1 00:00:15,849 --> 00:00:20,312 ஷ்மிகாகோ 2 00:00:41,834 --> 00:00:45,838 ஜோஷ் நீண்ட காலத்திற்கு சிறையில் இருக்க வேண்டும் 3 00:00:45,838 --> 00:00:49,842 எல்சி வேலின் மரணத்துக்காக 4 00:00:50,551 --> 00:00:53,804 அடடா, ஜோஷ், நீ ஏன் கொலை செய்தாய்? 5 00:00:53,804 --> 00:00:56,557 நானில்லை. நீங்கள் எல்லாம் தெரிந்தவர் தானே? 6 00:00:57,266 --> 00:00:59,017 நானா? யாருக்குத் தெரியும்? 7 00:00:59,893 --> 00:01:00,894 நீங்கள். 8 00:00:59,893 --> 00:01:00,894 நீங்கள். 9 00:01:01,937 --> 00:01:04,105 எப்படியோ, மெலிசா எனக்காக வழக்கறிஞரை ஏற்பாடு செய்கிறாள். எனக்கு ஒன்றும் ஆகாது. 10 00:01:05,232 --> 00:01:07,818 இல்லை, அதற்காக வருத்தப்படுவதுதான் உன் விதி 11 00:01:07,818 --> 00:01:11,822 அவர்கள் உங்களை மின்சார நாற்காலிக்கு அனுப்பும்போது 12 00:01:11,822 --> 00:01:17,077 ஷ்மிகாகோ மரண தண்டனை 13 00:01:18,787 --> 00:01:19,788 அட. 14 00:01:20,539 --> 00:01:22,207 இங்கே மின்சார நாற்காலியை எத்தனை முறை பயன்படுத்துகிறார்கள்? 15 00:01:25,294 --> 00:01:27,671 சரி, எப்போதாவது ஒருமுறை இருக்கலாம். 16 00:01:29,882 --> 00:01:32,509 ஆனால் விரும்பத்தகாத சூழ்நிலையிலும் கூட, 17 00:01:32,509 --> 00:01:38,265 திடீரென ஆச்சரியப்படும் விதமாக, நண்பன் ஒருவன் வருகிறான். 18 00:01:39,099 --> 00:01:40,100 நண்பனா? என்ன சொல்கிறீர்கள்? 19 00:01:40,976 --> 00:01:42,227 நடந்துகொண்டே இரு. 20 00:01:42,227 --> 00:01:44,062 -உள்ளே போ, ரவுடி பயலே. -எதற்காக? 21 00:01:44,062 --> 00:01:45,856 அமைதிக்கு குந்தகம் விளைவித்தது, சட்டவிரோதமாக கூட்டம் கூட்டியது, 22 00:01:45,856 --> 00:01:48,233 மறைமுகமாக அவதூறுகளை தெரிவிக்கும் அறிக்கைகளை வெளியிட்டது. 23 00:01:49,193 --> 00:01:50,819 நான் சந்தோஷத்தைப் பரப்பினேன். 24 00:01:51,320 --> 00:01:52,988 நீங்களும் கொஞ்சம் சந்தோஷப்படலாம். 25 00:01:52,988 --> 00:01:55,240 வாயை மூடு, மூடனே. 26 00:01:55,991 --> 00:01:59,661 உன்னைப் போன்ற இளைஞர்களும், உங்கள் போராட்டங்களும், 27 00:01:59,661 --> 00:02:02,623 உங்கள் கனவுகளை நினைவாக்குவதற்கான உறுதிப்பாடும். 28 00:01:59,745 --> 00:02:02,623 உங்கள் கனவுகளை நினைவாக்குவதற்கான உறுதிப்பாடும். 29 00:02:02,623 --> 00:02:04,458 அமைதியும் அன்பும். 30 00:02:05,209 --> 00:02:08,169 "வாயை" "மூடு" என்பது எப்படி? 31 00:02:10,756 --> 00:02:12,174 உங்களை நேசிக்கிறேன், சார்ஜென்ட் ரிவேரா. 32 00:02:12,716 --> 00:02:14,551 கோபம் என்பது வெளிக்காட்ட முடியாத சோகம் தான். 33 00:02:16,720 --> 00:02:18,347 நீ நரகத்துக்குத்தான் போவாய். 34 00:02:22,392 --> 00:02:24,811 -ஹேய், நண்பா. -நீ விளையாடுகிறாய். 35 00:02:24,811 --> 00:02:27,105 நான் டோஃபர். அமைதி உண்டாகட்டும். 36 00:02:27,105 --> 00:02:30,234 ஹாய், நான் ஜோஷ். 37 00:02:32,194 --> 00:02:35,155 -எதற்காக சிறைக்கு வந்தாய், ஜோஷ்? -கொலை. ஆனால் நான் செய்யவில்லை. நான் நிரபராதி. 38 00:02:35,155 --> 00:02:37,324 கவலைப்படாதே. நான் உன்னை நம்புகிறேன். 39 00:02:37,324 --> 00:02:39,660 நன்றி. அதை வரவேற்கிறேன். 40 00:02:39,660 --> 00:02:43,247 ஹேய்! நானும்தான்! நானும் நிரபராதி தான். 41 00:02:43,247 --> 00:02:45,457 -நான் உன்னை நம்புகிறேன். -நான் அந்த வங்கியை கொள்ளையடிக்கவில்லை. 42 00:02:45,457 --> 00:02:46,500 நான் உன்னை நம்புகிறேன். 43 00:02:46,500 --> 00:02:50,003 -சரி, நான் அந்த பெண்ணை மானபங்கம் செய்யவில்லை. -நான் உன்னையும் நம்புகிறேன், கான்ராட். 44 00:02:50,003 --> 00:02:51,755 -நிச்சயமாக... சரி. -நான் உங்கள் எல்லோரையும் நம்புகிறேன். 45 00:02:51,755 --> 00:02:53,173 நீங்கள் எல்லோரும் விடுதலையாக வேண்டும். 46 00:02:54,800 --> 00:02:55,634 அருமை. 47 00:02:57,386 --> 00:03:00,347 நிலைமை நம்பிக்கையற்றதாக தெரிகிறது, ஜோஷ். ஆனால் விரக்தியடையாதே. 48 00:02:57,386 --> 00:03:00,347 நிலைமை நம்பிக்கையற்றதாக தெரிகிறது, ஜோஷ். ஆனால் விரக்தியடையாதே. 49 00:03:00,347 --> 00:03:02,266 நீ நினைப்பதை விட நீ நல்ல நிலைமையில் இருக்கலாம். 50 00:03:02,266 --> 00:03:04,101 அதாவது, என்னைப் பார். 51 00:03:04,101 --> 00:03:07,896 எனக்கு 30 வயதாகிறது, நான் இன்னும் என் வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டுபிடிக்கவில்லை. 52 00:03:08,730 --> 00:03:09,731 இது உனக்காகவா? 53 00:03:09,731 --> 00:03:11,900 எப்போதுமே நான் விசேஷமானவன் என்று உணர்ந்தேன். 54 00:03:11,900 --> 00:03:14,027 ஒரு மாபெரும் காரியத்தை செய்வதுதான் என் விதி என்று. 55 00:03:14,611 --> 00:03:16,321 அந்த விஷயம் என்னவென்று இன்னும் எனக்குத் தெரியவில்லை. 56 00:03:18,156 --> 00:03:23,495 இந்த வாழ்க்கை புதிர் போன்றது நீ அந்த விடுபட்ட பகுதியை கண்டுபிடிக்க வேண்டும் 57 00:03:24,371 --> 00:03:28,667 அதைக் கண்டுபிடிப்பவரின் சந்தோஷம் அதிகரிக்கும் 58 00:03:29,293 --> 00:03:33,964 நட்சத்திர ஒளியில் பாடும் கவிஞர்கள் இசைக் கருவியை வாசிக்கும் பூனைக்குட்டிகள் 59 00:03:33,964 --> 00:03:39,928 நான் என் வாழ்வின் நோக்கத்தைக் கண்டுபிடிக்கப் போவதில்லை என்று ஏன் தோன்றுகிறது? 60 00:03:39,928 --> 00:03:45,184 -அணில்கள் காட்டில் கொட்டைகளை கண்டுபிடிக்கின்றன -சரி. 61 00:03:45,184 --> 00:03:49,354 ராபின் பறவைகள் வானத்தில் உயரப் பறக்கின்றன 62 00:03:50,022 --> 00:03:52,774 நான் என்னவாக இருக்க வேண்டும்? 63 00:03:52,774 --> 00:03:55,527 நான் என்பவன் யார்? 64 00:03:55,527 --> 00:03:58,363 என் இலக்குக்கான வாசற்கதவை 65 00:03:58,363 --> 00:04:04,536 எப்போது பார்க்கப் போகிறேன்? 66 00:03:58,447 --> 00:04:04,536 எப்போது பார்க்கப் போகிறேன்? 67 00:04:04,536 --> 00:04:06,914 உன் இலக்குக்கான வாசற்கதவா? 68 00:04:06,914 --> 00:04:12,461 நட்சத்திர மீனுக்கு கடல் இருக்கிறது, நம்முடைய காலுறைகள் எல்லாம் இழுப்பறையில் இருக்கின்றன 69 00:04:13,086 --> 00:04:17,882 நான் ஏதோவொரு நோக்கத்துக்காக இருப்பவன் என்ற இந்த எண்ணம்தான் என்னிடம் இருக்கிறது 70 00:04:17,882 --> 00:04:22,846 தக்கைகள் பாட்டில்களுக்குச் சொந்தமானவை சிலந்திகள் தன் குட்டிகளை சாப்பிடும் 71 00:04:22,846 --> 00:04:29,269 நான் இன்னும் என் வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கவே இல்லை 72 00:04:29,269 --> 00:04:34,483 -ஒட்டகங்கள் பாலைவனத்தில் உடலுறவு கொள்ளும் -அப்படி செய்யாதே. 73 00:04:34,483 --> 00:04:38,028 நாற்காலிக்கு மேஜை பொருத்தமாக இருக்கும் 74 00:04:39,363 --> 00:04:44,368 நான் என்னவாக இருக்க வேண்டும்? நான் என்பவன் யார்? 75 00:04:44,368 --> 00:04:47,579 என் இலக்குக்கான வாசற்கதவை 76 00:04:47,579 --> 00:04:54,169 எப்போது பார்க்கப் போகிறேன்? 77 00:04:54,711 --> 00:04:59,925 என் இலக்குக்கான வாசற்கதவு 78 00:04:59,925 --> 00:05:06,640 என் இலக்குக்கான வாசற்கதவு 79 00:05:17,860 --> 00:05:20,237 ஹேய், நண்பா, எல்லாம் சரியாகிவிடும். 80 00:05:20,237 --> 00:05:21,321 நீ இளமையாக இருக்கிறாய். 81 00:05:21,321 --> 00:05:25,200 உனக்கு முடி, நிறைய முடி இருக்கிறது. 82 00:05:25,200 --> 00:05:26,702 நீ பொறுமையாக இருக்க வேண்டும். 83 00:05:26,702 --> 00:05:30,330 அதோடு, நீ பணக்கார வெள்ளைக்காரன். நீ நன்றாக இருக்கிறாய். 84 00:05:31,790 --> 00:05:34,042 நன்றி, நண்பா. என்ன தெரியுமா? 85 00:05:34,042 --> 00:05:37,796 உன்னை மகிழ்ச்சிப் பேருந்தில் ஏற்றுவதையே என் தனிப்பட்ட வேலையாக மாற்றப் போகிறேன். 86 00:05:38,463 --> 00:05:39,715 மகிழ்ச்சிப் பேருந்தா? 87 00:05:40,340 --> 00:05:41,717 சந்தோ... அது என்ன குறிப்பா? 88 00:05:41,717 --> 00:05:42,885 வர்ணனையாளரே? 89 00:05:42,885 --> 00:05:44,344 இது தான் சிறந்த விஷயம். 90 00:05:44,344 --> 00:05:48,015 நீ செய்ய வேண்டியதெல்லாம்... நேசிப்பதுதான். 91 00:05:51,018 --> 00:05:52,644 இல்லை, எனக்கு வழக்கறிஞர்தான் வேண்டும். 92 00:05:53,896 --> 00:05:55,939 பாபி ஃபிளானகன் வழக்கறிஞர் அனுபவம் வாய்ந்தவர் தன்னம்பிக்கை மிக்கவர் 93 00:05:57,566 --> 00:06:00,319 மன்னிக்கவும். நான் திரு. ஃபிளானகனை பார்க்க வேண்டும். 94 00:05:57,566 --> 00:06:00,319 மன்னிக்கவும். நான் திரு. ஃபிளானகனை பார்க்க வேண்டும். 95 00:06:00,986 --> 00:06:03,197 தயவுசெய்து. திரு. ஃபிளானகன் என் அப்பாதான். 96 00:06:03,197 --> 00:06:05,699 அவர் தனது மருத்துவ உரிமத்தை இழந்த பிறகு. 97 00:06:05,699 --> 00:06:06,825 என்னை பாபி என்று கூப்பிடு. 98 00:06:06,825 --> 00:06:09,536 சரி, ஆம். அதற்காக வருந்துகிறேன். 99 00:06:09,536 --> 00:06:13,957 ஆனால் மேலும், சரி, ஒரு பெண் வழக்கறிஞர். 100 00:06:13,957 --> 00:06:16,627 -பெண் வழக்கறிஞராக இருப்பது பெரிய விஷயமில்லை. -ஓ, இல்லை, ஆம். 101 00:06:16,627 --> 00:06:18,587 நான் ஒப்புக்கொள்கிறேன். நான் ஒரு மருத்துவர். 102 00:06:18,587 --> 00:06:21,423 நீதிபதிகளாக வேண்டுமென்று எதிர்பார்ப்பது போலில்லை. நாம் வினோதமானவர்கள் அல்ல! 103 00:06:21,423 --> 00:06:22,758 நம் மாதவிடாய் காலத்துக்கு முன்பு தவிர. 104 00:06:23,759 --> 00:06:24,593 அதேதான். 105 00:06:24,593 --> 00:06:27,429 ஆம், என் கணவர், ஜோஷுக்கு உங்களால் உதவ முடியும் என்று நம்பினேன். 106 00:06:27,429 --> 00:06:30,349 நடனக் கலைஞர், எல்சி வேலை கொன்றதற்காக சிறையில் இருப்பவர். 107 00:06:31,016 --> 00:06:33,143 எனக்குத் தெரியாமல் ஷ்மிகாகோவில் எதுவும் நடக்காது. 108 00:06:33,143 --> 00:06:34,770 பிறகு என் கட்டணத்தை வாங்கும் வரை எதுவும் நடக்காது, 109 00:06:34,770 --> 00:06:37,105 நகரத்திலேயே அதிக கட்டணம் பெறும் வழக்கறிஞர் நான்தான். 110 00:06:37,105 --> 00:06:39,274 உன்னால் கஷ்டப்பட்டு 10 டாலர் நோட்டை பெற முடியுமா? 111 00:06:39,274 --> 00:06:43,153 அது என்னவென்று தெரியாது, ஆனால் நாங்கள் கிளம்புவதற்கு முன் ATM சென்றேன். 112 00:06:43,153 --> 00:06:45,072 எனவே இதோ 20 டாலர்கள். 113 00:06:46,907 --> 00:06:49,326 சரி, நல்லது, திருமதி. பணமூட்டையே. 114 00:06:49,826 --> 00:06:52,412 ஒரு வழக்கறிஞராக எனது சேவைகளை நீ வாங்கிவிட்டாய். 115 00:06:53,872 --> 00:06:54,998 அருமை. எனவே... 116 00:06:57,626 --> 00:06:59,837 நீ ஒருவேளை என்னைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விரும்பலாம். 117 00:07:02,089 --> 00:07:04,424 சொல்ல என்ன இருக்கிறது? அது ஒரு தரமான கதை. 118 00:07:04,424 --> 00:07:10,848 BA-வை BU-விலும், LLD-ஐ NYU-விலும் முடித்தேன், என் கால்களை கடவுளிடம் பெற்றேன். 119 00:07:12,057 --> 00:07:18,230 "இல்லை!" என்ற சொல் நிரம்பியதுதான் சட்டக்கல்லூரி. இல்லை! 120 00:07:18,230 --> 00:07:20,482 ஆனால் கொஞ்ச காலத்திற்குப் பிறகு, எனக்குப் புரிந்தது. 121 00:07:21,441 --> 00:07:23,861 பார், இந்த உலகம் என்னிடம் தொடர்ந்து "இல்லை" என்கிறது. 122 00:07:23,861 --> 00:07:27,781 ஆனால் "இல்லை" என்பதற்கு எப்போதுமே "இல்லை" என்பது அர்த்தமல்ல. 123 00:07:29,199 --> 00:07:30,617 அது சௌகரியமாக இல்லை. 124 00:07:30,617 --> 00:07:33,745 ஆனால் ஜோஷ் போன்ற வழக்குகளில் நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்களா? 125 00:07:33,745 --> 00:07:35,330 பாபி கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்க மாட்டாள். 126 00:07:35,330 --> 00:07:37,291 பாபி நிகழ்காலத்தைப் பற்றி சிந்திப்பவள். மூன்றாம் நபர். 127 00:07:37,291 --> 00:07:39,418 ஷ்மிகாகோ ட்ரிபியூன் - வழக்கு கடும் வாதங்களை வைத்த பாபி மிளிர்கிறார் 128 00:07:40,586 --> 00:07:42,296 எனவே, இதைத்தான் நாம் செய்யப் போகிறோம். 129 00:07:42,296 --> 00:07:44,006 முதலில், ஊடகத்தின் ஆதரவைப் பெறுவோம். 130 00:07:44,006 --> 00:07:45,465 பிறகு நான் நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுப்பேன். 131 00:07:45,465 --> 00:07:49,678 நம்பு. நன்றாக வாதாடிய பிறகு, எந்த நடுவர் குழுவும் உன் கணவரைக் குற்றவாளியாக்க முடியாது, 132 00:07:49,678 --> 00:07:50,804 அவர் மீண்டும் கொலை செய்தாலும் கூட. 133 00:07:50,804 --> 00:07:53,473 தெளிவுபடுத்துகிறேன், ஜோஷ் கொலை செய்யவில்லை. 134 00:07:53,473 --> 00:07:55,934 ம். நீ அதில் உறுதியாக இருந்தால், 135 00:07:55,934 --> 00:07:57,853 நிஜ கொலையாளியை கண்டுபிடிக்க நீ ஏன் அவருக்கு உதவக் கூடாது? 136 00:07:57,853 --> 00:07:59,229 நானா? எப்படி? 137 00:07:59,229 --> 00:08:01,315 என்ன செய்ய வேண்டுமென்று பரிந்துரைக்கிறேன். 138 00:07:59,313 --> 00:08:01,315 என்ன செய்ய வேண்டுமென்று பரிந்துரைக்கிறேன். 139 00:08:01,315 --> 00:08:03,817 எல்சி கொலையான கிளப்பில் நடனமாடும் வேலையில் சேர். 140 00:08:03,817 --> 00:08:05,277 ஊடுருவி வேவு பார். என்ன கண்டுபிடிக்க முடியும் என்று பார். 141 00:08:05,277 --> 00:08:06,653 இதைத்தான் செய்ய வேண்டுமா? 142 00:08:07,321 --> 00:08:09,656 வேலைக்கான ஆடிஷன்கள் இன்று மதியம் நடக்கின்றன. 143 00:08:09,656 --> 00:08:11,617 உனக்கு பதினொன்றரை அளவு கதாபாத்திர ஷூவா? 144 00:08:11,617 --> 00:08:12,826 நான்... உண்மையை சொல்கிறேன். 145 00:08:12,826 --> 00:08:14,620 எனக்கு நன்றாக ஆடத் தெரியாது. 146 00:08:14,620 --> 00:08:16,788 மேடை நாடகத்தில், நடிக்கவும் பாடவும் தெரிந்தவளாக இருந்தேன். 147 00:08:16,788 --> 00:08:17,748 இதோ. 148 00:08:18,457 --> 00:08:21,668 நான் என் புதிய வாடிக்கையாளரை சந்தித்து ஊடகத்தை குழப்பப் போகிறேன். 149 00:08:21,668 --> 00:08:24,171 ஆடிஷனில் வெற்றிபெற வாழ்த்துக்கள், நல்ல நடனக் கலைஞரே. 150 00:08:25,589 --> 00:08:27,382 உன் கணவரின் வாழ்க்கை அதைச் சார்ந்து இருக்கலாம். 151 00:08:32,971 --> 00:08:36,850 உங்கள் எல்லோருக்கும் மிகப்பெரிய கனவுகள் இருக்கும், புகழுக்காக ஆர்வமாக இருக்கிறீர்கள். 152 00:08:36,850 --> 00:08:39,937 உங்களின் விரக்தி வெளிப்படுவதை என்னால் உணர முடிகிறது. 153 00:08:39,937 --> 00:08:45,359 ஆனால் புகழுக்காக உழைப்பு, மரியாதை, பணம் கூட செலவாகலாம். 154 00:08:45,359 --> 00:08:48,320 ஓ, இல்லை, நான் காசோலையை வாங்க மாட்டேன், எனவே என்னிடம் கேட்காதீர்கள். 155 00:08:49,196 --> 00:08:54,284 எல்சி இறப்பதற்கு முன்பு இருந்ததைப் போன்ற சிறந்த நடனக் கலைஞரை நாங்கள் தேடுகிறோம். 156 00:08:54,284 --> 00:08:55,869 எனவே பின்வாங்காதீர்கள். 157 00:08:55,869 --> 00:08:59,873 சுவரில் இருந்து தள்ளி, உங்கள் மொத்த நடன அசைவுகளையும் ஆடுங்கள். 158 00:08:59,873 --> 00:09:01,542 ஐந்து, ஆறு, ஏழு, எட்டு! 159 00:08:59,957 --> 00:09:01,542 ஐந்து, ஆறு, ஏழு, எட்டு! 160 00:09:08,006 --> 00:09:10,217 மீண்டும்! ஐந்து, ஆறு, ஏழு, எட்டு! 161 00:09:19,351 --> 00:09:22,437 நான் சாப்பிட வேண்டும் நான் சாப்பிட வேண்டும் 162 00:09:22,437 --> 00:09:26,483 நேற்றிரவு உணவாக மெழுகை சாப்பிட்டேன் நேற்றிரவு உணவாக மெழுகை சாப்பிட்டேன் 163 00:09:26,483 --> 00:09:29,278 வீட்டு உரிமையாளர் அழைக்கிறார் என்னிடம் மீன்வலைகள் தீர்ந்து விட்டன 164 00:09:29,278 --> 00:09:32,614 இதற்கு மேல் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது இதற்கு மேல் என்னால் முடியாது 165 00:09:32,614 --> 00:09:37,828 என் குழந்தைகளுக்கு எப்படி உணவளிக்கப் போகிறேன்? எனக்கு ஏன் இத்தனை குழந்தைகள்? 166 00:09:37,828 --> 00:09:40,747 நான் என் குழந்தைகளை விற்க வேண்டும் என்று நினைக்கிறேன் 167 00:09:42,165 --> 00:09:43,166 மன்னித்துவிடுங்கள், தாமதமாகிவிட்டது. 168 00:09:50,591 --> 00:09:51,842 எல்லோருக்கும் ஹாய். 169 00:09:52,509 --> 00:09:54,469 ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு! 170 00:09:56,430 --> 00:10:00,934 ஆஹா. நீங்கள் எல்லோரும் மிகவும் ஒல்லியாக, நேர்த்தியாகவும் வளைந்தும் ஆடுகிறீர்கள். 171 00:09:56,430 --> 00:10:00,934 ஆஹா. நீங்கள் எல்லோரும் மிகவும் ஒல்லியாக, நேர்த்தியாகவும் வளைந்தும் ஆடுகிறீர்கள். 172 00:10:00,934 --> 00:10:02,644 உங்களுக்குப் பொருத்தமில்லாதவளாக இருக்கிறேன். 173 00:10:08,775 --> 00:10:11,486 யார் இந்த பெண்? மிகவும் மோசமாக ஆடுகிறாள் 174 00:10:11,486 --> 00:10:13,780 -ஹேய்! -அவள் பின்னால் கடைசி வரிசையில் ஆட வேண்டும் 175 00:10:13,780 --> 00:10:15,991 -அவள் கடைசி வரிசையில் ஆட வேண்டும் -சரி, நீங்கள் சொல்வது கேட்கிறது. 176 00:10:15,991 --> 00:10:20,162 இந்தப் பெண்ணுக்கு மேடை பற்றிய அறிவு இல்லை வினோதமான முகபாவனை செய்கிறாள் 177 00:10:20,162 --> 00:10:23,081 இவள் தலையை அசைக்கிறாள் மோசமாக நடமாடுகிறாள் 178 00:10:23,624 --> 00:10:25,584 சரி, எனவே உங்களால் ஆட முடிகிறது. 179 00:10:25,584 --> 00:10:28,170 சிலரால். ஆனால் அது போதாது. 180 00:10:28,170 --> 00:10:30,214 நீங்கள் ஏன் இங்கிருக்கிறீர்கள் என்று தெரிய வேண்டும். 181 00:10:32,883 --> 00:10:35,552 என் பெற்றோரின் திருமணம் முறிந்ததில் இருந்து இது தொடங்கியது என்று நினைக்கிறேன். 182 00:10:35,552 --> 00:10:38,138 திருமண ஆலோசகரின் அலுவலகம் ஒரு நடன பள்ளிக்குப் பக்கத்தில் இருந்தது. 183 00:10:38,972 --> 00:10:41,558 யாருடைய வாழ்க்கை மிகவும் ஏமாற்றமளிக்கிறது என்று அம்மாவும் அப்பாவும் சண்டையிடும் 184 00:10:41,558 --> 00:10:44,561 சத்தம் கேட்காமல் இருக்க யாருக்கும் தெரியாமல் அங்கே பதுங்கி சுற்றித் திரிவேன். 185 00:10:45,270 --> 00:10:47,564 அடுத்தது எனக்குத் தெரிந்தது, நான் என் கால்களைப் பார்த்தேன். 186 00:10:48,148 --> 00:10:51,026 என்னை பாலியல் ரீதியாக விரும்பாத ஆண்களை காதலிக்கிறேன். 187 00:10:53,111 --> 00:10:54,947 அப்பா இராணுவத்தில் இருந்தார். 188 00:10:54,947 --> 00:10:56,823 விசில் வைத்திருக்கும் பழக்கமுடையவர். 189 00:10:56,823 --> 00:10:58,951 இரவு பார்ட்டிகளில் விருந்தினர்களுக்காக ஆடும்படி 190 00:10:58,951 --> 00:11:01,245 என் சகோதர சகோதரிகளையும் என்னையும் வற்புறுத்துவார். 191 00:10:59,034 --> 00:11:01,245 என் சகோதர சகோதரிகளையும் என்னையும் வற்புறுத்துவார். 192 00:11:01,245 --> 00:11:03,038 கடவுளே, அவர் அதைச் செய்தபோது நான் வெறுத்தேன். 193 00:11:03,038 --> 00:11:05,999 எனவே, ஓர் இரவு, கொஞ்சம் ஷாம்பெயினுக்காக அவரிடம் கெஞ்சினேன். 194 00:11:05,999 --> 00:11:09,878 அவர், "முடியாது" என்றார், ஆனால் அது என்னைத் தடுக்கவில்லை. ஓ, இல்லை. 195 00:11:09,878 --> 00:11:11,713 அவருக்கு ஒரு காதலி இருந்தார், மிகவும் ஆடம்பரமானவர். 196 00:11:11,713 --> 00:11:14,341 அவருக்கு ஒருவித அரச பட்டம் இருந்தது. பொய் சொல்லவில்லை. 197 00:11:14,341 --> 00:11:17,261 அன்று இரவு, அவர் எனக்கு முழு பாட்டிலையும் கொடுத்தார். 198 00:11:17,886 --> 00:11:19,221 அப்போதுதான் நடன வகுப்பைத் தொடங்கினேன். 199 00:11:21,557 --> 00:11:22,558 நான் ஏன் இங்கிருக்கிறேன்? 200 00:11:22,558 --> 00:11:25,352 நான் பஃபலோவில் வளர்ந்து பருவமடைந்தேன். 201 00:11:25,352 --> 00:11:26,436 அவ்வளவுதான். 202 00:11:26,436 --> 00:11:28,814 பருவமடைதல். பஃபலோ. 203 00:11:33,026 --> 00:11:35,320 ஆஹா. நீங்கள் கஷ்டமான சூழ்நிலைகளை அனுபவித்திருக்கிறீர்கள். 204 00:11:35,320 --> 00:11:36,947 நீங்கள் மிகவும் ஒல்லியாகவும் அழகாகவும் இருப்பதால் உங்கள் வாழ்க்கை அருமையாக 205 00:11:36,947 --> 00:11:39,783 இருக்கும் என்று போட்டிப் போடுவதையோ அனுமானிப்பதையோ கூட நான் மோசமாக உணர்கிறேன். 206 00:11:39,783 --> 00:11:40,868 ஆனால் ஒருவேளை... 207 00:11:40,868 --> 00:11:44,246 நான் ஒரு மருத்துவர் மருத்துவர்களின் மருத்துவர் 208 00:11:44,246 --> 00:11:47,624 என்னை மருத்துவர் என்று அழைப்பதில் பெருமைப்படுகிறேன் 209 00:11:48,250 --> 00:11:52,171 ஆனால் நான் ஒவ்வொரு முறையும் பிரசவத்துக்கு உதவும் போது 210 00:11:52,171 --> 00:11:57,259 எப்போது அது நானாக இருப்பேன் என்று வியப்பேன் 211 00:11:57,259 --> 00:12:02,347 நான் பிரசவ சிக்கலுக்காக அவசர சிசேரியன் அறுவை சிகிச்சை 212 00:11:57,342 --> 00:12:02,347 நான் பிரசவ சிக்கலுக்காக அவசர சிசேரியன் அறுவை சிகிச்சை 213 00:12:02,347 --> 00:12:05,601 செய்யும்போது கூட 214 00:12:05,601 --> 00:12:09,104 அந்த நாட்கள் மிகவும் கஷ்டமானதாக இருக்கலாம் 215 00:12:09,605 --> 00:12:14,026 நான் ஒருபோதும் தகுதியானவளாக இருக்க மாட்டேன் என்று உணர்கிறேன் 216 00:12:14,818 --> 00:12:16,945 எனவே இந்த 12 ஆம் அளவு 217 00:12:16,945 --> 00:12:21,325 தனிச்சிறப்பு பெறும் வாய்ப்பை விரும்புகிறேன் 218 00:12:21,950 --> 00:12:24,661 என் கணவரை கொலை வழக்கில் இருந்து விடுவிக்கவும் விரும்புகிறேன் 219 00:12:25,245 --> 00:12:28,165 பேசியது போதும்! இப்போது உங்கள் வாழ்க்கைக்காக நடனமாடுங்கள்! 220 00:12:46,642 --> 00:12:49,937 நான் இன்றிரவு சாப்பிட வேண்டும் 221 00:12:49,937 --> 00:12:53,440 இன்றிரவு விபச்சாரம் செய்யமாட்டேன் 222 00:12:53,440 --> 00:13:00,405 நான் இன்றிரவு சாப்பிட வேண்டும் 223 00:12:53,524 --> 00:13:00,405 நான் இன்றிரவு சாப்பிட வேண்டும் 224 00:13:01,365 --> 00:13:02,366 பொறுங்கள். நாம் அதைச் செய்கிறோம். 225 00:13:07,162 --> 00:13:09,665 நியூ யார்க் மாகாணம் ஓட்டுநர் உரிமம் 226 00:13:12,835 --> 00:13:14,294 நான் என் முடிவை எடுத்துவிட்டேன். 227 00:13:15,087 --> 00:13:19,091 உங்கள் கதைகள் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்தன, ஆனால் நான் சிறந்த நடனக் கலைஞரை நியமிக்க வேண்டும். 228 00:13:21,134 --> 00:13:22,302 ஒரு நொடி. 229 00:13:25,722 --> 00:13:27,683 அது மிகவும் விறுவிறுப்பாக இருந்தது, இல்லையா? 230 00:13:27,683 --> 00:13:30,769 நீங்கள் விளையாடுகிறீர்கள். நிஜமாகவா? உறுதியாகவா? 231 00:13:31,520 --> 00:13:33,939 -அவளைப் பார்த்தீர்களா? -ஆக்டேவியஸ் மாமா சொன்னதை கேட்டீர்கள். 232 00:13:36,108 --> 00:13:38,735 திரு. கிராட். சொன்னதை செய்யுங்கள். 233 00:13:44,241 --> 00:13:46,785 நீ. உனக்கு வேலை கிடைத்துவிட்டது. 234 00:13:47,661 --> 00:13:48,662 ஆஹா. 235 00:13:49,329 --> 00:13:54,585 நான்... சரி. எல்லோருடனும் நடனமாடியது உண்மையில் ஒரு பாக்கியம் என்று 236 00:13:54,585 --> 00:13:56,795 -சொல்ல விரும்புகிறேன்... ஆம். -வாயை மூடு. 237 00:13:58,297 --> 00:13:59,423 இது யாருக்கும் நடக்கலாம். 238 00:13:59,423 --> 00:14:00,757 ஒரேயொரு வேலை. 239 00:13:59,506 --> 00:14:00,757 ஒரேயொரு வேலை. 240 00:14:03,218 --> 00:14:05,929 நேர்மையாகச் சொன்னால், இது போன்ற முடி, ஒரு சுமைதான். 241 00:14:05,929 --> 00:14:07,431 மரங்களில் சிக்கிக்கொள்ளும். 242 00:14:07,431 --> 00:14:09,766 உண்ணிகள் பற்றி கவலைப்பட வேண்டும். 243 00:14:09,766 --> 00:14:12,186 காற்றில் கலைந்துவிடும். 244 00:14:16,940 --> 00:14:19,860 இதோ பாபி வருகிறார் 245 00:14:19,860 --> 00:14:21,111 யாரது? 246 00:14:21,111 --> 00:14:24,865 இதோ இப்போது பாபி வருகிறார் 247 00:14:25,741 --> 00:14:27,659 ஹலோ, நண்பர்களே. 248 00:14:29,494 --> 00:14:33,624 இதோ பாபி வருகிறார் பாபி, அன்பே 249 00:14:33,624 --> 00:14:36,251 அடடா அடடா ஆஹா 250 00:14:36,251 --> 00:14:37,544 எல்லோரும் இங்கே இருக்கிறீர்களா? 251 00:14:37,544 --> 00:14:39,838 -எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறீர்களா? -ஓ, ஆம்! 252 00:14:39,838 --> 00:14:43,967 எங்களுக்கு உதவுங்கள், பாபி 253 00:14:43,967 --> 00:14:48,222 தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள், பாபி 254 00:14:48,222 --> 00:14:50,265 எங்களுக்கு உதவுங்கள், பாபி 255 00:14:50,265 --> 00:14:55,103 எங்களை நிரபராதி என்று விடுவியுங்கள் 256 00:14:55,103 --> 00:14:56,396 இப்போது இல்லை, நண்பர்களே. 257 00:14:56,396 --> 00:15:00,776 எனது நேரத்தை உங்களுக்குக் கொடுக்க விரும்புவதால், உங்கள் மேல்முறையீட்டை என்னால் செய்ய முடியாது. 258 00:14:56,480 --> 00:15:00,776 எனது நேரத்தை உங்களுக்குக் கொடுக்க விரும்புவதால், உங்கள் மேல்முறையீட்டை என்னால் செய்ய முடியாது. 259 00:15:02,861 --> 00:15:06,990 பாபி 260 00:15:06,990 --> 00:15:09,868 அடடா அடடா ஆஹா! 261 00:15:12,204 --> 00:15:13,705 பாபி ஃபிளானகன், வழக்கறிஞர். 262 00:15:13,705 --> 00:15:16,792 உன் வைப்பாட்டி என்னை நியமித்தாள். பழுப்பு நிற முடியுடன் உயரமான பெண். அதிகம் "புகார்" செய்பவள். 263 00:15:17,376 --> 00:15:18,335 அது என் மனைவி. 264 00:15:18,836 --> 00:15:20,963 எனவே என்னை இங்கிருந்து விடுவிக்க முடியுமென்று நினைக்கிறீர்களா? 265 00:15:20,963 --> 00:15:23,006 தெரியவில்லை. ஆனால் முயற்சி செய்வதற்கே கட்டணம் பெறுவேன். 266 00:15:23,006 --> 00:15:25,467 முதலில், ஏன் கொலை செய்தாய் என்று என்னிடம் சொல்லாதே. எனக்குத் தெரிய வேண்டியதில்லை. 267 00:15:25,467 --> 00:15:27,469 -நான் கொலை செய்யவில்லை. -அதுவும் கூட தெரிய வேண்டியதில்லை. 268 00:15:27,469 --> 00:15:28,846 நான் சொல்வதை மட்டும் செய். 269 00:15:28,846 --> 00:15:31,598 வழக்கை வெல்வது என்பது முட்டாள்தனமான பேச்சும் அதை தன்னம்பிக்கையோடு செய்வதையும் பற்றியது. 270 00:15:31,598 --> 00:15:32,975 முட்டாள்தனமா? 271 00:15:33,475 --> 00:15:36,103 சட்டம் என்பது 10% முன்மாதிரியானது, 90% கவர்ச்சி. 272 00:15:36,728 --> 00:15:38,856 உன் அதிர்ஷ்டம், நான் மிகவும் கவர்ச்சியானவள். 273 00:15:38,856 --> 00:15:41,483 உன் செய்தியாளர் சந்திப்பு ஒரு மணிநேரத்தில் தொடங்கும். உன்னை அப்போது பார்க்கிறேன். 274 00:15:41,483 --> 00:15:43,277 ஒரு மணிநேரத்திலா? பொறுங்கள்... 275 00:15:43,861 --> 00:15:45,571 செய்தியாளர் சந்திப்பா? ஆனால்... 276 00:15:45,571 --> 00:15:49,658 எங்களுக்கு உதவுங்கள், பாபி 277 00:15:49,658 --> 00:15:53,787 தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள், பாபி 278 00:15:53,787 --> 00:15:55,998 எங்களுக்கு உதவுங்கள், பாபி 279 00:15:55,998 --> 00:16:00,752 எங்களை நிரபராதி என்று விடுவியுங்கள் 280 00:15:56,081 --> 00:16:00,752 எங்களை நிரபராதி என்று விடுவியுங்கள் 281 00:16:00,752 --> 00:16:03,630 அதில்தான் நேரத்தை செலவிடுகிறேன், நண்பர்களே. அதில்தான் நேரத்தை செலவிடுகிறேன். 282 00:16:04,256 --> 00:16:05,883 பாபி! 283 00:16:05,883 --> 00:16:07,009 ஆனால்... 284 00:16:16,935 --> 00:16:18,812 அதாவது, அது நான்தான் என்று சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது, 285 00:16:18,812 --> 00:16:20,731 ஆனால் என்னிடம் திறமை இருக்க வேண்டும், சரிதானே? 286 00:16:20,731 --> 00:16:22,524 {\an8}-கண்டிப்பாக. -கதவுக்குப் பின்னால் என்ன இருக்கிறது? 287 00:16:22,524 --> 00:16:23,609 {\an8}குற்றம் நடந்த இடம் உள்ளே நுழையாதீர்கள் 288 00:16:23,609 --> 00:16:26,486 உள்ளே போகக் கூடாது. பெண் இறந்த இடம். 289 00:16:27,070 --> 00:16:30,324 ஒரு மணி நேரத்தில் ஒத்திகை. எதையும் ஷேவ் செய்யாதே. 290 00:16:31,200 --> 00:16:34,203 -இதோ உன் முழங்கால்களுக்கு கொஞ்சம் பவுடர். -என் முழங்கால்களுக்கா? 291 00:16:34,203 --> 00:16:35,954 அவற்றுக்கு ஒப்பனை தேவையா? 292 00:16:38,916 --> 00:16:42,211 ஓ, மெலிசா. நிம்மதி. நான் மிகவும் கவலைப்பட்டேன். 293 00:16:42,211 --> 00:16:43,212 ஜோஷ் பற்றி கேள்விப்பட்டேன், 294 00:16:43,212 --> 00:16:45,255 அதில் ஒரு வார்த்தையையும் நான் நம்பவில்லை என்பதை நீ தெரிந்துகொள்ள வேண்டும்! 295 00:16:45,255 --> 00:16:48,258 என் ஜோஷ் எல்சியைக் கொன்றிருக்க முடியாது! அவர் மிகவும் கண்ணியமானவர்! 296 00:16:48,258 --> 00:16:49,927 நான் மக்களைப் பற்றி ஒருபோதும் தவறாகக் கணித்ததில்லை. 297 00:16:50,719 --> 00:16:51,803 நன்றி. 298 00:16:51,803 --> 00:16:53,722 இப்போது நீ கிளப்பில் வேலை செய்யப் போகிறாய்! 299 00:16:53,722 --> 00:16:55,098 உன்னை என் பிரிவின் கீழ் ஏற்றுக்கொண்டு, 300 00:16:55,098 --> 00:16:56,892 எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் உனக்கு கற்பிக்க ஆர்வமாக இருக்கிறேன்! 301 00:16:56,892 --> 00:16:58,560 ஓ, இல்லை. ஜென்னி, நீ அதை செய்ய வேண்டியதில்லை. 302 00:16:58,560 --> 00:17:01,855 இல்லை, நான் வலியுறுத்துகிறேன். நட்சத்திர புகழ் உன் தலைக்கு ஏறாமல் இருக்க வேண்டும். 303 00:16:58,644 --> 00:17:01,855 இல்லை, நான் வலியுறுத்துகிறேன். நட்சத்திர புகழ் உன் தலைக்கு ஏறாமல் இருக்க வேண்டும். 304 00:17:01,855 --> 00:17:04,358 ஓ, இல்லை, நிறுத்து. நீ யார்? 305 00:17:05,943 --> 00:17:07,944 ஓ, மெலிசா, நீ நன்றாக நகைச்சுவை செய்கிறாய்! 306 00:17:07,944 --> 00:17:10,113 -அதாவது... -நீ உடன் இருப்பது முற்றிலும் 307 00:17:10,113 --> 00:17:13,784 அற்புதமாக இருக்கும்! உண்மையில், நீ என் அறையில் தங்க வேண்டும். 308 00:17:14,617 --> 00:17:17,204 ஓ, நிஜமாகவா? பொறு, அதாவது... 309 00:17:17,204 --> 00:17:18,914 இப்போது இறந்துபோன பாவப்பட்ட எல்சி தனது படுக்கையறையை 310 00:17:18,914 --> 00:17:20,958 இப்போது பயன்படுத்துவதில்லை. அதோடு என்னோடு வாழ்வது மிக எளிது. 311 00:17:20,958 --> 00:17:22,751 நான் பகலில் வேலையாக இருப்பேன், இரவில் அதிக வேலையாக இருப்பேன். 312 00:17:23,752 --> 00:17:25,921 ஆம், நான் அங்கே தங்குவது பயனுள்ளதாக இருக்கும். 313 00:17:25,921 --> 00:17:28,382 அதாவது, நீ எனக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கலாம். 314 00:17:28,882 --> 00:17:32,052 ஒருவேளை எல்சி பற்றியும், யார் அவளைக் கொல்ல நினைத்திருக்கலாம் 315 00:17:32,052 --> 00:17:33,762 என்பது பற்றியும் நீ சொல்லலாம். 316 00:17:33,762 --> 00:17:35,681 கொடூரமான தீர்க்கப்படாத கொலை தவிர விவாதிக்க இன்னும் பல 317 00:17:35,681 --> 00:17:37,850 சுவாரஸ்யமான விஷயங்கள் உண்டு என்று நம்புகிறேன். 318 00:17:37,850 --> 00:17:40,894 எனவே இது முடிவாகிவிட்டது. நீ என்னோடு தங்கு, நமக்கு மகிழ்ச்சி தவிர வேறு எதுவும் இருக்காது. 319 00:17:41,395 --> 00:17:43,313 அதோடு கெட்ட விஷயங்கள் இனி ஒருபோதும் நடக்காது. 320 00:17:45,524 --> 00:17:47,109 யாரிடமாவது இரண்டு சிகரெட்டுகள் இருக்கின்றனவா? 321 00:17:47,109 --> 00:17:49,194 என் ரூம்மேட், மெலிசாவும் நானும் மிகவும் நம்பிக்கையில்லாமல் இருக்கிறோம். 322 00:17:49,194 --> 00:17:51,488 ஓ, இல்லை. நான் நன்றாக இருக்கிறேன். நான் புகைக்க மாட்டேன், எனவே... 323 00:17:53,824 --> 00:17:56,034 சரி. ஆஹா. இது உண்மையில் பிரமாதமாக தெரிகிறது. 324 00:17:57,870 --> 00:17:59,496 இதை என்னால் செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை. 325 00:17:59,496 --> 00:18:01,415 ஆம் உன்னால் முடியும். எழுதியிருப்பதைப் படி. 326 00:17:59,580 --> 00:18:01,415 ஆம் உன்னால் முடியும். எழுதியிருப்பதைப் படி. 327 00:18:02,082 --> 00:18:04,835 கனவான்களே மற்றும் பத்திரிக்கையாளர்களே, 328 00:18:04,835 --> 00:18:07,588 உங்கள் எல்லோருக்கும் என்னைத் தெரியும், பாபி ஃபிளானகன், வழக்கறிஞர். 329 00:18:07,588 --> 00:18:08,755 கண்டிப்பாக. 330 00:18:08,755 --> 00:18:09,965 நிறுத்துங்கள். 331 00:18:09,965 --> 00:18:13,385 நான் எனது கட்சிக்காரரான கொலை குற்றம் சாட்டப்பட்ட ஜோஷ் ஸ்கின்னருடன் இங்கே இருக்கிறேன். 332 00:18:13,969 --> 00:18:17,639 "ஜோஷ் ஸ்கின்னர் எல்சி வேலைக் கொடூரமாகக் கொன்றாரா?" என்பது கேள்வி அல்ல. 333 00:18:17,639 --> 00:18:19,683 -அது இல்லையா? -உண்மையான கேள்வி 334 00:18:19,683 --> 00:18:21,560 "அவரை அதற்குத் தூண்டியது எது?" என்பதுதான். 335 00:18:21,560 --> 00:18:23,854 எனது வாடிக்கையாளர் இப்போது தயாரிக்கப்பட்ட அறிக்கையைப் படிப்பார். 336 00:18:26,023 --> 00:18:27,024 ஆம். 337 00:18:28,317 --> 00:18:30,736 "எல்சி வேல் இறந்திருக்கக் கூடாது. 338 00:18:30,736 --> 00:18:33,488 ஆனால் இப்போது அவள் இறந்துவிட்டாள், நான் சிறையில் இருக்கிறேன். ஏன்? 339 00:18:33,488 --> 00:18:37,451 இந்த சோகத்துக்கும் அதில் எனது பங்குக்கும் ஒரு விஷயத்தில் மட்டுமே குற்றம் சாட்ட முடியும். 340 00:18:40,913 --> 00:18:41,955 ஜாஸ்." 341 00:18:42,456 --> 00:18:43,457 எனக்குத் தெரியும். 342 00:18:43,457 --> 00:18:44,708 மீண்டும் ஜாஸை குற்றம் சொல்ல வேண்டும். 343 00:18:44,708 --> 00:18:46,210 -சாத்தான் இசை. -ஆ. 344 00:18:46,210 --> 00:18:48,462 "இது வெட்கம் கெட்ட இசை 345 00:18:48,462 --> 00:18:51,340 மதுவோடு கலந்ததால் உண்டான உணர்ச்சியினால் ஏற்பட்ட குற்றமா"? 346 00:18:51,965 --> 00:18:56,094 ஜாஸ் மற்றும் மது. ஒவ்வொரு முறையும் அவை சேர்வதால்தான் பிரச்சினை! 347 00:18:56,094 --> 00:18:58,263 அதற்கு நான் குடிப்பேன்! 348 00:18:58,972 --> 00:19:04,811 "ஜாஸ் என் ஆன்மாவை பாதிக்க அனுமதித்ததற்கு நான் மிகவும் வெட்கப்படுகிறேன். 349 00:18:58,972 --> 00:19:04,811 "ஜாஸ் என் ஆன்மாவை பாதிக்க அனுமதித்ததற்கு நான் மிகவும் வெட்கப்படுகிறேன். 350 00:19:05,395 --> 00:19:06,855 நான் செய்ததற்கு வருந்துகிறேன், 351 00:19:06,855 --> 00:19:10,901 இதுபோன்ற தீய சிக்கலான மெல்லிசையை 352 00:19:10,901 --> 00:19:12,569 நான் இனி ஒருபோதும்...” 353 00:19:13,070 --> 00:19:14,780 -"கேட்க மாட்டேன்..." -ஆம். 354 00:19:14,780 --> 00:19:17,199 -ஏன் நிறுத்தினாய்? தொடரு. -என்னால் இதைச் செய்ய முடியாது. 355 00:19:17,199 --> 00:19:21,411 இங்கே நின்றுகொண்டு ஜாஸ் காரணமாக நான் ஒருவரைக் கொன்றேன் என்று சொல்ல முடியாது. 356 00:19:21,995 --> 00:19:24,623 அதாவது, நான் எல்லோரையும் போல ஜாஸை விரும்புவதாக நடிக்கிறேன். 357 00:19:24,623 --> 00:19:27,709 ஆனால், ஜாஸ் எல்சி வேலைக் கொல்லவில்லை. 358 00:19:28,293 --> 00:19:29,169 சரிதான். 359 00:19:29,169 --> 00:19:30,796 என் கட்சிக்காரர் மயக்கத்தில் இருக்கிறார். 360 00:19:30,796 --> 00:19:33,048 எல்லோரும் பின்னே செல்லுங்கள். அவருடைய ஜாஸ் பாதிப்பு நாம் நினைத்ததை விட மோசமாக இருக்கிறது 361 00:19:33,048 --> 00:19:36,635 -எனவே நீ செய்ததற்கு வருத்தப்படவில்லையா? -நிச்சயமாக இல்லை. நான் எதுவும் செய்யவில்லை. 362 00:19:36,635 --> 00:19:39,012 தான் வருத்தப்படவில்லை என்கிறான் கொலையாளி! 363 00:19:39,012 --> 00:19:41,223 -அது எப்படி ஏற்கனவே செய்தித்தாளில் இருக்கிறது? -நீ அதை மீண்டும் செய்வாயா? 364 00:19:41,223 --> 00:19:42,724 நான் அவளை மீண்டும் கொல்ல மாட்டேனா? ஆம். 365 00:19:42,724 --> 00:19:45,352 -மீண்டும் செய்வேன் என்கிறான் கொலையாளி! -அவர் எப்படி... 366 00:19:45,352 --> 00:19:47,437 கனவான்களே, தயவுசெய்து, என் கட்சிக்காரருடன் என்னைப் பேச விடுங்கள். 367 00:19:47,437 --> 00:19:50,816 -பரவாயில்லை, பாபி. வேண்டியது கிடைத்துவிட்டது. -அவனை மின்சார நாற்காலிக்கு அனுப்ப. 368 00:19:53,861 --> 00:19:59,324 பொறுங்கள். இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள், ஒருவேளை அது ஜாஸ் ஆக இருக்கலாம். 369 00:19:59,324 --> 00:20:00,742 வா. போகலாம். 370 00:19:59,408 --> 00:20:00,742 வா. போகலாம். 371 00:20:01,535 --> 00:20:02,953 -இறுதி சடங்குகளா? -நான் உங்களை அழைக்கிறேன். 372 00:20:07,374 --> 00:20:08,959 ஜோஷ்? ஜோஷ்! 373 00:20:09,543 --> 00:20:11,378 -மெல்! இங்கே! -ஜோஷ்! 374 00:20:11,378 --> 00:20:15,132 -ஹேய்! ஒரு நல்ல செய்தி. -கடவுளே. கடவுளுக்கு நன்றி. ஆம். 375 00:20:15,132 --> 00:20:17,759 -எனக்கு வேலை கிடைத்துவிட்டது. -என்ன வேலை? 376 00:20:17,759 --> 00:20:19,553 நான்தான் கிளப்பின் புதிய நடனக் கலைஞர். 377 00:20:19,553 --> 00:20:23,056 ஆம், எப்படியோ, நான் ஆடிஷனில் பிரமாதப்படுத்திவிட்டேன் என்று நினைக்கிறேன். 378 00:20:23,056 --> 00:20:24,641 ஹேய், அருமை. 379 00:20:25,225 --> 00:20:27,936 -ஆஹா. சரி. சரி, நன்றி. -ஆஹா. 380 00:20:27,936 --> 00:20:29,104 இது நன்றாக இருக்கிறது. 381 00:20:29,104 --> 00:20:33,192 நீ ஆடிஷனில் பிரமாதப்படுத்தியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி, அன்பே. 382 00:20:33,192 --> 00:20:36,195 ஆனால் நான் செய்யாத கொலைக்காக மரண தண்டனை பெறுவதால் 383 00:20:36,195 --> 00:20:38,405 -கொஞ்சம் கவலையில் இருக்கிறேன். -ஆம். சரி. எல்சி. 384 00:20:38,405 --> 00:20:39,698 -உன்னை மாட்டிவிட்டுள்ளனர். எனக்குத் தெரியும். -ஆம். 385 00:20:39,698 --> 00:20:41,158 நான் மிகவும் வருந்துகிறேன். நான் நினைக்கிறேன்... 386 00:20:41,158 --> 00:20:44,036 நான் அந்த பகட்டிலும் உற்சாகத்திலும் மூழ்கிவிட்டேன். 387 00:20:44,036 --> 00:20:46,121 -ஹேய், கேள், உன்னை விடுவிக்க... -அது பரவாயில்லை. 388 00:20:46,121 --> 00:20:48,290 ...ஆதாரத்தை கண்டுபிடிக்கத்தான் இதையெல்லாம் நான் செய்தேன். 389 00:20:49,625 --> 00:20:50,876 இது இயல்பான செயல்தான். 390 00:20:51,585 --> 00:20:53,504 நன்றி, அன்பே. 391 00:20:53,504 --> 00:20:55,672 -நான் அதை மிகவும் பாராட்டுகிறேன். -புரிகிறது... ஆம். 392 00:20:56,548 --> 00:20:59,301 ஆஹா. அது உண்மையில் அழகாக இருந்தது. 393 00:20:59,885 --> 00:21:02,763 -இது டோஃபர். -ஆஹா. 394 00:20:59,885 --> 00:21:02,763 -இது டோஃபர். -ஆஹா. 395 00:21:04,306 --> 00:21:06,433 உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சி, டோஃபர். 396 00:21:06,433 --> 00:21:08,936 -நீ அழகாக இருக்கிறாய். -நன்றி. 397 00:21:08,936 --> 00:21:10,812 நானும் உங்களைப் போல இருக்க விரும்புகிறேன். 398 00:21:12,397 --> 00:21:13,440 நான் தேடிக்கொண்டே இருக்கிறேன். 399 00:21:13,440 --> 00:21:14,983 இது உன்னைப் பற்றியது அல்ல, டோஃபர். 400 00:21:15,776 --> 00:21:17,069 சரி. மன்னியுங்கள். 401 00:21:17,069 --> 00:21:19,279 பத்திரிகையாளர் சந்திப்பு எப்படிப் போனது? 402 00:21:19,279 --> 00:21:24,034 நன்றாக இல்லை. நான் எழுதியதை படிக்கவில்லை, இப்போது எல்லோரும் நான் சாக விரும்புகிறார்கள். 403 00:21:24,034 --> 00:21:25,244 -ஓ, ஜோஷ். -நீ... 404 00:21:25,244 --> 00:21:27,120 நான் நிஜமாகவே இங்கே இறப்பேன் என்று நினைக்கிறாயா? 405 00:21:27,996 --> 00:21:30,624 கண்டிப்பாக. அதுதான் இதையெல்லாம் பொழுதுபோக்காக இருக்க செய்யும். 406 00:21:31,458 --> 00:21:32,292 பொழுதுபோக்கா? நான்... 407 00:21:32,292 --> 00:21:34,753 என்ன தெரியுமா? அவரைப் புறக்கணி, ஒருவேளை அவரே போய்விடுவார். 408 00:21:34,753 --> 00:21:35,921 உனக்கு என்னைத் தெரியாது. 409 00:21:38,173 --> 00:21:39,007 நீங்கள் தவறவிட்டீர்கள். 410 00:21:39,007 --> 00:21:41,260 -உள்நோக்கத்துடன். -ஹேய், நான் சொல்வதைக் கேள். 411 00:21:41,260 --> 00:21:43,595 நான் வழக்கில் ஈடுபட்டிருப்பதால் நாங்கள் உன்னை விடுவிக்க முடியும். 412 00:21:43,595 --> 00:21:46,598 எல்சியின் பழைய வேலை மட்டும் கிடைக்கவில்லை. நான் அவளுடைய வீட்டில் குடியேறினேன். 413 00:21:46,598 --> 00:21:47,975 அதனால் நான் தடயங்களை தோண்டி எடுத்து, 414 00:21:47,975 --> 00:21:51,478 நிஜ கொலையாளி யார் என்பதைக் கண்டுபிடித்து நீ நிரபராதி என்பதை நிரூபிக்க முடியும். 415 00:21:51,478 --> 00:21:53,313 -நீ நிஜமாகவே அப்படி நினைக்கிறாயா? -எனக்குத் தெரியும். 416 00:21:53,313 --> 00:21:54,982 நாங்கள் உன்னை இங்கிருந்து விடுவிப்போம், 417 00:21:54,982 --> 00:21:58,068 என்ன ஆனாலும், அந்த மகிழ்ச்சியான முடிவைப் பெறுவோம். 418 00:21:59,528 --> 00:22:02,155 -உன்னை நேசிக்கிறேன். -நானும்தான். 419 00:21:59,528 --> 00:22:02,155 -உன்னை நேசிக்கிறேன். -நானும்தான். 420 00:22:04,116 --> 00:22:05,367 அடடா. 421 00:22:06,034 --> 00:22:07,035 உங்கள் இருவரையும் பாருங்கள். 422 00:22:08,912 --> 00:22:10,747 ஒருவேளை ஒருநாள் நான் தேடுவதைக் கண்டுபிடிப்பேன். 423 00:22:11,331 --> 00:22:13,250 இது உன்னைப் பற்றியது அல்ல, டோஃபர். 424 00:22:17,713 --> 00:22:22,134 இதோ. அந்தரங்க விஷயங்களுக்கான இடம். 425 00:22:23,093 --> 00:22:24,428 இது தெய்வீகமானது இல்லையா? 426 00:22:24,428 --> 00:22:27,514 அதாவது, பார்க் ஸ்லோப்பில் இது 1.8 மில்லியன் டாலர் இருக்கும். 427 00:22:29,349 --> 00:22:30,934 குறைவான பொருட்களை கொண்டு வந்திருக்கிறீர்கள். 428 00:22:30,934 --> 00:22:33,478 என்ன தெரியுமா? எல்சியின் பழைய ஆடைகளை எடுத்துக்கொள்ளுங்கள். 429 00:22:33,478 --> 00:22:34,938 அவள் நிச்சயமாக அவற்றைப் பயன்படுத்துவதில்லை. 430 00:22:35,522 --> 00:22:39,318 எதுவும் எனக்கு பொருந்தாது என்று நினைக்கிறேன். அளவு சிறியதாகத் தெரிகிறது. 431 00:22:39,318 --> 00:22:41,570 நிச்சயமாக. இங்கே எல்லாமே நிறைய விரிவடையும். 432 00:22:42,404 --> 00:22:44,531 ஆஹா. அந்த பூக்களை எல்லாம் பார். 433 00:22:44,531 --> 00:22:46,825 உனக்கு நிறைய அபிமானிகள் இருக்க வேண்டும். 434 00:22:46,825 --> 00:22:48,869 ஓ, இல்லை. இவை எல்லாம் திரு. கிராட் இடம் இருந்து வந்தவை. 435 00:22:50,037 --> 00:22:52,539 அவர் கிளப் மற்றும் ஷ்மிகாகோவில் உள்ள எல்லாவற்றையும் வைத்திருக்கிறார். 436 00:22:52,539 --> 00:22:53,957 ஆம், நான் அவரை சந்தித்தேன். 437 00:22:53,957 --> 00:22:55,417 அவர் அன்பானவர் இல்லையா? 438 00:22:56,210 --> 00:22:59,296 எல்சி இறந்ததிலிருந்து நாங்கள் ஒருவரையொருவர் ஆறுதல்படுத்திக் கொள்கிறோம் என்று சொல்லலாம். 439 00:22:59,296 --> 00:23:03,091 அவள் அவருக்கு மிகவும் பிடித்தவள். ஆனால் இப்போது நான் பிடித்தவள் என்று தெரிகிறது. 440 00:22:59,379 --> 00:23:03,091 அவள் அவருக்கு மிகவும் பிடித்தவள். ஆனால் இப்போது நான் பிடித்தவள் என்று தெரிகிறது. 441 00:23:04,968 --> 00:23:06,678 அதாவது, ஆனால் அது நல்ல யோசனையா? 442 00:23:06,678 --> 00:23:10,599 கொஞ்சம் வேகமாக அது நடக்கிறது, அவர் உன் முதலாளி, அதனால்... 443 00:23:10,599 --> 00:23:13,060 நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மகிழ்ச்சியடைய வேண்டும், மெலிசா. 444 00:23:13,060 --> 00:23:14,478 நாளையே உலகம் அழியலாம். 445 00:23:16,647 --> 00:23:19,775 அதோடு, திரு. கிராட் என்னை பெரிய நட்சத்திரமாக ஆக்குவேன் என்று சத்தியம் செய்தார், 446 00:23:19,775 --> 00:23:21,944 நான் எப்போதும் ஆக விரும்பியது அதுதான். 447 00:23:26,323 --> 00:23:27,658 அது திறந்திருக்கிறது! 448 00:23:31,537 --> 00:23:32,371 பெண்களே. 449 00:23:32,371 --> 00:23:35,791 20 நிமிடங்களில் இரவு உணவிற்கு நீ இதை அணிந்து வரும்படி திரு. கிராட் எதிர்பார்க்கிறார். 450 00:23:36,291 --> 00:23:37,918 -கடவுளே. -இன்னும் நிறைய பூக்களா? 451 00:23:38,502 --> 00:23:40,546 அவர் என்னை ஒரு சிறந்த தாவரவியலாளராக மாற்றுகிறார். 452 00:23:41,839 --> 00:23:44,341 ஒரு நொடியில் வந்துவிடுகிறேன். சீக்கிரம் உடை மாற்றிக்கொள்கிறேன். 453 00:23:52,808 --> 00:23:54,017 நிச்சயமாக. ஆம். 454 00:23:54,518 --> 00:23:57,312 நான் ஏன் இவற்றை வாங்கக் கூடாது? 455 00:24:02,651 --> 00:24:06,321 இன்றிரவு கிளப்பில் ஆட நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்திருப்பீர்கள். 456 00:24:07,322 --> 00:24:09,950 விரும்பும் எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. 457 00:24:11,034 --> 00:24:12,160 ஆம், நிச்சயமாக. 458 00:24:12,911 --> 00:24:17,249 அதாவது, நிச்சயமாக. கடவுளே, எல்லோரும் எல்சியை மிகவும் மிஸ் செய்வார்கள். 459 00:24:17,249 --> 00:24:19,751 ஆம். நீங்கள் நடனமாடுவதை நான் பார்த்திருக்கிறேன். 460 00:24:21,128 --> 00:24:24,423 இல்லை. நான்... அவளுக்கு நடந்தது வருத்தமாக இருக்கிறது. 461 00:24:25,549 --> 00:24:26,925 அவளை உங்களுக்கு நன்றாகத் தெரியுமா? 462 00:24:28,302 --> 00:24:30,470 -ஏன் கேட்கிறீர்கள்? -வெறும் ஆர்வம்தான். 463 00:24:30,971 --> 00:24:34,183 நீங்கள் இங்கே ஷ்மிகாகோவில் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், இதோ என் ஆலோசனை. 464 00:24:35,392 --> 00:24:38,270 உங்களுக்கு சம்பந்தம் இல்லாததில் மூக்கை நுழைக்காதீர்கள். 465 00:24:39,396 --> 00:24:41,231 உங்கள் கணவரின் நிலைக்கு நீங்கள் போக வேண்டாம். 466 00:24:46,528 --> 00:24:47,738 தயார். 467 00:24:47,738 --> 00:24:49,573 உங்களை இன்னும் அதிகமாகப் பார்ப்போம் என்று நம்புகிறேன். 468 00:24:49,573 --> 00:24:50,782 ஆம். மகிழுங்கள். 469 00:24:53,452 --> 00:24:55,370 மெலிசா, திரு. கிராட் பற்றி. 470 00:24:55,370 --> 00:24:59,625 நான் முட்டாள்தனமான விஷயங்களைச் செய்யும் ஒரு முட்டாள் பெண்ணாகத் தோன்றலாம். 471 00:24:59,625 --> 00:25:01,585 ஓ, ஜென்னி. இல்லை. அது என்னுடையது அல்ல... 472 00:24:59,708 --> 00:25:01,585 ஓ, ஜென்னி. இல்லை. அது என்னுடையது அல்ல... 473 00:25:01,585 --> 00:25:04,421 திரு. கிராட்டும் நானும் ஒரு பொருத்தமற்ற ஜோடி என்பது தெரியும், 474 00:25:04,421 --> 00:25:08,592 ஆனால் நான் பிழைக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறேன். நம் எல்லோரையும் போல. 475 00:25:12,346 --> 00:25:13,347 வருகிறேன்! 476 00:25:17,935 --> 00:25:21,230 சரி, தடயங்கள். 477 00:25:21,230 --> 00:25:24,107 தடயங்களைத் தேடு. 478 00:25:25,734 --> 00:25:27,694 சரி. இது ஒரு தடயமா என்று ஆச்சரியமாக இருக்கிறது. 479 00:25:29,530 --> 00:25:31,490 ஒருவேளை நான் இதை முயற்சி செய்ய வேண்டும். 480 00:25:34,243 --> 00:25:36,995 டு-டு-டி-டூட் டு-டு-டி-டூட் 481 00:25:36,995 --> 00:25:38,705 டூ-டூ-டூட் டி-டூட் டூட்! 482 00:25:39,373 --> 00:25:43,794 நாம் சந்தித்தபோது நான் விரும்பியதை செய்வதாக உறுதியளித்தாய் 483 00:25:44,586 --> 00:25:49,174 ஆனால் இப்போது உன் காதல் சிறைக் கம்பிகளைப் போல தோன்றுகிறது 484 00:25:49,174 --> 00:25:52,177 எப்படியோ நான் சிறையில் இருக்கிறேன் 485 00:25:52,177 --> 00:25:54,388 குற்றம் எதுவும் செய்யாமலே 486 00:25:54,388 --> 00:25:59,184 எனவே நீ சுருட்டுகளை கொடுப்பதற்கு முன் 487 00:25:59,184 --> 00:26:01,395 நான் இந்த உறவை முடித்துக்கொள்கிறேன் 488 00:25:59,268 --> 00:26:01,395 நான் இந்த உறவை முடித்துக்கொள்கிறேன் 489 00:26:01,395 --> 00:26:03,981 மு-மு-மு-மு முடித்துக்கொள்கிறேன் 490 00:26:03,981 --> 00:26:09,528 அன்பே, என்னைப் பிணைத்த அந்த உறவு சங்கிலிகள் எல்லாவற்றிலிருந்தும் விடுபடுகிறேன் 491 00:26:10,112 --> 00:26:12,489 அத்தனை வருடங்களாக நீ என்னைக் கட்டுப்படுத்தினாய் 492 00:26:12,489 --> 00:26:14,950 இப்போது நீ என்னைக் கட்டுப்படுத்த எந்த வழியும் இல்லை 493 00:26:14,950 --> 00:26:19,913 மன்னிக்கவும், அன்பே, நான் உன் சிறையிலிருந்து வெளியேறுவதைத் தடுக்க முடியாது 494 00:26:22,708 --> 00:26:24,126 என்ன அது? 495 00:26:24,126 --> 00:26:25,335 அவர்கள் வந்துவிட்டார்கள். 496 00:26:27,671 --> 00:26:29,214 வா, டோஃபர்! கிளம்புவோம்! 497 00:26:29,214 --> 00:26:31,675 -நீங்கள் வருவீர்கள் என்று எனக்குத் தெரியும். -என்ன? 498 00:26:33,051 --> 00:26:35,429 எனவே, ஜோஷ், நீ மகிழ்ச்சி பேருந்தில் ஏறத் தயாரா? 499 00:26:35,429 --> 00:26:37,681 நிஜமாக சொன்னாயா? இது ஒரு உருவகம் என்று நினைத்தேன். 500 00:26:37,681 --> 00:26:40,267 இல்லை, அது நிஜம்தான். உனக்காக ஒரு இருக்கை காத்திருக்கிறது. 501 00:26:40,267 --> 00:26:42,227 தெரியவில்லை. செய்ய வேண்டுமா என்று தெரியவில்லை. 502 00:26:42,227 --> 00:26:44,938 இருந்தாலும், இது மகிழ்ச்சி பஸ். சித்திரக்குள்ளன் சொன்னது... 503 00:26:44,938 --> 00:26:47,733 நாம் போக வேண்டும். போலீஸார் வருகிறார்கள்! 504 00:26:47,733 --> 00:26:49,443 முடித்துக்கொள்கிறேன் 505 00:26:49,443 --> 00:26:51,528 மு-மு-மு-மு முடித்துக்கொள்கிறேன் 506 00:26:52,070 --> 00:26:53,864 அன்பே, இப்போது எந்த சந்தேகமும் இல்லை 507 00:26:54,573 --> 00:26:57,993 என்னைத் துரத்த நான் உன்னை அனுமதிக்க மாட்டேன் 508 00:26:57,993 --> 00:27:00,370 தனியான வாழ்க்கை முன்பொரு காலத்தில் பயமாக இருந்தது 509 00:26:58,076 --> 00:27:00,370 தனியான வாழ்க்கை முன்பொரு காலத்தில் பயமாக இருந்தது 510 00:27:00,370 --> 00:27:02,873 ஆனால் என்னால் தனிமைக்காக காத்திருக்க முடியவில்லை 511 00:27:02,873 --> 00:27:05,042 அதிகமான கவர்ச்சியுடன் காதல் வேண்டும் 512 00:27:05,042 --> 00:27:07,836 இந்த சிறை எனக்கு சலித்துவிட்டது 513 00:27:07,836 --> 00:27:08,837 வா, ஜோஷ். 514 00:27:08,837 --> 00:27:11,465 ஊழல் நிறைந்த சட்ட அமைப்பில் நம்பிக்கை வைக்க விரும்புகிறாயா? 515 00:27:12,883 --> 00:27:14,551 -நான்... -ஜோஷ், உன் வாழ்க்கையைப் பற்றி யோசி. 516 00:27:14,551 --> 00:27:16,178 மகிழ்ச்சி பேருந்து உன்னை அழைக்கிறது. 517 00:27:16,178 --> 00:27:17,387 -ஜோஷ். -ஜோஷ். 518 00:27:17,387 --> 00:27:20,390 ஜோஷ்! ஜோஷ்! 519 00:27:21,642 --> 00:27:24,186 டு-டு-டி-டூட் டு-டு-டி-டூட் 520 00:27:24,186 --> 00:27:25,270 -டூ-டூ -டூ-டூ 521 00:27:25,270 --> 00:27:26,396 டூ 522 00:27:26,396 --> 00:27:27,814 முடித்துக்கொள்கிறேன் 523 00:27:28,315 --> 00:27:30,275 மு-மு-மு-மு முடித்துக்கொள்கிறேன் 524 00:27:30,776 --> 00:27:33,195 அன்பே, இது கத்த வேண்டிய நேரம் 525 00:27:33,195 --> 00:27:36,365 என்னைச் சுற்றியுள்ள இந்த சுவர்கள் இனி வேண்டாம் 526 00:27:36,365 --> 00:27:38,867 நீ என் மீட்பர் என்று என்னை நினைக்க வைத்தது 527 00:27:38,867 --> 00:27:41,703 ஆனால் இப்போது நான் மோசமாக செயல்படுகிறேன் 528 00:27:41,703 --> 00:27:43,580 பூமியில் எந்த இடத்திற்கும் செல்வேன் 529 00:27:43,580 --> 00:27:46,124 உன் சிறையிலிருந்து தப்பிக்க 530 00:27:46,124 --> 00:27:48,252 -நான் முடித்துக்கொள்கிறேன் -ஜோஷ்... 531 00:27:48,252 --> 00:27:51,171 -மு-மு-மு-மு முடித்துக்கொள்கிறேன் -சரி. இதை செய்வோம்! 532 00:27:51,171 --> 00:27:53,298 -அன்பே, இது அத்துமீறுவதற்கான நேரம் -வா! 533 00:27:53,298 --> 00:27:56,426 என்னை முழுமையாக கட்டுப்படுத்தினாய் 534 00:27:56,426 --> 00:27:58,720 உன் கட்டுப்பாடு எனக்கு வெறுத்துவிட்டது 535 00:27:58,720 --> 00:28:01,098 சிறை உடையில் நான் அழகாக இல்லை என்பது உனக்கே தெரியும் 536 00:27:58,804 --> 00:28:01,098 சிறை உடையில் நான் அழகாக இல்லை என்பது உனக்கே தெரியும் 537 00:28:01,098 --> 00:28:06,186 நான் முடித்துக்கொள்கிறேன்! 538 00:28:06,186 --> 00:28:08,814 சிறையில் கவர்ச்சி இல்லை, எனவே நான் முடித்துக்கொள்கிறேன்! 539 00:28:18,699 --> 00:28:19,908 ஆஹா. 540 00:28:20,576 --> 00:28:23,203 நீங்கள் அற்புதமாக இருந்தீர்கள். அவர்களுக்கு உங்களை பிடித்திருந்தது. 541 00:28:23,203 --> 00:28:25,706 என்னால் உணர முடிந்தது. அருமையாக இருந்தது. 542 00:28:25,706 --> 00:28:27,332 அவர்களுக்கு பிடித்திருந்தது என்று நினைக்கிறாயா? 543 00:28:27,332 --> 00:28:31,003 பிடித்திருந்ததாவா? நன்றாக அனுபவித்தார்கள். வாயடைத்துப் போனார்கள். 544 00:28:32,045 --> 00:28:34,631 நீ. கிம்பிள். என்னுடன் வா. 545 00:28:37,092 --> 00:28:38,260 சரி. 546 00:28:40,596 --> 00:28:44,600 எனக்கு உறுதியாக தெரியவில்லை. ஆனால் அப்படி ஒரு கைத்தட்டலுக்கு எதிராக வாதிட முடியாது. 547 00:28:44,600 --> 00:28:46,685 இனிமேல் நீ இங்கே உடை மாற்றலாம். 548 00:28:48,103 --> 00:28:50,731 சடலம் போய்விட்டது, இரத்தத்தின் பெரும்பகுதியும்தான். 549 00:28:51,356 --> 00:28:52,858 நிகழ்ச்சி தொழிலுக்கு வரவேற்கிறோம். 550 00:28:54,610 --> 00:28:57,321 வேறு ஏதாவது ஆதாரத்தை போலீசார் எடுத்தார்களா? 551 00:28:57,321 --> 00:29:00,490 எதற்காக? ஏற்கனவே கொலையாளியை பிடித்து விட்டார்களே. 552 00:28:57,404 --> 00:29:00,490 எதற்காக? ஏற்கனவே கொலையாளியை பிடித்து விட்டார்களே. 553 00:29:00,490 --> 00:29:02,034 சௌகரியமாக இரு. 554 00:29:15,422 --> 00:29:16,423 சாக்லேட்டுகள் பால் டிரஃபிள்கள் 555 00:29:27,726 --> 00:29:31,855 17 விரைவு தெரு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 11 மணி 556 00:29:34,608 --> 00:29:36,068 மீண்டும் விருந்துக்கு வருகிறீர்களா? 557 00:29:36,777 --> 00:29:37,945 ஆம். 558 00:29:38,612 --> 00:29:42,491 ஹேய், "17 விரைவு தெரு" என்ற முகவரி பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா? 559 00:29:43,992 --> 00:29:45,160 இல்லை, ஏன்? 560 00:29:45,744 --> 00:29:46,912 ஒன்றுமில்லை. 561 00:29:46,912 --> 00:29:49,456 அன்பே, நான் நீங்களாக இருந்தால் விரைவு தெருவிலிருந்து விலகி இருப்பேன். 562 00:29:49,456 --> 00:29:52,251 நம்மைப் போன்ற இளம் பெண்களுக்கு அது பாதுகாப்பான இடம் அல்ல. 563 00:29:53,210 --> 00:29:54,670 நாம் இளம் பெண்கள் இல்லை. 564 00:29:55,462 --> 00:29:56,880 வாருங்கள். 565 00:29:59,258 --> 00:30:00,342 பாதுகாப்பு பற்றி பேசும்போதே போலீஸ் வருகிறது. 566 00:29:59,258 --> 00:30:00,342 பாதுகாப்பு பற்றி பேசும்போதே போலீஸ் வருகிறது. 567 00:30:00,342 --> 00:30:02,469 ஷ்மிகாகோவில் இன்னொரு அபாயகரமான இரவு போல தெரிகிறது. 568 00:30:03,011 --> 00:30:05,055 சரி, குறைந்தபட்சம் ஜோஷ் பாதுகாப்பாக இருப்பார். 569 00:30:06,223 --> 00:30:09,017 நான் எப்போது பார்ப்பேன் 570 00:30:09,017 --> 00:30:14,815 என் இலக்குக்கான வாசற்கதவை 571 00:30:21,363 --> 00:30:23,490 டு-டு-டி-டூட் டு-டு-டி-டூட் 572 00:30:23,991 --> 00:30:24,992 -டூ-டூ -டூ-டூ 573 00:30:24,992 --> 00:30:26,201 டூ 574 00:30:26,201 --> 00:30:27,744 முடித்துக்கொள்கிறேன் 575 00:30:27,744 --> 00:30:30,289 மு-மு-மு-மு முடித்துக்கொள்கிறேன் 576 00:30:30,289 --> 00:30:32,708 அன்பே, இது கத்த வேண்டிய நேரம் 577 00:30:32,708 --> 00:30:36,211 என்னைச் சுற்றியுள்ள இந்த சுவர்கள் இனி வேண்டாம் 578 00:30:36,211 --> 00:30:38,589 நீ என் மீட்பர் என்று என்னை நினைக்க வைத்தது 579 00:30:38,589 --> 00:30:41,258 ஆனால் இப்போது நான் மோசமாக செயல்படுகிறேன் 580 00:30:41,258 --> 00:30:43,343 பூமியில் எந்த இடத்திற்கும் செல்வேன் 581 00:30:43,343 --> 00:30:45,929 உன் சிறையிலிருந்து தப்பிக்க 582 00:30:45,929 --> 00:30:47,764 நான் முடித்துக்கொள்கிறேன் 583 00:30:47,764 --> 00:30:49,850 மு-மு-மு-மு முடித்துக்கொள்கிறேன் 584 00:30:50,350 --> 00:30:52,728 அன்பே, இது அத்துமீறுவதற்கான நேரம் 585 00:30:52,728 --> 00:30:56,231 என்னை முழுமையாக கட்டுப்படுத்தினாய் 586 00:30:56,231 --> 00:30:58,525 உன் கட்டுப்பாடு எனக்கு வெறுத்துவிட்டது 587 00:30:58,525 --> 00:31:00,986 சிறை உடையில் நான் அழகாக இல்லை என்பது உனக்கே தெரியும் 588 00:30:58,609 --> 00:31:00,986 சிறை உடையில் நான் அழகாக இல்லை என்பது உனக்கே தெரியும் 589 00:31:00,986 --> 00:31:05,824 நான் முடித்துக்கொள்கிறேன்! 590 00:31:05,824 --> 00:31:08,410 சிறையில் கவர்ச்சி இல்லை, எனவே நான் முடித்துக்கொள்கிறேன்! 591 00:31:43,403 --> 00:31:45,405 வசனத் தமிழாக்கம் அருண்குமார்