1 00:00:11,094 --> 00:00:14,097 லோர்ன் மைக்கெல்ஸ் வழங்கும் 2 00:00:41,291 --> 00:00:44,711 ஷ்மிகடூனுக்கு பதினேழு மணிநேரம் முன்பு 3 00:00:45,963 --> 00:00:47,923 சரி, இதைச் செய்வோம். 4 00:00:48,549 --> 00:00:51,468 பொறு, நாம் வழிமுறைகளைப் பார்க்க வேண்டுமென்று நீ நினைக்கவில்லையா? 5 00:00:51,552 --> 00:00:52,845 வேண்டாம். 6 00:00:52,928 --> 00:00:54,972 இதுவும் அந்த 'கட்டான்' விளையாட்டு போல இருக்குமா? 7 00:00:55,055 --> 00:00:56,723 ஏனென்றால் இனி யாரும் உன்னுடன் விளையாட மாட்டார்கள். 8 00:00:57,516 --> 00:01:00,227 நல்லது, நாம் வழிமுறைகளைப் பயன்படுத்துவோம். முதல் படி என்ன? 9 00:01:03,230 --> 00:01:04,480 பொறு. 10 00:01:05,399 --> 00:01:06,692 அதில் என்ன இருக்கிறது? 11 00:01:09,111 --> 00:01:11,071 வெறும் படங்கள்தான் இருக்கின்றன. 12 00:01:13,657 --> 00:01:15,993 இது நமக்கு எந்த வகையில் உதவிகரமாக இருக்கும்? 13 00:01:16,076 --> 00:01:18,036 அது உதவாது என்று நினைக்கிறேன். 14 00:01:19,204 --> 00:01:23,083 இதைச் செய்வதற்கு அவர்களுக்கு நிதியுதவி கிடைக்கவில்லையா? என்ன? 15 00:01:23,166 --> 00:01:26,753 சரி, அதை விட்டுவிடு. துளைகளில் கம்பிகளை சொருகுவோம். 16 00:01:26,837 --> 00:01:28,005 தவறாக பேசாதே, கிம்பிள். 17 00:01:28,088 --> 00:01:29,882 எனவே, நான்... 18 00:01:29,965 --> 00:01:32,092 இவைதான் மிக நீளமானவையா? இவை... 19 00:01:32,176 --> 00:01:33,802 -இது ஒரு... ஆம், இப்படித்தான். -அது. 20 00:01:33,886 --> 00:01:35,888 இப்போது, இது பக்கவாட்டில் வருமா அல்லது மேலே வருமா? 21 00:01:35,971 --> 00:01:38,682 -இதுதான் உட்புறம். -இவை இணைப்பு கம்பிகள். 22 00:01:38,765 --> 00:01:39,850 -ஹேய். -வெறும்... 23 00:01:39,933 --> 00:01:43,103 இது... இங்கே வரும். 24 00:01:43,187 --> 00:01:45,022 நமக்குத் தெரிந்தவரை இப்படித்தான். 25 00:01:45,105 --> 00:01:47,608 இது இங்கே வரும். 26 00:01:47,691 --> 00:01:48,775 அது பொருந்துகிறது. 27 00:01:48,859 --> 00:01:51,904 அந்த கொக்கி இங்கே முடிவில் வரும். 28 00:01:51,987 --> 00:01:52,988 நாம் நன்றாக செய்கிறோம் என்று நினைக்கிறேன். 29 00:01:53,071 --> 00:01:56,533 இவற்றில் பல எஞ்சியுள்ளதை நினைத்து கவலைப்படுகிறாயா? 30 00:02:00,579 --> 00:02:03,916 இல்லை... இவை கூடுதலான பாகங்கள். நமக்கு அவை தேவையில்லை. 31 00:02:05,000 --> 00:02:07,628 அதோடு இது இங்கே... வரும். 32 00:02:08,753 --> 00:02:11,798 இவற்றை இப்படி மாட்ட வேண்டும். 33 00:02:13,634 --> 00:02:15,302 அதோடு... 34 00:02:16,470 --> 00:02:17,930 கூடாரம் வந்துவிட்டது! 35 00:02:18,013 --> 00:02:20,349 மார்வ் மற்றும் ஜோயனா இப்போது நம்மைப் பார்க்க முடிந்தால். 36 00:02:21,016 --> 00:02:23,352 சரி, நுழையலாம்... 37 00:02:23,852 --> 00:02:25,938 -அட, விசாலமாக இருக்கிறது. -நன்றாக இருக்கிறதா? 38 00:02:26,897 --> 00:02:28,440 -நீ இப்போதே உள்ளே வா. -அப்படியா? 39 00:02:28,524 --> 00:02:30,275 -இங்கே வா, அன்பே. -அட, ஆஹா. 40 00:02:30,359 --> 00:02:32,694 -ஆம். வரவேற்கிறேன். -நன்றி. அட, கடவுளே, நன்றாக இருக்கிறது. 41 00:02:33,695 --> 00:02:35,280 கூடாரத்தின் ஸிப்பை போடு. 42 00:02:36,573 --> 00:02:38,283 -நமக்கு நிறைய இடம் இருக்கிறது. -ஓ, ஆம். 43 00:02:50,963 --> 00:02:52,297 மன்னித்துவிடு, கூடாரத்தை உடைத்துவிட்டேன். 44 00:02:53,090 --> 00:02:55,133 பரவாயில்லை. அது உன் தவறு அல்ல. 45 00:02:55,634 --> 00:02:59,096 இல்லை, வெட்டவெளியில் தூங்க பயப்படுவாய் என்று தெரியும். 46 00:03:01,890 --> 00:03:03,433 உன்னுடன் இருக்கும் வரை பயமில்லை. 47 00:03:15,612 --> 00:03:17,573 ஜோஷ் 48 00:03:21,869 --> 00:03:23,120 கார்சன்! 49 00:03:24,830 --> 00:03:26,248 கார்சன்! 50 00:03:28,584 --> 00:03:29,751 கார்சன்? 51 00:03:30,252 --> 00:03:31,587 என்னை தனியாக விடுங்கள். 52 00:03:32,880 --> 00:03:33,797 ஹேய், நண்பா. 53 00:03:33,881 --> 00:03:35,090 போய்விடுங்கள். 54 00:03:36,300 --> 00:03:37,801 ஆ! என்ன செய்கிறாய்? 55 00:03:37,885 --> 00:03:39,428 போய்விடுங்கள் என்றேன்! 56 00:03:39,511 --> 00:03:42,014 அட! ஹேய்! எறிவதை நிறுத்து. 57 00:03:43,265 --> 00:03:45,684 பொறு, ஏன் நீ உள்ளாடை மட்டும் அணிந்திருக்கிறாய்? 58 00:03:45,767 --> 00:03:48,520 அவர் எனக்குக் கொடுத்த எதையும் நான் அணியப் போவதில்லை. 59 00:03:48,604 --> 00:03:50,355 பிறகு யார் உனக்கு உள்ளாடையை கொடுத்தது? 60 00:03:50,439 --> 00:03:53,775 எதுவாக இருந்தாலும், கார்சன், நீ இப்போதே அங்கிருந்து கீழே வர வேண்டும். 61 00:03:53,859 --> 00:03:56,195 முடியாது. நான் என் சகோதரியை மீண்டும் பார்க்க விரும்பவில்லை. 62 00:03:56,278 --> 00:03:58,405 நீ உன் வாழ்நாள் முழுவதையும் அந்த மரத்திலேயே கழிக்கப் போகிறாயா? 63 00:03:58,488 --> 00:03:59,907 நான் விரும்பினால் இருப்பேன். 64 00:03:59,990 --> 00:04:01,742 நல்லது, அப்படியென்றால் நான் மேலே வருகிறேன். 65 00:04:03,535 --> 00:04:05,412 சரி, நீயே கீழே இறங்கி வா. 66 00:04:05,495 --> 00:04:07,664 நீ உன் சகோதரியை... உன் அம்மாவை மன்னிக்க வேண்டும். 67 00:04:07,748 --> 00:04:09,750 நடப்பதெல்லாம் 'சைனாடவுன்' படத்தில் வருவது போலவே இருக்கிறது. 68 00:04:09,833 --> 00:04:11,293 -என்ன? -அது ஒரு திரைப்படம். 69 00:04:11,376 --> 00:04:13,462 -'ஏர் பட்' போலவா? -'ஏர் பட்' போன்றதல்ல. 70 00:04:14,630 --> 00:04:18,257 நீ எம்மா மீது கோபத்தில் இருப்பது எனக்குத் தெரியும், ஆனால்... 71 00:04:18,341 --> 00:04:19,551 என்னிடம் பொய் சொல்லியிருக்கிறார். 72 00:04:19,635 --> 00:04:23,222 இவ்வளவு காலம் என் அம்மாவாக இருந்துகொண்டு என்னிடம் பொய் சொல்லியிருக்கிறார்! 73 00:04:23,305 --> 00:04:25,390 ஆம், சொன்னாள். பொய் சொல்வது தவறுதான். 74 00:04:25,474 --> 00:04:27,518 ஆனால் அவள் சரியான விஷயத்தை செய்ததாக நினைத்தாள். 75 00:04:28,936 --> 00:04:32,356 மக்கள் சிக்கலானவர்கள், கார்சன். அம்மாக்கள் கூட தவறு செய்வார்கள். 76 00:04:32,898 --> 00:04:36,610 அவர்கள் சரியானவர்கள் அல்ல என்பதற்காக நாம் விரும்பும் நபர்களிடமிருந்து விலக முடியாது. 77 00:04:36,693 --> 00:04:38,028 நாம் அவர்களை மன்னிக்க வேண்டும். 78 00:04:38,111 --> 00:04:40,572 -என்னால் முடியாது. -இது கடினமானது என்று எனக்குத் தெரியும். 79 00:04:40,656 --> 00:04:43,534 உறவுகள் கஸூ வாசிப்பதைப் போன்றதல்ல. 80 00:04:44,326 --> 00:04:46,203 அதற்காக முயற்சிக்க வேண்டும். ஆனால் அவை மதிப்புக்குரியவை. 81 00:04:47,621 --> 00:04:49,414 அதைப் பற்றி சிந்தித்துப்பார். 82 00:04:49,957 --> 00:04:53,710 நீ நிஜமாகவே அவளை மீண்டும் பார்க்க விரும்பவில்லையா? என்றைக்கும்? 83 00:04:57,881 --> 00:04:59,842 நான் இப்போது கீழே வர தயாராக இருக்கிறேன். 84 00:04:59,925 --> 00:05:01,593 சரி. வா... 85 00:05:06,974 --> 00:05:08,183 கார்சன்! 86 00:05:10,727 --> 00:05:13,564 ஓ, என்னை மன்னித்துவிடு, கார்சன்! 87 00:05:14,356 --> 00:05:15,399 ஏன் பொய் சொன்னீர்கள்? 88 00:05:16,400 --> 00:05:18,652 மக்கள் என்ன சொல்வார்களோ என்று நான் பயந்தேன். 89 00:05:19,278 --> 00:05:23,323 ஆனால் அது முக்கியமல்ல, நான் உன் அம்மாவாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். 90 00:05:28,203 --> 00:05:29,454 உங்கள் இருவரையும் தனியாக விடுகிறேன். 91 00:05:29,955 --> 00:05:31,331 இல்லை. பொறு. 92 00:05:33,166 --> 00:05:35,878 இன்றிரவு கார்சனைக் கண்டுபிடித்ததற்கும், 93 00:05:35,961 --> 00:05:39,882 அவனுக்கும் எனக்கும் நீ செய்த எல்லாவற்றிற்கும் நன்றி. 94 00:05:39,965 --> 00:05:42,009 நீ மிகவும் நல்லவன். 95 00:05:42,092 --> 00:05:46,680 நான் உன்னோடு சேர்ந்து ஒரு புதிய வாழ்க்கை தொடங்கும் இடத்தில் வாழ நினைக்கிறேன். 96 00:05:46,763 --> 00:05:48,307 எனவே நீ விருப்பப்பட்டால்... 97 00:05:49,808 --> 00:05:52,728 நாளை காலை ஷ்மிகடூனில் உள்ள அந்த பாலத்தை கடந்து ஒன்றாக 98 00:05:52,811 --> 00:05:54,730 நியூயார்க்கிற்கு போகலாம் என்று சொல்கிறேன். 99 00:05:58,400 --> 00:06:00,110 சரி போகலாம். 100 00:06:08,452 --> 00:06:09,786 மெலிசா. 101 00:06:09,870 --> 00:06:10,871 ஹோர்ஹே? 102 00:06:10,954 --> 00:06:11,955 பிளெர்கி 103 00:06:12,039 --> 00:06:13,457 நான் உன்னை கண்டுபிடித்ததில் மகிழ்ச்சி. 104 00:06:13,540 --> 00:06:16,668 பிளெர்கி உனக்கு செய்ததை சொன்னாள், அதை மன்னிக்க முடியாது. 105 00:06:16,752 --> 00:06:18,504 உன்னை வீட்டிற்கு அழைத்துப் போக வந்திருக்கிறேன், 106 00:06:18,587 --> 00:06:21,507 ஏனென்றால் நான் நேசிப்பது உன்னை, உன்னை மட்டும்தான். 107 00:06:22,257 --> 00:06:24,468 நீங்கள் அவளை காட்டிலும் என்னையே விரும்புவீர்கள் என எனக்குத் தெரியும். 108 00:06:24,551 --> 00:06:28,138 நான் எப்படியிருக்க வேண்டுமென நீ ஆசைப்படுகிறாயோ அப்படியே இருக்கவும் 109 00:06:28,222 --> 00:06:30,140 நீ எங்கு செல்ல விரும்புகிறாயோ அங்கு உன்னை பின்தொடரவும் தயாராக இருக்கிறேன். 110 00:06:30,933 --> 00:06:32,142 நீ விருப்பப்பட்டால். 111 00:06:32,893 --> 00:06:33,894 என்ன சொல்கிறாய்? 112 00:06:35,145 --> 00:06:36,939 நிச்சயமாக அதில் எனக்கு விருப்பம்தான். 113 00:06:42,361 --> 00:06:43,570 நீ என் மகனை நேசிக்கிறாயா? 114 00:06:45,113 --> 00:06:46,865 அம்மா, உங்களுக்கு வண்டி ஓட்டத் தெரிந்ததால் தான் அழைத்து வந்தேன். 115 00:06:46,949 --> 00:06:50,494 ஹோர்ஹே, நான் சொல்ல வேண்டிய ஒன்று இருக்கிறது. 116 00:06:50,577 --> 00:06:55,791 ஒரு வாரத்திற்கு முன்பு 50 வயதான என் கணவர் என் மடியில்தான் இறந்தார். 117 00:06:56,542 --> 00:07:00,128 அவரை அடக்கம் செய்தபோது, அது என்னில் ஒரு பகுதியை அடக்கம் செய்தது போல் இருந்தது. 118 00:07:00,212 --> 00:07:02,422 எனவே எனக்கு காதலைப் பற்றி கொஞ்சம் தெரியும். 119 00:07:04,132 --> 00:07:06,718 சொல், நீ என் மகனை நேசிக்கிறாயா? 120 00:07:08,345 --> 00:07:10,138 உன்னிடம் ஒரு இதயம்தான் இருக்கிறது. 121 00:07:10,931 --> 00:07:13,225 உன் மீதி வாழ்நாளை சேர்ந்து வாழ விரும்பும் நபர் இவன்தானா? 122 00:07:15,853 --> 00:07:17,646 மெலிசா 123 00:07:19,314 --> 00:07:20,482 ஹோர்ஹே. 124 00:07:21,024 --> 00:07:24,111 மெலிசா, இல்லை. நாம் ஒன்றாக இருக்க வேண்டும். 125 00:07:24,194 --> 00:07:26,029 நீ வேறு ஒருவருடன் வாழ விரும்புகிறாய். 126 00:07:26,113 --> 00:07:28,323 அம்மா, நீங்கள் இதை கெடுக்கிறீர்கள். 127 00:07:29,950 --> 00:07:34,329 அப்படித்தான் நானும் நினைக்கிறேன். ஆனால் நேர்மையாக, எனக்குத் தெரியவில்லை. 128 00:07:34,413 --> 00:07:37,332 அதாவது, ஆம், 129 00:07:37,416 --> 00:07:40,502 உலகில் நாங்கள் இருவர் மட்டுமே இருப்பதாக நினைத்த காலம் இருந்தது. 130 00:07:40,586 --> 00:07:44,882 அதோடு நாங்கள் சிரித்தோம், எங்கள் கண்கள் சந்தித்தன, அது பரவசமானது. 131 00:07:47,342 --> 00:07:50,429 நாங்கள் புரிந்துகொள்ளாமல் இருந்த காலமும் இருந்தது, 132 00:07:50,512 --> 00:07:54,349 அவன் என்னை நேசிக்கிறானா அல்லது நான் அவனை நேசிக்கிறேனா என்று கூட எனக்குத் தெரியாது. 133 00:07:54,433 --> 00:07:58,896 தனிமையில் இருப்பதைப் போல உணர்கிறேன். 134 00:08:00,439 --> 00:08:06,069 பெண்ணே, நீ இப்போது விவரித்ததுதான்... காதல். 135 00:08:06,820 --> 00:08:09,406 அது இருக்கிறது என்று நீ நிரூபிக்கக்கூடிய ஒன்று அல்ல. 136 00:08:09,489 --> 00:08:13,785 இது நீ நம்ப விரும்பும் ஒன்று. அனுதினமும். 137 00:08:13,869 --> 00:08:16,330 நீ அவனிடம் செல். நீ எப்படி உணருகிறாய் என்று அவனிடம் சொல். 138 00:08:16,413 --> 00:08:19,124 ஹோர்ஹே, ஏறு! நாம் செல்வி மெலிசாவை அவளது காதலனிடம் அழைத்துப் போகிறோம். 139 00:08:19,208 --> 00:08:22,503 -அம்மா... -ஏறு! விரக்தியடையாதே. 140 00:08:23,170 --> 00:08:26,298 நீ அழகாக இருக்கிறாய். விரைவில் உனக்கு வேறொருவள் கிடைப்பாள். 141 00:08:26,381 --> 00:08:27,382 வா! சீக்கிரம்! 142 00:08:30,636 --> 00:08:33,304 நாம் நியூயார்க் நகரத்திற்குச் செல்வதை என்னால் நம்ப முடியவில்லை! 143 00:08:33,388 --> 00:08:35,640 ஆம், உலகின் மிகப் பெரிய நகரம். 144 00:08:35,724 --> 00:08:37,142 அது எப்படி இருக்கும், டாக்டர் ஸ்கின்னர்? 145 00:08:37,226 --> 00:08:38,936 அது அற்புதமானது, உனக்கு அது பிடிக்கும். 146 00:08:39,019 --> 00:08:42,563 நீங்கள் பார்த்திராத உயரமான வானளாவிய கட்டிடங்கள், நிறைய மக்கள், விளக்குகள், 147 00:08:42,648 --> 00:08:45,150 நிறைய... மருந்துக் கடைகள். 148 00:08:45,234 --> 00:08:46,360 அங்கே பனி இருக்குமா? 149 00:08:51,406 --> 00:08:55,619 தி லோன்லி ரூம் திரையரங்கம் 150 00:08:57,579 --> 00:08:59,081 ஆம், அங்கே பனி இருக்கும். 151 00:08:59,164 --> 00:09:00,541 மிட்டாய் கிடைக்குமா? 152 00:09:02,793 --> 00:09:06,255 பிரீமியம் சிற்றுண்டி 153 00:09:12,594 --> 00:09:14,763 ஆம். மிட்டாய் கிடைக்கும். 154 00:09:15,597 --> 00:09:17,850 நியூயார்க்கில் எல்லாமே கிடைக்கும் போலிருக்கிறதே. 155 00:09:18,350 --> 00:09:21,353 சரி, பாலத்தை கடந்து புதிய வாழ்க்கையைத் தொடங்க தயாரா? 156 00:09:22,396 --> 00:09:26,400 மூன்று எண்ணும்போது. ஒன்று, இரண்டு, மூன்று. 157 00:09:29,862 --> 00:09:30,988 எதுவும் பிரச்சனையா? 158 00:09:32,072 --> 00:09:33,866 இல்லை, ஒன்றுமில்லை. நான்... 159 00:09:35,200 --> 00:09:38,412 வீட்டிற்கு திரும்பிச் செல்வது என்பது... ஒரு மிகப்பெரிய முடிவு. 160 00:09:38,495 --> 00:09:40,914 நிச்சயமாக. பொறுமையாக வாருங்கள். 161 00:09:47,963 --> 00:09:49,173 ஆனாலும்... 162 00:09:50,632 --> 00:09:54,303 மெலிசா அங்கே இருக்க மாட்டாள், இல்லையா? 163 00:09:57,931 --> 00:09:59,516 இது வியக்கத்தக்கது, நிஜமாகவே. 164 00:10:00,392 --> 00:10:03,395 தான்தான் ஊரிலேயே புத்திசாலி என்று ஒருவர் நம்பிக்கொண்டிருந்தாலும் 165 00:10:03,478 --> 00:10:07,024 மிக முக்கியமான விஷயத்தை தவறவிட்டிருக்கலாம். 166 00:10:07,691 --> 00:10:09,109 என்னை மன்னித்துவிடு, எம்மா. 167 00:10:09,193 --> 00:10:10,277 என்ன நடக்கிறது? 168 00:10:10,360 --> 00:10:12,821 அவர் தன் முடிவை மாற்றுகிறார். அவரை முத்தமிடுங்கள்! 169 00:10:12,905 --> 00:10:14,364 எனக்கு நிஜமாகவே உன் மீது அக்கறை இருக்கிறது. 170 00:10:16,116 --> 00:10:17,326 உங்கள் இருவர் மீதும். 171 00:10:20,204 --> 00:10:21,705 நீ என்னை மாற்றிவிட்டாய். 172 00:10:22,998 --> 00:10:24,917 நீ என்னை ஒரு சிறந்த மனிதனாக மாற்றிவிட்டாய். 173 00:10:25,000 --> 00:10:27,085 என்னை மன்னித்துவிடு. 174 00:10:28,086 --> 00:10:29,296 நான் வேண்டுமென்றே... 175 00:10:30,881 --> 00:10:32,633 -நான் வேண்டுமென்றே... -எனக்குத் தெரியும். 176 00:10:36,386 --> 00:10:37,888 போ. 177 00:10:47,773 --> 00:10:49,775 ஷ்மிகடூன் தேர்தல் இன்று 178 00:10:49,858 --> 00:10:52,861 லேட்டனுக்கு வாக்களியுங்கள். மில்ட்ரெட். மில்ட்ரெட்டுக்கு. 179 00:10:52,945 --> 00:10:55,864 லேட்டனுக்கு வாக்களியுங்கள். மில்ட்ரெட். லேட்டனுக்கு வாக்களியுங்கள். நன்றி. 180 00:10:57,658 --> 00:10:59,868 காலை வணக்கம், அலோசியஸ். காலை வணக்கம், ஃபுளோரன்ஸ். 181 00:11:00,744 --> 00:11:04,540 உங்கள் மனைவி வெளியில் வர வெட்கப்படுகிறார் என்பதை மறந்துவிடுகிறேன். 182 00:11:04,623 --> 00:11:07,000 இன்று அதிர்ஷ்டம் உண்டாகட்டும். உங்களுக்கு அது தேவைப்படும். 183 00:11:07,084 --> 00:11:08,585 பெண்களே, சிரிக்க முடியுமா? 184 00:11:11,380 --> 00:11:14,800 கார்சன் இங்கே இல்லாததால், என்னிடம் விஷயத்தை கத்துமாறு கேட்டுக்கொண்டார்கள். 185 00:11:15,551 --> 00:11:17,761 எனவே, சொல்வதைக் கேளுங்கள், 186 00:11:17,845 --> 00:11:21,306 இப்போது சரியாக ஒன்பது மணியாகிவிட்டது, நகர சாசனத்தின்படி, 187 00:11:21,390 --> 00:11:23,183 இது மேயருக்கு வாக்களிக்கும் நேரம். 188 00:11:24,101 --> 00:11:27,145 இரண்டு வேட்பாளர்கள், அலோசியஸ் மென்லவ்... 189 00:11:29,523 --> 00:11:30,524 மற்றும் மில்ட்ரெட் லேட்டன். 190 00:11:31,149 --> 00:11:32,234 லேட்டனுக்கு வாக்களியுங்கள்! 191 00:11:32,317 --> 00:11:33,443 மேயர் லேட்டன்! 192 00:11:33,527 --> 00:11:37,322 ஷ்மிகடூன் பாரம்பரியத்தின் படி, கைகளை உயர்த்துவதன் மூலம் வாக்களிப்போம். 193 00:11:38,699 --> 00:11:40,826 -மில்ட்ரெட்டுக்கு ஆதரவாக... -ஜோஷ்! 194 00:11:41,451 --> 00:11:43,412 ஜோஷ் எங்கே? டாக்டர் ஸ்கின்னர்? 195 00:11:43,912 --> 00:11:46,206 யாராவது அவரைப் பார்த்தீர்களா? நான் அவருடன் பேச வேண்டும். 196 00:11:46,290 --> 00:11:49,960 அறிவில்லையா? நாங்கள் மேயர் தேர்தலைத் தொடங்க இருக்கிறோம்! 197 00:11:50,043 --> 00:11:52,421 சச்சரவும் இன்னலும், மக்களே. சச்சரவும் இன்னலும்! 198 00:11:53,088 --> 00:11:54,840 பொறுங்கள், என்ன? 199 00:11:54,923 --> 00:11:56,842 நான் எதையாவது தவறவிட்டேனா? பாடல் ஏதாவது பாடினீர்களா? 200 00:11:56,925 --> 00:12:00,012 -வாக்களிக்க தொடரலாமா, ஹோவர்ட்? -ஆம், அன்பே. 201 00:12:00,095 --> 00:12:02,764 கைகளை உயர்த்துவதன் மூலம் நாம் இப்போது வாக்களிப்போம். 202 00:12:02,848 --> 00:12:04,892 -மில்ட்ரெட்டுக்கு ஆதரவானவர்கள்... -மெலிசா! 203 00:12:06,018 --> 00:12:07,311 ஓ, கடவுளே காப்பாற்று! 204 00:12:08,103 --> 00:12:09,104 ஜோஷ். 205 00:12:10,147 --> 00:12:11,523 -என்னை மன்னித்துவிடு. -மெல். 206 00:12:11,607 --> 00:12:13,567 இல்லை. நான். 207 00:12:13,650 --> 00:12:19,239 சரியாக இல்லாதது எல்லாமே தோல்வியுற்றதாக நினைத்து செயல்பட்டதற்காக வருந்துகிறேன். 208 00:12:19,323 --> 00:12:23,076 ஏதோ ஒரு அபத்தமான கற்பனை உலகத்துக்கு நான் சுமக்க வேண்டிய ஒரு 209 00:12:23,160 --> 00:12:26,121 சுமை போல உன்னை நடத்தியதற்காக. 210 00:12:26,705 --> 00:12:28,832 நானும் மாற வேண்டும் என்பதை 211 00:12:28,916 --> 00:12:33,170 கருத்தில் கொள்ளாமல் உன்னை மட்டும் மாறச்சொல்லி வற்புறுத்தியதற்காக. 212 00:12:35,214 --> 00:12:39,968 நான் உன்னோடு நீண்ட காலம் வாழ விரும்புவதை நீ தெரிந்துகொள்ள வேண்டும். 213 00:12:40,052 --> 00:12:42,471 நான் நம் உறவை நம்ப முடிவு செய்தேன். 214 00:12:43,263 --> 00:12:47,100 ஷ்மிகடூனிலோ, நியூயார்க்கிலோ, எங்கிருந்தாலும். 215 00:12:47,935 --> 00:12:50,729 காரணம், நான் உன்னை நேசிக்கிறேன், ஜோஷ் ஸ்கின்னர். 216 00:12:51,647 --> 00:12:56,318 எப்போதும் நீ மட்டுமே எனக்கு போதும். 217 00:13:03,575 --> 00:13:08,247 நான் அதிகம் பேசுபவன் அல்ல 218 00:13:11,250 --> 00:13:16,338 எல்லா காதலர்களை போல நான் ஒருபோதும் காதல் உணர்வை வெளிப்படுத்தியதில்லை 219 00:13:18,507 --> 00:13:22,678 எல்லா உணர்ச்சிகரமான விஷயத்தையும் நான் கேலி செய்தேன் 220 00:13:24,346 --> 00:13:28,058 ஆனால் நீ என்னைப் பாடவைக்கிறாய் 221 00:13:28,141 --> 00:13:29,351 ஜோஷ். 222 00:13:30,435 --> 00:13:35,983 நான் எப்போதும் கல் நெஞ்சம் கொண்டவனாக இருந்தேன் 223 00:13:37,568 --> 00:13:40,487 நீ என்னுடன் இருந்தும் கூட 224 00:13:41,029 --> 00:13:43,657 நீ தனிமையை உணர்ந்தாய் 225 00:13:44,408 --> 00:13:50,747 அதனால் நான் காதல் உறவுகளை அடிக்கடி மாற்றிக்கொண்டேயிருந்தேன் 226 00:13:51,498 --> 00:13:57,296 ஆனால் நீ என்னைப் பாட வைக்கிறாய் 227 00:13:57,379 --> 00:14:01,258 நான் உன் கைகளைப் பற்றிக்கொண்டு 228 00:14:01,884 --> 00:14:05,137 உன்னை சுற்ற விரும்புகிறேன் 229 00:14:05,220 --> 00:14:10,726 நாம் பிரியாதவாறு மிக வேகமாக 230 00:14:10,809 --> 00:14:14,146 நான் உன் கைகளைப் பற்றிக்கொண்டு 231 00:14:15,355 --> 00:14:18,650 உன்னை சுற்ற விரும்புகிறேன் 232 00:14:18,734 --> 00:14:24,406 அதற்கு காரணம் நீ என்னை காதலிக்க வைத்ததுதான் 233 00:14:27,534 --> 00:14:32,915 இப்போது நான் இங்கே இருக்கிறேன், என் கையை வழங்குகிறேன் 234 00:14:34,625 --> 00:14:37,336 அதை பற்றிக்கொள் 235 00:14:38,045 --> 00:14:41,548 எனவே நாம் ஒரு நிலைப்பாட்டை எடுப்போம் 236 00:14:41,632 --> 00:14:47,387 அன்பிற்கும் அது கொண்டு வரக்கூடிய எல்லா மகிழ்ச்சிக்கும் 237 00:14:48,639 --> 00:14:54,895 ஏனென்றால் நீ என்னைப் பாட வைக்கிறாய் 238 00:15:57,207 --> 00:16:03,005 இப்போது நான் இங்கே இருக்கிறேன், என் கையை வழங்குகிறேன் 239 00:16:04,298 --> 00:16:07,259 நான் அதை மகிழ்ச்சியுடன் பற்றிக்கொள்வேன் 240 00:16:07,801 --> 00:16:11,305 எனவே நாம் ஒரு நிலைப்பாட்டை எடுப்போம் 241 00:16:11,388 --> 00:16:18,353 அன்பிற்கும் அது கொண்டு வரக்கூடிய எல்லா மகிழ்ச்சிக்கும் 242 00:16:19,897 --> 00:16:26,737 ஏனென்றால் நீ என்னைப் பாட வைக்கிறாய் 243 00:16:33,994 --> 00:16:35,996 வேண்டாம்! நிறுத்து! வேண்டாம்! 244 00:16:36,079 --> 00:16:38,248 இந்த பாவம் செய்த நகரவாசிகளை ஏன் உற்சாகப்படுத்துகிறீர்கள்? 245 00:16:38,332 --> 00:16:40,459 இந்த ஊருக்கு அவர்கள் செய்ததை மறந்துவிட்டீர்களா? 246 00:16:40,542 --> 00:16:44,004 இல்லை. நான் மறக்கவில்லை, ஒருபோதும் மறக்கமாட்டேன் என்று நம்புகிறேன். 247 00:16:44,087 --> 00:16:46,298 நம்மில் யாரும் ஒருபோதும் மறக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். 248 00:16:46,381 --> 00:16:49,968 ஏனென்றால் அவர்கள் ஷ்மிகடூனை சிறப்படைய செய்திருக்கிறார்கள். எல்லோருக்கும். 249 00:16:50,052 --> 00:16:52,721 நான் அவளை வெறுக்க வேண்டும், ஆனால் அவளை எனக்கு பிடிக்கிறது. 250 00:16:52,804 --> 00:16:57,059 அவர்கள் ஷ்மிகடூனை சிறப்படைய செய்தார்கள் என்று சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம்? 251 00:16:57,142 --> 00:16:58,852 அது பெரும் அபத்தம்! 252 00:16:58,936 --> 00:17:00,103 முதலில், மேயர்... 253 00:17:00,187 --> 00:17:03,732 மேயரா? மேயரைப் பற்றி நான் சொல்கிறேன். 254 00:17:03,815 --> 00:17:08,028 இறுதியாக மேயர் உண்மையில் யார் என்று நேர்மையாக சொன்னார். 255 00:17:08,111 --> 00:17:09,738 அதற்காக நான் அவரை நேசிக்கிறேன். 256 00:17:10,864 --> 00:17:12,074 நன்றி, ஃபுளோரன்ஸ். 257 00:17:12,741 --> 00:17:14,242 அதற்காக நான் உன்னை நேசிக்கிறேன். 258 00:17:15,285 --> 00:17:19,248 படுக்கையறை காதல் இல்லை, உனக்கே தெரியும். 259 00:17:19,330 --> 00:17:23,126 ஓ, என்னை நம்புங்கள், எனக்குத் தெரியும். நான் முட்டாள் அல்ல. 260 00:17:23,210 --> 00:17:25,462 ஒருவேளை நாம் அனைவரும் மேயரை முன்மாதிரியாகக் கொண்டு 261 00:17:25,546 --> 00:17:28,632 நாம் உண்மையில் யார் என்பதை மிகவும் நேர்மையாக வெளிப்படுத்தும் நேரம் இது 262 00:17:29,925 --> 00:17:32,135 உதாரணமாக, நான் கார்சனின் சகோதரி அல்ல. 263 00:17:32,845 --> 00:17:33,846 நான் அவனுடைய அம்மா. 264 00:17:35,097 --> 00:17:37,182 அவன் அப்பா பெயர் தெரியாதவன் என்று எனக்குத் தெரியும்! 265 00:17:37,266 --> 00:17:38,433 நீதான் அப்பா பெயர் தெரியாதவள்! 266 00:17:39,226 --> 00:17:41,687 நீ எவ்வளவு கேவலமாக வேண்டுமானாலும் அவனை அழைக்கலாம். 267 00:17:42,354 --> 00:17:46,233 ஆனால் என் மகனின் பிறப்புக்கும் அவன் யார் என்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. 268 00:17:48,610 --> 00:17:49,778 நான் உன்னை நேசிக்கிறேன், கார்சன். 269 00:17:50,529 --> 00:17:51,947 நானும் உங்களை நேசிக்கிறேன், அம்மா. 270 00:17:53,949 --> 00:17:55,367 என்ன ஆனது? 271 00:17:56,410 --> 00:18:00,831 நீ என்னை அப்படி அழைப்பது எவ்வளவு பிடித்திருக்கிறது என்று நான் உணரவில்லை. 272 00:18:02,457 --> 00:18:04,126 ஓ, போதும் நிறுத்துங்கள்! 273 00:18:04,209 --> 00:18:06,503 உங்கள் கேவலமான இரகசியங்களை பொதுவெளியில் சொல்வதால் 274 00:18:06,587 --> 00:18:08,380 நீயும் மேயரும் போற்றப்படுவீர்கள் என எதிர்பார்க்கிறீர்கள். 275 00:18:08,463 --> 00:18:13,385 சரி, புரிந்துகொள், ஏனென்றால் நீங்கள் இருவரும் இதில் தனியாக இருக்கிறீர்கள்! 276 00:18:13,468 --> 00:18:16,013 எஞ்சியவர்கள் நல்லவர்கள், ஒழுக்கமானவர்கள். 277 00:18:16,096 --> 00:18:20,350 கடவுளுக்கு அஞ்சும் ஷ்மிகடூனியர்கள் நாம் கருதும்படி சரியாக வாழ்பவர்கள்! 278 00:18:21,059 --> 00:18:24,855 உண்மையில், நான் விடுதிக் காவலராக இருப்பதை வெறுக்கிறேன். 279 00:18:24,938 --> 00:18:26,648 நான் ஒரு நடிகராக விரும்புகிறேன். 280 00:18:26,732 --> 00:18:30,527 கடந்த இரண்டு ஆண்டுகளாக என் தந்தையின் மரணம் பற்றிய நாடகம் ஒன்றை எழுதிவருகிறேன். 281 00:18:30,611 --> 00:18:33,113 ஆம்! அப்படிச்சொல், ஹார்வி! 282 00:18:33,197 --> 00:18:36,366 கடந்த ஆண்டு ஏற்பட்ட பழைய ஆலை தீ விபத்து நினைவிருக்கிறதா? அதை நானே செய்தேன். 283 00:18:36,450 --> 00:18:38,660 -ஐயோ. -நான் காயப்படுவதை விரும்புகிறேன். 284 00:18:38,744 --> 00:18:40,037 நான் அதை கவன ஈர்ப்புக்காக செய்கிறேன். 285 00:18:40,120 --> 00:18:42,039 நீ நீயாகவே இரு, பீட். 286 00:18:42,122 --> 00:18:43,123 ஓ! 287 00:18:43,207 --> 00:18:46,001 உண்மையில், நான் ஒரு கால்நடை மருத்துவர். 288 00:18:46,084 --> 00:18:47,836 உறுதியாக நான் ஒரு பொதுவுடமைவாதி. 289 00:18:47,920 --> 00:18:49,963 நான் கெட்டவனாக இருப்பது சலித்துவிட்டது. 290 00:18:50,047 --> 00:18:51,298 நான் சிறப்படைய விரும்புகிறேன். 291 00:18:51,381 --> 00:18:52,716 எல்லோரும் தெரிந்துகொள்ளுங்கள், 292 00:18:53,300 --> 00:18:55,427 வளையம் வீசுவதில் உண்மையில் நீங்கள் வெல்ல முடியாது. 293 00:18:57,012 --> 00:18:59,264 சரி, வாக்களிக்கும் நேரம். எனவே நாம்... 294 00:18:59,348 --> 00:19:02,976 நான் ஒரு மாலுமியை திருமணம் செய்து கொண்டு கர்ப்பமானேன். ஆம், அதைக் கேட்டேன். 295 00:19:03,060 --> 00:19:04,811 நான்சி! நீ என்ன செய்கிறாய்? 296 00:19:04,895 --> 00:19:06,480 எல்லோருக்கும் தெரிய வேண்டிய நேரம் இது, அம்மா. 297 00:19:06,563 --> 00:19:08,982 நீ என்னைப் பற்றி வெட்கப்படுவதால் மறைந்து வாழ்வது சலிப்பாகிவிட்டது. 298 00:19:09,608 --> 00:19:10,859 அம்மாவா? 299 00:19:10,943 --> 00:19:12,194 ஓஹோ. 300 00:19:13,028 --> 00:19:15,697 எனவே உனக்கும் ரகசியங்கள் உள்ளன, மில்ட்ரெட். 301 00:19:16,281 --> 00:19:19,660 ஹோவர்ட், அவன் என்னிடம் அப்படி பேச அனுமதிக்கப் போகிறீர்களா, ஹோவர்ட்? 302 00:19:19,743 --> 00:19:22,955 அவர் உண்மையை சொல்கிறார், மில்ட்ரெட். அது வெளிவந்ததில் எனக்கு மகிழ்ச்சி. 303 00:19:23,038 --> 00:19:26,375 மன்னித்துவிடு, நான்சி. நாங்கள் உன்னை ஒருபோதும் மறைத்து வைத்திருக்கக்கூடாது. 304 00:19:26,458 --> 00:19:28,502 உண்மையைப் பற்றி பேசுகையில், 305 00:19:28,585 --> 00:19:30,295 எல்லோருக்கும் நான் தெரியப்படுத்த வேண்டிய நேரம் இது... 306 00:19:32,297 --> 00:19:34,216 நானும் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்தான். 307 00:19:35,801 --> 00:19:38,262 அலோசியஸ் மீது எனக்கு ஈர்ப்பு உண்டு. 308 00:19:39,763 --> 00:19:40,973 அப்படியா? 309 00:19:45,269 --> 00:19:48,438 ஓ, இல்லை. இது நடக்கக்கூடாது. 310 00:19:48,522 --> 00:19:51,650 -மில்ட்ரெட்... -இல்லை! உன் பரிதாபம் எனக்குத் தேவையில்லை. 311 00:19:51,733 --> 00:19:54,361 ஏனென்றால் நான் உன்னை விட வலிமையானவள். உங்கள் எல்லோரையும் விட வலிமையானவள்! 312 00:19:54,444 --> 00:19:58,407 தொடருங்கள், எல்லாவற்றையும் சொல்லுங்கள், உங்களுக்கு "உண்மையாக" இருங்கள். 313 00:19:58,490 --> 00:20:02,494 ஏனென்றால் இதுதான் உண்மை: நீங்கள் கேவலமான மக்கள்! 314 00:20:03,954 --> 00:20:05,831 நீங்கள் எல்லோரும் இறந்து நேராக நரகத்திற்குச் செல்வீர்கள் 315 00:20:05,914 --> 00:20:08,000 ஏனென்றால் அதுதான் முட்டாள்களே உங்களுக்கான இடம்! 316 00:20:08,083 --> 00:20:09,668 நான் உங்களை வெறுக்கிறேன்! 317 00:20:11,336 --> 00:20:13,589 சரி. வாக்களிக்கும் நேரம். 318 00:20:14,173 --> 00:20:17,050 நான் சொன்னதன் சரியான அர்த்தத்தை விளக்க விரும்புகிறேன். 319 00:20:17,134 --> 00:20:20,929 மேயர் பதவிக்கு மில்ட்ரெட் லேட்டனுக்கு ஆதரவு அளிப்பவர்கள் கைகளை உயர்த்துங்கள். 320 00:20:28,937 --> 00:20:31,899 ஹோவர்ட்... கையை உயர்த்துங்கள். 321 00:20:31,982 --> 00:20:33,358 முடியாது, மில்ட்ரெட். 322 00:20:34,151 --> 00:20:36,278 சரி, மில்ட்ரெட் லேட்டனுக்கு ஒரு வாக்கு. 323 00:20:36,361 --> 00:20:40,324 இப்போது, அலோசியஸ் மென்லவ்வுக்கு ஆதரவு அளிப்பவர்கள் கைகளை உயர்த்துங்கள். 324 00:20:44,286 --> 00:20:46,997 மேயர் மென்லவ் பெருவாரியான வித்தியாசத்தில் வென்றது போல தெரிகிறது. 325 00:20:48,415 --> 00:20:50,709 நன்றி! உங்கள் ஆதரவுக்கு நன்றி. 326 00:20:50,792 --> 00:20:56,423 ஷ்மிகடூனின் முதல் வெளிப்படையான ஓரினச்சேர்க்கையாளராக பெருமைப்படுகிறேன். 327 00:21:12,397 --> 00:21:13,440 நீ என்ன செய்கிறாய்? 328 00:21:14,066 --> 00:21:17,277 உன்னைச் சுற்றியுள்ள எல்லோரையும் சரிசெய்வதுதான் மகிழ்ச்சியாக இருக்க 329 00:21:17,361 --> 00:21:19,863 ஒரே வழி என்று நீ நினைப்பது எனக்குத் தெரியும். 330 00:21:19,947 --> 00:21:21,365 ஆனால் அது அப்படியில்லை. 331 00:21:21,448 --> 00:21:22,866 நீ அவர்கள் போக்கில் விட கற்றுக்கொள்ள வேண்டும். 332 00:21:24,117 --> 00:21:27,120 ஆனால்... நான் ஒரு நல்ல மனிதர். 333 00:21:28,372 --> 00:21:29,706 உண்மையில் இல்லை. 334 00:21:29,790 --> 00:21:32,167 நீ ஒரு கட்டுப்படுத்தும், மதிப்பீடு செய்யும் கேவலமானவள். 335 00:21:32,251 --> 00:21:33,085 ஆம். 336 00:21:34,711 --> 00:21:36,547 ஆனால் நீ அப்படியே இருக்க வேண்டியதில்லை. 337 00:21:38,006 --> 00:21:40,092 மாற்றத்தை குறித்த மிகச் சிறந்தது அதுதான். 338 00:21:42,302 --> 00:21:45,722 நாம் இருப்பதை விட சிறந்தவராக இருக்க முடியும் என்ற நம்பிக்கை எப்போதும் உண்டு. 339 00:21:47,808 --> 00:21:50,811 இது மிகவும் தாமதம் இல்லை. நிஜமாக சொல்கிறேன். 340 00:22:03,532 --> 00:22:09,162 இப்படித்தான் நாம் மாறுகிறோம் 341 00:22:09,246 --> 00:22:14,835 மீண்டும் எண்ணிப்பார்த்து, மறுசீரமைத்து 342 00:22:14,918 --> 00:22:21,675 மற்றவர்களின் கண்கொண்டு நம்மைப் பார்ப்போம் 343 00:22:22,176 --> 00:22:27,806 மறுபரிசீலனை செய்து, உணர்வோம் 344 00:22:27,890 --> 00:22:33,437 நாம் இப்படித்தான் வளர்வோம் 345 00:22:33,520 --> 00:22:38,317 மொட்டுகள் மலரும், பனி உருகும் 346 00:22:39,234 --> 00:22:46,074 கற்றுக்கொள்ள இன்னொரு வழியைக் கண்டறிவோம் 347 00:22:46,158 --> 00:22:50,954 உயரும் பீனிக்ஸ் எரியட்டும் 348 00:22:51,038 --> 00:22:52,331 ஒரு காயம் 349 00:22:52,414 --> 00:22:54,208 ஒரு பொய் 350 00:22:54,291 --> 00:22:55,334 ஒரு முத்தம் 351 00:22:55,417 --> 00:22:57,044 ஒரு பிரியாவிடை 352 00:22:57,127 --> 00:22:58,295 நாம் நீட்டுவோம் 353 00:22:58,378 --> 00:22:59,671 நாம் நம்புவோம் 354 00:22:59,755 --> 00:23:01,006 நாம் அடைவோம் 355 00:23:01,089 --> 00:23:02,716 நாம் முயற்சிப்போம் 356 00:23:02,799 --> 00:23:08,680 சந்திப்பின் அதிசயம் 357 00:23:08,764 --> 00:23:15,729 இரண்டு இதயங்கள் சந்திக்கின்றன இரண்டும் திசை மாறுகின்றன 358 00:23:16,980 --> 00:23:22,611 -நாம் மாறுகிறோம் -நாம் மாறுகிறோம் 359 00:23:22,694 --> 00:23:27,032 இப்படித்தான் 360 00:23:27,115 --> 00:23:31,912 நாம் மாறுகிறோம் 361 00:23:35,249 --> 00:23:38,961 -நாம் மாறுகிறோம் -இப்படித்தான் நாம் மாறுகிறோம் 362 00:23:39,044 --> 00:23:42,297 மீண்டும் எண்ணிப்பார்த்து, மறுசீரமைத்து 363 00:23:42,381 --> 00:23:45,801 மற்றவர்களின் கண்கொண்டு நம்மைப் பார்ப்போம் 364 00:23:45,884 --> 00:23:49,388 -மறுபரிசீலனை, உணர்வோம் -மறுபரிசீலனை செய்து, உணர்வோம் 365 00:23:49,471 --> 00:23:53,058 -இப்படித்தான் வளர்வோம் -இப்படித்தான் வளர்வோம் 366 00:23:53,141 --> 00:23:56,186 மொட்டுகள் மலரும், பனி உருகும் 367 00:23:56,270 --> 00:23:59,565 கற்றுக்கொள்ள இன்னொரு வழியைக் கண்டறிவோம் 368 00:23:59,648 --> 00:24:03,986 இப்படித்தான் இப்படித்தான் நாம் மாறுகிறோம் 369 00:24:04,069 --> 00:24:06,321 நாம் மாறுகிறோம் 370 00:24:06,405 --> 00:24:09,825 ஷ்மிகடூன் 371 00:24:09,908 --> 00:24:13,328 ஜூலை முதல் ஜூன் வரை சூரியன் பிரகாசிக்கும் இங்கே 372 00:24:13,412 --> 00:24:16,707 மேலும் காற்று இனிப்பு போல இனிமையாக வீசும் 373 00:24:16,790 --> 00:24:20,210 ஷ்மிகடூன் 374 00:24:20,294 --> 00:24:23,714 இங்கே நாம் மாறக் கற்றுக்கொண்டோம், வளரக் கற்றுக்கொண்டோம் 375 00:24:23,797 --> 00:24:27,843 எதிர்காலம் என்ன வைத்திருக்கிறது அது நமக்குத் தெரியாது 376 00:24:27,926 --> 00:24:30,679 ஆனால் அனைவருக்கும் நம்பிக்கை இருக்கிறது, அதன் பெயர் 377 00:24:30,762 --> 00:24:33,807 ஆம், அனைவருக்கும் நம்பிக்கை இருக்கிறது, அதன் பெயர் 378 00:24:33,891 --> 00:24:38,562 ஓ, அனைவருக்கும் நம்பிக்கை இருக்கிறது, அதன் பெயர் 379 00:24:38,645 --> 00:24:42,149 ஷ்மிகா... 380 00:25:28,529 --> 00:25:31,907 இப்படித்தான் நாம் மாறுகிறோம் 381 00:25:31,990 --> 00:25:35,285 மீண்டும் எண்ணிப்பார்த்து, மறுசீரமைத்து 382 00:25:35,369 --> 00:25:38,830 மற்றவர்களின் கண்கொண்டு நம்மைப் பார்ப்போம் 383 00:25:38,914 --> 00:25:42,417 மறுபரிசீலனை செய்து, உணர்வோம் 384 00:25:42,501 --> 00:25:46,004 நாம் இப்படித்தான் வளர்வோம் 385 00:25:46,088 --> 00:25:49,216 மொட்டுகள் மலரும், பனி உருகும் 386 00:25:49,299 --> 00:25:52,678 கற்றுக்கொள்ள இன்னொரு வழியைக் கண்டறிவோம் 387 00:25:52,761 --> 00:25:55,389 இப்படித்தான் நாம் மாறுகிறோம் 388 00:25:55,472 --> 00:25:57,891 நாம் மாறுகிறோம் 389 00:25:57,975 --> 00:26:01,144 ஷ்மிகடூன் 390 00:26:01,228 --> 00:26:04,565 ஜூலை முதல் ஜூன் வரை சூரியன் பிரகாசிக்கும் இங்கே 391 00:26:04,648 --> 00:26:08,026 மேலும் காற்று இனிப்பு போல இனிமையாக வீசும் 392 00:26:08,110 --> 00:26:11,488 ஷ்மிகடூன் 393 00:26:11,572 --> 00:26:14,992 இங்க நாம் மாறக் கற்றுக்கொண்டோம், வளரக் கற்றுக்கொண்டோம் 394 00:26:15,075 --> 00:26:18,620 எதிர்காலம் என்ன வைத்திருக்கிறது அது நமக்குத் தெரியாது 395 00:26:18,704 --> 00:26:21,874 ஆனால் அனைவருக்கும் நம்பிக்கை இருக்கிறது, அதன் பெயர் 396 00:26:21,957 --> 00:26:25,502 ஆம், அனைவருக்கும் நம்பிக்கை இருக்கிறது, அதன் பெயர் 397 00:26:25,586 --> 00:26:30,382 ஓ, அனைவருக்கும் நம்பிக்கை இருக்கிறது, அதன் பெயர் 398 00:26:30,465 --> 00:26:32,926 ஷ்மிகா... 399 00:26:47,024 --> 00:26:49,026 வசன தமிழாக்கம் அருண்குமார்