1 00:00:11,094 --> 00:00:14,097 லோர்ன் மைக்கெல்ஸ் வழங்கும் 2 00:00:41,291 --> 00:00:44,753 ஷ்மிகடூனுக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் ஐந்து மாதங்களுக்கு முன் 3 00:00:49,299 --> 00:00:50,133 பெய்டனுக்கு கிடைத்துவிட்டது. 4 00:00:51,552 --> 00:00:52,886 பெய்டனுக்கு கிடைத்துவிட்டதா? 5 00:00:54,346 --> 00:00:55,430 அச்சச்சோ. நம்பமுடியவில்லை. 6 00:00:55,514 --> 00:00:58,267 எல்லோரும் ஏன் பெய்டனுக்காக அதிகம் கவலைப்படுகிறார்கள்? 7 00:00:58,350 --> 00:01:01,103 நீ டீன் சாங்கை சந்தித்து பேசு. அவரிடம் உனக்கான பதில்களை பெறு. 8 00:01:01,186 --> 00:01:03,981 -அவருடன் ஒரு சந்திப்பைத் திட்டமிடு. -எதற்கு? அவர் என்ன சொல்லப் போகிறார்? 9 00:01:04,063 --> 00:01:06,900 பரவாயில்லை. மேற்படிப்புக்காக நான் அறுவை சிகிச்சை நிபுணராகவில்லை. 10 00:01:06,984 --> 00:01:09,278 நான் மக்களிடம் பேசாமல் அவர்களுக்கு உதவ விரும்பியதால் அதைச் செய்தேன். 11 00:01:09,361 --> 00:01:13,031 நடந்ததை அவரிடம் கேள், நீ உன்னால் முடிந்ததை எல்லாம் செய்துவிட்டாய் என்பதை அறியலாம். 12 00:01:13,115 --> 00:01:15,033 -அதாவது, பெய்டனா? -போதும் நிறுத்து. 13 00:01:15,868 --> 00:01:17,077 சரி. 14 00:01:17,995 --> 00:01:19,371 மன்னித்துவிடு, அன்பே. 15 00:01:19,454 --> 00:01:21,582 இது நாய்களுக்கான உலகம். 16 00:01:24,710 --> 00:01:27,588 இப்போது "நாய்களுக்கான உலகம்" என்று சொன்னாயா? 17 00:01:27,671 --> 00:01:31,008 இல்லை, மேற்படிப்புக்கான இடம் தெளிவாக உனக்கு கிடைக்க வேண்டியது, 18 00:01:31,091 --> 00:01:32,968 -வேறு ஒருவருக்கு போகிறது... -கொஞ்சம் பொறு. 19 00:01:33,051 --> 00:01:34,303 நாய்களுக்கான உலகம்? 20 00:01:36,430 --> 00:01:37,514 ஓ, மெல். 21 00:01:37,598 --> 00:01:40,142 நீ என்னை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளுகிறாய், 22 00:01:40,225 --> 00:01:43,312 நீ அதை சொல்ல வேண்டும்தான், ஆனால் அதை "நாய்களே நாய்களை உண்ணும் உலகம்" 23 00:01:43,395 --> 00:01:48,108 என்று சொல்வார்கள் என்பதை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். 24 00:01:48,817 --> 00:01:51,278 எனக்கு அப்படி தோன்றவில்லை. அது நாய்களுக்கான உலகம்தான். 25 00:01:52,070 --> 00:01:53,530 நீ பிடிவாதம் பிடிக்கிறாயா? 26 00:01:53,614 --> 00:01:58,952 அதில் எந்த அர்த்தமும் இல்லை. அப்படி ஒருபோதும் நடக்காது. 27 00:01:59,036 --> 00:02:00,913 அப்போது "நாய்களுக்கான உலகம்" என்றால்? 28 00:02:00,996 --> 00:02:02,581 இது போட்டிமிகுந்த உலகம் என்று அர்த்தம். 29 00:02:02,664 --> 00:02:05,834 உன்னை தரம் தாழ்த்த முடியும், ஒரு நாய் செல்லப்பிராணியாக உன்னை வைத்திருக்கும். 30 00:02:05,918 --> 00:02:07,794 நீ ஒரு நாய்க்கு செல்லப்பிராணியாக இருப்பாய். 31 00:02:07,878 --> 00:02:10,130 சரி. ஒரு கேள்வி நினைவுக்கு வருகிறது. 32 00:02:10,214 --> 00:02:12,216 ஆங்கிலம்தான் உன் தாய் மொழியா? 33 00:02:12,716 --> 00:02:14,051 -சரி, அன்பே. -என்னை மன்னித்துவிடு. 34 00:02:14,134 --> 00:02:16,803 நான் உன்னை நேசிக்கிறேன். தவறாக பேசுவது தப்பில்லை. 35 00:02:16,887 --> 00:02:17,888 நான் தவறாக பேசவில்லை. 36 00:02:17,971 --> 00:02:20,224 நான் உன்னை சமாதானம் செய்ய முயற்சி செய்தேன். 37 00:02:20,307 --> 00:02:21,725 நீ செய்தாய். 38 00:02:30,651 --> 00:02:33,987 இன்று நடந்ததற்கு வருந்துகிறேன். 39 00:02:36,823 --> 00:02:39,159 நாய்க்கு நாயாக இருப்பது பற்றி நீ சொன்னது சரிதான். 40 00:02:40,160 --> 00:02:41,286 நிறைய அர்த்தமிருக்கிறது. 41 00:02:42,079 --> 00:02:43,288 நன்றி, அன்பே. 42 00:02:43,914 --> 00:02:45,999 மேற்படிப்பு குறித்து வருந்துகிறேன். 43 00:02:46,083 --> 00:02:47,084 நன்றி. 44 00:02:47,876 --> 00:02:51,463 அதோடு நீ, நீ மற்றொரு நாயை சாப்பிட மாட்டாய், இல்லையா? 45 00:02:51,547 --> 00:02:54,216 இல்லை, சாப்பிட மாட்டாய். ஒருபோதும் மாட்டாய். 46 00:02:54,299 --> 00:02:57,469 நீ செல்லப்பிராணியாக ஒரு நாயை வைத்துக்கொள்ளலாம், இல்லையா? 47 00:02:57,553 --> 00:02:59,096 ஆம், வைத்திருப்பாய். 48 00:02:59,179 --> 00:03:01,390 அதைப்பார். ஆம் என்கிறது. 49 00:03:12,442 --> 00:03:14,403 மெலிசா, அச்சச்சோ, ஆடையை கழற்றுகிறாய். 50 00:03:14,486 --> 00:03:16,697 இல்லை... ஓ, இல்லை, காலணிகள் மட்டும் தான். நேரமாகிவிட்டது. 51 00:03:16,780 --> 00:03:19,283 நீ புத்துணர்வு தருபவள். 52 00:03:19,992 --> 00:03:22,995 எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறாய்? நீ மிக சுதந்திரமானவள். 53 00:03:23,787 --> 00:03:24,997 சரிதான். 54 00:03:25,998 --> 00:03:27,708 சரி, இதோ. 55 00:03:28,500 --> 00:03:32,129 கால்விரல்கள், நாம் நம்மை இயற்கையிடம் கொடுக்கிறோம். 56 00:03:36,008 --> 00:03:38,510 நாம் அன்பை பரிமாறிக் கொள்ளலாமா? 57 00:03:40,470 --> 00:03:42,890 நீங்கள் காதலில் கொஞ்சம் வித்தியாசமானவர். 58 00:03:43,557 --> 00:03:47,436 தெரியுமா? நான் கட்டுப்படுத்தாததால் சந்தோஷமாக இருக்கிறேன். 59 00:03:48,353 --> 00:03:50,689 இன்றைய நாளின் முதல் மூன்று விஷயங்களை சொன்னால் என்ன? 60 00:03:50,772 --> 00:03:54,026 அதாவது, இந்த நாளின் முதல் மூன்று மோசமான தருணங்களைச் சொல்கிறேன். 61 00:03:54,109 --> 00:03:56,695 நீ உலகைப் பற்றிய என் பார்வையை அடியோடு மாற்றிவிட்டாய். 62 00:03:56,778 --> 00:03:58,780 ஹோர்ஹே, நீங்கள் அதை சொல்ல வேண்டியதில்லை. 63 00:03:58,864 --> 00:04:02,075 இது என் பழைய காதலனுக்கு செய்த முட்டாள்தனமான விஷயம்தான், 64 00:04:02,159 --> 00:04:03,702 நான் அதை சொல்லியிருக்கக்கூடாது. 65 00:04:03,785 --> 00:04:08,040 சரி, என் முதல் விஷயம் என்னவென்றால் "மலச்சிக்கல்" என்ற வார்த்தையை 66 00:04:08,123 --> 00:04:10,000 சொன்னதற்காக ஹெலன் பிரிட் என்னை முறைத்து பார்த்தது. 67 00:04:10,667 --> 00:04:14,254 ஓ, எவ்வளவு பண்பாடற்ற சொல். "மலச்சிக்கல்." 68 00:04:16,673 --> 00:04:17,925 உங்கள் முதல் விஷயம் என்ன? 69 00:04:18,675 --> 00:04:21,303 ஓ, என் முதல் விஷயம்... 70 00:04:21,386 --> 00:04:23,680 என்னைப் பற்றியது தான். நான் ஒரு கேவலமான மருத்துவர். 71 00:04:23,764 --> 00:04:26,475 ஓ, இல்லை. இருந்தாலும்... 72 00:04:26,558 --> 00:04:29,228 நீங்கள் குறைந்த ரேடியம் தண்ணீரை பரிந்துரைக்கலாம், ஆனால்... 73 00:04:29,311 --> 00:04:32,481 நாள் முழுவதும் நான் நானாகவே இல்லை, உன்னையே நினைத்துக்கொண்டிருந்தேன். 74 00:04:33,440 --> 00:04:36,818 இழிவு பாதையில் சென்ற என்னை திருத்தி நல்வழிபடுத்தி மகிழ்ச்சியடைய வைத்தாய். 75 00:04:38,779 --> 00:04:42,908 இது முட்டாள்தனம், நீங்களும் எனக்கு இதைத்தான் செய்ததாக உணர்கிறேன். 76 00:04:43,450 --> 00:04:45,869 நான் இவ்வளவு மகிழ்ச்சியாக எப்போதும் இருந்ததில்லை. 77 00:04:49,957 --> 00:04:54,962 திடீரென நீங்கள் என் புலன்களை உற்சாகமடைய வைக்கிறீர்கள் 78 00:04:55,963 --> 00:05:01,176 இது ஏதேனும் புதிய ஒன்றின் சிலிர்ப்பா? 79 00:05:01,718 --> 00:05:06,807 திடீரென நான் உணரும் இந்த உணர்வுகள் 80 00:05:07,599 --> 00:05:12,312 அவை நிஜமானது என்றால், நான் என்ன செய்ய வேண்டும்? 81 00:05:13,897 --> 00:05:19,570 அதை விளக்க முயற்சிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை 82 00:05:20,153 --> 00:05:26,326 என்ன, எங்கே, ஏன், எப்போது, எப்படி என்று 83 00:05:26,410 --> 00:05:32,749 எனக்குத் தெரிந்ததெல்லாம் திடீரென உன்னை காதலிக்கிறேன் 84 00:05:33,333 --> 00:05:39,214 திடீரென்று இப்போது இதுதான் முக்கியமானதாக தெரிகிறது 85 00:05:39,840 --> 00:05:42,926 இப்போது 86 00:05:55,772 --> 00:05:56,982 ஓ, மன்னித்துவிடுங்கள். 87 00:05:57,065 --> 00:05:59,193 இது என் தவறு தான். 88 00:06:00,068 --> 00:06:03,697 ஓ, எல்லோரும் பாருங்கள். சீமாட்டி முன்னதாகவே திரும்பிவிட்டார். 89 00:06:03,780 --> 00:06:04,781 எவ்வளவு அற்புதமானது! 90 00:06:04,865 --> 00:06:07,868 மெலிசா, இது சீமாட்டி கேப்ரியல் வான் பிளெர்கம். 91 00:06:07,951 --> 00:06:11,663 -துருபிடிக்காத இரும்பை கண்டுபிடித்தவர். -ஹோர்ஹே, போதும். 92 00:06:11,747 --> 00:06:15,459 அலுமினோதெர்மிக் குறைப்பு செயல்முறையில் ஈரப்படுத்தினேன், அதிர்ஷ்டம் கிடைத்தது. 93 00:06:17,294 --> 00:06:19,963 ஓ, கடவுளே. இது 'சவுண்ட் ஆஃப் மியூசிக்' போலிருக்கிறது. 94 00:06:20,047 --> 00:06:22,257 நீங்கள் இப்போதுதான் நகரத்திலிருந்து வந்திருக்கிறீர்கள் 95 00:06:22,341 --> 00:06:24,384 அதோடு அவரை திருமணம் செய்ய போகிறீர்கள், சரியா? 96 00:06:25,135 --> 00:06:29,014 நாம் சந்தித்திருக்கிறோமா? ஒரு அழகான பெண்ணை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். 97 00:06:29,681 --> 00:06:31,266 நீங்கள் இருவரும் என்னவொரு அழகான ஜோடி. 98 00:06:32,434 --> 00:06:34,478 பிளெர்கி. விளையாட்டுத்தனமான பிளெர்கி. 99 00:06:34,561 --> 00:06:37,022 இல்லை. இந்த பெண்ணும் நானும் நடனமாடினோம் என்று நினைத்தாயா? 100 00:06:37,105 --> 00:06:39,024 இல்லை, உணவு அடைபட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் 101 00:06:39,107 --> 00:06:41,860 அதை அகற்றுவதற்காக நான் அவளை சுற்றிக்கொண்டிருந்தேன்... 102 00:06:41,944 --> 00:06:43,320 நான் மெலிசா, புதிய செவிலியர். 103 00:06:43,403 --> 00:06:45,656 நீ பார்க்க புதியதாக இருக்கிறாய், பிளெர்கி, 104 00:06:45,739 --> 00:06:48,534 நீ மிகவும் பிரகாசமாக ஜொலிக்கிறாய்! 105 00:06:48,617 --> 00:06:51,745 ஹோர்ஹே, நான் களைத்திருக்கிறேன். ஷாம்பெயின் கொண்டு வாருங்கள். 106 00:06:51,828 --> 00:06:53,038 சரி, கண்டிப்பாக. 107 00:06:56,416 --> 00:06:58,043 அவர் உன்னை காதலிக்கிறார். 108 00:06:59,002 --> 00:07:01,171 உன்னிடம் பழகும் எவரும் உன்னை காதலிக்கத் தொடங்கிவிடுவார்கள். 109 00:07:01,255 --> 00:07:04,633 ம்... நிறுத்துங்கள். இல்லை, அதாவது, நான் நினைக்கிறேன். 110 00:07:05,300 --> 00:07:07,177 நீங்கள் ஒரு அழகுதேவதை. 111 00:07:07,261 --> 00:07:09,721 நீங்கள் மிகவும் புத்திசாலி மற்றும் அழகானவர். 112 00:07:10,347 --> 00:07:12,391 உங்களுடன் ஒப்பிடும்போது, நான் கேவலமாக இருக்கிறேன். 113 00:07:15,185 --> 00:07:16,687 என்னவொரு நகைச்சுவை. 114 00:07:16,770 --> 00:07:19,147 நாம் உன் காலணிகளைத் தேடலாம், போகலாமா? 115 00:07:19,231 --> 00:07:23,485 உண்மை என்னவென்றால், நானும் ஹோர்ஹேவும் காதலிக்கிறோம். 116 00:07:23,569 --> 00:07:25,028 அது உங்களை நோகடிக்கும் என்று தெரியும், 117 00:07:25,112 --> 00:07:30,576 ஆனால் எனக்கு இந்த உணர்வு ஏற்படுகிறது, எதிர்பார்ப்பு என்று சொல்லலாம், 118 00:07:30,659 --> 00:07:33,370 நீங்கள் ஹோர்ஹேவுடனான உங்கள் உறவை முறிக்கப்போகிறீர்கள் என்று. 119 00:07:33,453 --> 00:07:37,249 எப்படித் தெரியும் என்று விளக்க முடியாது. இதை ஆறாம் அறிவு என்று அழைக்கலாம். 120 00:07:37,332 --> 00:07:40,502 ஓ, அதை பலவாறாகவும் அழைக்கலாம். 121 00:07:43,297 --> 00:07:45,299 வியர்த்துப்போன சிறிய கைகள் உனக்கு. 122 00:07:46,300 --> 00:07:49,469 நானும் நீயும் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். 123 00:07:49,553 --> 00:07:52,848 ஓ, புரிந்துவிட்டது. நாம் வெளியே போகலாம். நாளைக்கு? 124 00:07:52,931 --> 00:07:55,017 அது எனக்கு பிடிக்கும், பிளெர்கி. 125 00:07:56,435 --> 00:07:59,021 பெயர் சொல்லி அழைக்கும்போது சௌகரியமாக இருக்கிறாய். 126 00:08:02,566 --> 00:08:04,359 இது திராட்சை ரொட்டி. 127 00:08:04,443 --> 00:08:06,195 -ஆம். -இது கோல்ஸ்லா. 128 00:08:06,278 --> 00:08:08,655 சார்சபரில்லா சோடா? 129 00:08:11,241 --> 00:08:15,120 என் சகோதரி உன்னை விரும்ப வேண்டும். இதற்கு முன் அவள் இப்படி சிரித்ததில்லை. 130 00:08:15,204 --> 00:08:17,748 ஊரில் எல்லோரும் அவள் சோகமானவள் என்று நினைக்கிறார்கள். 131 00:08:17,831 --> 00:08:19,041 கார்சன். 132 00:08:19,666 --> 00:08:22,252 நீ சென்று அந்த பைன் மர எறும்புகளை ஏன் எண்ணக்கூடாது? 133 00:08:22,336 --> 00:08:23,587 நிச்சயமாக. 134 00:08:24,671 --> 00:08:29,426 ஊரில் எல்லோரும் என்ன நினைத்தாலும், நான் அவர்களைப் பற்றி நினைப்பதுதான் முக்கியம். 135 00:08:29,510 --> 00:08:30,594 சிரிப்பது அவ்வளவு முக்கியமல்ல. 136 00:08:31,762 --> 00:08:32,971 இருபத்தி ஆறு எறும்புகள்! 137 00:08:33,679 --> 00:08:34,847 எண்ணிக் கொண்டே இரு! 138 00:08:36,558 --> 00:08:40,312 ஷ்மிகடூனில் எவ்வளவு காலத்திற்கு இருக்கப் போகிறாய்? 139 00:08:40,395 --> 00:08:44,483 நான் ஏன் கேட்கிறேன் என்றால் இதற்கு முன்பு உதவியாளரின் சிறப்பியல்புகளை 140 00:08:44,566 --> 00:08:46,068 கண்டறிவது கடினமாக இருந்தது. 141 00:08:46,652 --> 00:08:48,362 உண்மையை சொன்னால், எனக்குத் தெரியாது. 142 00:08:48,445 --> 00:08:50,405 நான் நியூயார்க்கிற்கு திரும்பியே ஆக வேண்டும். 143 00:08:50,489 --> 00:08:53,033 ஆனால் நீ போகக் கூடாது. அதாவது, அது பாதுகாப்பானது அல்ல. 144 00:08:53,909 --> 00:08:55,494 அது சூதாட்டம், குற்றங்கள் மற்றும் 145 00:08:55,577 --> 00:08:58,539 ஏதோவொரு வழியில் ஜெயிக்கப் பார்த்த துரதிஷ்டவசமானவர்களால் நிரம்பியுள்ளது, 146 00:08:58,622 --> 00:09:01,333 ஆனால் பெருமை காரணமாக வீட்டிற்கு திரும்பிச் செல்ல முடியாது. 147 00:09:01,416 --> 00:09:03,669 பார், அதற்காகத்தான் நியூயார்க்கை நான் விரும்புகிறேன். 148 00:09:04,253 --> 00:09:07,631 நகரத்தில் பல்வேறு பின்னனியில் இருந்து வந்த நிறைய பேர் இருக்கின்றனர். 149 00:09:07,714 --> 00:09:10,384 தெரியாது, ஒருவேளை அனைத்தையும் கண்காணிக்க முடியாது என்பதால் இருக்கலாம், 150 00:09:10,467 --> 00:09:14,388 நியூயார்க்கில் உள்ள எல்லோருக்கும் தங்களை புதுபித்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. 151 00:09:22,563 --> 00:09:25,899 என் சகோதரி டாக்டர் ஸ்கின்னருக்கு முத்தமிட்டார்! என் சகோதரி! 152 00:09:25,983 --> 00:09:28,402 கார்சன், உளவு பார்க்க உனக்கு நன்றாகத் தெரியும். 153 00:09:28,485 --> 00:09:30,153 நாம் வீட்டிற்கு சென்றதும் உனக்கு தண்டனை காத்திருக்கிறது. 154 00:09:30,237 --> 00:09:33,615 தண்டனையா? எத்தனை எறும்புகள் உள்ளதென்று நான் உனக்கு சொல்லமாட்டேன். 155 00:09:34,491 --> 00:09:37,244 எல்லோருடைய விஷயத்தையும் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டுமென நினைக்கிறான். 156 00:09:37,327 --> 00:09:40,372 அது பரவாயில்லை. ஒருவேளை அவன் வளர்ந்து ஒரு நிருபர் ஆகலாம். 157 00:09:40,455 --> 00:09:41,582 என்னால் அதை உணர முடிகிறது. 158 00:09:41,665 --> 00:09:44,918 "டாக்டர் ஸ்கின்னரை எம்மா முத்தமிடுகிறாள்: பள்ளி ஆசிரியையின் செயல்." 159 00:09:46,837 --> 00:09:49,631 இல்லை, பரவாயில்லை. அவனுக்கு பேச்சு குறைபாடு இருப்பது தெரியும். 160 00:09:50,215 --> 00:09:52,885 எனக்கும் இருந்தது. அது இல்லை என்று நாங்கள் பாசாங்கு செய்யவில்லை. 161 00:09:54,052 --> 00:09:56,597 உனக்குத் தெரியுமா? நீ அவனை நன்றாக கவனித்துக் கொள்கிறாய். 162 00:09:57,431 --> 00:10:00,100 சகோதரியாகவும் பெற்றோராகவும் இருப்பது எளிதாக இருக்க முடியாது. 163 00:10:01,059 --> 00:10:03,061 நீ உன் வேலையைப் பார். 164 00:10:03,145 --> 00:10:05,647 என்ன? என்னை மன்னித்துவிடு. நான் அதை பாராட்டாக சொன்னேன். 165 00:10:05,731 --> 00:10:07,024 சரி, அதற்கு நன்றி. 166 00:10:07,941 --> 00:10:09,776 ஓ, அன்பே. மழை வருவது போல தெரிகிறது. 167 00:10:09,860 --> 00:10:12,070 -வானம் தெளிவாக இருக்கிறது. -அந்த வானிலையை தெரியவில்லையா? 168 00:10:12,154 --> 00:10:14,406 மழை வராது. வரும். மழை வராது. வரும். 169 00:10:14,489 --> 00:10:17,492 ஓ, ஜோஷ், உன்னைப் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, 170 00:10:17,576 --> 00:10:20,037 ஆனால் கார்சனும் நானும் கிளம்புகிறோம். 171 00:10:20,120 --> 00:10:21,622 பொறு. எம்மா, என்ன ஆயிற்று? 172 00:10:21,705 --> 00:10:23,123 கார்சன், போக நேரமாகிவிட்டது. 173 00:10:23,207 --> 00:10:25,417 -ஆனால் டாக்டர் ஸ்கின்னர்... -இல்லை, நாம் போக வேண்டும். 174 00:10:29,338 --> 00:10:30,339 என்ன... 175 00:10:31,256 --> 00:10:32,257 எம்மா. 176 00:10:46,688 --> 00:10:48,524 -மதிய வணக்கம், திருமதி. லேட்டன். -அப்படியா? 177 00:10:49,233 --> 00:10:50,317 என்ன? 178 00:10:50,400 --> 00:10:52,986 ஓ, சார், நீங்கள் சொன்னது கேட்டது. ஆம், சொன்னது கேட்டது. 179 00:10:53,070 --> 00:10:55,989 பொதுவாக அதை ஒப்புக்கொள்கிறேன், ஆம், இது ஒரு நல்ல மதியம்தான். 180 00:10:56,073 --> 00:11:00,285 ஆனால் இந்த மதியம் அல்ல. இன்று நம் ஊர் இருக்கும் நிலையில் இல்லை. 181 00:11:01,537 --> 00:11:03,664 நமக்கு இன்னல் வந்துவிட்டது 182 00:11:03,747 --> 00:11:05,916 ஷ்மிகடூனில் நமக்கு இன்னல் வந்துவிட்டது 183 00:11:05,999 --> 00:11:09,837 கீழே பாருங்கள், தெரிகிறதா? தெருவில் வேர்க்கடலை சிந்தியிருக்கிறது 184 00:11:09,920 --> 00:11:12,464 சாக்கடையில் விழுந்துகிடக்கும் குடிகாரர்களைப் போல இருக்கிறது 185 00:11:12,548 --> 00:11:15,092 மக்கள் கூடும் இடம் முடிதிருத்தகம் போல மாறியிருக்கிறது 186 00:11:15,175 --> 00:11:17,302 ஆத்திரமூட்டும் பெண்கள் மற்றும் பாவம் செய்பவர்களின் வீடாக 187 00:11:17,386 --> 00:11:19,429 தெருவின் நடுவில் ஒரு திரையரங்கம் 188 00:11:19,513 --> 00:11:21,181 நமது ஊர் இப்படிப்பட்டதா? 189 00:11:21,265 --> 00:11:23,100 நம் குழந்தைகளுக்காக நாம் விரும்பும் எதிர்காலம் இதுதானா? 190 00:11:23,183 --> 00:11:24,852 விஷயங்கள் மாறிவிட்டன என்று சொல்கிறேன் 191 00:11:24,935 --> 00:11:26,979 அந்த இரண்டு அந்நியர்கள் உள்ளே வந்ததிலிருந்து 192 00:11:27,062 --> 00:11:28,063 ஹலோ அந்நியர்களே! 193 00:11:28,146 --> 00:11:30,023 அவர்களது பெருநகர வாழ்க்கை முறை மற்றும் நவீன கால சிந்தனைகளுடன் 194 00:11:30,107 --> 00:11:32,150 ஒழுக்கமின்மை மற்றும் சீரழிவு 195 00:11:32,776 --> 00:11:34,695 தேவையில்லாத இடத்தில் மூக்கை நுழைப்பது 196 00:11:34,778 --> 00:11:36,780 அடிப்படை ஒழுக்கங்கள் இல்லாமல் 197 00:11:36,864 --> 00:11:38,615 முதலில் இருவரும் திருமணமாகாமல் வந்தனர் 198 00:11:38,699 --> 00:11:41,076 காமம் பொங்கிவழிய படுக்கையைப் பகிர விரும்பினார்கள் 199 00:11:41,159 --> 00:11:43,287 கூடை ஏலத்தில் வெட்கம் கெட்ட நடத்தை வெளிப்பட்டது 200 00:11:43,370 --> 00:11:45,539 இப்போது மேயர் தனது வக்கிரங்களை வெளிப்படையாக சொல்கிறார் 201 00:11:45,622 --> 00:11:47,374 இவை அனைத்திற்கும் மூல காரணம் அந்த இரண்டு அந்நியர்கள்தான் 202 00:11:47,457 --> 00:11:49,751 தங்கள் வாழ்க்கையில் பைபிளை திறந்து கூட பார்க்காதவர்கள் 203 00:11:49,835 --> 00:11:53,130 அது இன்னலுக்கும் சச்சரவுக்கும் வழிவகுக்கும் 204 00:11:53,213 --> 00:11:55,549 நான் அவர்களை விரும்பாததற்கு எந்த காரணமும் என்னிடம் இல்லை 205 00:11:56,091 --> 00:11:58,177 அவர்கள் நல்லவர்கள் என வைத்துக்கொண்டால் 206 00:11:58,260 --> 00:12:00,888 நம்மைப் போலவே பேசும் மற்றும் செயல்படும் மக்கள் 207 00:12:00,971 --> 00:12:03,015 நம்மைப் போலவே இருக்கும் மக்கள் 208 00:12:03,098 --> 00:12:05,350 அற்பமான, முட்டாள்தனமாக அதிகம் பேசுபவர்கள் அல்ல 209 00:12:05,434 --> 00:12:07,603 முட்டாள்தனமான பேச்சு, அற்பமான விஷயங்கள், நேர்மையற்ற நடத்தை 210 00:12:07,686 --> 00:12:09,897 நிலைமை சரியாகும் என காத்திருக்கையில் குழப்பத்தை ஏற்படுத்துவது 211 00:12:09,980 --> 00:12:11,982 பாதாள அறையில் பூச்சிகள் மோரில் ஈக்கள் போல 212 00:12:12,065 --> 00:12:13,984 அவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் நான் சொல்லிவிட்டேன் 213 00:12:14,067 --> 00:12:16,028 உங்கள் குழந்தைகள் மீதும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் 214 00:12:16,111 --> 00:12:18,322 காது வழியாக நம் மூளைக்குள் ஊடுருவும் புழுக்களைப் போல 215 00:12:18,405 --> 00:12:20,616 விரைவில் குழந்தைகள் கடவுள் சேவையை புறக்கணிப்பார்கள் 216 00:12:20,699 --> 00:12:22,910 முயற்சியின்றி உற்பத்தி செய்யும் பால் புளிக்கும் 217 00:12:22,993 --> 00:12:25,037 இரவு உணவில் புரளி பேசுவார்கள் பைபிள் படிக்க நேரமிருக்காது 218 00:12:25,120 --> 00:12:27,456 விக்ட்ரோலாவில் கறுப்பினத்தவரின் இசை ஒலிக்கும் 219 00:12:27,539 --> 00:12:29,166 அது ஒரு ஆரம்பம்தான், மக்களே 220 00:12:29,249 --> 00:12:30,834 விரைவில் உங்களால் கூட, இல்லை உங்களால் முடியாது 221 00:12:30,918 --> 00:12:33,003 இல்லை, உங்களால் கூட இந்த ஊரை அடையாளம் காண முடியாது 222 00:12:33,086 --> 00:12:36,006 ஒளிரும் பெயர் பலகைகள் மற்றும் உல்லாச விடுதிகள் பற்றி பேசுகிறேன் 223 00:12:36,089 --> 00:12:38,217 பில்லியர்ட் பார்லர்கள் மற்றும் விபச்சார பெண்கள் 224 00:12:38,300 --> 00:12:40,302 திருமணம் செய்யாமல் குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்கள் 225 00:12:40,385 --> 00:12:42,429 இழிவான வார்த்தைகள் பேசும் போக்கிரி ஆண்கள் 226 00:12:42,513 --> 00:12:44,723 உங்கள் வீட்டின் முன் சாத்தானே நடனமாடும் 227 00:12:44,806 --> 00:12:46,808 இரவில் தொட்டிலில் இருந்து உங்கள் குழந்தைகள் திருடப்படும் 228 00:12:46,892 --> 00:12:48,977 பசுக்களும் ஆடுகளும் காமலீலை புரியும் 229 00:12:49,061 --> 00:12:51,230 குழந்தைகள் சாத்தானின் அடையாளத்தை நெற்றியில் பெறுவார்கள் 230 00:12:51,313 --> 00:12:54,816 இதற்காக டாக்டர் ஸ்கின்னருக்கும் செல்வி கிம்பிளுக்கும் நன்றி சொல்லுங்கள் 231 00:12:54,900 --> 00:12:55,943 நரகம்! ஆபத்து! 232 00:12:56,026 --> 00:12:59,696 கணவரைப் பற்றிக்கொள்வது நல்லது மனைவியை கண்காணிப்பது சிறந்தது 233 00:12:59,780 --> 00:13:03,450 சில இன்னல்களும் சச்சரவுகளும் வரப்போகிறது 234 00:13:03,534 --> 00:13:05,619 -ஓ, சச்சரவு வந்துவிட்டது -சச்சரவு வந்துவிட்டது 235 00:13:05,702 --> 00:13:08,455 -அதோடு இன்னலும் -இன்னலும் 236 00:13:08,539 --> 00:13:12,292 -தவறான எண்ணத்தை விட்டுவிட்டேனே -அது கேட்கவே மோசமாக இருக்கிறது 237 00:13:12,376 --> 00:13:14,419 -இறைவனிடம் வேண்டுவோம் -இறைவனிடம் வேண்டுவோம் 238 00:13:14,503 --> 00:13:16,672 -விரைவில் நம்மை காப்பாற்றுவார் -விரைவில் நம்மை காப்பாற்றுவார் 239 00:13:16,755 --> 00:13:20,133 ஏனென்றால் ஷ்மிகடூனில் சச்சரவும் இன்னலும் வந்துவிட்டது! 240 00:13:20,217 --> 00:13:22,010 சச்சரவு, சச்சரவு, சச்சரவு, சச்சரவு 241 00:13:22,094 --> 00:13:23,387 சச்சரவு, சச்சரவு, சச்சரவு 242 00:13:23,470 --> 00:13:24,555 நீங்கள் சொல்வது கேட்கவில்லை! 243 00:13:24,638 --> 00:13:26,265 சச்சரவு, சச்சரவு, சச்சரவு 244 00:13:27,683 --> 00:13:29,226 இந்த ஊரை நேசிக்கிறேன். 245 00:13:29,309 --> 00:13:32,354 என் முன்னோர்கள் தான் ஷ்மிகடூனை நிறுவினார்கள் என்பதை அறிவீர்கள் 246 00:13:32,437 --> 00:13:35,524 அவர் இந்த அழகிய நிலப்பரப்பிற்கு வந்துபோது சொன்னார், 247 00:13:35,607 --> 00:13:37,317 "அவர்கள் நம்மை ஒருபோதும் கண்டுபிடிக்க மாட்டார்கள்" என்று. 248 00:13:37,401 --> 00:13:39,486 ஆனால் அது எனக்கு வேதனை அளிக்கிறது. நமது ஊர் நம் கண் 249 00:13:39,570 --> 00:13:42,656 எதிரிலேயே நாசமாவதை காண்பது எனக்கு வேதனை அளிக்கிறது. 250 00:13:42,739 --> 00:13:45,158 நான் மேயரை எச்சரிக்க முயற்சித்தேன், அவரது மனம் வேறெங்கோ இருக்கிறது. 251 00:13:45,242 --> 00:13:46,368 அவரது கால் சட்டையில்! 252 00:13:46,994 --> 00:13:49,538 அவரது மனைவி வெட்கப்படுகிறாள், தன்னை வீட்டிற்குள்ளேயே பூட்டிக் கொண்டாள். 253 00:13:49,621 --> 00:13:51,039 இப்போது, ஒரு நோக்கத்திற்காக. 254 00:13:51,123 --> 00:13:52,374 மன்னித்துவிடு, ஃபுளோரன்ஸ்! 255 00:13:53,000 --> 00:13:57,129 புதிய தலைமை. ஷ்மிகடூனுக்கு அதுதான் தேவை. 256 00:13:57,671 --> 00:13:58,672 ஆனால் யார்? 257 00:13:58,755 --> 00:14:02,467 இந்த இரண்டு அந்நியர்களுக்கும் ஈடுகொடுக்கக்கூடிய 258 00:14:02,551 --> 00:14:06,513 தார்மீகமான, பாரம்பரியமுள்ள, நல்ல, பழமையான, 259 00:14:06,597 --> 00:14:08,390 அனைத்து அமெரிக்க குணமும் யாருக்கு இருக்கிறது? 260 00:14:08,473 --> 00:14:10,934 -மில்ட்ரெட் லேட்டன் மேயராக வேண்டும்! -என்னால் முடியாது. 261 00:14:11,018 --> 00:14:13,145 -மில்ட்ரெட் லேட்டன் மேயராகுங்கள்! -நான் மாட்டேன். 262 00:14:13,228 --> 00:14:16,398 -மேயர் மில்ட்ரெட் லேட்டன்! -மேயர் மில்ட்ரெட் லேட்டன்! 263 00:14:18,483 --> 00:14:19,818 சரி, நான் நிற்கிறேன். 264 00:14:21,236 --> 00:14:23,405 -இது வாக்களிக்கும் நேரம் -வாக்களிக்க 265 00:14:23,488 --> 00:14:25,741 -லேட்டனுக்கு வாக்களியுங்கள் -லேட்டனுக்கு வாக்களியுங்கள் 266 00:14:25,824 --> 00:14:29,036 நம் நகரத்தை சாத்தானிடமிருந்து காப்பாற்ற அவரால்தான் முடியும் 267 00:14:29,119 --> 00:14:30,120 எங்களை காப்பாற்றுங்கள் 268 00:14:30,204 --> 00:14:32,080 -அவர் விரைவில் நம்மை -அவர் விரைவில் நம்மை 269 00:14:32,164 --> 00:14:34,333 -காப்பாற்றுவார் என்று நம்புவோம் -காப்பாற்றுவார் என்று நம்புவோம் 270 00:14:34,416 --> 00:14:37,169 ஏனென்றால் சச்சரவும் இன்னலும் வந்துவிட்டது 271 00:14:37,252 --> 00:14:39,421 சச்சரவு மற்றும் இன்னல் 272 00:14:39,505 --> 00:14:41,632 வருத்தம் மற்றும் கலக்கம் 273 00:14:41,715 --> 00:14:43,800 வருத்தம் மற்றும் கலக்கம் 274 00:14:43,884 --> 00:14:49,515 சச்சரவு மற்றும் இன்னல் 275 00:14:49,598 --> 00:14:53,352 ஷ்மிகடூனில் 276 00:14:53,435 --> 00:14:56,563 மேயர் பதவிக்கு லேட்டன் 277 00:14:58,732 --> 00:15:00,108 மன்னித்துவிடு, பீட்! 278 00:15:01,193 --> 00:15:05,322 "நான் உளவு பார்க்க மாட்டேன்" என்று 500 முறை நீ எழுத வேண்டும். 279 00:15:05,405 --> 00:15:08,200 அதை முடிக்கும் வரை நீ எழுந்திருக்க கூடாது. புரிகிறதா? 280 00:15:15,999 --> 00:15:18,085 இது மூர்க்கத்தனமானது. 281 00:15:20,045 --> 00:15:21,797 ஹேய், உன் பென்சில் கிடைக்குமா, நண்பா? 282 00:15:25,050 --> 00:15:28,428 சுற்றுலாவில் என்ன நடந்ததென்று நீ நினைக்கிறாய்? 283 00:15:28,512 --> 00:15:30,722 உன் சகோதரிக்கு ஏன் இவ்வளவு கோபம் வந்தது? 284 00:15:30,806 --> 00:15:32,349 அவள் மர்மமானவள். 285 00:15:34,810 --> 00:15:36,520 இதோ, நீ இரு மடங்கு வேகமாக எழுதலாம். 286 00:15:37,980 --> 00:15:39,106 பார்ப்போம். 287 00:15:44,152 --> 00:15:45,654 நாம் ஏமாற்றுகிறோம்! 288 00:15:45,737 --> 00:15:47,447 இல்லை, நான் உனக்கு ஏமாற்ற கற்றுக்கொடுக்கவில்லை. 289 00:15:47,531 --> 00:15:49,783 இது முற்றிலும் நியாயமானது. இதுதான் 'ஏர் பட்' விதி. 290 00:15:50,951 --> 00:15:53,954 அட கடவுளே. இங்கே திரைப்படங்கள் இருக்கிறது, சரியா? 291 00:15:55,455 --> 00:15:56,373 நகரும் படங்கள்? 292 00:15:56,456 --> 00:15:59,334 ஓ, ஆம், நான் நிக்கலோடியோனில் ஒன்றைப் பார்த்தேன். 293 00:15:59,418 --> 00:16:03,172 சைக்கிளில் வந்த ஒருவரைப் பற்றியது. அவர் நிஜமாக இருப்பது போல் இருந்தது. 294 00:16:03,255 --> 00:16:06,091 சிறப்பு. 'ஏர் பட்' பள்ளி கூடைபந்து அணியில் 295 00:16:06,175 --> 00:16:09,261 விளையாடும் ஒரு நாய் பற்றியது, 296 00:16:09,344 --> 00:16:13,140 ஏனென்றால் அதனால் முடியாதென்று எந்த விதி புத்தகத்திலும் குறிப்பிடவில்லை. 297 00:16:13,932 --> 00:16:18,228 எனவே நாம் ஏமாற்றவில்லை, விதிகளில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்துகிறோம். 298 00:16:18,312 --> 00:16:19,646 மிக்க நன்றி! 299 00:16:21,815 --> 00:16:23,984 கார்சன், நான்... 300 00:16:24,067 --> 00:16:25,819 நீ கடினமாக உழைக்கக்கூடாது என்ற எண்ணத்தை 301 00:16:25,903 --> 00:16:27,821 உன்னிடம் விட்டுச்செல்ல நான் விரும்பவில்லை. 302 00:16:28,655 --> 00:16:32,367 அல்லது அந்த 'ஏர் பட்' ஒரு நல்ல படம். அது 'மேன் ஆன் பைசைக்கிள்' கிடையாது. 303 00:16:42,085 --> 00:16:44,838 உருகிய இரும்பிலிருந்து கார்பனை மைக்ரோ கட்டமைப்பை 304 00:16:44,922 --> 00:16:48,258 பராமரிக்கக்கூடிய ஒரு கலவையாக மாறும் வரை நீக்க வேண்டும். 305 00:16:51,845 --> 00:16:55,724 ஒரு முறை ஸ்டீல் குப்பைத் தொட்டியில் சூப்பைக் கொதிக்க வைக்க வேண்டியிருந்தது, 306 00:16:55,807 --> 00:16:58,519 அது ஒரு பெரிய கதை, ஒரு பண்டிகை நாளில் உதவியது, எனவே நன்றி. 307 00:17:00,771 --> 00:17:01,939 நான் சொல்ல வேண்டும், 308 00:17:02,022 --> 00:17:06,234 என் மேலுள்ள பைத்தியத்தால் ஹோர்ஹே என்னை தேர்வு செய்ததை நான் அறிவேன். 309 00:17:06,318 --> 00:17:07,861 நீங்கள் யாரை வேண்டுமானாலும் விரும்பலாம். 310 00:17:07,944 --> 00:17:11,490 ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் சித்திரவதை செய்ய கஸ்டார்ட் பையை நிராகரிப்பார். 311 00:17:11,573 --> 00:17:12,574 காதல் விசித்திரமானது. 312 00:17:13,659 --> 00:17:16,203 ஓ, இது எல்லா நேரத்திலும் நடக்கும், என் அன்பே. 313 00:17:16,286 --> 00:17:18,704 சக்திவாய்ந்த ஆண்கள் உதவியாளர் மீது காதல் கொள்ளாமல் இருக்கமாட்டார்கள். 314 00:17:20,665 --> 00:17:22,416 புரிந்து கொண்டதற்கு நன்றி. 315 00:17:22,501 --> 00:17:24,627 இது என்னை நிம்மதியாக உணர வைக்கிறது. 316 00:17:25,671 --> 00:17:28,006 இதுதான் என் வாழ்க்கையின் கதையாக இருக்கிறது. 317 00:17:29,883 --> 00:17:31,635 பொறுங்கள். உங்களுக்கு பாடல் இருக்கிறதா? 318 00:17:31,718 --> 00:17:34,096 ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் கதாப்பாத்திரம் சிறியது... 319 00:17:34,179 --> 00:17:35,931 பொறுங்கள். என் பை, ஏன்... 320 00:17:36,014 --> 00:17:41,311 ஸ்வீடனை சேர்ந்த பியார்னை காதலித்தேன் பணிப்பெண் காலை தேனீர் கொண்டு வருவாள் 321 00:17:41,395 --> 00:17:44,147 பியார்னுக்கு பணிப்பெண்கள் நடிக்கும் ஆபாசப்படம் பிடிக்கும் 322 00:17:44,231 --> 00:17:47,025 பியார்னை மணக்கும் அவளது திட்டம் தோல்வியுற்றது 323 00:17:47,109 --> 00:17:49,695 நான் அழகானவள் மற்றும் புத்திசாலி 324 00:17:49,778 --> 00:17:55,117 எப்போதும் எனக்கு நான் விரும்பியவன் கிடைக்கவில்லை 325 00:17:55,200 --> 00:17:57,703 வாகனம் ஓட்டிக்கொண்டே பாட போகிறீர்களா? 326 00:17:57,786 --> 00:18:03,083 பங்குகளை விற்கும் டெக்ஸ் என்பவன் சாக்ஸை தைக்க பெண்ணை வேலைக்கு வைத்தான் 327 00:18:03,166 --> 00:18:08,839 டெக்ஸின் சாக்ஸ் கவர்ச்சியான பேச்சுக்கு வழிவகுத்தபோது, என்னிடம் எதுவுமில்லை 328 00:18:08,922 --> 00:18:11,508 ஒவ்வொரு முயற்சியிலும் எனது அனைத்தையும் கொடுக்கிறேன் 329 00:18:11,592 --> 00:18:16,722 எப்போதும் எனக்கு நான் விரும்பியவன் கிடைக்கவில்லை 330 00:18:16,805 --> 00:18:22,311 ரோல்ஸ் ராய்ஸ் மீது காதல் வந்தது, அவருடைய மனைவியாக இருக்க கனவு கண்டேன் 331 00:18:22,394 --> 00:18:25,314 ஆனால் அவருடைய ஓட்டுநர் ஒரு பெண்ணாக அமைந்தபோது 332 00:18:25,397 --> 00:18:27,316 அவர்கள் இருவரும் என்னை முட்டாளாக்கினார்கள் 333 00:18:29,276 --> 00:18:31,320 இன்னும் எப்படி ஓடுகிறது? 334 00:18:33,197 --> 00:18:35,782 இந்த சாபம் ஒருபோதும் தீராது என்று தோன்றுகிறது 335 00:18:35,866 --> 00:18:38,660 இப்போது என் டாக்டருக்கு இந்த செவிலியர் இருக்கிறாள் 336 00:18:38,744 --> 00:18:41,330 மோசமானது என்னவென்றால், செவிலியர் என்னை துரத்த நினைக்கிறாள் 337 00:18:41,413 --> 00:18:44,082 விசிறியிலிருந்து வரும் தூசி போல 338 00:18:44,166 --> 00:18:46,752 எனவே நீ மகிழ்ச்சியாக இருந்தாய் என்று நம்புகிறேன் 339 00:18:46,835 --> 00:18:49,963 உண்மை என்னவென்றால், பெண்ணே, நீ அவ்வளவுதான் 340 00:18:50,047 --> 00:18:54,551 ஏனென்றால் இந்த முறை, அன்பே ஓ, இந்த முறை, அன்பே 341 00:18:54,635 --> 00:18:58,430 ஆமாம், இந்த முறை, அன்பே நான் 342 00:18:58,514 --> 00:19:04,269 என் காதலனை நான் பெறப்போகிறேன் 343 00:19:11,401 --> 00:19:12,903 என்ன செய்கிறீர்கள்? 344 00:19:13,695 --> 00:19:14,738 கீழே இறங்கு. 345 00:19:15,739 --> 00:19:18,075 இதுதான் அந்த துருபிடிக்காதா இரும்பா? 346 00:19:18,158 --> 00:19:23,372 ஓ, என்னை பேசி ஏமாற்றாதே. எனக்கு ஹோர்ஹே வேண்டும். நான் அவரை காதலிக்கிறேன். 347 00:19:23,455 --> 00:19:26,792 நான் ஒதுங்கிப்போகும் நல்ல நடத்தை கொண்டவள் என்ற கருத்து சலிப்பை தருகிறது. 348 00:19:26,875 --> 00:19:28,669 இப்போது காரில் இருந்து இறங்கு! 349 00:19:30,963 --> 00:19:33,173 திரும்பி வருவது பற்றி யோசிக்க கூட வேண்டாம். 350 00:19:34,091 --> 00:19:36,510 இப்படி செய்யக்கூடாது. இங்கே நான் கெட்டவள் அல்ல. 351 00:19:36,593 --> 00:19:40,097 நீ என் நிச்சயதார்த்தத்தில் தலையிட்டு என் எதிர்காலத்தை அழித்தாய். 352 00:19:40,180 --> 00:19:41,723 அதனால்தான் நீ கெட்டவள். 353 00:19:42,474 --> 00:19:46,520 ஆம், இப்படி வெளிப்படையாக சொன்னதில்லை, ஆனால் நீங்கள் ஒரு நாஜி என்று நினைக்கிறேன். 354 00:19:47,187 --> 00:19:49,690 நிச்சயமாக நான் ஒரு நாஜி தான். 355 00:19:49,773 --> 00:19:51,400 குறைந்தபட்சம் என் பை கிடைக்குமா... 356 00:20:04,580 --> 00:20:06,874 என்ன நடக்கிறது என்று சொல்கிறாயா? 357 00:20:07,499 --> 00:20:12,462 என்ன நடக்கிறது என்றால், நான் உன்னிடம் பொய் சொல்லியிருக்கிறேன். 358 00:20:13,422 --> 00:20:17,968 எல்லோரிடமும். குறிப்பாக கார்சனிடம். 359 00:20:21,638 --> 00:20:22,806 நான் அவனுடைய சகோதரி அல்ல. 360 00:20:24,308 --> 00:20:25,851 நான் அவனுடைய அம்மா. 361 00:20:26,935 --> 00:20:28,145 ஓ, எம்மா. 362 00:20:30,731 --> 00:20:32,191 பார், அது வேண்டுமென்றே நடந்ததல்ல. 363 00:20:33,150 --> 00:20:35,611 மிகவும் இளம் பருவத்தில் இருந்தேன், என் பெற்றோர் என்னை வெளியேற்றினர், 364 00:20:35,694 --> 00:20:38,363 தன்னிச்சையாக நடக்கும் சிறுமிகளுக்கான மகப்பேறு வார்டில் சேர்ந்தேன், 365 00:20:38,447 --> 00:20:40,532 நாங்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்றாலும். 366 00:20:42,367 --> 00:20:44,036 கார்சன் பிறந்தபோது, 367 00:20:44,661 --> 00:20:47,706 அவன் உட்பட அனைவரிடமும் அவன் என் சகோதரர் என்று சொன்னேன். 368 00:20:48,874 --> 00:20:51,793 மில்ட்ரெட் லேட்டனும் அவளுடைய குழுவினரும் உண்மையை அறிந்தால் 369 00:20:51,877 --> 00:20:54,796 அவனைப் பற்றி என்ன சொல்வார்களோ என்று பயந்தேன். 370 00:20:56,757 --> 00:20:58,592 ஆனால், இப்போது உனக்கு தெரிந்துவிட்டது. 371 00:21:00,928 --> 00:21:04,097 ஆகவே, நமக்கு இடையிலான உறவு முடிந்துவிட்டது என்று எனக்குப் புரிகிறது, ஜோஷ். 372 00:21:04,181 --> 00:21:07,893 உன்னைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதை இது மாற்றாது, எம்மா. எதையுமே. 373 00:21:16,443 --> 00:21:17,444 கார்சன். 374 00:21:18,403 --> 00:21:21,657 நீ முடிக்கும் வரை உன் இருக்கையில் இருந்து எழக்கூடாது என்று சொன்னேன். 375 00:21:21,740 --> 00:21:23,992 -நீ... -பொய் சொல்லியிருக்கிறாய். நீ ஒரு பொய்யர்! 376 00:21:24,618 --> 00:21:25,744 வேண்டாம், கார்சன். 377 00:21:36,046 --> 00:21:38,632 மெலிசா 378 00:21:45,180 --> 00:21:46,807 நீ என் இதயத்தை தொலைத்துவிட்டாய். 379 00:21:46,890 --> 00:21:49,017 என் இதயத்தை உனக்கு கொடுத்தேன், நீ அதை தொலைத்துவிட்டாய். 380 00:21:49,101 --> 00:21:52,229 நான் நிச்சயமாக அதை திருப்பித் தரவில்லையா? உன் பையில் பார். ஏனென்றால்... 381 00:21:52,312 --> 00:21:54,523 பிறகு ஏன் உன் இதயத்தை நான் வைத்திருக்கிறேன்? 382 00:21:59,319 --> 00:22:00,904 ஒருவேளை நான்தான் கெட்டவளோ. 383 00:22:07,369 --> 00:22:09,997 ஓ, இல்லை, இது ஒரு கனவு பாலேவா? 384 00:22:10,080 --> 00:22:12,374 இல்லை, நமக்கு ஒரு கனவு பாலே வேண்டாம். சரியா? 385 00:22:12,457 --> 00:22:14,960 அவை எரிச்சலூட்டும், முட்டாள்தனம். அவை எல்லாவற்றையும் மெதுவாக்கும். 386 00:22:15,043 --> 00:22:16,837 யாருக்கும் கனவு பாலேவை பிடிக்காது. யாருக்கும். 387 00:22:24,761 --> 00:22:28,015 எனக்கு இதற்கு நேரம் இல்லை. நான் ஷ்மிகாவுக்கு திரும்ப வேண்டும்... 388 00:22:30,517 --> 00:22:33,437 உண்மையில், இல்லை, நான் திரும்ப வேண்டியதில்லை, 389 00:22:33,520 --> 00:22:36,106 ஏனென்றால் அங்கே எனக்கென்று எதுவும் இல்லை. 390 00:22:38,108 --> 00:22:40,235 நான் எங்கும் செல்ல எந்த காரணமும் இல்லை, உண்மையில், 391 00:22:40,319 --> 00:22:42,237 எனவே எங்கும் இருக்க வேண்டியதில்லை. 392 00:22:48,285 --> 00:22:52,539 கார்சன்! 393 00:22:53,207 --> 00:22:55,125 வா, வா, வா. 394 00:22:55,959 --> 00:22:57,669 என் வாழ்நாள் முழுவதும் இந்த காடுகளில் திரிந்திருக்கிறேன். 395 00:22:57,753 --> 00:23:00,672 ஆறு அடி பாம்பை நான் கண்டது இதுவே முதல் முறை. 396 00:23:00,756 --> 00:23:03,467 6'1", உண்மையில். என் பிஎம்ஐ 19... 397 00:23:07,304 --> 00:23:08,889 அது என் காதலியை அபகரித்ததற்காக. 398 00:23:09,765 --> 00:23:13,393 அவள் இப்போது என்னுடன் இல்லை, அவள் டாக்டர் லோபஸுடன் இருக்கிறாள். 399 00:23:24,071 --> 00:23:26,865 ஜோஷ் 400 00:23:31,662 --> 00:23:34,581 ஒளிரும் பெயர் பலகைகள் மற்றும் உல்லாச விடுதிகள் பற்றி பேசுகிறேன் 401 00:23:34,665 --> 00:23:36,792 பில்லியர்ட் பார்லர்கள் மற்றும் விபச்சார பெண்கள் 402 00:23:36,875 --> 00:23:38,877 திருமணம் செய்யாமல் குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்கள் 403 00:23:38,961 --> 00:23:41,004 இழிவான வார்த்தைகள் பேசும் போக்கிரி ஆண்கள் 404 00:23:41,088 --> 00:23:43,090 உங்கள் வீட்டின் முன் சாத்தானே நடனமாடும் 405 00:23:43,173 --> 00:23:45,175 இரவில் தொட்டிலில் இருந்து உங்கள் குழந்தைகள் திருடப்படும் 406 00:23:45,259 --> 00:23:47,344 பசுக்களும் ஆடுகளும் காமலீலை புரியும் 407 00:23:47,427 --> 00:23:49,596 குழந்தைகள் சாத்தானின் அடையாளத்தை நெற்றியில் பெறுவார்கள் 408 00:23:49,680 --> 00:23:53,642 இதற்காக டாக்டர் ஸ்கின்னருக்கும் செல்வி கிம்பிளுக்கும் நன்றி சொல்லுங்கள் 409 00:23:53,725 --> 00:23:58,021 கணவரைப் பற்றிக்கொள்வது நல்லது மனைவியை கண்காணிப்பது சிறந்தது 410 00:23:58,105 --> 00:24:01,775 சில இன்னல்களும் சச்சரவுகளும் வரப்போகிறது 411 00:24:01,859 --> 00:24:03,944 -ஓ, சச்சரவு ஏற்பட்டுள்ளது -சச்சரவு வந்துவிட்டது 412 00:24:04,027 --> 00:24:06,780 -அதோடு இன்னலும் -இன்னலும் 413 00:24:06,864 --> 00:24:10,617 -தவறான எண்ணத்தை விட்டுவிட்டேனே -ஓ, அது கேட்கவே மோசமாக இருக்கிறது 414 00:24:10,701 --> 00:24:12,744 -இறைவனிடம் வேண்டுவோம் -இறைவனிடம் வேண்டுவோம் 415 00:24:12,828 --> 00:24:14,997 -விரைவில் நம்மை காப்பாற்றுவார் -விரைவில் நம்மை காப்பாற்றுவார் 416 00:24:15,080 --> 00:24:18,458 ஏனென்றால் ஷ்மிகடூனில் சச்சரவும் இன்னலும் வந்துவிட்டது! 417 00:24:19,501 --> 00:24:21,670 -இது வாக்களிக்கும் நேரம் -வாக்களிக்க 418 00:24:21,753 --> 00:24:24,006 -லேட்டனுக்கு வாக்களியுங்கள் -லேட்டனுக்கு வாக்களியுங்கள் 419 00:24:24,089 --> 00:24:27,301 நம் நகரத்தை சாத்தானிடமிருந்து காப்பாற்ற அவரால்தான் முடியும் 420 00:24:27,384 --> 00:24:28,385 எங்களை காப்பாற்றுங்கள் 421 00:24:28,468 --> 00:24:30,345 -அவர் விரைவில் நம்மை -அவர் விரைவில் நம்மை 422 00:24:30,429 --> 00:24:32,598 -காப்பாற்றுவார் என்று நம்புவோம் -காப்பாற்றுவார் என்று நம்புவோம் 423 00:24:32,681 --> 00:24:35,434 ஏனென்றால் சச்சரவும் இன்னலும் வந்துவிட்டது 424 00:24:35,517 --> 00:24:37,686 சச்சரவு மற்றும் இன்னல் 425 00:24:37,769 --> 00:24:39,897 வருத்தம் மற்றும் கலக்கம் 426 00:24:39,980 --> 00:24:42,065 வருத்தம் மற்றும் கலக்கம் 427 00:24:42,149 --> 00:24:47,779 சச்சரவு மற்றும் இன்னல் 428 00:24:47,863 --> 00:24:51,617 ஷ்மிகடூனில் 429 00:24:53,619 --> 00:24:55,621 வசன தமிழாக்கம் அருண்குமார்