00:07:55,893 -நீ புத்திசாலி... -மிகவும் புத்திசாலி. 107 00:07:55,893 --> 00:07:57,394 -அதோடு கனிவானவன். -மிகவும் கனிவானவன். 108 00:07:57,394 --> 00:08:02,316 புத்திசாலி, கனிவானவன் என நீங்கள் எண்ணும் ஒருவரை பின்பற்றி உங்கள் வாழ்க்கையை கழிக்க முடியாது. 109 00:08:02,316 --> 00:08:06,028 -பார்? எனக்கு அது தெரியவில்லை. நான் முட்டாள். -அடிமுட்டாள். 110 00:08:06,028 --> 00:08:07,863 -நண்பர்களே, தயவுசெய்து. நான்... ஒவ்வொரு... -தயவுசெய்து! 111 00:08:07,863 --> 00:08:09,198 -எங்களுக்கு உதவு! -எங்களை வழிநடத்து! 112 00:08:09,198 --> 00:08:10,699 -எங்களுக்கு யாருமில்லை. -நீ எதை சொன்னாலும் செய்வோம்! 113 00:08:10,699 --> 00:08:12,367 -என்னிடம் போதைப்பொருள் இருக்கிறது. -நாங்கள் உன்னை நேசிக்கிறோம்! 114 00:08:12,367 --> 00:08:15,787 சரி, உங்களுக்கு புத்திமதி சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். 115 00:08:24,546 --> 00:08:27,799 இது சின்ன விஷயமாகத்தான் தொடங்கும் 116 00:08:28,800 --> 00:08:32,136 ஆனால் பிறகு அதற்கு தீனி போட்டாக வேண்டும் 117 00:08:32,929 --> 00:08:37,058 திடீரென்று நீ துரத்திய கனவுகள் 118 00:08:37,058 --> 00:08:40,354 உன்னை துரத்துகின்றன 119 00:08:40,354 --> 00:08:41,313 உன்னை நேசிக்கிறேன்! ஜோஷ் 120 00:08:41,313 --> 00:08:42,397 அன்புடன் கிராட் 121 00:08:42,397 --> 00:08:45,025 இன்னும் அதிகமான இரசிகர்கள் உன்னுடன் சேரும்போது 122 00:08:45,526 --> 00:08:48,695 உன் சுவாரசியமற்ற வாழ்க்கை மாறிவிடும் 123 00:08:49,655 --> 00:08:53,742 நீ போகும் பாதை தங்கத்தால் அமைக்கப்பட்டது 124 00:08:53,742 --> 00:08:55,786 ஆனால் எங்கே என்று யாருக்குத் தெரியும் 125 00:08:56,286 --> 00:09:00,582 அது எங்கு செல்கிறது என்று யாருக்குத் தெரியும் 126 00:09:01,959 --> 00:09:04,628 மெலிசா! 127 00:09:05,587 --> 00:09:11,552 அவர்களின் கனவு பிம்பமாக இருப்பது எப்படி இருக்கும்? 128 00:09:12,469 --> 00:09:13,846 அற்புதமாக உணர்கிறேன்! 129 00:09:13,846 --> 00:09:17,349 அது பதிலளிக்க அவசியமில்லாத கேள்வி 130 00:09:17,891 --> 00:09:19,017 கிராட் ஒழிக 131 00:09:19,017 --> 00:09:20,894 ஜோஷ்! 132 00:09:20,894 --> 00:09:22,145 சுத்தமான காற்று கிராட் நியாயமாக இல்லை 133 00:09:22,145 --> 00:09:28,277 அவர்களது விருப்பப்படி எல்லாம் உன்னால் வாழ முடியுமா? 134 00:09:28,277 --> 00:09:29,778 இதுவும் பதிலளிக்க அவசியமில்லாத கே... 135 00:09:29,778 --> 00:09:33,073 ஆம். ஆம், அதேதான்! 136 00:09:33,073 --> 00:09:37,369 இன்னொரு பதிலளிக்க அவசியமில்லாத கேள்வி! 137 00:09:39,705 --> 00:09:43,834 புகழ் 138 00:09:43,834 --> 00:09:45,460 நீங்கள் நீண்ட காலம் தங்க வேண்டாம் 139 00:09:45,460 --> 00:09:49,965 ஆனால் நீங்கள் வந்தது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது 140 00:09:49,965 --> 00:09:52,134 புகழ் 141 00:09:52,134 --> 00:09:55,053 ஆனால் நீங்கள் வந்தது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது 142 00:09:55,053 --> 00:09:56,638 என் மக்கள் சொல்வார்கள் 143 00:09:56,638 --> 00:09:57,890 ஹேய், ஜோஷ் 144 00:09:57,890 --> 00:09:58,807 ஜோஷ் வாழ்க 145 00:09:58,807 --> 00:10:02,311 அடடா அபிஷேகம் செய்ய உன் தலையைக் காட்டு 146 00:10:02,311 --> 00:10:04,563 சுத்தம் செய்ய உன் பாதத்தைக் காட்டு 147 00:10:04,563 --> 00:10:08,525 ஹேய், மெல் அழகாக இருக்கிறாய் 148 00:10:08,525 --> 00:10:12,821 பிரபலமாக இருப்பது எப்படி இருக்கிறது? 149 00:10:14,740 --> 00:10:15,949 இப்போது நம் உறவு முடிந்தது 150 00:10:17,659 --> 00:10:22,039 யாரோ என் இலக்குக்கான வாசற்கதவை அபகரித்துவிட்டார்கள் 151 00:10:22,039 --> 00:10:25,083 ஓ, இவர்கள் சாப்பிடக்கூடிய அளவுக்கு தயாராகிவிட்டார்கள் 152 00:10:26,919 --> 00:10:29,671 அவர்கள் எல்லோரையும் கொன்றுவிடு! 153 00:10:30,464 --> 00:10:34,510 ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கலாம் 154 00:10:34,510 --> 00:10:36,386 நான் அதற்காகக் குடிப்பேன் 155 00:10:36,386 --> 00:10:39,681 இது சின்ன விஷயமாகத்தான் தொடங்கும் 156 00:10:40,307 --> 00:10:43,810 ஆனால் பிறகு அதற்கு தீனி போட்டாக வேண்டும் 157 00:10:44,436 --> 00:10:48,273 திடீரென்று நீ துரத்திய கனவுகள் 158 00:10:48,774 --> 00:10:52,486 உன்னை துரத்துகின்றன 159 00:10:52,486 --> 00:10:53,695 நான் அதற்காகக் குடிப்பேன் 160 00:10:55,113 --> 00:10:59,034 புகழ் 161 00:10:59,034 --> 00:11:00,619 நீங்கள் நீண்ட காலம் தங்க வேண்டாம் 162 00:11:00,619 --> 00:11:05,415 ஆனால் நீங்கள் வந்தது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது 163 00:11:05,415 --> 00:11:07,292 புகழ் 164 00:11:07,292 --> 00:11:10,170 நீங்கள் திரும்பியது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது 165 00:11:10,170 --> 00:11:11,755 மக்கள் சொல்வார்கள் 166 00:11:11,755 --> 00:11:13,674 ஹேய், ஜோஷ் 167 00:11:13,674 --> 00:11:17,386 அடடா அபிஷேகம் செய்ய உன் தலையைக் காட்டு 168 00:11:17,386 --> 00:11:19,721 சுத்தம் செய்ய உன் பாதத்தைக் காட்டு 169 00:11:19,721 --> 00:11:23,684 ஹேய், மெல் அழகாக இருக்கிறாய் 170 00:11:23,684 --> 00:11:28,313 பிரபலமாக இருப்பது எப்படி இருக்கிறது பிரபலமாக இருப்பது 171 00:11:28,313 --> 00:11:34,319 மிகவும் பிரபலமாக 172 00:11:38,323 --> 00:11:40,909 -இதோ. -நன்றி. எவ்வளவு? 173 00:11:41,410 --> 00:11:42,828 தயவுசெய்து. இது எனக்கு கௌரவம். 174 00:11:44,037 --> 00:11:45,747 நன்றி. சரி. 175 00:11:45,747 --> 00:11:47,332 எனவே இப்படித்தான் மகிழ்ச்சியான முடிவு இருக்குமா? 176 00:11:47,332 --> 00:11:49,084 நாம் சில வெற்றிகளை பெற்றிருக்கிறோம். 177 00:11:49,960 --> 00:11:51,670 கிராட்டிடமிருந்து ஜென்னியை காப்பாற்றிவிட்டோம். 178 00:11:51,670 --> 00:11:52,754 மகிழ்ச்சியான முடிவு. 179 00:11:52,754 --> 00:11:55,132 ஜென்னியை டோஃபருடன் சேர்த்துவைத்தோம். 180 00:11:55,132 --> 00:11:58,510 -மகிழ்ச்சியான முடிவு. -டூலியை காட்வெல்லுடன் சேர்த்துவைத்தோம். 181 00:11:58,510 --> 00:12:00,053 முடிவு. காற்புள்ளி. மகிழ்ச்சி. 182 00:12:01,013 --> 00:12:03,765 ஆனால் எல்சியின் கொலைக்காக நாம் கிராட்டை சட்டத்தின் முன்பாக நிறுத்தவில்லை. 183 00:12:04,808 --> 00:12:06,393 உண்மையான பிரச்சினையிலிருந்து திசைதிருப்பப்படுவதாக நினைக்கத் தொடங்குகிறேன். 184 00:12:06,393 --> 00:12:08,228 ஆம், சரிதானே? நமக்கு எல்சியை தெரியாது. 185 00:12:08,228 --> 00:12:10,230 செல்வி. காட்வெல்லின் விரும்பத்தகாத ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம் 186 00:12:10,230 --> 00:12:11,440 -ஹாய். -ஹலோ. 187 00:12:12,149 --> 00:12:15,402 செல்வி. காட்வெல் இப்போது அந்த ஆதரவற்றோர்களிடம் மிகவும் நன்றாக நடந்துகொள்கிறார். 188 00:12:15,402 --> 00:12:19,406 ஆம், அது எந்த வகையான முடிவிற்கு தகுதியானது என்று ஆச்சரியமாக இருக்கிறது. 189 00:12:19,406 --> 00:12:22,034 கிளப்பில் பாடுவதில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி என்ன தெரியுமா? 190 00:12:22,993 --> 00:12:26,997 நான் அந்த மேடையில் இருக்கும்போது, என்னால் எதையும் செய்ய முடியும் என்று தோன்றுகிறது. 191 00:12:26,997 --> 00:12:30,751 நான் வலிமையாகவும் அழகாகவும் உணர்கிறேன். 192 00:12:31,335 --> 00:12:32,461 நீ அப்படிப்பட்டவள்தான். 193 00:12:33,170 --> 00:12:35,422 இனக்குழுவோடு நான் செய்யும் எல்லாம் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. 194 00:12:35,422 --> 00:12:36,965 எனக்கு நிஜமாகவே கற்றுக்கொடுப்பது பிடித்திருக்கிறது. 195 00:12:37,549 --> 00:12:41,053 நாம் நிஜமாகவே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்குவது போல தோன்றுகிறது. 196 00:12:41,053 --> 00:12:44,973 என்னை விட பெரிய ஒன்றின் பகுதியாக இருப்பது நன்றாக இருக்கிறது, தெரியுமா? 197 00:12:44,973 --> 00:12:48,227 எனவே... மகிழ்ச்சியான முடிவா? 198 00:12:48,227 --> 00:12:49,394 அது போலத்தான் தெரிகிறது. 199 00:12:50,145 --> 00:12:52,773 நாம் இப்போது நிஜ உலகத்திற்குத் திரும்பலாம் என்று சித்திரக்குள்ளன் சொல்வான் என்று நம்புகிறேன். 200 00:12:55,317 --> 00:12:56,777 -ஒருவேளை நாளை. -ஆம், என்ன அவசரம்? 201 00:12:56,777 --> 00:12:57,903 -ஆம். -ஆம். 202 00:13:00,864 --> 00:13:01,698 ஹேய், நீங்களா. 203 00:13:01,698 --> 00:13:04,326 உங்கள் இருவருக்கும் இங்கே வருவதற்கு எவ்வளவு தைரியம்! 204 00:13:07,412 --> 00:13:08,664 நீ என்ன சொல்கிறாய்? 205 00:13:08,664 --> 00:13:10,624 நீ எனக்கு துரோகம் செய்துவிட்டாய் 206 00:13:11,124 --> 00:13:13,252 நீ சுயநலவாதி 207 00:13:13,252 --> 00:13:18,215 நீ உள்ளே நுழைந்து, என் இனக்குழுவை பறித்துக்கொண்டு, என் முதுகில் குத்திவிட்டாய் 208 00:13:18,215 --> 00:13:22,719 அவர்களுக்கு தலைமையேற்க நான் கேட்கவில்லை, அவர்கள்தான் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள் 209 00:13:22,719 --> 00:13:27,558 அது என்னை நன்றாக உணர வைக்குமா? ஏனென்றால் அது நன்றாக உணர வைக்கவில்லை 210 00:13:28,058 --> 00:13:32,354 அதற்கு நேர் எதிராக உணர வைக்கிறது 211 00:13:32,354 --> 00:13:37,276 -சரி. -நீங்கள் எனக்கு துரோகம் செய்துவிட்டீர்கள் 212 00:13:38,235 --> 00:13:39,236 டோஃபர். 213 00:13:39,236 --> 00:13:44,741 நீ ஒரு புளிப்பான மக்ரூன் போன்றவன் ஒரு புளிப்பான மக்ரூன் 214 00:13:44,741 --> 00:13:49,621 ஒரு புளிப்பான, துவர்ப்பான, பாதாம் மாவு புளிப்பான மக்ரூன் 215 00:13:51,331 --> 00:13:53,584 -என்ன? -நான் உன்னை என் தோழி என்று நினைத்தேன். 216 00:13:53,584 --> 00:13:55,752 -தோழிதான்! நான் உனக்கு... -ஓ, நிஜமாகவா? 217 00:13:55,752 --> 00:13:59,381 ஏனென்றால் ஒரு உண்மையான தோழி கிளப்பில் ஒருவரின் முக்கிய இடத்தை திருடமாட்டாள். 218 00:13:59,381 --> 00:14:02,926 சரி, இப்போது புரிகிறது. இல்லை, அது எப்படி தெரியும் என்று எனக்குப் புரிகிறது, 219 00:14:02,926 --> 00:14:05,220 ஆனால், ஜென்னி, உன் இடத்தை நான் திருடவில்லை... 220 00:14:05,220 --> 00:14:06,555 நாங்கள் வருந்துகிறோம். நாங்கள்... 221 00:14:07,055 --> 00:14:10,225 நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம், அதில் கொஞ்சம் மெய்மறந்துவிட்டோம். 222 00:14:10,225 --> 00:14:12,436 எங்களைப் பற்றி யோசிக்க மறக்கும் அளவுக்கு மகிழ்ச்சியாக இருந்தீர்களா? 223 00:14:12,436 --> 00:14:14,771 இல்லை, நான்... ஜென்னி, நான் மிகவும் வருந்துகிறேன். 224 00:14:14,771 --> 00:14:16,899 -வெளியே செல்லுங்கள்! -ஆனால் நாங்கள் இங்கே வசிக்கிறோம். 225 00:14:16,899 --> 00:14:21,820 வெளியே செல்லுங்கள்! 226 00:14:22,654 --> 00:14:23,655 செல்லுங்கள். 227 00:14:25,657 --> 00:14:27,784 உங்களுக்கு இடமளிப்பதில் நான் மகிழ்ச்சி அடைவேன். 228 00:14:27,784 --> 00:14:31,330 எ... மிக்க நன்றி, செல்வி. காட்வெல். நாங்கள் அதை நிஜமாகவே பாராட்டுகிறோம். 229 00:14:31,330 --> 00:14:35,000 நினைவில் கொள்ளுங்கள், இரண்டு நாட்களுக்கு இந்த ஆதரவற்றவர்கள் அங்கும் இங்கும் 230 00:14:35,000 --> 00:14:38,462 ஓடுவதால் கொஞ்சம் கூட்டமாக இருக்கலாம், ஆனால் சீக்கிரம் இடம் காலியாகிவிடும். 231 00:14:40,172 --> 00:14:41,173 ஏன் அப்படி? 232 00:14:41,173 --> 00:14:42,549 செல்வி. காட்வெல்? 233 00:14:42,549 --> 00:14:44,009 நீ ஏன் சாப்பிடவில்லை? 234 00:14:44,009 --> 00:14:49,723 நீங்கள் எங்களிடம் மிகவும் அன்பாக இருக்கிறீர்கள், நன்றாக கவனித்து, நல்ல உணவு கொடுக்கிறீர்கள். 235 00:14:49,723 --> 00:14:51,975 ஆம். நிச்சயமாக. 236 00:14:51,975 --> 00:14:56,271 எங்களிடம் இருந்த பணத்தை எல்லாம் சேர்த்து உங்களுக்கு ஒரு பரிசு வாங்கினோம். 237 00:14:56,855 --> 00:14:57,856 அப்படி செய்திருக்கக் கூடாது. 238 00:14:57,856 --> 00:14:59,650 -இதை கொடுக்க வேண்டும். -நிஜமாகவா. 239 00:15:00,442 --> 00:15:01,818 வாங்கி திறந்து பாருங்கள். 240 00:15:08,283 --> 00:15:09,243 காலியாக இருக்கிறது. 241 00:15:09,243 --> 00:15:13,956 அதில் ரிப்பன் தான் பரிசு. இதோ. 242 00:15:18,335 --> 00:15:20,754 நிச்சயமாக ரிப்பன்... 243 00:15:23,215 --> 00:15:26,051 நன்றி. மிக்க நன்றி. 244 00:15:26,051 --> 00:15:28,345 இப்போது போய் சாப்பிடுங்கள். எல்லாரும்! 245 00:15:32,933 --> 00:15:34,226 ஹாய், டூலி. 246 00:15:34,226 --> 00:15:37,688 நாங்கள் சில நாட்களுக்கு பக்கத்து வீட்டில் தங்குவோம் என்பதை தெரிவிக்க விரும்பினேன். 247 00:15:37,688 --> 00:15:38,981 விரும்பியதைச் செய்யுங்கள். 248 00:15:39,982 --> 00:15:41,358 ஐயோ, நிறைய கத்திகள். 249 00:15:41,358 --> 00:15:42,442 ஆம். 250 00:15:42,442 --> 00:15:46,029 -ஜோஷ், அந்த கத்திகளையெல்லாம் பார். -ஆம். நிறைய கத்திகள். 251 00:15:46,029 --> 00:15:47,614 நிறைய கத்திகள் தேவைப்படும். 252 00:15:49,324 --> 00:15:50,325 ஏன் அப்படி? 253 00:15:52,494 --> 00:15:54,663 அது புதிய இறைச்சி கிரைண்டரா? 254 00:15:55,706 --> 00:15:56,707 ஆம். 255 00:15:57,791 --> 00:15:58,667 அது பெரிய கிரைண்டர். 256 00:15:59,543 --> 00:16:01,128 இறைச்சி எதுவும் கிடைக்காது என்று நினைத்தேன். 257 00:16:02,212 --> 00:16:03,714 புதிய சப்ளையர் கிடைத்தாரா? 258 00:16:04,423 --> 00:16:05,465 இல்லை. 259 00:16:05,465 --> 00:16:07,843 பிறகு இவ்வளவு பெரிய இறைச்சி கிரைண்டர் எதற்காக? 260 00:16:15,434 --> 00:16:17,227 இவை எதுவும் உனக்கு விசித்திரமாகத் தெரியவில்லையா? 261 00:16:17,978 --> 00:16:18,979 எதுவுமேவா? 262 00:16:19,479 --> 00:16:20,731 நிறுத்துகிறாயா? 263 00:16:20,731 --> 00:16:23,150 என்னை நம்பு, விசித்திரமான ஒன்று நடக்கிறது. 264 00:16:23,650 --> 00:16:25,027 ஆம், செல்வி. காட்வெல் வினோதமானவர்தான். 265 00:16:25,027 --> 00:16:26,111 டூலி வினோதமானவர். 266 00:16:26,111 --> 00:16:27,821 அதனால்தான் அவர்கள் சரியான காதல் ஜோடி. 267 00:16:27,821 --> 00:16:29,072 இப்போது வாயை மூடிக்கொண்டு தூங்கு. 268 00:16:29,072 --> 00:16:30,574 எனக்கு நாளை 12 மணிக்கு நிகழ்ச்சி இருக்கிறது. 269 00:16:32,993 --> 00:16:33,994 சரி. 270 00:16:35,704 --> 00:16:37,039 நாம் விசாரிக்க வேண்டும். 271 00:16:37,039 --> 00:16:38,749 ப்ளைட்டின் இறைச்சிக் கடை 272 00:16:42,753 --> 00:16:45,797 ஹேய், குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்வது போல தோன்றுகிறது. 273 00:16:47,508 --> 00:16:49,218 இதை தீவிரமாக எடுத்துக்கொள்கிறாயா? 274 00:16:49,218 --> 00:16:51,595 எதைத் தேடுகிறேன் என்று தெரியாவிட்டால் அதை எப்படி தீவிரமாக எடுத்துக் கொள்வது? 275 00:16:51,595 --> 00:16:56,058 என்ன... எனக்குத் தெரியாது. அது... அது போன்ற ஒன்று. 276 00:16:56,058 --> 00:16:57,017 {\an8}சாசேஜ் உறைகள் 277 00:16:57,017 --> 00:16:59,978 {\an8}இது ஒரு இறைச்சிக் கடை. அவர் சாசேஜ் உறைகளை வைத்திருப்பார். 278 00:17:07,986 --> 00:17:09,029 அல்லது அது. 279 00:17:09,530 --> 00:17:10,405 ஆதரவற்ற குழந்தை எடை சாம் 27 கிலோ 280 00:17:10,405 --> 00:17:11,490 {\an8}கமில்லி 25 கிலோ ஹனி 22 கிலோ 281 00:17:12,574 --> 00:17:16,578 தனது காதலியின் ஆதரவற்ற குழந்தைகளின் எடை எவ்வளவு என்று கணக்கு வைத்திருக்கிறார். 282 00:17:17,704 --> 00:17:19,080 அவர்களின் கிறிஸ்துமஸ் பரிசுகளுக்காகவா? 283 00:17:21,333 --> 00:17:22,334 அல்லது அது. 284 00:17:23,335 --> 00:17:25,546 தோராயமான சாசேஜ்கள் 81 - 74 - 65 285 00:17:25,546 --> 00:17:27,005 அடக் கடவுளே. 286 00:17:28,924 --> 00:17:31,343 சொல். 287 00:17:32,928 --> 00:17:35,180 அவர்கள் ஆதவற்ற குழந்தைகளை சாசேஜ்களாக மாற்றப் போகிறார்கள். 288 00:17:36,890 --> 00:17:38,100 இப்போது யார் வினோதமானவர்கள்? 289 00:17:38,767 --> 00:17:41,061 நாம்தான் இதற்கு காரணம். அவர்களை ஒன்று சேர்த்தோம். 290 00:17:41,061 --> 00:17:43,480 அதற்காக நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். 291 00:17:47,150 --> 00:17:48,944 ஆச்சரியம். 292 00:17:48,944 --> 00:17:51,238 நாங்கள் உங்களை காயப்படுத்துவோம் என்று நினைத்தீர்களா? 293 00:17:51,238 --> 00:17:52,906 -சரி, அதாவது, நாங்கள்... -சரி... 294 00:17:52,906 --> 00:17:56,535 ...உங்கள் ரகசியமான, தீய, கொலை-நரமாமிசத் திட்டத்தை, இப்போதுதான் கண்டுபிடித்தோம், எனவே... 295 00:17:56,535 --> 00:17:58,996 அது... அவர் பெரிய கத்தியை வைத்திருந்தார். 296 00:17:58,996 --> 00:18:00,581 நான் எப்போதும் என் கத்தியை வைத்திருப்பேன். 297 00:18:01,874 --> 00:18:03,709 என் கத்தி என் ஆடையின் ஒரு பகுதி. 298 00:18:03,709 --> 00:18:06,962 நேர்மையாக சொல்வதென்றால், நாங்கள் அரக்கர்கள் அல்ல. நாங்கள் மக்களைக் கொல்லவில்லை. 299 00:18:07,504 --> 00:18:08,338 வெறும் ஆதரவற்ற குழந்தைகளைத்தான். 300 00:18:09,006 --> 00:18:10,507 ஆதரவற்றவர்களும் மக்கள்தான். 301 00:18:10,507 --> 00:18:12,968 -இந்த பகுதியில் இல்லை. -சரி. 302 00:18:12,968 --> 00:18:15,596 டூலி, நீங்கள் ஆதரவற்றவர்களை இறைச்சியாக 303 00:18:15,596 --> 00:18:18,348 மாற்ற முடியாது என்று என்னால் போதுமான அளவு அழுத்தம் கொடுக்க முடியாது. 304 00:18:18,348 --> 00:18:21,935 கடவுள் அவர்களை இறைச்சியாகப் படைத்தார். நான் அவர்களை சாசேஜ்களாக ஆக்குகிறேன். 305 00:18:21,935 --> 00:18:24,271 -ஓ, இல்லை. -இங்கே என்ன நடக்கிறது என்று புரிகிறது. 306 00:18:24,771 --> 00:18:26,940 -இது ஒரு வடிகால். -என்ன? 307 00:18:26,940 --> 00:18:29,234 டூலி கிராட்டைக் கொல்ல விரும்புகிறார், ஆனால் அவரால் முடியவில்லை, 308 00:18:29,234 --> 00:18:31,778 எனவே அவர் தனது கோபத்தை ஆதரவற்றவர்கள் மீது காட்டுகிறார். 309 00:18:31,778 --> 00:18:33,614 அது நிச்சயமாக வடிகால் இல்லை. 310 00:18:33,614 --> 00:18:37,326 உண்மைதான். கிராட்டைத்தான் நான் கொல்ல விரும்புகிறேன். 311 00:18:38,744 --> 00:18:43,081 கிராட்டின் இரத்தம் மட்டுமே எனது பழிவாங்கும் தாகத்தைத் தணிக்க முடியும். 312 00:18:44,291 --> 00:18:48,212 ஆனால் என்னால் அவனை ஒருபோதும் நெருங்கவே முடியாது. எனவே இந்த ஆதரவற்றவர்கள் போதும். 313 00:18:49,254 --> 00:18:55,010 சரி. ஒருவேளை நீங்கள் கிராட்டை நெருங்க முடியாமல் இருக்கலாம், ஆனால் மெலிசாவால் முடியும். 314 00:18:55,511 --> 00:18:57,221 -என்ன? -தனியாக வருகிறாயா? 315 00:18:57,221 --> 00:18:58,305 ம். 316 00:19:00,974 --> 00:19:05,145 இப்படி நடக்கும் என்று யோசிக்காமல் விட்டுவிட்டோமே. இவர் வெளிப்படையாக ஸ்வீனி டோட் கதாபாத்திரம்தான். 317 00:19:05,145 --> 00:19:07,731 ஸ்வீனி டோட் மக்களைக் கொல்வது எனக்குத் தெரியும். 318 00:19:07,731 --> 00:19:10,067 நான் சொன்னேனே. என்னால் ஸ்வீனி டோடை சகித்துக்கொள்ள முடியவில்லை. 319 00:19:12,069 --> 00:19:15,697 ஹேய்-ஓ. டூலி ஆதரவற்றவர்களை கொல்வதைத் தடுக்க நினைக்கிறாயா? 320 00:19:15,697 --> 00:19:17,699 -ஆம், நிச்சயமாக. -அவர் கிராட்டை கொல்ல உதவு. 321 00:19:18,283 --> 00:19:20,911 அந்த கிழவன் உன்னைத்தான் சுற்றி சுற்றி வருகிறான். 322 00:19:20,911 --> 00:19:22,079 நீ அவனை ஒரு அமைதியான, 323 00:19:22,079 --> 00:19:25,791 தனிமையான, பாதுகாப்பற்ற இடத்திற்கு அழைத்துச் செல்வதில் எந்த பிரச்சினையும் இருக்காது... 324 00:19:25,791 --> 00:19:28,961 ஆனால் நான் ஒரு அப்பாவி கொல்லப்படுவதற்கு காரணமாகி விடுவேன். 325 00:19:29,878 --> 00:19:31,463 சரி, அப்பாவி அல்ல, 326 00:19:31,463 --> 00:19:32,589 ஒரு கொலைகாரன். 327 00:19:33,090 --> 00:19:34,550 அநேகமாக பல கொலைகளை செய்துவிட்டு 328 00:19:34,550 --> 00:19:36,635 -உன்னை மாட்டிவிட... -ஆம். 329 00:19:36,635 --> 00:19:39,304 ...முயன்று, சுற்றுச்சூழல் மீறல்களின் பயங்கரமான வரலாற்றை கொண்டவன். 330 00:19:39,304 --> 00:19:40,889 ஆனால் அவன் சாக தகுதியானவனா? 331 00:19:40,889 --> 00:19:42,808 -ஆம். -நிஜமாகவா? 332 00:19:42,808 --> 00:19:44,351 -ஆம். -ஆனால் அவன்... 333 00:19:44,351 --> 00:19:45,936 நீ அப்படிச் சொல்வதை நிறுத்த வேண்டும். 334 00:19:46,645 --> 00:19:47,688 நிஜமாகவா? 335 00:19:48,564 --> 00:19:49,565 அது... 336 00:19:50,107 --> 00:19:51,567 நீங்கள் பரிந்துரைக்க ஏதாவது இருக்கிறதா? 337 00:19:52,734 --> 00:19:53,861 ஓய்வில் இருக்கிறேன், நண்பரே. 338 00:19:57,364 --> 00:19:58,907 ஒருவேளை அவர் அவனைக் கொல்ல மாட்டார். 339 00:19:59,950 --> 00:20:03,495 ஒருவேளை... இல்லை... ஒருவேளை நாம் டூலியையும் கிராட்டையும் 340 00:20:03,495 --> 00:20:05,998 ஒரே அறையில் வைத்து பூட்டினாலும், டூலி அவனைக் கொல்ல மாட்டார். 341 00:20:05,998 --> 00:20:09,334 ஒருவேளை அவர்கள் பேசி சமாதானமாகிவிடலாம். 342 00:20:09,334 --> 00:20:11,670 அது நடக்கும் என்று தோன்றவில்லை. 343 00:20:11,670 --> 00:20:13,088 -அது எனக்குப் போதுமானது. -சரி. 344 00:20:13,088 --> 00:20:16,383 டூலி. நான் கிராட்டை உங்களிடம் ஒப்படைக்கிறேன். 345 00:20:16,383 --> 00:20:18,468 என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? 346 00:20:18,468 --> 00:20:23,390 அதற்குப் பதிலாக, ஆதரவற்றவர்களை கொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டும். 347 00:20:24,558 --> 00:20:25,851 அவர்களை சாசேஜாக மாற்றுவதை என்ன செய்வது? 348 00:20:25,851 --> 00:20:26,977 இல்லை, அதுவும் கூடாது. 349 00:20:26,977 --> 00:20:31,273 செல்வி. காட்வெல், இந்த அப்பாவி குழந்தைகள் ஒழிய வேண்டும் என்று விரும்புவது தெரியும், 350 00:20:32,191 --> 00:20:34,359 ஆனால் கிராட் தான் எனக்கு தேவையானவன். 351 00:20:36,361 --> 00:20:39,531 உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் சரி, திரு. ப்ளைட். 352 00:20:50,918 --> 00:20:52,419 இல்லை! போ. 353 00:20:59,551 --> 00:21:01,970 -டபுள் மார்டினி. -கடினமான நாளா? 354 00:21:02,846 --> 00:21:04,806 மற்ற எல்லா மோசமான நாட்களையும் போலவே. 355 00:21:04,806 --> 00:21:06,183 எனக்கு அந்த கஷ்டம் தெரியும். 356 00:21:07,184 --> 00:21:09,144 நான் யோசித்தேன், எத்தனை? 357 00:21:09,144 --> 00:21:10,395 என்ன எத்தனை? 358 00:21:10,395 --> 00:21:13,815 ஏமாந்தது நீங்கள்தான் எனும் நிலை வரும்வரை எத்தனை வாக்குறுதிகள் மீறப்பட்டன? 359 00:21:14,608 --> 00:21:16,235 நாங்கள் இருவரும் தேர்வுசெய்தோம். 360 00:21:16,235 --> 00:21:18,987 விஷயங்கள் எப்படி நடக்கும் என்று எங்களுக்குத் தெரியும் என்று நினைத்தோம். 361 00:21:18,987 --> 00:21:20,864 நாங்கள் விரும்பியதைப் பெறுவோம் என்று நினைத்தோம். 362 00:21:21,406 --> 00:21:22,491 நாங்கள் தவறு செய்துவிட்டோம். 363 00:21:24,868 --> 00:21:26,161 எலுமிச்சை வேண்டுமா? 364 00:21:26,662 --> 00:21:28,121 எப்போதும் ஒரு திருப்பம் ஏற்படும். 365 00:21:29,414 --> 00:21:32,876 அது தொடங்கும் போது, எப்போதும் நன்றாக இருக்கும் 366 00:21:32,876 --> 00:21:35,212 ஆனால் அது நீங்கள் 367 00:21:35,212 --> 00:21:40,133 நினைத்ததை விட நீண்ட காலம் தொடர்ந்தால் 368 00:21:40,133 --> 00:21:42,719 நீங்கள் இணைந்திருப்பதை உணரும்போது 369 00:21:42,719 --> 00:21:47,015 இதோ எதிர்பாராத ஒன்று வருகிறது 370 00:21:47,015 --> 00:21:50,936 நீங்கள் மறுத்த ஒரு திருப்பம் எப்போதும் உண்டு 371 00:21:50,936 --> 00:21:54,648 நீங்கள் எதிர்த்து உங்கள் பெருமையை காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள் 372 00:21:54,648 --> 00:22:00,404 ஆனால் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் ஒரு திருப்பம் எப்போதும் உண்டு 373 00:22:00,404 --> 00:22:05,242 பப்பா பப்பா பா பப்பா பப்பா பா 374 00:22:05,242 --> 00:22:10,163 பப்-பப் புப்-டுப் பப்! பவ்! பவ்! 375 00:22:10,163 --> 00:22:13,292 அதைக் கொடுப்பேன், இதைக் கொடுப்பேன் என்று அவர்கள் சத்தியம் செய்வார்கள் 376 00:22:13,292 --> 00:22:15,127 ஆனால் உங்களை காக்க வைப்பார்கள் 377 00:22:15,127 --> 00:22:20,591 "விரைவில், அன்பே, விரைவில்" என்று சொல்லி தொடர்ந்து காக்க வைப்பார்கள் 378 00:22:20,591 --> 00:22:23,427 நீங்கள் வென்றுவிட்டீர்கள் என்று நினைக்கும் போது 379 00:22:23,427 --> 00:22:27,431 நீங்கள் மீண்டும் வீழ்வீர்கள் 380 00:22:28,182 --> 00:22:31,560 நீங்கள் மறுத்த ஒரு திருப்பம் எப்போதும் உண்டு 381 00:22:31,560 --> 00:22:35,647 நீங்கள் எதிர்த்து உங்கள் பெருமையை காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள் 382 00:22:35,647 --> 00:22:40,027 ஆனால் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் ஒரு திருப்பம் எப்போதும் உண்டு 383 00:22:40,027 --> 00:22:43,780 உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் சங்கடத்தை! 384 00:22:43,780 --> 00:22:47,117 நீங்கள் எடுத்த முடிவுகள் உங்களை எப்போதும் பயமுறுத்தும் 385 00:22:48,160 --> 00:22:51,705 உங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக தோன்றும் ஆனால் அவர்கள் விரும்பியபடி நீங்கள் 386 00:22:51,705 --> 00:22:55,834 ஒருபோதும் ஆர்வமற்றவர்களாக இருக்க மாட்டீர்கள் 387 00:22:55,834 --> 00:22:57,669 இருக்க மாட்டீர்கள், ஒருபோதும் இருக்க மாட்டீர்கள் 388 00:22:57,669 --> 00:23:00,631 -அது தொடங்கும்போது எப்போதும் நன்றாக இருக்கும் -எப்போதும் நன்றாக இருக்கும் 389 00:23:00,631 --> 00:23:03,467 -ஆனால் அது நீங்கள் -ஆனால் 390 00:23:03,467 --> 00:23:08,138 நினைத்ததை விட நீண்ட காலம் தொடர்ந்தால் 391 00:23:08,138 --> 00:23:11,016 நீங்கள் இணைந்திருப்பதை உணரும்போது 392 00:23:11,016 --> 00:23:15,604 இதோ எதிர்பாராத ஒன்று வரும் பவ்! 393 00:23:15,604 --> 00:23:19,191 -நீங்கள் மறுத்த திருப்பம் -எப்போதும் உண்டு 394 00:23:19,191 --> 00:23:22,611 -நீங்கள் எதிர்க்க -உங்கள் பெருமையை காப்பாற்ற முயற்சித்தால் 395 00:23:23,278 --> 00:23:25,405 ஆனால் எப்போதும் ஒரு திருப்பம் உண்டு 396 00:23:25,405 --> 00:23:28,283 அது உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் 397 00:23:28,283 --> 00:23:31,745 -உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் -உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் 398 00:23:31,745 --> 00:23:34,414 -அது உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் -உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் 399 00:23:34,915 --> 00:23:39,461 சங்கடத்தை 400 00:23:43,173 --> 00:23:45,634 -நிச்சயமாக உன்னால் முடியுமா? -ஆம். எந்த பிரச்சினையும் இல்லை. 401 00:23:45,634 --> 00:23:48,095 நான் ஒருவனை அவனுடைய மரணத்திற்கு அழைத்துச் செல்வது போல தோன்றவில்லை. 402 00:23:48,637 --> 00:23:50,430 அது அவனுடைய விதி. 403 00:23:50,931 --> 00:23:51,932 ஆம். 404 00:23:54,101 --> 00:23:55,727 டூலி இப்போது உன் உடை மாற்றும் அறையில் இருக்கிறார். 405 00:23:55,727 --> 00:23:56,812 ஆம். 406 00:24:06,905 --> 00:24:08,615 ஹேய், கவர்ச்சியானவரே. 407 00:24:09,199 --> 00:24:13,036 பூக்கள் எல்லாவற்றுக்கும் மீண்டும் நன்றி. அதோடு மிட்டாய்களுக்கும். 408 00:24:13,036 --> 00:24:16,415 என் கால்களைப் பற்றிய கவிதைகளுக்கும். புதிதாக என்ன? 409 00:24:16,999 --> 00:24:18,542 ஒன்றுமில்லை. உன்னிடம்? 410 00:24:19,042 --> 00:24:20,294 பெரிதாக ஒன்றுமில்லை. 411 00:24:20,794 --> 00:24:25,090 நான் கொஞ்சம் தனிமையாக உணர்கிறேன். 412 00:24:25,090 --> 00:24:26,258 நீங்கள் எப்படி? 413 00:24:26,258 --> 00:24:29,303 நானும் கொஞ்சம் தனிமையில் இருக்கிறேன் என்று நினைக்கிறேன். 414 00:24:30,512 --> 00:24:34,349 சரி, அதற்கு ஏதாவது செய்வோம். 415 00:24:53,243 --> 00:24:55,245 உனக்கு என் ரோஜாக்கள் கிடைத்திருக்கின்றன. 416 00:24:55,829 --> 00:24:59,082 நிச்சயமாக கிடைக்கின்றன. 417 00:25:03,962 --> 00:25:07,299 க்ராட்டி, நீங்களும் மிகவும் வேடிக்கையானவராக இருக்கிறீர்கள். 418 00:25:07,841 --> 00:25:10,469 நன்றி. நான் என்ன சொன்னேன்? 419 00:25:10,469 --> 00:25:13,305 நீங்கள் ஒரு சிறிய உபசரிப்புக்கு தகுதியானவர். 420 00:25:13,847 --> 00:25:16,642 என் உடை மாற்றும் அறையில் உங்களுக்காக விசேஷமான ஒன்று காத்திருக்கிறது. 421 00:25:16,642 --> 00:25:18,143 அவன் கவலைப்பட மாட்டானா? 422 00:25:19,144 --> 00:25:20,979 எனக்கு அவரைப் பற்றி கவலையில்லை. 423 00:25:20,979 --> 00:25:25,484 இது ஷ்மிகாகோ! என் விருப்பப்படி அனுபவிக்க விரும்புகிறேன். 424 00:25:25,484 --> 00:25:29,738 அப்படியானால், உன் தேவைக்கு நான் இருக்கிறேன். 425 00:25:30,531 --> 00:25:32,741 என்னை நம்புங்கள், வருத்தப்பட மாட்டீர்கள். 426 00:25:32,741 --> 00:25:35,285 நான் வருத்தப்படுபவன் இல்லை. 427 00:25:37,579 --> 00:25:40,874 நான் என் காரிலிருந்து ஒன்றை எடுக்க வேண்டும். 428 00:25:40,874 --> 00:25:41,959 உங்கள் காரிலிருந்தா? 429 00:25:43,001 --> 00:25:44,002 மெல். 430 00:25:46,755 --> 00:25:48,006 மெலிசா! 431 00:25:49,341 --> 00:25:51,009 நீ என்னுடன் வருகிறாய். 432 00:26:04,940 --> 00:26:05,941 என்னை எங்கே அழைத்துச் செல்கிறீர்கள்? 433 00:26:05,941 --> 00:26:11,196 நான் விரும்பும் இடத்துக்கு. என்ன வேண்டுமானாலும் செய்ய. அது எப்போதுமே என் விருப்பம் பற்றியது. 434 00:26:11,196 --> 00:26:13,407 அது மோசமானதாகத் தெரிகிறது. 435 00:26:13,407 --> 00:26:15,409 என் அன்பே, ஒரு ஆணும் அவரது மனைவியும் 436 00:26:16,285 --> 00:26:21,498 தனியாக இருக்க விரும்புவதில் என்ன மோசமாக இருக்க முடியும்? 437 00:26:22,291 --> 00:26:24,293 நான் உங்களுடன் திருமணம் செய்துகொண்டவள் இல்லை. 438 00:26:24,877 --> 00:26:29,631 ஆகிவிடும். அல்லது திரு. ஸ்கின்னர் இறந்துவிடுவான். 439 00:26:38,932 --> 00:26:40,851 எப்போதும் ஒரு திருப்பம் உண்டு. 440 00:26:56,116 --> 00:27:00,037 புகழ், புகழ் 441 00:27:00,037 --> 00:27:01,622 நீங்கள் நீண்ட காலம் தங்க வேண்டாம் 442 00:27:01,622 --> 00:27:06,418 ஆனால் நீங்கள் வந்தது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது 443 00:27:06,418 --> 00:27:08,295 புகழ் 444 00:27:08,295 --> 00:27:11,173 நீங்கள் வந்தது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது! 445 00:27:11,173 --> 00:27:12,758 என் மக்கள் சொல்வார்கள் 446 00:27:12,758 --> 00:27:14,676 ஹேய் ஹேய், ஜோஷ் 447 00:27:14,676 --> 00:27:18,388 அடடா அபிஷேகம் செய்ய உன் தலையைக் காட்டு 448 00:27:18,388 --> 00:27:20,724 சுத்தம் செய்ய உன் பாதத்தைக் காட்டு 449 00:27:20,724 --> 00:27:24,686 ஹேய், மெல் அழகாக இருக்கிறாய் 450 00:27:24,686 --> 00:27:29,066 பிரபலமாக இருப்பது எப்படி இருக்கிறது? 451 00:27:30,859 --> 00:27:32,069 இப்போது நம் உறவு முடிந்தது 452 00:27:33,779 --> 00:27:38,158 யாரோ என் இலக்குக்கான வாசற்கதவை அபகரித்துவிட்டார்கள் 453 00:27:38,158 --> 00:27:41,203 ஓ, இவர்கள் சாப்பிடக்கூடிய அளவுக்கு தயாராகிவிட்டார்கள் 454 00:27:43,038 --> 00:27:45,791 அவர்கள் எல்லோரையும் கொன்றுவிடு! 455 00:27:46,583 --> 00:27:50,629 ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கலாம் 456 00:27:50,629 --> 00:27:52,506 நான் அதற்காகக் குடிப்பேன் 457 00:27:52,506 --> 00:27:55,801 இது சின்ன விஷயமாகத்தான் தொடங்கும் 458 00:27:56,426 --> 00:27:59,930 ஆனால் பிறகு அதற்கு தீனி போட்டாக வேண்டும் 459 00:28:00,556 --> 00:28:04,393 திடீரென்று நீ துரத்திய கனவுகள் 460 00:28:04,893 --> 00:28:06,770 உன்னை துரத்துகின்றன 461 00:28:06,770 --> 00:28:08,856 வசனத் தமிழாக்கம் அருண்குமார்