1 00:00:16,808 --> 00:00:20,312 ஷ்மிகாகோ 2 00:00:33,992 --> 00:00:36,411 கிராட் க்ளப் 3 00:00:36,995 --> 00:00:40,165 தப்பிக்க சரியான நேரம் இதுதான் என்று 4 00:00:40,916 --> 00:00:44,878 ஜோஷுக்கும் மெல்லுக்கும் சந்தேகமே இல்லை 5 00:00:45,671 --> 00:00:50,467 தீர்ப்பு வாசிக்கப்பட்டதும் இருவரும் பாலத்துக்கு ஓடிவிட்டனர் 6 00:00:50,467 --> 00:00:56,974 ஆனால் அவர்கள் மறுபக்கத்தை அடைவார்களா? 7 00:01:00,352 --> 00:01:01,186 கச்சிதம். சரி. 8 00:01:01,186 --> 00:01:04,565 என்ன தெரியுமா? நான் அந்த காரை வெறுக்கிறேன். நம்மால் நடக்க முடியும். 9 00:01:05,315 --> 00:01:08,151 -சரி. நடக்கலாம். -சரி. 10 00:01:08,151 --> 00:01:09,486 இவ்வளவு சீக்கிரம் கிளம்புகிறீர்களா? 11 00:01:09,486 --> 00:01:11,738 -ஆம். எல்லாவற்றுக்கும் நன்றி. -ஆம். 12 00:01:11,738 --> 00:01:15,409 -ஆனால் நீங்கள் மிகவும் வேடிக்கையாக இருந்தீர்கள். -வேடிக்கையாகவா? 13 00:01:15,409 --> 00:01:17,411 இல்லை, மெல், தயவுசெய்து வர்ணனையாளருடன் வாக்குவாதம் செய்யாதே. 14 00:01:17,411 --> 00:01:18,996 எது வேடிக்கை என்று சொல்கிறேன். 15 00:01:18,996 --> 00:01:22,416 ஷ்மிகடூன். ஷ்மிகடூன் வேடிக்கையாக இருந்தது. 16 00:01:22,416 --> 00:01:24,168 அங்கே மிகவும் அழகான ஆடைகள் 17 00:01:24,168 --> 00:01:25,460 டேப் நடனமாடும் குழந்தைகள் 18 00:01:25,460 --> 00:01:28,213 வசீகரமான காதல் சுரங்க சவாரிகள் இருந்தன. 19 00:01:28,213 --> 00:01:29,381 நிஜமாகவா? 20 00:01:29,381 --> 00:01:34,303 எல்லோரும் நட்பாக, கவலையின்றி, மகிழ்ச்சியாக இருந்தார்கள். 21 00:01:34,303 --> 00:01:38,098 ஆனால் இந்த இடம்? உங்களிடம் சொல்வதை வெறுக்கிறேன், இந்த இடம் வேடிக்கையானது இல்லை. 22 00:01:38,098 --> 00:01:39,349 எனக்குக் தெரியவில்லை. 23 00:01:39,349 --> 00:01:42,060 கிளப்பில் அந்த மேடையில் நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தது போல தெரிந்தது. 24 00:01:42,060 --> 00:01:47,107 ஆம், சரி கண்டிப்பாக. அது கொஞ்சம் உற்சாகமாக இருந்தது. 25 00:01:47,107 --> 00:01:48,567 தடயத்தைத் தேடுவது. 26 00:01:48,567 --> 00:01:49,985 அந்த துப்பறியும் விஷயங்கள். 27 00:01:50,485 --> 00:01:51,528 ஜோஷின் உயிர் ஆபத்தில் 28 00:01:51,528 --> 00:01:53,947 இருந்ததால் மட்டுமே நான் அதையெல்லாம் செய்தேன். 29 00:01:53,947 --> 00:01:57,451 இப்போது இவர் பாதுகாப்பாக இருப்பதால், நாங்கள் இங்கிருந்து கிளம்புகிறோம்! 30 00:01:57,451 --> 00:01:58,535 பை. 31 00:01:58,535 --> 00:02:00,037 சரி. பை. 32 00:02:01,330 --> 00:02:02,331 தொடர்பிலேயே இருங்கள். 33 00:02:02,331 --> 00:02:03,498 மாட்டோம். 34 00:02:11,965 --> 00:02:13,675 ஷ்மிகாகோ வரவேற்கிறது 35 00:02:13,675 --> 00:02:14,760 இல்லை. 36 00:02:15,844 --> 00:02:19,348 பிறகு ஜோஷும் மெலிசாவும் அவர்கள் இன்னும் ஷ்மிகாகோவில் தான் இருப்பதை உணர்ந்தனர். வா-வா. 37 00:02:20,015 --> 00:02:21,850 நீங்கள் நிஜமாகவே அது மகிழ்ச்சியான முடிவு என்று நினைத்தீர்களா? 38 00:02:21,850 --> 00:02:24,853 நீங்கள் செய்யாத கொலைக்காக விடுதலை செய்யப்பட்டு இருக்கிறீர்கள், நீங்கள் வீட்டிற்குப் போகிறீர்களா? 39 00:02:24,853 --> 00:02:28,023 -ஆம், நாங்கள் அதற்காக மகிழ்ச்சியாக இருக்கிறோம். -அது எப்படி மகிழ்ச்சியான முடிவாக இருக்காது? 40 00:02:29,525 --> 00:02:31,527 நீங்கள் இருவரும் மகிழ்ச்சியைப் பற்றி நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். 41 00:02:31,527 --> 00:02:33,278 நிஜமாகவா? சரி. 42 00:02:33,278 --> 00:02:36,073 -நீங்கள் எல்லாம் அறிந்தவர், புத்திசாலி என்பதால்... -நன்றி. 43 00:02:36,073 --> 00:02:39,451 ...இங்கிருந்து வெளியேற நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் ஏன் சொல்லக் கூடாது? 44 00:02:39,451 --> 00:02:41,370 -உங்களுக்கு நிஜமாக தெரிய வேண்டுமா? -ஆம்! 45 00:02:46,250 --> 00:02:47,251 அதை நீங்கள்... 46 00:02:49,461 --> 00:02:50,712 சுயமாக தெரிந்து கொள்ளுங்கள்! 47 00:02:51,296 --> 00:02:52,506 சரி, அது நியாயமில்லை. 48 00:02:52,506 --> 00:02:56,510 நீங்கள் புத்திசாலி என்று நினைத்தீர்களா? இங்கேயே நிரந்தரமாக இருக்கப் போகிறீர்கள் 49 00:02:57,135 --> 00:03:00,973 ஷ்மிகாகோவிலேயே 50 00:03:00,973 --> 00:03:07,521 சிக்கிக்கொண்டிருப்பீர்கள் 51 00:03:07,521 --> 00:03:08,647 நீங்கள் உதவவில்லை! 52 00:03:08,647 --> 00:03:10,315 நீங்களும்தான். 53 00:03:10,315 --> 00:03:11,942 அதற்கு என்ன அர்த்தம்? 54 00:03:13,902 --> 00:03:14,903 இப்போது என்ன செய்யப் போகிறோம்? 55 00:03:16,029 --> 00:03:17,865 -தெரியவில்லை. -என்னை மன்னித்துவிடு. 56 00:03:17,865 --> 00:03:20,450 இது எல்லாம் என் தவறுதான். இங்கு வர வேண்டும் என்பது என் யோசனைதான். 57 00:03:20,450 --> 00:03:23,495 இல்லை, நீ எனக்கு உதவி செய்யத்தான் முயற்சித்தாய், 58 00:03:23,495 --> 00:03:25,372 எனக்கு உதவ முடியுமா என்று கூட தெரியவில்லை. 59 00:03:25,372 --> 00:03:27,165 மெல், அப்படிச் சொல்லாதே. 60 00:03:27,165 --> 00:03:31,670 நீ மட்டும் அல்ல. நிஜமாக இங்கே எல்லோரும் மகிழ்ச்சியாக இல்லை. 61 00:03:33,922 --> 00:03:34,756 பொறு. 62 00:03:35,799 --> 00:03:37,801 -அது தீர்வாக இருக்கலாம். -என்ன? 63 00:03:37,801 --> 00:03:40,679 நமக்கு மட்டுமே மகிழ்ச்சியான முடிவு வேண்டும் என்பதால் கடக்க முடியாமல் இருக்கலாம். 64 00:03:40,679 --> 00:03:42,931 ஒருவேளை எல்லோருக்கும் மகிழ்ச்சியான முடிவு தேவைப்படலாம். 65 00:03:44,183 --> 00:03:47,186 நாம் உதவியாக இருக்கவில்லை என்று வர்ணனையாளர் இப்போதுதானே சொன்னார். 66 00:03:47,186 --> 00:03:48,687 அது ஒரு தடயமாக இருக்கலாம். 67 00:03:49,438 --> 00:03:53,108 ஒருவேளை நாம் இங்குள்ள மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்க உதவ வேண்டும். 68 00:03:54,234 --> 00:03:55,944 ஆம், அது அப்படித்தான் இருக்க வேண்டும். 69 00:03:57,196 --> 00:04:00,699 ஆனால் நமக்காக ஒரு மகிழ்ச்சியான முடிவை ஏற்படுத்த முடியாதபோது, எல்லோருக்கும் மகிழ்ச்சியான 70 00:04:00,699 --> 00:04:02,784 முடிவை நாம் எவ்வாறு ஏற்படுத்துவது? 71 00:04:06,538 --> 00:04:08,916 {\an8}ஜென்னி - டூலி - கிராட் - டோஃபர் 72 00:04:12,044 --> 00:04:14,046 அதாவது மகிழ்ச்சி என்றால்? 73 00:04:14,046 --> 00:04:16,048 நாம் எப்படி நிபுணர்களாக இருப்போம்? 74 00:04:16,048 --> 00:04:17,757 -மெல், அது... -இல்லை. நிஜமாக கேட்கிறேன். 75 00:04:17,757 --> 00:04:19,635 நாம்தான் இந்த முடிவுகளை எடுத்தோம், சரியா? 76 00:04:19,635 --> 00:04:22,596 மருத்துவம் படித்தது, திருமணம் செய்துகொண்டது, புறநகர் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தது, 77 00:04:22,596 --> 00:04:26,558 ஏனென்றால் இவையெல்லாம் நமக்கு மகிழ்ச்சி தரும் என்று நினைத்தோம். ஆனால் அவை தரவில்லை. 78 00:04:27,518 --> 00:04:31,188 எனவே, நாம் எங்கே தவறு செய்தோம்? எல்லோரும் இங்கே என்ன தவறு செய்கிறார்கள்? 79 00:04:31,188 --> 00:04:34,316 நாம் தவறு செய்தோம் என்று நினைக்கவில்லை. இது... தெரியவில்லை. வாழ்க்கை கடினமானது. 80 00:04:34,316 --> 00:04:35,400 ஏன்? 81 00:04:35,901 --> 00:04:40,364 ஏன் அது கடினமாக இருக்க வேண்டும்? ஏன் அது எளிமையாக இருக்கக் கூடாது? 82 00:04:40,364 --> 00:04:42,574 இந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. 83 00:04:46,995 --> 00:04:50,707 {\an8}இங்கே முக்கியமானவராக டூலியை நினைக்காமல் இருக்க முடியவில்லை. 84 00:04:51,208 --> 00:04:52,334 டூலியா? 85 00:04:52,334 --> 00:04:55,629 {\an8}ஜென்னியின் அப்பாவான கசாப்புக் கடைக்காரர். 86 00:04:56,296 --> 00:04:59,007 {\an8}அவர் பழிவாங்குவதுதான் தனக்கு மகிழ்ச்சி தரும் என்று நினைக்கிறார், 87 00:04:59,007 --> 00:05:02,803 ஆனால் அவருக்கு நிஜமாகவே தேவைப்படுவது ஜென்னியுடன் மீண்டும் இணைவதுதான், 88 00:05:03,303 --> 00:05:06,640 {\an8}எனவே அவர் நிரபராதி என்பதை விளக்கினால், அவளது வாழ்க்கையில் மீண்டும் ஒரு அப்பா கிடைப்பார். 89 00:05:06,640 --> 00:05:07,933 நான்... 90 00:05:07,933 --> 00:05:12,771 {\an8}எனவே அது டூலிக்கு மகிழ்ச்சி தரும், அது காட்வெல்லுக்கு மகிழ்ச்சி தரும், 91 00:05:12,771 --> 00:05:16,108 {\an8}அது ஜென்னிக்கு மகிழ்ச்சி தரும், அதோடு அது கிராட்டை சோகமாக்கும், 92 00:05:17,109 --> 00:05:20,028 அது எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும். 93 00:05:20,028 --> 00:05:22,698 -பார்த்தாயா? பூம். மகிழ்ச்சியான முடிவு. -சரி. 94 00:05:22,698 --> 00:05:27,160 -இது நாம் நினைப்பதை விட பெரிதாக இருந்தால்? -எதைப் போல? 95 00:05:27,160 --> 00:05:30,706 ஒருவேளை நாம் குழந்தை ஹிட்லரைக் கொல்ல வேண்டும். 96 00:05:31,373 --> 00:05:32,916 -என்ன? -குழந்தை ஹிட்லரைக் கொல்ல வேண்டும். 97 00:05:34,668 --> 00:05:37,963 இது எந்த வருடமாக இருக்கும் என்று நினைக்கிறாய்? 98 00:05:37,963 --> 00:05:39,298 தெரியவில்லை. அது சரியாக தெரியவில்லை. 99 00:05:39,298 --> 00:05:42,593 நாம் யாரையும் கொல்லப் போவதில்லை, சரியா? இப்போதுதான் உன்னை சிறையிலிருந்து விடுவித்தோம். 100 00:05:42,593 --> 00:05:44,094 தெரியும். உன் மூளைக்கு வேலை கொடுக்கிறேன். 101 00:05:44,094 --> 00:05:46,013 -ஆம். என்ன தெரியுமா? அதை பாராட்டுகிறேன். -அது... 102 00:05:46,013 --> 00:05:49,349 ஆனால் இது நாம் ஏற்கனவே இங்கே சந்தித்த நபர்களைப் பற்றியதாக இருக்கலாம். 103 00:05:49,349 --> 00:05:50,809 ஆம், கண்டிப்பாக. 104 00:05:51,727 --> 00:05:53,604 காதலர்களான உங்களில் யாரிடமாவது சிகரெட் இருக்குமா? 105 00:05:53,604 --> 00:05:55,522 இல்லை. நாங்கள் இப்போதும் புகைப்பிடிப்பதில்லை. 106 00:05:57,441 --> 00:05:59,276 உங்கள் அபிமானியாகிவிட்டேன். 107 00:05:59,276 --> 00:06:01,153 இங்கே எங்கேயோ ஒன்று இருக்க வேண்டும். 108 00:06:03,530 --> 00:06:05,324 -என்ன? -போய் அவளிடம் பேசு. 109 00:06:06,241 --> 00:06:08,327 -நான் என்ன சொல்வது? -அவள் அப்பாவைப் பற்றி ஏதாவது. 110 00:06:09,119 --> 00:06:11,580 -சரி, சரி. -உன்னால் முடியும். 111 00:06:12,956 --> 00:06:15,751 ஹேய், ஜென்னி, இது ஒரு வேடிக்கையான கதை. 112 00:06:15,751 --> 00:06:18,504 நேற்று நான் யாரை பார்த்தேன் என்று சொல்ல முடியுமா? 113 00:06:18,504 --> 00:06:19,922 உன் அப்பாவை. 114 00:06:24,009 --> 00:06:25,260 அது மிகவும் விசித்திரமானது. 115 00:06:25,928 --> 00:06:27,971 எனக்கு உண்மையில் அப்பாவே கிடையாது. 116 00:06:28,931 --> 00:06:31,683 கேள், உனக்கு சில பிரச்சினைகள் இருக்கலாம் என்று தெரியும்... 117 00:06:31,683 --> 00:06:33,560 பிரச்சினைகளா? 118 00:06:33,560 --> 00:06:35,312 என் அப்பா என் அம்மாவை கொன்றுவிட்டார். 119 00:06:36,146 --> 00:06:38,649 பிறகு அவர் சிறைக்குப் போனார், நான் ஆதரவற்றோர் இல்லத்துக்குப் போனேன், 120 00:06:38,649 --> 00:06:40,901 அன்றிலிருந்து என்னை நானே தற்காத்துக் கொள்ள வேண்டியிருந்தது. 121 00:06:40,901 --> 00:06:43,320 அது எனக்கு எப்படி இருந்தது என்று உங்களுக்கு ஏதாவது யோசனை இருக்கிறதா? 122 00:06:43,820 --> 00:06:44,821 இருக்கிறதா? 123 00:06:45,572 --> 00:06:48,075 நான் மிகவும் வருந்துகிறேன், ஜென்னி. 124 00:06:48,075 --> 00:06:53,330 நீ அனுபவித்த வலியை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. 125 00:06:54,039 --> 00:06:57,084 ஆனால் உன் அப்பா உன் அம்மாவை கொல்லவில்லை என்றால்? 126 00:06:57,793 --> 00:07:01,421 அவர் இவ்வளவு காலமும் குற்றமற்றவராக இருந்து உன்னை மிகவும் மிஸ் செய்திருந்தால்? 127 00:07:01,421 --> 00:07:02,965 மெலிசா! அதைப் பற்றி பேசாதீர்கள். 128 00:07:06,176 --> 00:07:08,011 எனக்கும் என் அப்பாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 129 00:07:10,138 --> 00:07:13,725 என்னைப் பொறுத்தவரை, அவர் இறந்துவிட்டார். 130 00:07:15,727 --> 00:07:17,145 புரிகிறதா? 131 00:07:24,570 --> 00:07:25,779 ட-டா! 132 00:07:26,363 --> 00:07:30,534 நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். தலைமுடி இருப்பதை விட நன்றாக இருக்கிறது, அன்பே. 133 00:07:31,577 --> 00:07:32,578 தலைமுடி. 134 00:07:33,537 --> 00:07:38,542 ஹேய், ஜென்னி, நீ எங்காவது அற்புதமான இடத்திற்குப் போக விரும்புகிறாயா? 135 00:07:39,585 --> 00:07:41,128 ஏற்கனவே அற்புதமாகத்தான் இருக்கிறேன். 136 00:07:43,881 --> 00:07:44,965 புரிந்தது. 137 00:07:49,219 --> 00:07:51,805 அற்புதமாக இருக்கிறது. இது என்ன இடம்? 138 00:07:51,805 --> 00:07:52,890 இனிய நாளாகட்டும் 139 00:07:52,890 --> 00:07:54,683 சில ஹிப்பிகள் உதவுவார்கள் என்று நினைக்கிறாயா? 140 00:07:54,683 --> 00:07:56,977 ஜென்னி அவளது அப்பாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம், இல்லையா? 141 00:07:56,977 --> 00:07:59,646 அன்பு, மன்னிப்பு மற்றும் அது போன்ற விஷயங்கள்தான் இந்த இனக்குழுவின் நோக்கம். 142 00:08:00,647 --> 00:08:02,191 நான் சில விஷயங்களை முயற்சிக்கிறேன். 143 00:08:04,359 --> 00:08:07,070 -இவை எல்லாம் மிகவும் வழக்கத்திற்கு மாறானவை. -ஓ, ஆம். 144 00:08:07,070 --> 00:08:10,449 ஆம், சரி. உன்னை எச்சரிக்க விரும்புகிறேன், அவர்கள் புதியவர்களிடம் இணக்கமாக இருக்க மாட்டார்கள். 145 00:08:10,449 --> 00:08:12,659 -ஹலோ! -ஹாய், தோழி! 146 00:08:12,659 --> 00:08:14,077 இனக்குழுவுக்கு வரவேற்கிறோம். 147 00:08:14,077 --> 00:08:15,579 சரி, என்னிடம் வரவேற்கிறேன். 148 00:08:17,748 --> 00:08:21,960 அடடா. பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டவன் மனந்திருந்தி வருகிறான். 149 00:08:22,669 --> 00:08:24,338 -யாராவது இதை எழுதிக்கொள்ளுங்கள். -எழுதுகிறேன்! 150 00:08:24,338 --> 00:08:25,714 மீண்டும் வரவேற்கிறேன், ஜோஷ். 151 00:08:27,424 --> 00:08:28,467 நன்றி, நண்பர்களே. 152 00:08:28,467 --> 00:08:30,928 ஜோஷின் மனைவி, மெலிசாவையும் வரவேற்கிறோம். 153 00:08:34,806 --> 00:08:35,807 -மெலிஸ்... -பரவாயில்லை... நான்... 154 00:08:35,807 --> 00:08:37,100 இல்லை, ஆறுதல் வரவேற்பு தேவையில்லை. 155 00:08:37,100 --> 00:08:38,559 அறிமுகமில்லாத முகம். 156 00:08:38,559 --> 00:08:41,104 ஜென்னி. வரவேற்கிறேன். 157 00:08:41,855 --> 00:08:43,273 நான் டோஃபர். 158 00:08:44,316 --> 00:08:47,110 இன்றைய இனக்குழு சந்திப்புக்கு சரியான நேரத்திற்கு வந்துவிட்டீர்கள். 159 00:08:47,110 --> 00:08:48,695 -சரி. -ஆஹா. 160 00:08:48,695 --> 00:08:49,780 இனக்குழு சந்திப்பு! 161 00:08:50,489 --> 00:08:51,490 இனக்குழு சந்திப்பு! 162 00:08:51,490 --> 00:08:53,784 -ஆம். சரி. -சரி. அப்படிச் செய்யாதே. 163 00:08:55,285 --> 00:08:57,704 முதலில், காலை உணவு கொள்கையை மதிப்பாய்வு செய்வோம். 164 00:08:57,704 --> 00:08:59,665 அது "ஒரு கரண்டி எடுங்கள், ஒரு கரண்டி மீதம் வையுங்கள்" என்பதுதான். 165 00:08:59,665 --> 00:09:01,166 -எல்லோருக்கும் புரிகிறதா? -நினைவில் வைத்துக்கொள்வேன். 166 00:09:01,166 --> 00:09:03,544 -ஆஹா. -சரி. நீதிக்கதை யாருக்கு வேண்டும்? 167 00:09:03,544 --> 00:09:04,711 எனக்கு. 168 00:09:04,711 --> 00:09:06,505 சரி, எனக்கு ஒரு பரிந்துரை தேவை. 169 00:09:06,505 --> 00:09:10,008 அது ஒரு நபராகவோ, இடமாகவோ, வீட்டைச் சுற்றி நீங்கள் அன்றாடம் காணக்கூடிய பொருளாகவோ இருக்கலாம். 170 00:09:10,008 --> 00:09:12,010 -டோஃபர்! -குப்பைக் கிடங்கு! 171 00:09:12,594 --> 00:09:13,887 பூ! 172 00:09:14,680 --> 00:09:16,265 -அப்பா! -"அப்பா" என்றது கேட்டது. 173 00:09:16,807 --> 00:09:19,393 சரி. அந்த வார்த்தை "அப்பா." 174 00:09:19,893 --> 00:09:20,894 முயற்சிக்கிறேன். 175 00:09:22,729 --> 00:09:26,275 இது கடவுளை பற்றிய ஒரு கதை... 176 00:09:26,275 --> 00:09:27,359 மன்னித்துவிடு. நான்... 177 00:09:27,359 --> 00:09:31,196 நான் இங்கே மேம்படுத்துகிறேன், ஆனால் அது உண்மையில் ஒரு சாதாரண அப்பாவாக இருந்தால்? 178 00:09:31,697 --> 00:09:33,115 சரி, கண்டிப்பாக. 179 00:09:34,324 --> 00:09:37,578 ஒரு சாதாரண அப்பா தனது மூத்த மகனுடன் பயணம் செய்து கொண்டிருந்தார்... 180 00:09:38,078 --> 00:09:40,956 ஒரு யோசனைதான். அது அவரது மகளாகவும் இருக்கலாம். 181 00:09:41,832 --> 00:09:43,500 சரி, பரவாயில்லை. 182 00:09:44,668 --> 00:09:46,211 அவர் தனது மகளுடன் பயணம் செய்துகொண்டிருந்தார்... 183 00:09:46,211 --> 00:09:48,297 -என்ன தெரியுமா? -இனி பரிந்துரைகள் வேண்டாம், சரியா? 184 00:09:48,297 --> 00:09:50,257 -மன்னித்துவிடு. -சரி. 185 00:09:51,466 --> 00:09:54,803 அவர் தன் மூத்த மகளுடன் பயணம் செய்துகொண்டிருந்தார், தற்செயலாக ஒரு கிராமத்தைப் பார்த்தனர்... 186 00:09:54,803 --> 00:09:56,305 மன்னித்துவிடு, கடைசியாக ஒன்று. 187 00:09:56,305 --> 00:09:58,140 ஆனால் அப்பா தன் மகளுடன் இல்லாமல் இருந்தால்? 188 00:09:58,140 --> 00:09:59,683 சரி. ஆம், 189 00:09:59,683 --> 00:10:01,768 ஒருவேளை மோசமான ஒன்று நடந்து 190 00:10:01,768 --> 00:10:03,645 அவர்கள் நீண்ட காலம் பிரிந்திருக்கலாம். 191 00:10:03,645 --> 00:10:06,565 -என்னை ஏன் தொந்தரவு செய்கிறாய்? -என்ன? 192 00:10:06,565 --> 00:10:08,442 என்னை விமர்சிக்கிறாயா? 193 00:10:08,442 --> 00:10:12,821 நீ எனக்கு அறிவுரை சொல்ல எது உன்னைத் தூண்டியது? 194 00:10:12,821 --> 00:10:14,406 -இல்லை. நாங்கள் அப்படி நினைக்கவில்லை. -என்ன தெரியுமா? 195 00:10:15,741 --> 00:10:17,701 நீங்கள் செய்யுங்கள் 196 00:10:17,701 --> 00:10:21,747 என்னை விட உங்களால் சிறப்பாக செய்ய முடியும் என்று நீங்கள் நினைப்பதால் 197 00:10:21,747 --> 00:10:26,251 நீங்கள் தொடருங்கள், நான் முடித்துக்கொள்கிறேன் 198 00:10:26,251 --> 00:10:31,298 நான் முடித்துக்கொள்கிறேன் 199 00:10:33,967 --> 00:10:36,762 -நிஜமாகவா? அவன்... -சரி. அது... 200 00:10:40,307 --> 00:10:41,308 நாம்... 201 00:10:42,309 --> 00:10:43,143 சரி. 202 00:10:45,604 --> 00:10:46,522 யே! 203 00:10:47,898 --> 00:10:48,982 மெல். 204 00:10:48,982 --> 00:10:50,108 இல்லை. 205 00:10:50,901 --> 00:10:57,866 சரி, இந்த கதை, 206 00:11:03,664 --> 00:11:05,040 அது ஒரு பாடல். 207 00:11:05,040 --> 00:11:06,959 -உன்னால் முடியுமா? -இது உன்னுடைய யோசனை. 208 00:11:06,959 --> 00:11:08,669 சரி, ஆனால் நீ நன்றாக பாடுவாய், எனவே. 209 00:11:08,669 --> 00:11:09,920 இங்கிருக்கும் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள். 210 00:11:09,920 --> 00:11:12,214 -நீ தயவுசெய்து... -நீ பாடு! 211 00:11:12,214 --> 00:11:15,300 அழகான பெண்ணைப் பற்றி இங்கே ஒரு சிறிய விஷயம் 212 00:11:15,300 --> 00:11:18,303 வீட்டைவிட்டு நகரத்திற்குப் போன பலரில் அவளும் ஒருவள் 213 00:11:18,303 --> 00:11:21,265 தன் தனிமையான அப்பாவிடமிருந்து ஏராளமான கடிதங்களைப் பெற்றாள் 214 00:11:21,265 --> 00:11:24,184 ஆனால் அவள் அவருக்கு பதில் எழுதினாளா? இல்லை, அவள் கவலைப்படவில்லை 215 00:11:24,184 --> 00:11:27,145 கடைசியாக ஒரு கடிதம் கிடைத்தது அந்த கடிதத்தில் 216 00:11:27,145 --> 00:11:30,232 "உங்கள் அப்பா இறந்துவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்" என்று இருந்தது 217 00:11:30,232 --> 00:11:35,529 இறந்துவிட்டார், இறந்துவிட்டார், இறந்துவிட்டார் இறந்துவிட்டார், இறந்துவிட்டார், இறந்துவிட்டார் 218 00:11:35,529 --> 00:11:36,613 அதனால் 219 00:11:36,613 --> 00:11:39,074 அப்பாவிடம் பேசு. பேசு, அப்பாவிடம் பேசு 220 00:11:39,658 --> 00:11:41,785 நீ துயரத்தில் இருக்கும்போது அவர் உனக்கு ஆறுதல் சொல்வார் 221 00:11:41,785 --> 00:11:44,788 அவர் சிறந்தவர் அல்ல, ஆனால் நீ அதை மறக்க வேண்டும் 222 00:11:44,788 --> 00:11:48,166 எனவே அப்பாவிடம் பேசு பேசு, இப்போதே அப்பாவிடம் பேசு 223 00:11:48,166 --> 00:11:50,794 அப்பாவிடம் பேசு பேசு, அப்பாவிடம் பேசு 224 00:11:50,794 --> 00:11:54,548 அப்பாவிடம் பேசு. பேசு, இப்போதே அப்பாவிடம் பேசு 225 00:11:57,217 --> 00:11:59,803 வினோதமான லென்னி பற்றி எனக்குத் தெரிந்தவை இதுதான் 226 00:11:59,803 --> 00:12:02,764 அவரிடம் பணம் குறைவாக இருந்தது அவரிடம் எதுவுமில்லை 227 00:12:02,764 --> 00:12:05,767 அவனுடைய பணக்கார அப்பா சொன்னார், "நான் உனக்கு உதவுகிறேன், மகனே" என்று 228 00:12:05,767 --> 00:12:08,687 ஆனால் லென்னி சொன்னான், "இல்லை, எனக்கு உங்கள் பணம் வேண்டாம்" என்று 229 00:12:08,687 --> 00:12:11,732 சில மாதங்கள் கடந்துவிட்டது அவர் சாக்கடையில் மயக்கமானார் 230 00:12:11,732 --> 00:12:14,818 நீ மிகவும் நெருங்கிவிட்டாய் அவர் முணுமுணுப்பதை உன்னால் கேட்க முடியும் 231 00:12:14,818 --> 00:12:17,529 முணுமுணுப்பு, முணுமுணுப்பு, முணுமுணுப்பு, முணுமுணுப்பு 232 00:12:17,529 --> 00:12:19,823 "அப்பா" என்ற முணுமுணுப்பு, முணுமுணுப்பு, முணுமுணுப்பு, முணுமுணுப்பு 233 00:12:19,823 --> 00:12:20,991 அதனால் 234 00:12:20,991 --> 00:12:23,619 அப்பாவிடம் பேசு. பேசு, அப்பாவிடம் பேசு 235 00:12:23,619 --> 00:12:26,163 நீ துயரத்தில் இருக்கும்போது அவர் உனக்கு ஆறுதல் சொல்வார் 236 00:12:26,163 --> 00:12:29,166 அவர் உன்னை தனியாக விட்டார் ஆனால் அவர் இன்னும் பக்குவம் அடைந்திருக்கலாம் 237 00:12:29,166 --> 00:12:32,544 எனவே அப்பாவிடம் பேசு. பேசு, அப்பாவிடம் பேசு 238 00:12:32,544 --> 00:12:35,464 நீ அவரை விட அதிக காலம் வாழவே அதிக வாய்ப்புள்ளது 239 00:12:35,464 --> 00:12:38,592 எனவே நீ அவரை மன்னிக்க வேண்டும் 240 00:12:38,592 --> 00:12:41,428 அவர் கொலைகாரனாக இருக்க வாய்ப்பு இருக்கிறது 241 00:12:41,428 --> 00:12:44,348 ஆனால் உங்களுக்கிடையேயான பிணைப்பு முக்கியமானது 242 00:12:44,348 --> 00:12:46,975 நீ அவரை விட அதிக காலம் வாழவே அதிக வாய்ப்புள்ளது 243 00:12:46,975 --> 00:12:50,062 எனவே நீ அவரை மன்னிக்க வேண்டும் 244 00:12:50,062 --> 00:12:53,273 அவர் கொலைகாரனாக இருக்க வாய்ப்பு இருக்கிறது 245 00:12:53,273 --> 00:12:56,151 ஆனால் உங்களுக்கிடையேயான பிணைப்பு முக்கியமானது 246 00:12:56,151 --> 00:13:01,990 -டூபி, டூபி, டூபி, டூபி -அப்பாவிடம் பேசு 247 00:12:59,321 --> 00:13:07,955 -டூபி, டூபி, டூபி, டூபி -அப்பாவிடம் பேசு 248 00:13:09,998 --> 00:13:11,208 அப்பா, அப்பா, அப்பா 249 00:13:49,329 --> 00:13:54,418 -பேசு -அப்பா 250 00:13:54,418 --> 00:13:55,544 பேசு, பேசு, பேசு, பேசு 251 00:13:55,544 --> 00:13:58,630 அப்பாவிடம் பேசு. பேசு, அப்பாவிடம் பேசு 252 00:13:58,630 --> 00:14:01,216 நீ துயரத்தில் இருக்கும்போது அவர் உனக்கு ஆறுதல் சொல்வார் 253 00:14:01,216 --> 00:14:04,344 அவர் வினோதமானவராக இருக்கலாம், ஆனால் நீ துயரத்தில் இருக்கிறாய் 254 00:14:04,344 --> 00:14:07,681 எனவே அப்பாவிடம் பேசு பேசு, இப்போதே அப்பாவிடம் பேசு! 255 00:14:10,350 --> 00:14:11,351 இப்போதே! 256 00:14:13,437 --> 00:14:14,438 இப்போதே! 257 00:14:18,192 --> 00:14:19,193 இப்போதே! 258 00:14:20,861 --> 00:14:23,238 நான் இப்போது என் அப்பாவை அழைக்கப் போகிறேன். 259 00:14:23,238 --> 00:14:24,448 நானும்தான். 260 00:14:24,448 --> 00:14:25,741 என் அப்பா அவருடைய எண்ணை மாற்றிவிட்டார். 261 00:14:28,577 --> 00:14:32,414 எனவே, ஜென்னி, நீ இப்போது பேச வேண்டியவர்கள் யாராவது இருப்பதாக நினைக்கிறாயா? 262 00:14:32,414 --> 00:14:33,749 ஆம், 263 00:14:34,833 --> 00:14:37,294 அந்த கூடாரத்தில் இருக்கும் கோபக்காரனிடம். 264 00:14:42,508 --> 00:14:43,592 மீண்டும் ஒருமுறை, 265 00:14:43,592 --> 00:14:45,427 ஜோஷும் மெலிசாவும் தங்கள் தேடலில் தோல்வியடைந்தனர். 266 00:14:45,427 --> 00:14:47,054 சில நேரங்களில் நான் ஏன் கவலைப்பட வேண்டும் என்று ஆச்சரியமாக இருக்கிறது. 267 00:14:47,054 --> 00:14:48,847 யாரும் உங்களிடம் கேட்கவில்லை. 268 00:14:48,847 --> 00:14:50,224 நான் என் வேலையைச் செய்கிறேன்! 269 00:14:51,141 --> 00:14:55,229 எனவே இப்போது, இளைய, மிகவும் கவர்ச்சிகரமான ஜோடியுடன் சிறிது நேரம் செலவிடுவோம். 270 00:14:55,229 --> 00:14:57,022 -ஹேய்! -அதற்கு இரவை செலவிடுவோம். 271 00:14:57,731 --> 00:14:59,650 இரவில் விஷயங்கள் மிகவும் காதலோடு இருக்கும். 272 00:15:03,278 --> 00:15:04,363 நன்றி! 273 00:15:05,072 --> 00:15:06,114 ஹாய். 274 00:15:06,823 --> 00:15:07,991 ஹாய். 275 00:15:08,742 --> 00:15:10,994 -நான் உன்னுடன் உட்காரலாமா? -நிச்சயமாக. 276 00:15:11,495 --> 00:15:12,871 நன்றி. 277 00:15:12,871 --> 00:15:15,499 உன்னுடைய இந்த சிறிய சமூகம் அழகானதாக இருக்கிறது. 278 00:15:15,499 --> 00:15:17,751 இது மிகவும் சுதந்திரமானதாகவும் அற்புதமானதாகவும் இருக்கிறது. 279 00:15:17,751 --> 00:15:20,796 அழுக்கான வெற்று பாதங்கள், சீரற்ற வகையில் பூசப்பட்ட முகச் சாயம், 280 00:15:20,796 --> 00:15:21,922 மிகவும் பிரமாதமாக இருக்கிறது. 281 00:15:21,922 --> 00:15:24,091 இங்குள்ள எல்லோரும் உன்னை மதிக்கிறார்கள். 282 00:15:24,591 --> 00:15:26,677 அதாவது, நிச்சயமாக, நான் அவர்களை குறை சொல்ல முடியாது. 283 00:15:26,677 --> 00:15:28,011 ஆம், அப்படித்தான் நினைக்கிறேன். 284 00:15:29,096 --> 00:15:31,682 -என்ன? -தெரியவில்லை. அது... 285 00:15:32,724 --> 00:15:35,018 சில நேரங்களில் அது மிகவும் போலியானதாக தோன்றுகிறது, 286 00:15:35,018 --> 00:15:39,147 உண்மையான என்னை விட அவர்கள் என்னைப் பற்றிய எண்ணம் அதிகம் ஈர்ப்பது போல. 287 00:15:40,732 --> 00:15:41,733 நீ சொல்வது எனக்குப் புரிகிறது. 288 00:15:41,733 --> 00:15:44,987 அதாவது, கிளப்பில் ஆடும்போது சில சமயங்களில் அது போல எனக்குத் தோன்றும். 289 00:15:45,779 --> 00:15:47,239 அது எனக்குப் பிடிக்கும், தவறாக நினைக்காதே, 290 00:15:47,239 --> 00:15:50,742 ஆனால் சில சமயங்களில் நான் எப்போதும் நடிக்கிறேனா என்று ஆச்சரியமாக இருக்கும். 291 00:15:51,326 --> 00:15:57,791 அப்படி இருந்தால், மேடையில் ஆடுபவள் எங்கே நிறுத்துவாள், நான் எங்கிருந்து தொடங்குவேன்? 292 00:15:59,251 --> 00:16:01,670 -மன்னித்துவிடு. ஏதேதோ பேசுகிறேன். -இல்லை, வருந்தாதே. 293 00:16:02,254 --> 00:16:03,463 நீ நிறைய அர்த்தமுள்ளதாக பேசுகிறாய். 294 00:16:04,298 --> 00:16:05,507 நான் அதே விஷயத்தைப் பற்றி வியக்கிறேன். 295 00:16:08,969 --> 00:16:11,513 இது விசித்திரமானது, ஏனென்றால் நாம் இப்போதுதான் சந்தித்தோம், 296 00:16:11,513 --> 00:16:16,351 நேர்மையாக சொன்னால், உன்னைப் போன்ற இனிமையானவர்கள் எனக்குப் பிடித்த வகை இல்லை. 297 00:16:16,894 --> 00:16:17,769 ஆனால்... 298 00:16:19,521 --> 00:16:20,647 எனக்குத் தெரியவில்லை, 299 00:16:20,647 --> 00:16:25,527 உன்னுடன் இருக்கும்போது... நான் நானாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. 300 00:16:25,527 --> 00:16:29,698 எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. இது, தெரியவில்லை, இயல்பானது. 301 00:16:31,283 --> 00:16:33,368 -நான் சொல்வது புரிகிறதா? -புரிகிறது. 302 00:16:34,494 --> 00:16:39,583 நான் என் வாழ்க்கையை பொறுப்பில்லாமல் வாழ்ந்தேன் 303 00:16:40,584 --> 00:16:46,632 மற்றவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப நடந்துகொண்டேன் 304 00:16:46,632 --> 00:16:51,929 மனதுக்கு அது போலியானது என்று தெரிந்தே 305 00:16:51,929 --> 00:16:58,268 பிறகு உன்னைப் பார்த்தேன் 306 00:16:58,852 --> 00:17:04,733 நான் பல இடங்களுக்கு சென்றிருக்கிறேன் 307 00:17:04,733 --> 00:17:10,196 இன்னும் ஏதாவது வேண்டும் என்ற ஒரு தாகத்தால் தூண்டப்பட்டு 308 00:17:10,781 --> 00:17:16,286 அன்புக்காக ஏங்கி, ஆனால் ஏன் என்று வியந்தேன் 309 00:17:16,286 --> 00:17:21,458 பிறகு உன்னைப் பார்த்தேன் 310 00:17:23,167 --> 00:17:29,174 நீ என்ன உணர்கிறாய் என்று என்னால் சொல்ல முடியாது 311 00:17:29,174 --> 00:17:34,847 நீ என்ன உணர்வாய் என்று என்னால் சொல்ல முடியாது 312 00:17:34,847 --> 00:17:41,186 ஆனால் என் கையைத் தொட்டால் நான் தள்ளாடுகிறேன் 313 00:17:41,186 --> 00:17:43,564 இப்படி தோன்றுகிறது 314 00:17:43,564 --> 00:17:50,654 இது நிஜம் என்று 315 00:17:53,907 --> 00:17:58,954 நான் குணமடைய விரும்பவில்லை 316 00:17:58,954 --> 00:18:05,169 நீ என்னைக் காப்பாற்ற வேண்டியதில்லை, ஏனென்றால் அது அபத்தமானது 317 00:18:06,253 --> 00:18:11,008 எனக்கு அருகில் நீ இருக்க வேண்டும் 318 00:18:11,008 --> 00:18:17,723 அதுதான் எனக்குத் தேவை 319 00:18:17,723 --> 00:18:23,020 கடவுளிடம் வேண்டுவேன் 320 00:18:23,645 --> 00:18:26,273 எனக்கு வழிகாட்டுவதற்கு 321 00:18:26,273 --> 00:18:29,818 எதையாவது நேசிப்பதற்கு 322 00:18:29,818 --> 00:18:35,282 ஆனால் உன் கண்ணில், தெய்வீகத்தைக் காண்கிறேன் 323 00:18:35,282 --> 00:18:42,039 அதுதான் எனக்குத் தேவை 324 00:18:42,039 --> 00:18:48,086 நீ என்ன உணர்கிறாய் என்று என்னால் சொல்ல முடியாது 325 00:18:48,086 --> 00:18:53,926 நீ என்ன உணர்வாய் என்று என்னால் சொல்ல முடியாது 326 00:18:53,926 --> 00:19:00,307 ஆனால் என் கையைத் தொட்டால் நான் தள்ளாடுகிறேன் 327 00:19:00,307 --> 00:19:02,601 இப்படி தோன்றுகிறது 328 00:19:02,601 --> 00:19:08,899 இது நிஜம் என்று 329 00:19:10,526 --> 00:19:15,322 நிஜம் என்று 330 00:19:16,573 --> 00:19:22,329 நிஜம் என்று 331 00:19:32,589 --> 00:19:34,466 நாம் அதை செய்ய வைத்தோமா? 332 00:19:34,466 --> 00:19:37,386 நாம் அதை செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். 333 00:19:38,345 --> 00:19:42,057 பொறு, மகிழ்ச்சியான முடிவுக்கு காதல் முக்கியமா? 334 00:19:42,724 --> 00:19:46,478 -ஆம், ஒருவேளை இருக்கலாம். கூடுதல் காதல். -ஆம். 335 00:19:47,271 --> 00:19:48,689 சரி. நான் நினைப்பதையே நீயும் நினைக்கிறாயா? 336 00:19:48,689 --> 00:19:50,482 நாம் ரோனியையும் ஜாரெட்டையும் சேர்த்து வைக்க வேண்டும். 337 00:19:50,482 --> 00:19:51,525 -யா... யார்? -ஆம். 338 00:19:51,525 --> 00:19:54,903 நடன இடைவேளையில் பார்த்த இருவர். அவர்களுக்குள் இயல்பாக ஒத்துப்போகிறது. 339 00:19:54,903 --> 00:19:58,824 ஓ, அவர்கள். இல்லை. நான் டூலி மற்றும் செல்வி. காட்வெல் பற்றி பேசுகிறேன். 340 00:19:59,908 --> 00:20:01,159 டூலியா? 341 00:20:01,159 --> 00:20:03,287 நினைவிரு... கசாப்புக் கடைக்காருனும் அனாதை இல்லப் பெண்ணும். 342 00:20:03,287 --> 00:20:04,204 சரி. 343 00:20:04,204 --> 00:20:07,332 ஏனென்றால் டூலியை நாம் காதல் நோக்கி திருப்பினால் 344 00:20:07,332 --> 00:20:09,418 பழிவாங்கலில் இருந்து திசைதிருப்பினால் 345 00:20:09,418 --> 00:20:11,837 அது மகிழ்ச்சியான முடிவுக்கு வழிவகுக்கலாம். 346 00:20:12,588 --> 00:20:15,465 சரி. அது அர்த்தமுள்ளதாக இருக்கலாம். 347 00:20:15,465 --> 00:20:17,926 ஆம், ஏனென்றால் ரோனியும் ஜாரெட்டும் தற்போது அந்த பழைய குளிர்சாதன பெட்டியில் 348 00:20:17,926 --> 00:20:20,304 உடலுறவு கொள்கிறார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். 349 00:20:22,681 --> 00:20:24,016 -காதல் எல்லோரிடமும் இருக்கிறது. -ஆம். 350 00:20:29,188 --> 00:20:32,733 கேண்டர் ஆப்ஸின்த் கஃபே 351 00:20:37,905 --> 00:20:39,281 ஆம், அது சத்தம் போடும். 352 00:20:40,699 --> 00:20:43,368 -மூடப்பட்டது. இறைச்சி தீர்ந்துவிட்டது. -இது காலை 9 மணி. 353 00:20:44,244 --> 00:20:46,663 ஹாய், திரு. ப்ளைட். எப்படி போகிறது? 354 00:20:46,663 --> 00:20:50,083 மனிதகுலத்தின் தோல்வியால் பிறந்தவர்கள் சுற்றித் திரிகிறார்கள். 355 00:20:50,959 --> 00:20:53,295 இந்த உலகத்தின் குரூரத்தை எவ்வளவு நல்லதாலும் மாற்ற முடியாது. 356 00:20:55,047 --> 00:20:56,173 வானிலை நன்றாக இருக்கிறது. 357 00:20:56,173 --> 00:20:57,633 ஆம். நன்றாக இருந்தால் நல்லதுதான். 358 00:20:57,633 --> 00:20:59,801 -ஜென்னி பற்றி ஏதாவது செய்தி? -ஆம், ஜென்னி நன்றாக இருக்கிறாள். 359 00:20:59,801 --> 00:21:01,136 உண்மையில், அருமையாக. 360 00:21:01,720 --> 00:21:02,721 சரி. 361 00:21:03,388 --> 00:21:04,431 நல்லது. 362 00:21:05,432 --> 00:21:07,643 நாங்கள் உங்களுடன் பேச வந்தோம் 363 00:21:07,643 --> 00:21:11,021 உங்கள் மீது ஆர்வமுள்ள வேறொருவரைப் பற்றி. 364 00:21:11,021 --> 00:21:13,190 -காவல்துறையா? -இல்லை. இல்லை. 365 00:21:13,190 --> 00:21:15,484 உங்கள் மீது காதல் கொண்டவர். 366 00:21:16,068 --> 00:21:17,653 ஒரு பெண். 367 00:21:17,653 --> 00:21:19,947 -ஒரு பெண்ணா? -அட. 368 00:21:19,947 --> 00:21:21,740 பாருங்கள்... நீங்கள் தனியாக இருக்கிறீர்கள். 369 00:21:21,740 --> 00:21:23,700 உங்களுக்கு... சொந்த வியாபாரம் இருக்கிறது. 370 00:21:23,700 --> 00:21:25,827 -நாங்கள் உங்களை டேட் செய்ய வைக்க வேண்டும். -ஆம். என்ன தெரியுமா? 371 00:21:25,827 --> 00:21:30,916 உண்மையில், பக்கத்து வீட்டு செல்வி. காட்வெல்லுடன் இரவு உணவு சாப்பிடுவது உங்களுக்கு நல்லது என்று 372 00:21:30,916 --> 00:21:32,459 நினைக்கிறோம். 373 00:21:33,126 --> 00:21:34,920 எந்த பெண்ணும் என்னுடன் இரவு உணவு சாப்பிட விரும்பமாட்டாள். 374 00:21:35,796 --> 00:21:36,797 என்னைப் பாருங்கள்! 375 00:21:36,797 --> 00:21:41,969 இல்லை, நீங்கள் நன்றாக குளிப்பீர்கள் என்று நம்புகிறேன். 376 00:21:42,678 --> 00:21:43,762 ஜோஷ், சரிதானே? 377 00:21:44,429 --> 00:21:45,639 ஜோஷ், சரிதானே? 378 00:21:45,639 --> 00:21:46,932 நிச்சயமாக. 379 00:21:58,193 --> 00:22:00,737 செல்வி. காட்வெல், இன்றிரவு அழகாக இருக்கிறீர்கள். 380 00:22:00,737 --> 00:22:02,531 டூலி, அவர் அழகாக இருக்கிறார்தானே? 381 00:22:03,490 --> 00:22:04,658 நான் என் கத்தியை கொண்டு வந்தேன். 382 00:22:05,701 --> 00:22:06,618 அருமை. 383 00:22:07,202 --> 00:22:11,957 அது அருமையாக இருக்கிறது, மிகவும் பளபளப்பாக... பெரிதாக. 384 00:22:13,917 --> 00:22:16,044 செல்வி. காட்வெல், உங்கள் நாள் எப்படிப் போனது? 385 00:22:16,044 --> 00:22:19,173 பயங்கரமாக. அந்த ஆதரவற்ற குட்டிச்சாத்தான்கள் என்னை தனியாக விடவில்லை. 386 00:22:19,173 --> 00:22:22,676 எப்போதும், "பசிக்கிறது, சோர்வாக இருக்கிறது, முடி கொட்டுகிறது." 387 00:22:23,802 --> 00:22:24,928 போதுமென்று ஆகிவிட்டது! 388 00:22:25,846 --> 00:22:27,222 என் முடி எப்பொழுதும் உதிர்கிறது. 389 00:22:28,599 --> 00:22:30,058 அது எனக்கு குறையாக தெரியவில்லையே. 390 00:22:31,226 --> 00:22:33,187 மிகச்சரி. நன்றி. 391 00:22:34,897 --> 00:22:37,774 இருந்தாலும், அவர்களுக்கு உணவளிக்கலாம். அவர்களுக்குப் பசித்தால். 392 00:22:38,942 --> 00:22:41,570 கடவுளே, இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. 393 00:22:41,570 --> 00:22:43,488 -நாம் எல்லோரும் சாப்பிடுவோமா? -ஆம். ஆம், சாப்பிடுவோம். 394 00:22:43,488 --> 00:22:46,408 -இதைப் பார். ஹலோ. அருமை. -ஆம். சரி. 395 00:22:52,206 --> 00:22:55,125 நன்றாக சாப்பிடும் ஒருவரை எனக்குப் பிடிக்கும். 396 00:22:55,125 --> 00:22:57,669 இதோ, அதற்கு நான் உங்களுக்கு உதவுகிறேன். 397 00:23:06,094 --> 00:23:07,179 மிக்க நன்றி. 398 00:23:09,097 --> 00:23:10,766 கடைசியாக எனக்காக என் இறைச்சியை யாராவது... 399 00:23:12,017 --> 00:23:13,310 வெட்டிக் கொடுத்தது எனக்கு நினைவில்லை. 400 00:23:14,102 --> 00:23:17,481 இது ஒரு அற்புதமான கத்தி. 401 00:23:19,399 --> 00:23:20,692 நீ அதை நன்றாக கையாள்கிறாய். 402 00:23:21,276 --> 00:23:23,695 அதற்கு நான் குடிப்பேன்! 403 00:23:35,040 --> 00:23:36,375 அவர்கள் ஏன் அழகாக இருக்கிறார்கள்? 404 00:23:36,375 --> 00:23:38,043 நாம் அதைச் செய்ததை நம்ப முடியவில்லை. 405 00:23:38,794 --> 00:23:41,046 -அது நல்ல உணர்வை கொடுக்கிறது. -ஆம், அது கொடுக்கிறது. 406 00:23:42,923 --> 00:23:44,466 நான் உன்னுடன் ஒரு நல்ல இரவை கழித்தேன். 407 00:23:45,092 --> 00:23:46,134 அப்படியா? 408 00:23:46,134 --> 00:23:47,219 நானும்தான். 409 00:23:50,556 --> 00:23:52,015 சரி, சார், இரவு உணவிற்கு நன்றி. 410 00:23:52,516 --> 00:23:54,184 அதோடு எனக்கு கத்தியை கடன் கொடுத்ததற்கும். 411 00:23:56,645 --> 00:23:57,980 அதை நீயே வைத்துக் கொள்ளலாம். 412 00:23:59,940 --> 00:24:01,233 என்னிடம் நிறைய இருக்கிறது. 413 00:24:01,233 --> 00:24:03,861 ஓ. நன்றி. 414 00:24:05,571 --> 00:24:09,658 சார், உள்ளே வந்து கொஞ்சம் மது குடிக்கிறீர்களா? 415 00:24:10,367 --> 00:24:12,119 -உள்ளேயா? -குடிப்பதற்காகத்தான். 416 00:24:13,036 --> 00:24:16,874 ஆதரவற்ற குழந்தைகளை பெட்டிகளில் அடைத்துள்ளேன், ஆனால் அவர்களை என்னால் எழுப்ப முடியும். 417 00:24:16,874 --> 00:24:19,084 டாமிக்கு பாரில் வேலை செய்ய பயிற்சி கொடுத்தேன். 418 00:24:23,881 --> 00:24:25,090 ஆம். சரி. நன்றி. 419 00:24:32,723 --> 00:24:35,976 நகரத்தில் இருக்கும் பெரிய சந்தை எல்லா இறைச்சியையும் வழங்குநர்களிடமிருந்து வாங்குகிறது, 420 00:24:35,976 --> 00:24:37,728 அதனால் என் கடைக்கு எதுவும் கிடைப்பதில்லை. 421 00:24:38,937 --> 00:24:40,647 அதற்கும் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 422 00:24:40,647 --> 00:24:43,984 அது கொடுமை. இனி நான் அவர்களிடமிருந்து வாங்க மாட்டேன். 423 00:24:43,984 --> 00:24:45,235 பரவாயில்லை. 424 00:24:45,903 --> 00:24:49,198 இந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவளிப்பதில் நீ பிஸியாக இருப்பாய் என்று நம்புகிறேன். 425 00:24:49,781 --> 00:24:53,952 குட்டிச்சாத்தான்கள், நிறைய இருக்கின்றன. அவர்கள் எனக்கு நன்றி சொல்வதும் இல்லை. 426 00:24:53,952 --> 00:24:55,037 அது அவமானம். 427 00:24:55,037 --> 00:24:57,998 மோசமான சேட்டைகளை செய்கிறார்கள். 428 00:24:58,582 --> 00:25:01,043 என் ஜின்னை தண்ணீராக மாற்றுகிறார்கள். 429 00:25:01,043 --> 00:25:02,461 என் காலணிகள் மீது வாந்தி எடுக்கிறார்கள். 430 00:25:02,461 --> 00:25:03,795 அவர்கள் நிமோனியாவால் இறக்கிறார்கள். 431 00:25:03,795 --> 00:25:05,714 -பூச்சிகள்! -அற்பப் புழுக்கள்! 432 00:25:05,714 --> 00:25:08,217 என்னால் முடிந்தால் நிறைய பேரை ஒழித்துவிடுவேன். 433 00:25:10,177 --> 00:25:11,428 அருவருப்பானது! 434 00:25:11,428 --> 00:25:13,639 வெளியே போங்கள்! 435 00:25:14,306 --> 00:25:18,185 உன்னிடம் நிறைய ஆதரவற்ற குழந்தைகள் இருக்கிறார்கள். என்னிடம் மிகக் குறைந்த இறைச்சி இருக்கிறது. 436 00:25:19,144 --> 00:25:22,064 வாழ்க்கை கேவலமாக போகிறது. 437 00:25:23,065 --> 00:25:27,402 நாம் தோல்வியடைந்து எல்லோரும் சிரிக்கும் வரை நாம் எல்லோரும் அதிலிருத்து நழுவிச் செல்ல வேண்டும். 438 00:25:28,320 --> 00:25:30,280 உண்மைதான், அன்பே. 439 00:25:36,119 --> 00:25:39,289 ஒருவேளை நான் கொஞ்சம் ஆதரவற்ற குழந்தைகளை ஒழிக்கும் அதே நேரம் 440 00:25:39,289 --> 00:25:43,043 உங்களுக்கும் கொஞ்சம் இறைச்சி கிடைக்கும் என்றால்? 441 00:25:45,045 --> 00:25:47,673 நீ சரியாக என்ன பரிந்துரைக்கிறாய்? 442 00:25:48,257 --> 00:25:50,092 திரு. ப்ளைட், திரு. ப்ளைட் 443 00:25:50,092 --> 00:25:51,510 உங்களுக்கு பெரிதாக ஒன்று கிடைக்கப் போகிறது 444 00:25:51,510 --> 00:25:53,053 என்னிடம் சில ஆதரவற்ற குழந்தைகள் இருக்கிறார்கள் 445 00:25:53,053 --> 00:25:55,055 குட்டிகள், செல்லங்கள் 446 00:25:55,639 --> 00:25:58,475 நீங்கள் அவர்களை சந்திக்க விரும்புகிறேன் 447 00:25:58,475 --> 00:26:00,769 சார், வாருங்கள். ப்ளைட்டின் கசாப்புக் கடைக்கு வரவேற்கிறோம். 448 00:26:01,353 --> 00:26:03,105 இன்று உங்களுக்கு என்ன வேண்டும்? 449 00:26:04,690 --> 00:26:06,859 உங்களிடம் பன்றித் தொடைக்கறி இருக்கிறதா? 450 00:26:07,860 --> 00:26:09,069 சாமின் உபயம் 451 00:26:09,653 --> 00:26:11,238 கன்றின் இறைச்சி எப்படி? 452 00:26:11,238 --> 00:26:13,824 ஆம், கமீலுக்கு நன்றி 453 00:26:14,324 --> 00:26:16,243 -சிறுநீரகம்? -சிட்னி 454 00:26:16,243 --> 00:26:17,619 -குடல்? -கெல்லி 455 00:26:18,245 --> 00:26:19,621 -ஆட்டிறைச்சி? -அது பாம் 456 00:26:19,621 --> 00:26:21,957 கொஞ்சம் ஜாம் அல்லது புதினா ஜெல்லியுடன் 457 00:26:22,708 --> 00:26:24,126 கொஞ்சம் அரைத்த மாட்டிறைச்சி வேண்டும் 458 00:26:24,126 --> 00:26:26,503 அப்படியென்றால், சார், நீங்கள் அதிர்ஷ்டசாலி 459 00:26:26,503 --> 00:26:30,132 உங்களுக்கு எது வேண்டும்? எங்களிடம் பேட்டி அல்லது சக் இருக்கிறது 460 00:26:34,094 --> 00:26:38,307 -ஆட்டிறைச்சி இருக்கிறதா? -அது சட்டனாக இருக்கும் 461 00:26:38,307 --> 00:26:43,687 -கொஞ்சம் வாத்து ஈரல்? -இதோ, ஃபரான்ஸ்வா 462 00:26:44,188 --> 00:26:45,939 -பன்றி இறைச்சி? -டோனி 463 00:26:45,939 --> 00:26:47,774 -சலாமி? -டாமி 464 00:26:47,774 --> 00:26:51,612 உங்களுக்கு பாஸ்ட்ராமி மாட்டிறைச்சி பிடித்திருந்தால் ரூபன் எங்களிடம் இருக்கிறான் 465 00:26:51,612 --> 00:26:55,199 -ஆனால் உங்களிடம் மின்ஸ்மீட் இருக்கிறதா? -இறைச்சி குறைவாக இருப்பதால் 466 00:26:55,199 --> 00:26:58,160 எங்களிடம் வின்ஸ் இறைச்சி இருக்கிறது அவனுடைய... 467 00:26:58,160 --> 00:27:01,622 செல்வி. காட்வெல், தயவுசெய்து! குழந்தைகள் இருக்கிறார்கள். 468 00:27:01,622 --> 00:27:03,165 இனி இருக்க மாட்டார்கள். 469 00:27:03,165 --> 00:27:06,710 இல்லை, ஏனென்றால் நாம் அவர்களைக் கொன்று இறைச்சியாக விற்கப் போகிறோம். 470 00:27:09,963 --> 00:27:10,964 ஹேய்! 471 00:27:10,964 --> 00:27:12,925 அப்பா இல்லை 472 00:27:13,967 --> 00:27:15,719 அம்மா இல்லை 473 00:27:16,678 --> 00:27:18,514 ஆனால் அவர்கள் சோகமாக இருக்கிறார்களா? 474 00:27:19,264 --> 00:27:21,433 அல்லது அவர்கள் வருந்துகிறார்களா? 475 00:27:22,184 --> 00:27:25,646 இல்லை, அவர்கள் இழிவான மற்றும் மோசமான உலகத்தை எதிர்கொள்கிறார்கள் 476 00:27:25,646 --> 00:27:28,190 நீங்கள் இதுவரை கண்டிராத இனிமையான புன்னகையுடன் 477 00:27:28,190 --> 00:27:31,652 ஓ, அவர்கள் சாப்பிட போதுமானவர்கள் 478 00:27:32,861 --> 00:27:33,904 சுவையானது! 479 00:27:35,239 --> 00:27:37,866 -நன்றாகச் செய்த வேலை -நன்றாகச் செய்த வேலை 480 00:27:37,866 --> 00:27:40,536 -ஓ, மிகவும் அரிதானது -ஓ, மிகவும் அரிதானது 481 00:27:40,536 --> 00:27:43,205 -தினமும் -தினமும் 482 00:27:43,205 --> 00:27:46,208 -அலமாரியில் உணவில்லை -மிகவும் வெறுமையாக இருக்கிறது 483 00:27:46,208 --> 00:27:49,336 இந்த செல்லங்கள் மிகவும் மெலிந்துவிடும் முன் 484 00:27:49,336 --> 00:27:52,589 நாம் அவர்களை உணவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன் 485 00:27:52,589 --> 00:27:55,634 ஓ, அவர்கள் சாப்பிட போதுமானவர்கள் 486 00:27:55,634 --> 00:28:00,097 -இரவு உணவு நேரம்! -கவனம்! முரட்டுத்தனமாக நடந்துகொள்ளாதீர்கள். 487 00:28:00,681 --> 00:28:02,850 நாங்கள் மரியாதைக்குரியவர்களாக இல்லாமல் இருக்கலாம் 488 00:28:03,433 --> 00:28:05,394 ஆனால் நாங்கள் மிகவும் சுவையானவர்கள் 489 00:28:06,019 --> 00:28:08,063 முன்முடிவோடு இருக்க வேண்டாம் 490 00:28:08,647 --> 00:28:10,774 ஆனால் உண்மை என்னவென்றால், நாங்கள் மிகவும் சுவையானவர்கள் 491 00:28:10,774 --> 00:28:15,529 கேக்குகளும் மிட்டாய்களும் பாதி இனிப்பு கூட இருக்காது 492 00:28:16,321 --> 00:28:19,366 ஓ, நாங்கள் சாப்பிட போதுமானவர்கள் 493 00:28:22,995 --> 00:28:26,123 -அப்பா இல்லை -மரியாதைக்குரியவர்களாக இல்லாமல் இருக்கலாம் 494 00:28:26,123 --> 00:28:28,792 -அம்மா இல்லை -ஆனால் நாங்கள் மிகவும் சுவையானவர்கள் 495 00:28:28,792 --> 00:28:31,211 -ஆனால் அவர்கள் சோகமாக இருக்கிறார்களா? -முன்முடிவோடு இருக்க வேண்டாம் 496 00:28:31,211 --> 00:28:34,423 -அவர்கள் வருந்துகிறார்களா? வருந்துகிறார்கள் -ஆனால் நாங்கள் மிகவும் சுவையானவர்கள் 497 00:28:34,423 --> 00:28:37,926 இல்லை, அவர்கள் இழிவான மற்றும் மோசமான உலகத்தை எதிர்கொள்கிறார்கள் 498 00:28:37,926 --> 00:28:40,637 நீங்கள் இதுவரை கண்டிராத இனிமையான புன்னகையுடன் 499 00:28:40,637 --> 00:28:43,640 ஓ, நாங்கள் சாப்பிட போதுமானவர்கள் 500 00:29:16,548 --> 00:29:19,092 -காலம் கடினமாக இருக்கும் போது -காலம் கடினமாக இருக்கும் போது 501 00:29:19,092 --> 00:29:21,637 -நீங்கள் -நீங்கள் 502 00:29:21,637 --> 00:29:24,431 -பன்றிக்கொழுப்பு சாப்பிட வேண்டுமா? -பன்றிக்கொழுப்பு சாப்பிட வேண்டுமா? 503 00:29:24,431 --> 00:29:27,100 -மேரி லூவை சுவைத்துப் பாருங்கள் -அவளுடைய சகோதரனையும் கூட 504 00:29:27,100 --> 00:29:30,020 ஆம், உங்களிடம் ஒரு முக்கிய மூலப்பொருள் இல்லாதபோது 505 00:29:30,020 --> 00:29:32,981 சூழலுக்கு ஏற்ப வேறொன்றை எடுத்துகொள்ள வேண்டும் 506 00:29:32,981 --> 00:29:35,150 ஓ, அவர்கள் போதுமானவர்கள் 507 00:29:35,734 --> 00:29:38,111 அவர்கள் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் 508 00:29:38,111 --> 00:29:43,492 ஓ, அவர்கள் சாப்பிட போதுமானவர்கள் 509 00:29:43,492 --> 00:29:49,456 சாப்பிட போதுமானவர்கள் 510 00:29:50,582 --> 00:29:52,000 சாப்பிடுங்கள், ஆம், சாப்பிடுங்கள் 511 00:29:55,045 --> 00:29:56,046 அவர்களைப் பார். 512 00:29:56,046 --> 00:29:57,589 எல்லோரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். 513 00:29:58,298 --> 00:30:00,259 சரி, நான் அதீத நம்பிக்கையுடன் யோசிக்க விரும்பவில்லை, 514 00:30:00,259 --> 00:30:03,637 ஆனால் இது நிஜமாகவே ஒரு மகிழ்ச்சியான முடிவாக தோன்றத் தொடங்குகிறது. 515 00:30:04,721 --> 00:30:05,556 நாம் நன்றாக செய்தோம். 516 00:30:06,640 --> 00:30:11,770 இறந்துவிட்டார் இறந்துவிட்டார், இறந்துவிட்டார், இறந்துவிட்டார் 517 00:30:11,770 --> 00:30:13,856 அதனால்... அப்பாவிடம் பேசு 518 00:30:13,856 --> 00:30:15,691 பேசு, அப்பாவிடம் பேசு 519 00:30:15,691 --> 00:30:18,193 நீ துயரத்தில் இருக்கும்போது அவர் உனக்கு ஆறுதல் சொல்வார் 520 00:30:18,193 --> 00:30:21,029 அவர் சிறந்தவர் அல்ல, ஆனால் நீ அதை மறக்க வேண்டும் 521 00:30:21,029 --> 00:30:24,324 எனவே அப்பாவிடம் பேசு பேசு, இப்போதே அப்பாவிடம் பேசு 522 00:30:24,324 --> 00:30:30,330 அப்பாவிடம் பேசு. பேசு, அப்பாவிடம் பேசு 523 00:30:30,330 --> 00:30:31,415 இப்போதே 524 00:30:33,292 --> 00:30:36,086 வினோதமான லென்னி பற்றி எனக்குத் தெரிந்தவை இதுதான் 525 00:30:36,086 --> 00:30:39,006 அவரிடம் பணம் குறைவாக இருந்தது... அவரிடம் எதுவுமில்லை 526 00:30:39,006 --> 00:30:42,092 அவனுடைய பணக்கார அப்பா சொன்னார், "நான் உனக்கு உதவுகிறேன், மகனே" என்று 527 00:30:42,092 --> 00:30:45,012 ஆனால் லென்னி சொன்னான், "இல்லை, எனக்கு உங்கள் பணம் வேண்டாம்" என்று 528 00:30:45,012 --> 00:30:47,931 சில மாதங்கள் கடந்துவிட்டது அவர் சாக்கடையில் மயக்கமானார் 529 00:30:47,931 --> 00:30:50,976 நீ மிகவும் நெருங்கிவிட்டாய் அவர் முணுமுணுப்பதை உன்னால் கேட்க முடியும் 530 00:30:50,976 --> 00:30:53,979 முணுமுணுப்பு, முணுமுணுப்பு, முணுமுணுப்பு, முணுமுணுப்பு 531 00:30:53,979 --> 00:30:56,023 "அப்பா" என்ற முணுமுணுப்பு, முணுமுணுப்பு, முணுமுணுப்பு, முணுமுணுப்பு 532 00:30:56,023 --> 00:30:57,149 அதனால் 533 00:30:57,149 --> 00:31:00,152 அப்பாவிடம் பேசு. பேசு, அப்பாவிடம் பேசு 534 00:31:00,152 --> 00:31:02,654 நீ துயரத்தில் இருக்கும்போது அவர் உனக்கு ஆறுதல் சொல்வார் 535 00:31:02,654 --> 00:31:05,407 அவர் உன்னை தனியாக விட்டார் ஆனால் அவர் இன்னும் பக்குவம் அடைந்திருக்கலாம் 536 00:31:05,407 --> 00:31:07,159 எனவே அப்பாவிடம் பேசு 537 00:31:07,159 --> 00:31:08,869 பேசு, அப்பாவிடம் பேசு 538 00:31:08,869 --> 00:31:11,747 நீ அவரை விட அதிக காலம் வாழவே அதிக வாய்ப்புள்ளது 539 00:31:11,747 --> 00:31:14,791 எனவே நீ அவரை மன்னிக்க வேண்டும் 540 00:31:14,791 --> 00:31:17,711 அவர் கொலைகாரனாக இருக்க வாய்ப்பு இருக்கிறது 541 00:31:17,711 --> 00:31:20,589 ஆனால் உங்களுக்கிடையேயான பிணைப்பு முக்கியமானது 542 00:31:20,589 --> 00:31:23,467 நீ அவரை விட அதிக காலம் வாழவே அதிக வாய்ப்புள்ளது 543 00:31:23,467 --> 00:31:26,595 எனவே நீ அவரை மன்னிக்க வேண்டும் 544 00:31:26,595 --> 00:31:29,556 அவர் கொலைகாரனாக இருக்க வாய்ப்பு இருக்கிறது 545 00:31:29,556 --> 00:31:32,518 ஆனால் உங்களுக்கிடையேயான பிணைப்பு முக்கியமானது 546 00:31:32,518 --> 00:31:35,562 -டூபி, டூபி, டூபி, டூபி -அப்பாவிடம் பேசு 547 00:31:35,562 --> 00:31:37,648 வசனத் தமிழாக்கம் அருண்குமார்