1 00:00:11,053 --> 00:00:14,056 லோர்ன் மைக்கெல்ஸ் வழங்கும் 2 00:00:41,291 --> 00:00:44,711 ஷ்மிகடூனுக்கு மூன்று வருடங்கள் மற்றும் ஒன்பது மாதங்களுக்கு முன்பு 3 00:00:47,297 --> 00:00:49,091 அவன் பெட்டியை திறந்துவிட்டானா? 4 00:00:50,509 --> 00:00:52,386 இதில் நிர்வாணமாக நடித்துள்ளனர் என்று நீ கூறவேயில்லை. 5 00:00:52,469 --> 00:00:54,680 எனக்குத் தெரியாது. டேவ் சொல்லவில்லை. 6 00:00:55,472 --> 00:00:58,016 ஓ, இல்லை. டேவும் நிர்வாணமாக இருப்பாரா? 7 00:00:59,059 --> 00:01:02,020 "பாதுகாப்பின்றி சத்தியத்தைத் தேடுபவர்" என்பது அவரது பாத்திரத்தின் பெயர், 8 00:01:02,104 --> 00:01:03,438 எனவே இருக்கலாம். 9 00:01:03,522 --> 00:01:05,147 டேவை நிர்வாணமாக பார்க்க முடியாது. 10 00:01:05,232 --> 00:01:06,567 முடியும், நாம் மருத்துவர்கள். 11 00:01:06,650 --> 00:01:08,986 நான் காலில் சிகிச்சை செய்கிறேன். இது என் தகுதிக்கு மேலானது... 12 00:01:09,069 --> 00:01:10,320 அது டேவ். 13 00:01:10,404 --> 00:01:11,405 கிளம்பலாம். 14 00:01:12,239 --> 00:01:13,448 கிளம்பலாம். 15 00:01:13,949 --> 00:01:16,660 ஏனென்றால் உள்ளே என்ன இருக்காதென்று தெரியும். 16 00:01:16,743 --> 00:01:17,744 மன்னிக்கவும். 17 00:01:19,580 --> 00:01:21,331 -மன்னிக்கவும். -பொய் சொல்பவளே. 18 00:01:21,415 --> 00:01:23,125 -முயற்சிக்கிறேன். -போ. சீக்கிரம். 19 00:01:23,208 --> 00:01:24,459 கீழே பார்த்து நட. 20 00:01:29,756 --> 00:01:31,175 தி லோன்லி ரூம் திரையரங்கம் 21 00:01:33,844 --> 00:01:35,220 ஓ, கடவுளே. 22 00:01:37,431 --> 00:01:38,640 ஆஹா. 23 00:01:39,433 --> 00:01:41,143 இது அழகாக இருக்கிறது. 24 00:01:41,935 --> 00:01:43,145 பிடித்துவிட்டேன். 25 00:01:44,521 --> 00:01:45,647 நான் உன்னை நேசிக்கிறேன். 26 00:01:46,773 --> 00:01:48,692 ஓ, என்னை மன்னித்துவிடு. அது நான்... 27 00:01:48,775 --> 00:01:50,652 நீ அதை திரும்ப கூற வேண்டும் என்ற அவசியமில்லை. 28 00:01:50,736 --> 00:01:54,406 அதோடு, டேவின் ஆண்குறியை பார்த்த இரவு அதை சொல்லியிருக்கக் கூடாது, எனவே அனேகமாக... 29 00:01:54,489 --> 00:01:55,866 நானும் உன்னை நேசிக்கிறேன். 30 00:02:08,503 --> 00:02:09,505 ஓ, மன்னிக்கவும். 31 00:02:09,588 --> 00:02:12,966 வியாழக்கிழமைகளில் 3 முதல் 5 வரை பெற்றோர்களைச் சந்திக்கிறேன். 32 00:02:13,050 --> 00:02:14,426 நல்லவேளை நான் பெற்றோர் இல்லை. 33 00:02:15,844 --> 00:02:18,222 ஜோஷ் ஸ்கின்னர். டாக்டர் ஜோஷ் ஸ்கின்னர். 34 00:02:18,305 --> 00:02:20,182 ஓ, நீ யாரென்று தெரியும். 35 00:02:21,183 --> 00:02:23,310 பாவப்பட்ட பெட்ஸி மெக்டொனஃப்வின் இதயத்தை நோகடித்து, 36 00:02:23,393 --> 00:02:25,395 மனைவியைத் தேடும் பரிதாபகரமான முயற்சியில் ஊரில் உள்ள ஒவ்வொரு 37 00:02:25,479 --> 00:02:27,105 பெண்ணுடனும் பாலத்தைத் கடந்தது நீதான். 38 00:02:27,189 --> 00:02:29,775 அது பலனளித்ததா? ஒரு நல்ல மனைவி கிடைத்தாளா? 39 00:02:29,858 --> 00:02:31,401 இன்னும் தேடுகிறேன். 40 00:02:31,485 --> 00:02:33,153 உன் நேரத்தை இங்கே வீணடிக்காதே. 41 00:02:33,237 --> 00:02:35,822 100 டாலர் தந்தாலும் உன்னுடன் அந்த பாலத்தை கடக்கமாட்டேன். 42 00:02:35,906 --> 00:02:38,075 நான் தங்குவதற்கு ஒரு இடத்தை தேடுகிறேன். 43 00:02:38,158 --> 00:02:40,118 பள்ளிகூடத்தின் மேலே அறை இருப்பதாக அறிந்தேன். 44 00:02:40,202 --> 00:02:41,453 அது தவறான தகவல். 45 00:02:41,537 --> 00:02:44,331 இப்போது, எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. 46 00:02:44,414 --> 00:02:46,625 மில்ட்ரெட் லேட்டன் உன்னிடமும் சொல்லிவிட்டார் போல. 47 00:02:47,417 --> 00:02:48,418 மில்ட்ரெட் லேட்டனா? 48 00:02:48,502 --> 00:02:52,798 அவர் என்னையும் என்... முன்னால் காதலியையும் விடுதியிலிருந்து வெளியேற்றிவிட்டார், 49 00:02:52,881 --> 00:02:55,551 ஊரில் எல்லோரும் பயந்து எங்களுக்கு இடம் தர மறுக்கிறார்கள். 50 00:02:55,634 --> 00:02:57,135 அவர் பயமுறுத்தக்கூடியவர்தான். 51 00:02:57,219 --> 00:02:58,762 தொடர்ந்து என் விஷயத்தில் தலையிட்டு, 52 00:02:58,846 --> 00:03:01,223 நான் வகுப்பறையில் என்ன கற்பிக்க வேண்டுமென்பதை சொல்வார். 53 00:03:01,306 --> 00:03:04,560 காட்டுப்பூக்கள் குறித்த புத்தகத்தை எடுத்து மகரந்தக்குழல்கள் என்பதை அழித்துவிட்டார். 54 00:03:04,643 --> 00:03:06,061 உன்னிடமும் பிரச்சினை செய்திருக்கிறார். 55 00:03:07,062 --> 00:03:08,480 ஆம், இதில் ஆச்சரியம் எதுவுமில்லை. 56 00:03:09,314 --> 00:03:12,192 அவருக்கு என்ன வேண்டும்? முழு ஊரையும் கட்டுப்படுத்துகிறாரா? 57 00:03:12,276 --> 00:03:14,653 நிறைய. ஆனால் அவர் என்னை கட்டுப்படுத்தவில்லை. 58 00:03:15,445 --> 00:03:17,906 அதை நிரூபிக்க ஒரு சிறந்த வழியை என்னால் யோசிக்க முடியும். 59 00:03:23,412 --> 00:03:27,749 இங்கே உதவியாளர் ஒருவரை பயன்படுத்தலாம் என்றிருக்கிறேன். 60 00:03:29,293 --> 00:03:30,669 பதிலுக்கு தங்கும் அறை கொடுப்பேன். 61 00:03:30,752 --> 00:03:33,005 ஓ, ஆம். உதவியாளர். 62 00:03:33,088 --> 00:03:37,217 நிறைய உதவுவேன். ஒரு மணிநேரத்தில் அறையில் எல்லா படங்களையும் மாட்டியிருக்கிறேன். 63 00:03:38,135 --> 00:03:40,387 கண்களாலேயே அளவெடுப்பேன். இது மிகவும் சுவாரசியமாக இருக்கும். 64 00:03:40,971 --> 00:03:43,056 நீ ஆண்மை மிக்கவனாக உணர்ந்திருக்க வேண்டும். 65 00:03:43,140 --> 00:03:45,184 நீ நாளை காலை 9 மணிக்கு வேலையை தொடங்கலாம். 66 00:03:45,267 --> 00:03:47,186 இப்போது, எனக்கு வேலை இருக்கிறது. 67 00:03:47,269 --> 00:03:48,520 புரிகிறது. 68 00:03:49,938 --> 00:03:50,939 நன்றி. 69 00:04:03,118 --> 00:04:05,078 -8 மணிக்கே வந்துவிடு. -புரிந்தது. 70 00:04:07,122 --> 00:04:08,999 என் செவிலியரிடமிருந்து நான் எதிர்பார்ப்பது இதுதான்: 71 00:04:09,082 --> 00:04:13,879 கடின உழைப்பு, ஒழுக்கம், என் உத்தரவுகள் அனைத்தையும் சரியாக பின்பற்றும் ஆவல். 72 00:04:14,630 --> 00:04:15,839 நிச்சயமாக. 73 00:04:16,632 --> 00:04:21,428 டாக்டர் லோபஸ், உங்களிடம் நிறைய செவிலியர்கள் இருந்திருக்கின்றனரா? 74 00:04:22,221 --> 00:04:23,222 இருக்கிறார்கள். 75 00:04:24,431 --> 00:04:26,642 இப்போது என் உபகரணத்தை உனக்கு காட்டுகிறேன். 76 00:04:27,768 --> 00:04:29,770 இதை மகப்பேறியல் துளைப்பான் என்று அழைப்பார்கள். 77 00:04:30,687 --> 00:04:33,649 நிஜமாகவா? இறாலை சாப்பிட பயன்படுத்தும் ஒன்று போல இருக்கிறது. 78 00:04:36,109 --> 00:04:37,444 அப்பா? 79 00:04:38,278 --> 00:04:41,031 மன்னித்துவிடு, மகனே. நான் ஒன்றை எடுக்க வந்தேன். 80 00:04:41,740 --> 00:04:43,283 நீங்கள் எதை எடுத்தீர்கள்? 81 00:04:44,660 --> 00:04:46,578 என்ன அது? எனக்கு காட்டுங்கள். 82 00:04:48,956 --> 00:04:52,709 அப்பா, அது அறுவை சிகிச்சைக்கான எண்ணெய். அது உங்களுக்கு எதற்கு தேவைப்படுகிறது? 83 00:04:53,460 --> 00:04:56,630 -தனிப்பட்ட விஷயம். -அது என்னுடையது என்பதால் முடியாது. 84 00:04:56,713 --> 00:04:58,757 விடுங்கள். அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும். 85 00:04:58,841 --> 00:05:02,052 நீங்கள் புதிய செவிலியரை எனது அதிகாரத்தை கேள்வி கேட்க வைத்துவிட்டீர்கள். 86 00:05:02,135 --> 00:05:06,181 சரி. உன் அம்மாவும் நானும் காம உணர்ச்சியுடன் இருக்கிறோம், 87 00:05:06,265 --> 00:05:08,725 அதோடு கடந்த முறை இது எங்களுக்கு உதவியது, எனவே... 88 00:05:08,809 --> 00:05:11,812 -அப்பா, ஒரு பெண் இருப்பதை மறக்காதீர்கள். -பரவாயில்லை. 89 00:05:11,895 --> 00:05:14,481 உடலுறவு கொள்ளும் வயதை கடந்துவிட்டீர்கள். இது ஏற்றதல்ல. 90 00:05:14,565 --> 00:05:15,816 இப்போதே அதை திரும்ப வையுங்கள். 91 00:05:19,903 --> 00:05:22,906 மன்னித்துவிடு. குறுக்கிட்டால் எனக்கு பிடிக்காது. 92 00:05:22,990 --> 00:05:26,118 -டாக்டர் லோபஸ், மன்னிக்கவும், ஆனால்... -பெண்ணே, உதவ முடியாதென்று சொன்னேனே. 93 00:05:26,201 --> 00:05:27,202 -ஆனால் நான்... -நான்சி! 94 00:05:27,286 --> 00:05:30,205 திருமணமாகாமல் குழந்தை பெறுவதில் உறுதியாக இருந்தால், அது உன் கவலை. 95 00:05:30,289 --> 00:05:33,292 அதற்காக நான் எதுவும் செய்ய முடியாது. இப்போது, இங்கிருந்து போய்விடு. 96 00:05:33,375 --> 00:05:34,293 பொறு, என்ன? 97 00:05:36,003 --> 00:05:37,754 உங்களுக்கு என்ன ஆயிற்று? 98 00:05:37,838 --> 00:05:39,756 நீங்கள் அந்த பெண்ணை திருப்பி அனுப்பக்கூடாது. 99 00:05:39,840 --> 00:05:42,134 என் நோயாளியாக ஒருவரை தேர்வு செய்ய எனக்கு உரிமை உண்டு. 100 00:05:42,217 --> 00:05:44,344 ஆனால் ஊரில் உள்ள ஒரே மருத்துவர் நீங்கள்தான். 101 00:05:47,139 --> 00:05:48,140 திருவருள் தோற்றம். 102 00:05:48,223 --> 00:05:53,145 தி-ரு-வ-ரு-ள் தோ-ற்-ற-ம். திருவருள் தோற்றம். 103 00:05:53,228 --> 00:05:54,563 அருமை, ஜனீடா. 104 00:05:54,646 --> 00:05:57,482 டாமி, உனக்கான சொல் "அகத்தூய்மை". 105 00:05:58,400 --> 00:06:00,444 -அகத்தூய்மை. அ-க... -ஹேய்! 106 00:06:01,528 --> 00:06:04,823 குழந்தைகளே, புதிய உதவியாளர் டாக்டர் ஸ்கின்னருக்கு வணக்கம் சொல்லுங்கள். 107 00:06:04,907 --> 00:06:08,035 காலை வணக்கம், டாக்டர் ஸ்கின்னர். 108 00:06:09,536 --> 00:06:10,537 ஹேய், குழந்தைகளே. 109 00:06:12,372 --> 00:06:13,373 என்ன விஷயம். 110 00:06:15,292 --> 00:06:16,293 நான் எங்கு தொடங்குவது? 111 00:06:16,376 --> 00:06:19,129 சேமிப்பு கிடங்கின் கதவை பல வாரங்களாக திறக்க முடியவில்லை. 112 00:06:19,213 --> 00:06:20,172 இதோ பார்க்கிறேன். 113 00:06:20,255 --> 00:06:22,174 டாமி, மீண்டும் தொடங்கலாம். 114 00:06:23,634 --> 00:06:26,053 -உனக்கான சொல் "அகத்தூய்மை". -செல்வி டேட்? 115 00:06:27,179 --> 00:06:30,098 ஆம், இது பலமாக சிக்கியிருக்கிறது. வேறு ஏதாவது வேலைகள் இருக்கிறதா? 116 00:06:30,182 --> 00:06:31,517 அதை முயற்சிக்கப் போவதில்லையா? 117 00:06:31,600 --> 00:06:34,186 இல்லை, முயற்சிப்பேன். வேறொன்றுக்கு நகர்கிறேன், அவ்வளவுதான். 118 00:06:34,269 --> 00:06:36,647 எனவே, முயற்சிக்கப் போவதில்லை. 119 00:06:36,730 --> 00:06:39,483 குழந்தைகளே, இதைப் பற்றி ஷேக்ஸ்பியர் என்ன சொல்கிறார்? 120 00:06:40,067 --> 00:06:42,736 "கோழைகள் இறப்பதற்கு முன்பு பல முறை இறப்பார்கள்; 121 00:06:42,819 --> 00:06:45,948 வீரன் ஒருமுறைதான் மரணத்தை தழுவுவான்." 122 00:06:46,698 --> 00:06:51,787 ஷேக்ஸ்பியர். உணர்வுப்பூர்வமாகவும், மிக அழகாகவும் வெளிப்படுத்துகிறார். 123 00:06:51,870 --> 00:06:53,121 அதற்கு என்ன அர்த்தம்? 124 00:06:53,705 --> 00:06:57,000 அதற்கு அர்த்தம் எளிய வழியை தேர்ந்தெடுப்பது ஒருபோதும் பலன் தராது என்பதுதான். 125 00:06:57,793 --> 00:07:00,295 அதை எவ்வாறு விளக்க முடியும் என்று பார்க்கிறேன். 126 00:07:01,046 --> 00:07:04,883 ம், நிஜமாக, பாட்டு பாடி விளக்கத் தேவையில்லை. எனக்குப் புரிகிறது. 127 00:07:04,967 --> 00:07:11,849 உனக்கு ஒரு வேலை கொடுக்கப்பட்டால் அதை முழு மனதுடன் செய்ய வேண்டும் 128 00:07:11,932 --> 00:07:15,894 வாழ்வின் அளவிடமுடியாத சந்தோஷங்கள் யார் தொடங்கியதை முடிக்கிறார்களோ 129 00:07:15,978 --> 00:07:18,981 அந்த சிறுமியர் சிறுவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் 130 00:07:19,064 --> 00:07:23,402 வேலை வரும்போது சோம்பேறி தட்டிக்கழிப்பான் 131 00:07:23,485 --> 00:07:26,029 அது வேடிக்கை அல்ல என்பதால் 132 00:07:26,113 --> 00:07:29,324 ஆனால் இந்த உலகமே பாராட்டும் நபர்கள் யாரென்றால் 133 00:07:29,408 --> 00:07:33,036 வேலை முடியும் வரை அங்கிருந்து நகராமல் முயற்சிப்பவர்களே 134 00:07:33,120 --> 00:07:35,873 -ஆம். -ஓ, சில நேரங்களில் சொல்வீர்கள் 135 00:07:36,748 --> 00:07:39,459 "முயற்சிக்க என்னிடம் எதுவும் இல்லையென்று" 136 00:07:40,210 --> 00:07:44,715 ஆனால் பாதியில் விட்ட வாழ்க்கையை வாழ வழியே இல்லை 137 00:07:46,175 --> 00:07:47,176 நிறுத்துங்கள். சரி. 138 00:07:47,259 --> 00:07:54,224 நான் கூற கடமைப்பட்டுள்ள ஒரு நல்ல அறிவுரை இதோ 139 00:07:54,308 --> 00:07:59,062 எப்போதும் உன் முழு மனதுடன் முயற்சிக்க வேண்டும் 140 00:08:00,314 --> 00:08:03,150 செல்வி டேட் சொல்வது சரிதான். பாதியில் விட்ட வாழ்க்கையை எப்படி வாழ முடியும்? 141 00:08:03,233 --> 00:08:04,818 அல்லது பாதி நண்பராக எப்படி இருக்க முடியும்? 142 00:08:04,902 --> 00:08:07,154 நீங்கள் ஏன் முயற்சிக்கவில்லை, டாக்டர் ஸ்கின்னர்? 143 00:08:07,237 --> 00:08:08,280 ஆம். ஏன்? 144 00:08:08,363 --> 00:08:09,364 டன்ஸ் 145 00:08:09,448 --> 00:08:11,158 ஹேய், அதை விடுங்கள். அது கதவுதான். 146 00:08:11,241 --> 00:08:12,492 அப்படியா? 147 00:08:13,702 --> 00:08:17,581 -உன்னிடம் செய்ய ஒரு வேலை இருந்தால் -செய்ய ஒரு வேலை இருந்தால் 148 00:08:17,664 --> 00:08:21,001 -அதை முழு மனதுடன் செய்ய வேண்டும் -அதை முழு மனதுடன் செய்ய வேண்டும் 149 00:08:21,084 --> 00:08:22,461 வாழ்வின் அளவிடமுடியாத சந்தோஷங்கள் 150 00:08:22,544 --> 00:08:24,338 -யார் தொடங்கியதை முடிக்கிறார்களோ -யார் தொடங்கியதை முடிக்கிறார்களோ 151 00:08:24,421 --> 00:08:28,008 -அவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் -தொ-ட-ங்-கு! 152 00:08:28,091 --> 00:08:31,136 வேலை வரும்போது சோம்பேறி தட்டிக்கழிப்பான் 153 00:08:31,220 --> 00:08:34,847 -அது வேடிக்கை அல்ல என்பதால் -வே-டி-க்-கை! 154 00:08:34,932 --> 00:08:38,184 ஆனால் இந்த உலகமே பாராட்டும் நபர்கள் யாரென்றால் 155 00:08:38,268 --> 00:08:41,938 வேலை முடியும் வரை அங்கிருந்து நகராமல் முயற்சிப்பவர்களே 156 00:08:42,022 --> 00:08:45,567 -ஓ, சில நேரங்களில் சொல்வீர்கள் -ஓ, சில நேரங்களில் சொல்வீர்கள் 157 00:08:45,651 --> 00:08:49,196 -"முயற்சிக்க எதுவும் இல்லையென்று" -"முயற்சிக்க எதுவும் இல்லையென்று" 158 00:08:49,279 --> 00:08:51,865 ஆனால் பாதியில் விட்ட வாழ்க்கையை 159 00:08:51,949 --> 00:08:56,036 -வாழ வழியே இல்லை -வா-ழ வழியே இல்லை! 160 00:08:56,119 --> 00:09:03,043 நான் கூற கடமைபட்டுள்ள ஒரு நல்ல அறிவுரை இதோ 161 00:09:03,126 --> 00:09:07,714 எப்போதும் உன் முழு மனதுடன் முயற்சிக்க வேண்டும் 162 00:09:09,299 --> 00:09:11,468 நீ பாடவில்லையா? புரிகிறது. 163 00:09:11,552 --> 00:09:13,178 எனக்கு இசை நன்றாக வராது. 164 00:10:19,369 --> 00:10:21,914 இதோ ஒரு நல்ல அறிவுரை 165 00:10:21,997 --> 00:10:24,416 அதை வழங்க கடமைப்பட்டிருக்கிறேன் 166 00:10:24,499 --> 00:10:27,169 எப்போதும் உன் முழு மனதுடன் முயற்சிக்க வேண்டும் 167 00:10:28,670 --> 00:10:30,839 வாழ்க்கை உங்களை சோதனைக்கு உட்படுத்தினாலும் 168 00:10:32,382 --> 00:10:37,012 எப்போதும் உன் முழு மனதுடன் முயற்சிக்க வேண்டும் 169 00:10:37,095 --> 00:10:38,347 உன் முழு 170 00:10:38,430 --> 00:10:40,599 மனதோடு 171 00:10:40,682 --> 00:10:42,851 ம-ன-தோ-டு! 172 00:10:42,935 --> 00:10:44,144 மனதோடு! 173 00:10:46,730 --> 00:10:48,106 அதேதான்! 174 00:10:48,815 --> 00:10:51,568 ஏன் சிரிக்கிறார்கள்? இங்கே வேடிக்கையாக எதுவும் இல்லையே. 175 00:10:56,615 --> 00:11:01,036 ஷ்மிகடூன் பல சமயத்தவர்க்கான பேக்கரி விற்பனை 176 00:11:02,913 --> 00:11:07,000 திருச்சபையின் உறுப்பினர் - சமயக் கோட்பாடுடையவர் 177 00:11:20,764 --> 00:11:22,099 உங்களுக்கு ஏதாவது தரட்டுமா? 178 00:11:23,392 --> 00:11:25,185 நீங்கள் எதை பரிந்துரைப்பீர்கள்? 179 00:11:25,269 --> 00:11:28,063 பெரும்பாலானோர் ஹெலன் பிரிட்டின் சோள மிட்டாயையோ 180 00:11:28,146 --> 00:11:30,107 அல்லது பாலி அத்தையின் அதிரசத்தையோ விரும்புவார்கள். 181 00:11:30,190 --> 00:11:33,485 துரதிர்ஷ்டவசமாக, எனது ருபார்ப் சதுரங்களில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. 182 00:11:33,569 --> 00:11:35,696 ஓ, எனக்கு ருபார்ப் சதுரங்களைப் பிடிக்கும். 183 00:11:35,779 --> 00:11:37,239 உங்களுக்குமா? எனக்கும்தான். 184 00:11:38,323 --> 00:11:40,033 நான் ஒருவன் தான் என்று நினைத்தேன். 185 00:11:40,742 --> 00:11:42,578 அவை நிச்சயமாக எல்லோருக்கும் பிடிக்காது. 186 00:11:44,872 --> 00:11:46,665 -இரண்டு எடுத்துக்கொள்கிறேன். -அருமை. 187 00:11:49,960 --> 00:11:52,796 சாப்பிடுங்கள். எனக்கு தனியாக சாப்பிடுவது பிடிக்காது. 188 00:11:52,880 --> 00:11:54,131 ஓ, நன்றி. 189 00:11:56,550 --> 00:11:58,051 வேண்டாம், ஹோவர்ட், உணவு கட்டுப்பாட்டை மறக்காதீர்கள். 190 00:11:58,135 --> 00:12:00,804 உங்களது பெரிய பேண்ட்டை மீண்டும் எடுக்க நான் விரும்பவில்லை. 191 00:12:00,888 --> 00:12:02,431 ஓ. மன்னித்துவிடு, மில்ட்ரெட். 192 00:12:25,621 --> 00:12:26,830 உன்னை கண்டுபிடித்துவிட்டேன்! 193 00:12:27,664 --> 00:12:30,167 ஓ, கவலைப்படாதே, நான்சி. இல்லை, நான் உதவ வந்திருக்கிறேன். 194 00:12:30,250 --> 00:12:31,877 இவர்தான் குழந்தையின் அப்பாவா? 195 00:12:31,960 --> 00:12:33,879 ஓ, ஆம். மாலுமி ஃப்ரெடி ட்ரிக்ஸ். 196 00:12:33,962 --> 00:12:35,714 ஓ, உன் சேவைக்கு நன்றி. 197 00:12:37,299 --> 00:12:39,676 கர்ப்பமாக இருந்துகொண்டு இந்த குடிசையிலா வாழ்கிறாய்? 198 00:12:39,760 --> 00:12:41,595 ஓ, என் பெற்றோர் அவமானப்பட விரும்பவில்லை. 199 00:12:41,678 --> 00:12:43,639 ஃப்ரெடி இங்கே இருப்பதை அவர்களிடம் சொல்லாதே. 200 00:12:43,722 --> 00:12:45,265 நான்சிக்கும் எனக்கும் திருமணம் செய்துகொள்ள ஆசைதான். 201 00:12:45,349 --> 00:12:47,142 நாங்கள் மோசமாக பேசும் முறையின் காரணமாக 202 00:12:47,226 --> 00:12:50,020 மாலுமிகளை அவளுடைய அம்மாவுக்கு பிடிக்காது... மன்னித்துவிடுங்கள். 203 00:12:50,103 --> 00:12:51,563 எனவே எங்களால் முடியாது. 204 00:12:51,647 --> 00:12:53,273 ஹேய். நான் எந்த அபிப்பிராயமும் கூற மாட்டேன். 205 00:12:53,357 --> 00:12:56,193 நீயும் குழந்தையும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய விரும்பினேன். 206 00:12:56,276 --> 00:12:57,444 இன்னும் எத்தனை மாதங்கள் இருக்கிறது? 207 00:12:57,528 --> 00:13:01,156 தெரியாது. பல கேள்விகள் இருக்கின்றன, யாரைக் கேட்பதென்று தெரியவில்லை. 208 00:13:02,574 --> 00:13:04,076 உதாரணத்திற்கு, குழந்தை எங்கிருந்து வெளியே வரும்? 209 00:13:04,159 --> 00:13:07,329 நான் இரண்டு விஷயங்களை யோசிக்கிறேன், அவை பைத்தியகாரத்தனமாக தெரிகிறது. 210 00:13:07,412 --> 00:13:10,457 உன் யோனி வழியாக குழந்தை வெளியே வருகிறது, நான்சி. 211 00:13:11,500 --> 00:13:12,501 நிஜமாகவா? 212 00:13:12,584 --> 00:13:14,670 மேடம், இப்படியொரு வார்த்தையை நான் கூட பயன்படுத்தியதில்லை. 213 00:13:14,753 --> 00:13:18,090 இது மருத்துவ சொல்தான், ஃப்ரெடி. பயப்பட ஒன்றுமில்லை. 214 00:13:18,924 --> 00:13:22,261 உங்களுக்கு எளிதாக விளக்க முடியுமா என்று பார்க்கிறேன். 215 00:13:27,516 --> 00:13:31,395 ஆண்குறி செல்லும் இடம் யோனி 216 00:13:31,478 --> 00:13:34,898 உனக்கும் எனக்கும் முட்டைகளை உருவாக்குவது கருப்பைகள் 217 00:13:35,858 --> 00:13:39,111 விந்தணுக்கள் ஓய்வெடுக்குமிடம் விரைப்பைகள் 218 00:13:39,194 --> 00:13:42,948 அவை நீந்தக்கூடிய இடம் கருப்பை வாய் 219 00:13:43,615 --> 00:13:46,952 அவை இரண்டும் சந்திக்கும் இடம் கருப்பைக்குழாய்கள் 220 00:13:47,828 --> 00:13:51,540 செல்கள் உயிர் பெற தொடங்குமிடம் கர்ப்பப்பை 221 00:13:51,623 --> 00:13:55,335 அவை சாப்பிட விரும்புவது நஞ்சுக்கொடி 222 00:13:55,419 --> 00:13:59,131 குழந்தை வெளியே வரும் வரை... 223 00:14:00,507 --> 00:14:02,467 -யோனியா? -அதேதான்! 224 00:14:02,551 --> 00:14:03,635 இப்போது என்னோடு பாடுங்கள். 225 00:14:05,470 --> 00:14:09,474 -யோனி -ஆண்குறி செல்லும் இடம் 226 00:14:09,558 --> 00:14:10,559 கருப்பைகள் 227 00:14:10,642 --> 00:14:13,562 உனக்கும் எனக்கும் முட்டைகளை உருவாக்குகிறது 228 00:14:13,645 --> 00:14:17,441 -விரைப்பைகள் -இங்கே விந்தணுக்கள் ஓய்வெடுக்கின்றன 229 00:14:17,524 --> 00:14:21,528 -கருப்பை வாய் -அவை நீந்தக்கூடிய இடம் 230 00:14:21,612 --> 00:14:25,574 -கருப்பைக்குழாய்கள் -இவை இரண்டும் சந்திக்கும் இடம் 231 00:14:25,657 --> 00:14:29,328 -கர்ப்பப்பை -செல்கள் உயிர்பெற தொடங்குமிடம் 232 00:14:29,411 --> 00:14:32,998 -நஞ்சுக்கொடி -அவை சாப்பிட விரும்புவது 233 00:14:33,081 --> 00:14:37,753 யோனி வழியாக குழந்தை வெளியே வரும் வரை 234 00:14:42,216 --> 00:14:44,384 அடச்சே! கருமமே. 235 00:14:48,847 --> 00:14:51,558 இதுதான் நான் கேள்விப்பட்ட ஸ்கின்னர் உணர்வாக இருக்க வேண்டும். 236 00:14:51,642 --> 00:14:55,604 ஹேய். முழு மனதுடன் என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கிறேன். 237 00:14:55,687 --> 00:14:58,440 கதவு உன்னை விட வலுவாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. 238 00:14:59,149 --> 00:15:01,485 நாளை மீண்டும் கருவிகளைக் கொண்டு முயற்சி செய்கிறாயா? 239 00:15:02,903 --> 00:15:04,363 நீ! 240 00:15:04,446 --> 00:15:05,948 சுட வேண்டாம்! 241 00:15:06,031 --> 00:15:07,324 ஓ, நான் சுடப்போவதில்லை. 242 00:15:07,407 --> 00:15:09,409 ஏனென்றால் திருமணம் செய்துகொள்ள எங்களுடன் 243 00:15:09,493 --> 00:15:10,869 நீ இப்போது தேவாலயத்திற்கு வரப்போகிறாய். 244 00:15:10,953 --> 00:15:11,912 என்ன? 245 00:15:11,995 --> 00:15:15,457 ஹேய்! நான் சொல்வதை கேள், பேட்ரிக் மெக்டூகள் மெக்டொனஃப். 246 00:15:15,541 --> 00:15:16,959 நீ என் வகுப்பறைக்குள் துப்பாக்கியை 247 00:15:17,042 --> 00:15:18,669 கொண்டு வந்து பைத்தியம் போல கத்த முடியாது. 248 00:15:18,752 --> 00:15:19,753 நான் சொல்வது புரிகிறதா? 249 00:15:19,837 --> 00:15:21,171 ஆம், மேடம். 250 00:15:21,255 --> 00:15:23,131 ஆண்களை மிரட்டி அவர்களை உன் மகளுக்கு 251 00:15:23,215 --> 00:15:25,968 திருமணம் செய்யும் அளவிற்கு உன் மகளைப் பற்றி குறைவாக எண்ணுகிறாயா? 252 00:15:26,051 --> 00:15:28,470 -அப்படியா, அப்பா? -நான் நினைத்தேன்... 253 00:15:28,554 --> 00:15:31,265 உன் மூளையை கொஞ்சம் கூட நீ பயன்படுத்துவது இல்லை என தெரிகிறது. 254 00:15:31,348 --> 00:15:34,685 ஆனால் நீ வீட்டிற்குச் சென்று உன் நடத்தையை சிந்தித்துப் பார்த்து, 255 00:15:34,768 --> 00:15:36,895 உன் மகள் அவளது வாழ்க்கையை வாழ விடு. 256 00:15:36,979 --> 00:15:39,106 -புரிகிறதா? -ஆம், மேடம். 257 00:15:40,065 --> 00:15:41,066 துப்பாக்கி திரும்ப கிடைக்குமா? 258 00:15:41,149 --> 00:15:44,778 தவறை உணர்ந்துவிட்டாய் என்று நான் உணரும் போது இதை திரும்ப கொடுப்பேன். இப்போது போ. 259 00:15:52,578 --> 00:15:53,579 நன்றி. 260 00:15:54,288 --> 00:15:58,625 இங்கே சிந்திக்கத் தெரிந்த ஒருவராக இருப்பது கஷ்டமான விஷயம். 261 00:15:58,709 --> 00:16:01,795 அவர்கள் கெட்டவர்கள் இல்லை. அவர்களுக்கு என்று நம்பிக்கை உள்ளது, அவ்வளவு தான். 262 00:16:02,754 --> 00:16:05,674 அவர்களை நாகரீகமாக இருக்குமாறு ஊக்குவிக்கிறேன், ஆனால்... 263 00:16:06,925 --> 00:16:08,427 நீ பிரா பற்றி கேள்விப்பட்டதுண்டா? 264 00:16:09,720 --> 00:16:12,014 -பரிச்சியமானதாக தெரிகிறது. -அது அருமையான கண்டுபிடிப்பு, 265 00:16:12,097 --> 00:16:15,184 இது பெண்ணின் மார்பை மார்புக்கச்சிலிருந்து விடுவிக்கிறது. 266 00:16:15,267 --> 00:16:16,560 அது எனக்குப் பிடிக்கும். 267 00:16:16,643 --> 00:16:20,355 மில்ட்ரெடும் அவரது சகாக்களும் அவற்றை தடை செய்துவிட்டார்கள். அபத்தம். 268 00:16:20,439 --> 00:16:22,733 மிகவும் அபத்தமானது. பிரா என்பது மிக சிறப்பான ஒன்று. 269 00:16:24,484 --> 00:16:27,654 உங்களைப் போன்ற நகரவாசி ஒருவருக்கு நாங்கள் நாட்டுப்புறமாகவும் 270 00:16:27,738 --> 00:16:30,782 பிற்போக்குத்தனமாகவும் தெரிவோம் என்று நினைக்கிறேன். 271 00:16:31,491 --> 00:16:34,453 சரி, நீ எங்கிருந்து வருகிறாயோ, அந்த இடம் எப்படி இருக்கும்? அந்த மாநகரம். 272 00:16:35,829 --> 00:16:37,039 அது... 273 00:16:38,415 --> 00:16:40,125 வேண்டாம்! 274 00:16:40,209 --> 00:16:43,420 -ஓ, மன்னித்துவிடு. நான் அதை கேட்க... -நான் இதைச் செய்யமாட்டேன். 275 00:16:43,504 --> 00:16:46,256 சரி. நல்லது. சொல்லாதே. 276 00:16:46,340 --> 00:16:48,842 -மாலை வணக்கம், டாக்டர் ஸ்கின்னர். -இல்லை... 277 00:16:54,389 --> 00:16:56,683 எதிர்காலத்தில், பீட், 278 00:16:56,767 --> 00:17:00,646 சோளப் புட்டின் கொதிக்கும் பானைகளிலிருந்து விலகி இரு, சரியா? 279 00:17:00,729 --> 00:17:02,940 உன்னைப் பற்றி நன்றாக தெரியும் என்பதால் சொல்கிறேன். 280 00:17:12,199 --> 00:17:13,242 அட! 281 00:17:17,412 --> 00:17:20,249 இப்போது செவிலியராக இருக்கிறாய். டாக்டர் எங்கே? 282 00:17:20,332 --> 00:17:21,290 மீன்பிடிக்க சென்றுள்ளார். 283 00:17:21,375 --> 00:17:23,085 உனக்கு என்ன வேண்டும்? நீ ஏன் இங்கு வந்தாய்? 284 00:17:24,377 --> 00:17:26,046 நான் கொஞ்சம்... நான்... 285 00:17:26,128 --> 00:17:27,881 -உனக்கு என் உதவி தேவை. -ஆம். 286 00:17:27,964 --> 00:17:30,050 நிஜமாகவா? உனக்கு நினைவிருக்குமா என்று தெரியாது, 287 00:17:30,133 --> 00:17:32,219 நாம் பிரிந்துவிட்டோம், நான் உன்னை வெறுக்கிறேன். 288 00:17:32,302 --> 00:17:35,097 எனக்குத் தெரியும். ஆனால் யாரிடம் நான் உதவி கேட்பது. தயவுசெய்து. 289 00:17:36,849 --> 00:17:37,891 நல்லது. என்ன அது? 290 00:17:37,975 --> 00:17:39,810 நான் ஊரிலுள்ள ஒவ்வொரு பெண்ணுடனும் பாலத்தைக் கடக்க முயன்றது 291 00:17:39,893 --> 00:17:40,894 உனக்கு நினைவிருக்கிறதா? 292 00:17:40,978 --> 00:17:43,063 ஆம், நினைவிருக்கிறது. 293 00:17:43,146 --> 00:17:45,899 நான் தவறவிட்ட ஒருத்தி இருக்கிறாள். எம்மா டேட், பள்ளி ஆசிரியை. 294 00:17:45,983 --> 00:17:47,860 அவளால்தான் நான் பாதுகாப்பாக தப்பிக்க முடியும். 295 00:17:47,943 --> 00:17:49,695 பள்ளி ஆசிரியையிடம் நிஜமான அன்பை உணரப்போகிறாயா? 296 00:17:49,778 --> 00:17:52,030 தெரியாது. அது சரியில்லை என்று தெரியும். 297 00:17:52,114 --> 00:17:54,408 நேற்று பேசிக்கொண்டிருந்தோம், திடீரென இசை எங்கிருந்தோ ஒலிக்கத் தொடங்கியது, 298 00:17:54,491 --> 00:17:55,367 அவள் கோபமாக சென்றுவிட்டாள். 299 00:17:55,450 --> 00:17:57,911 -நீ பாடியிருக்க வேண்டும். -இருக்கலாம். 300 00:17:57,995 --> 00:18:00,998 ஜோஷ், நீ இசையில் இருக்கிறாய். இசை என்பது இப்படித்தான் இயங்குகிறது. 301 00:18:01,081 --> 00:18:02,791 நீ பேச உணர்ச்சிவசப்பட்டால், பாடு. 302 00:18:02,875 --> 00:18:04,626 நீ பாட உணர்ச்சிவசப்பட்டால், ஆடு. 303 00:18:04,710 --> 00:18:06,503 ஆட உணர்ச்சிவசப்படும்போது என்ன நடக்கும்? 304 00:18:06,587 --> 00:18:08,005 மீண்டும் பேச வேண்டுமா? 305 00:18:08,088 --> 00:18:10,090 நான் அதைத்தான் இப்போது செய்வதாக உணர்கிறேன். 306 00:18:10,174 --> 00:18:12,843 பார், வேறு ஏதேனும் வழி இருக்கும். உனக்கு இசை தெரியும். 307 00:18:12,926 --> 00:18:15,721 ஏதாவது யோசனை? நான் என்ன இசையில் இருக்கிறேன் என்பது போல. 308 00:18:16,805 --> 00:18:20,267 உனக்கு உதவ வேண்டாம் என்றும் எனக்குத் தெரிந்ததை உனக்கு 309 00:18:20,350 --> 00:18:23,520 சொல்லலாம் என்றும் இருவித மனநிலையில் நான் இருக்கிறேன். 310 00:18:24,813 --> 00:18:26,190 அடச்சே. சரி. 311 00:18:26,273 --> 00:18:30,110 அவள் சிறுவனுடன் இருக்கும் ஒரு ஆசிரியை. அது 'மியூசிக் மேன்'. 312 00:18:30,194 --> 00:18:31,486 அதில் நான் யார்? 313 00:18:31,570 --> 00:18:34,948 ஹரோல்ட் ஹில். திருந்த வேண்டிய, நிலைதடுமாறிய, தற்பெருமை பேசுபவன். 314 00:18:35,032 --> 00:18:36,700 -சரி. -அல்லது 'கிங் அண்ட் ஐ' ஆக இருக்கலாம். 315 00:18:36,783 --> 00:18:38,827 -அதில் நான்... -திருந்த வேண்டிய, நிலைதடுமாறிய, 316 00:18:38,911 --> 00:18:39,912 தற்பெருமை பேசுபவன். 317 00:18:39,995 --> 00:18:42,414 சரி, அது என்னைப் பற்றிய உன் அபிப்பிராயம் என்று நினைக்கிறேன். 318 00:18:42,497 --> 00:18:44,458 -நீ பாட வேண்டும், ஜோஷ். -அது நடக்காது. 319 00:18:44,541 --> 00:18:47,419 இசையில் ஆசிரியரை கவர மியூசிக் மேன் என்ன செய்தார்? 320 00:18:48,086 --> 00:18:50,547 -அவரது தம்பிக்கு டிரம்பெட் தந்தார். -ஏன்? 321 00:18:51,089 --> 00:18:53,759 ஏன் "ஷிப்பூப்பி"? தெரியாது. முழு கதையும் தெரிய வேண்டுமா? 322 00:18:53,842 --> 00:18:55,135 -எவ்வளவு நேரம் இருக்கிறது? -கவலையை விடு. 323 00:18:55,219 --> 00:18:56,428 டிரம்பெட். தம்பி. புரிகிறது. 324 00:18:56,512 --> 00:18:58,639 -அதைவிட கொஞ்சம் சிரமமானது. 325 00:18:58,722 --> 00:19:00,349 -செவிலியர் மெலிசா! -நான் ஒரு மருத்துவர். 326 00:19:00,432 --> 00:19:02,059 குழந்தை பிறக்கப்போகிறது! 327 00:19:02,142 --> 00:19:03,769 சரி. உள்ளே வா. பார்க்கலாம். 328 00:19:03,852 --> 00:19:05,687 -ஆனால் டாக்டர் லோபஸ்... -அவரை விட்டுத்தள்ளு. 329 00:19:05,771 --> 00:19:07,147 உன்னை மேஜையில் கிடத்துகிறேன். 330 00:19:12,402 --> 00:19:13,403 சரி. 331 00:19:13,487 --> 00:19:15,030 நீ என்ன செய்கிறாய்? 332 00:19:15,113 --> 00:19:16,281 உனக்கு உதவ நினைத்தேன். 333 00:19:17,741 --> 00:19:19,284 சரி, செய். 334 00:19:30,546 --> 00:19:31,755 அது அருமை. 335 00:19:32,881 --> 00:19:34,758 -நீ அருமையானவள். -இல்லை. 336 00:19:34,842 --> 00:19:36,885 -அப்படித்தான். -சரி, அப்படித்தான். 337 00:19:36,969 --> 00:19:40,097 ஆனால் நிஜமாக, இசையில் இருப்பது அதை எளிதாக்கியது. 338 00:19:40,180 --> 00:19:42,850 குழந்தை முற்றிலும் வறண்டு வந்ததைப் பார்ப்பது இதுவே முதல் முறை. 339 00:19:42,933 --> 00:19:44,017 ஆம், அது வினோதம்தான். 340 00:19:44,601 --> 00:19:47,145 உன் உதவி பெற்றது மகிழ்ச்சியாக இருந்தது, எனவே நன்றி. 341 00:19:47,980 --> 00:19:49,356 அதைச் செய்ததில் மகிழ்ச்சி. 342 00:19:52,109 --> 00:19:54,361 நீ சென்று அந்த டிரம்பெட்டைத் தேடுவது நல்லது. 343 00:19:55,737 --> 00:19:56,947 சரி. 344 00:19:58,198 --> 00:19:59,324 அதிர்ஷ்டம் உண்டாகட்டும். 345 00:20:00,492 --> 00:20:02,578 -உனக்கும்தான். -நன்றி. 346 00:20:25,684 --> 00:20:28,812 பிறப்பு சான்றிதழ் பெயர்: ஃப்ரெடி ஜூனியர். 347 00:20:29,813 --> 00:20:31,148 நான் கேள்விப்பட்டது உண்மையா? 348 00:20:31,231 --> 00:20:33,817 என் உத்தரவை மீறி நான்சிக்கு பிரசவம் பார்த்தாயா? 349 00:20:33,901 --> 00:20:35,611 ஆம், ஏனென்றால் நான் ஒரு டாக்டர். 350 00:20:35,694 --> 00:20:39,489 நானும் டாக்டர்தான். டாக்டர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? 351 00:20:39,573 --> 00:20:40,824 மக்களுக்கு உதவ வேண்டும். 352 00:20:40,908 --> 00:20:42,284 அதைச் செய்ய உனக்கு எந்த உரிமையும் இல்லை. 353 00:20:42,367 --> 00:20:44,953 இது என் மருத்துவமனை, நான் வைத்ததுதான் சட்டம். 354 00:20:45,037 --> 00:20:47,706 இந்த டியூப் எப்படி என் பெற்றோரின் படுக்கை மேஜைக்கு சென்றது? 355 00:20:47,789 --> 00:20:48,999 நான்தான் கொடுத்தேன். 356 00:20:49,625 --> 00:20:53,045 எல்லை மீறுகிறாய். மரியாதையில்லை. 357 00:20:55,255 --> 00:20:57,674 என்னிடம் மரியாதையில்லையா? 358 00:20:57,758 --> 00:21:00,260 தேவைப்படும் ஒரு பெண்ணுக்கு சிகிச்சையளிக்க மறுத்துவிட்டீர்கள். 359 00:21:00,344 --> 00:21:04,223 மன்னிக்கவும். நீங்கள் எவ்வளவு அழகானவராக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. 360 00:21:04,306 --> 00:21:06,350 நீங்கள் நினைப்பது தவறு. நான்சியை பற்றி, 361 00:21:06,433 --> 00:21:08,393 உங்கள் பெற்றோரைப் பெற்றி, எல்லாவற்றை பற்றியும்தான். 362 00:21:08,477 --> 00:21:11,647 உங்கள் பெற்றோர் உடலுறவு கொள்ள விரும்பினால், உடலுறவு கொள்ளட்டும். 363 00:21:11,730 --> 00:21:13,398 நிஜமாக, ஒன்று சொல்லவா? 364 00:21:13,941 --> 00:21:16,944 உங்கள் பெற்றோரை உடலுறவு கொள்ள மட்டும் நான் ஊக்குவிக்கப் போவதில்லை, 365 00:21:17,027 --> 00:21:19,947 அவர்களின் இல்லற வாழ்வை மேம்படுத்தும் வழிகளை நான் சொல்லப்போகிறேன். 366 00:21:20,030 --> 00:21:21,740 காம சூத்ராவின் ஒவ்வொரு நிலையையும். 367 00:21:21,823 --> 00:21:24,576 இன்பத்திற்காகவே இன்பம். 368 00:21:24,660 --> 00:21:29,790 முடிவாக, நீங்கள் இல்லாவிட்டாலும், அவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள். 369 00:21:32,626 --> 00:21:35,838 நாம் ஓல்டு டாக்டர் லோபஸுக்கு இறுதி மரியாதை செய்ய 370 00:21:35,921 --> 00:21:37,339 இங்கே ஒன்றாக கூடியிருக்கிறோம், 371 00:21:37,422 --> 00:21:40,050 "எகிப்திய ஹக்கிள்பக்" என்று வெளிப்படையாக 372 00:21:40,133 --> 00:21:42,970 அறியப்பட்டதில் ஈடுபட்டதன் விளைவாக அவர் இந்த வாரம் எதிர்பாரா விதமாக 373 00:21:43,053 --> 00:21:44,596 நம்மை விட்டு பிரிந்துவிட்டார். 374 00:21:45,889 --> 00:21:48,267 நாம் அனைவரும் துக்கப்பட வேண்டும், 375 00:21:48,350 --> 00:21:51,979 ஆனால் லோபஸ் குடும்பம் இதை விட அதிக துக்கத்தை தாங்கிக்கொண்டது போல தெரிகிறது. 376 00:21:52,938 --> 00:21:55,649 இரண்டு வருடங்களுக்கு முன், ஹோர்ஹேவின் மனைவி, நார்மாவிற்காக 377 00:21:55,732 --> 00:21:58,277 புகழஞ்சலி செலுத்த இங்கே வந்தேன். 378 00:22:00,195 --> 00:22:03,740 எனவே, இது போன்ற சோகத்தை வாழ்க்கை நமக்குக் கொடுக்கும்போது நாம் என்ன செய்வது? 379 00:22:04,950 --> 00:22:08,537 கடவுளின் அன்பு கிடைக்காத போது? 380 00:22:09,705 --> 00:22:12,291 நம்பிக்கை தொலைவில் உள்ள போது? 381 00:22:15,002 --> 00:22:16,628 -ஹாய். -ஹாய். 382 00:22:17,754 --> 00:22:19,006 நீ நலமாக இருக்கிறாயா? 383 00:22:19,089 --> 00:22:20,382 அது என் தவறுதான். 384 00:22:20,465 --> 00:22:24,845 அவரது பாலியல் திறமையை அதிகரிக்க அவரை ஊக்கப்படுத்தியது நான்தான். 385 00:22:24,928 --> 00:22:26,889 அந்த மாரடைப்பு எப்படியும் வந்திருக்கும். 386 00:22:26,972 --> 00:22:28,849 உனக்குத் தெரியும், இல்லையா? அது காத்துக்கொண்டிருந்தது. 387 00:22:28,932 --> 00:22:30,809 -ஒரு ஞானி ஒருமுறை சொன்னார்... -நான் நினைக்கிறேன். 388 00:22:32,603 --> 00:22:34,188 அதுதான் உன் டாக்டரா? 389 00:22:34,271 --> 00:22:37,649 இந்த வயதில், அவர் கவரும் விதமாகவே இருக்கிறார். 390 00:22:38,567 --> 00:22:40,485 பள்ளி ஆசிரியுடன் உன் நிலைமை என்ன? 391 00:22:40,569 --> 00:22:42,487 எங்கேயும் டிரம்பெட் கிடைக்கவில்லை. 392 00:22:42,571 --> 00:22:45,115 அவளுக்கு என் மீது காதல் வர அது எப்படி உதவுமென்று தெரியவில்லை. 393 00:22:45,199 --> 00:22:48,118 பார், இசையில் காதல் எப்போதும் தர்க்கரீதியானதல்ல. சரியா? 394 00:22:48,202 --> 00:22:50,787 அதனால்தான் பொதுவாக பாடல்கள் மூலமாக கதையை சொல்வார்கள். 395 00:22:50,871 --> 00:22:52,080 நான் பாடமாட்டேன். 396 00:22:52,164 --> 00:22:55,167 நாம் நம் வாழ்கையை மனநிறைவோடு வாழ்கிறோமா? 397 00:22:56,710 --> 00:22:59,379 நம் ஆசையையும் நம்பிக்கையும் பின்தொடர நமக்கு தைரியம் இருக்கிறதா? 398 00:23:00,339 --> 00:23:03,842 கடவுள் நமக்கு ஆசிர்வதித்த அனைத்தையும் பயன்படுத்துகிறோமா? 399 00:23:03,926 --> 00:23:07,221 அவர் நல்ல கருத்தை சொல்கிறார், சரியா? இதயங்களை பின்தொடர்வது பற்றி. 400 00:23:08,472 --> 00:23:11,892 என் விருப்பமும் அதுதான். நான் செய்யலாம். ஆனாலும்... 401 00:23:11,975 --> 00:23:16,063 ஏனென்றால் பூமியில் நாம் சொற்பகாலம் வாழ்வது கடவுளின் பரிசு. 402 00:23:17,022 --> 00:23:20,567 அவர் நம்மை ஒரு நிமிடம் கூட வீணடிக்க விடமாட்டார். 403 00:23:22,694 --> 00:23:23,904 உனக்குத் தெரியுமா? 404 00:23:24,988 --> 00:23:25,989 நீ சொல்வது சரிதான். 405 00:23:26,073 --> 00:23:29,701 ஞானி ஒருமுறை சொன்னார், "நட்சத்திரங்கள் எப்போதும் மின்னும்... 406 00:23:30,702 --> 00:23:33,622 -ஆனால் அது இரவில் மட்டும்தான்"... -ஓ, இல்லை. இப்போது வேண்டாம். 407 00:23:33,705 --> 00:23:36,542 போதகரே, நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். 408 00:23:36,625 --> 00:23:37,918 நிச்சயமாக, திரு. மேயர். 409 00:23:41,296 --> 00:23:42,756 போதகர் சொல்வது சரிதான். 410 00:23:43,465 --> 00:23:46,969 வாழ்க்கை விலைமதிப்பற்றது, நாம் ஒரு நிமிடத்தைக் கூட வீணடிக்கக்கூடாது. 411 00:23:48,720 --> 00:23:49,805 எனவே... 412 00:23:50,514 --> 00:23:53,934 பல வருடங்களாக நான் சொல்ல விரும்பிய ஒன்று இருக்கிறது... 413 00:23:55,018 --> 00:23:56,603 ஆனால் எனக்கு தைரியம் வரவில்லை. 414 00:23:58,397 --> 00:23:59,398 ஃபுளோரன்ஸ், 415 00:24:00,148 --> 00:24:02,568 என் அன்பே, உன்னை மிகவும் நேசிக்கிறேன். 416 00:24:04,069 --> 00:24:05,070 ஆனால்... 417 00:24:06,655 --> 00:24:09,157 நான் ஒரு ஓரின சேர்க்கையாளன். 418 00:24:11,535 --> 00:24:12,744 என்ன? 419 00:24:14,913 --> 00:24:19,960 நான் ஒரு ஓரின சேர்க்கையாளன் 420 00:24:20,043 --> 00:24:25,340 அது இனி மறைக்கப்பட வேண்டிய விஷயம் அல்ல 421 00:24:25,424 --> 00:24:27,801 எனக்கு ஆண்களை பிடிக்கும் 422 00:24:28,427 --> 00:24:32,890 நீ இல்லை, நீ அவ்வளவு அழகில்லை 423 00:24:34,099 --> 00:24:41,064 ஆனால் நான் ஒரு ஓரின சேர்க்கையாளன் 424 00:24:47,446 --> 00:24:48,864 ஃபுளோரன்ஸ், பொறு! 425 00:25:00,792 --> 00:25:03,462 -ஹேய், கார்சன். -ஹேய், டாக்டர் ஸ்கின்னர். 426 00:25:03,545 --> 00:25:05,255 உனக்காக ஒன்று கொண்டு வந்திருக்கிறேன். 427 00:25:07,382 --> 00:25:08,383 என்ன அது? 428 00:25:08,467 --> 00:25:09,593 இது கசூ. 429 00:25:09,676 --> 00:25:12,221 உனக்கு டிரம்பெட் பிடிக்குமென்று தெரியும், அது கிடைக்கவில்லை. 430 00:25:12,304 --> 00:25:13,764 தவிர, கசூ இன்னும் சிறப்பானது 431 00:25:13,847 --> 00:25:16,266 ஏனென்றால் நீ கற்கவோ, பயிற்சி செய்யவோ, எதுவும் செய்ய தேவையில்லை. 432 00:25:16,350 --> 00:25:18,560 நீ ஹம் செய்தால் போதும், இதில் இசை வரும். 433 00:25:23,398 --> 00:25:25,359 மற்ற சிறுவர்கள் என்னை கேலி செய்வார்கள். 434 00:25:26,109 --> 00:25:29,488 -ஏன் அப்படி சொல்கிறாய்? -எப்போதும் என்னை கேலி செய்வார்கள். 435 00:25:29,571 --> 00:25:32,574 நான் தள்ளி வைக்கப்பட்டவன். என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 436 00:25:35,160 --> 00:25:36,495 உன் உணர்வு எனக்கு புரிகிறது, நண்பா. 437 00:25:37,162 --> 00:25:38,622 -அப்படியா? -நிச்சயமாக. 438 00:25:38,705 --> 00:25:41,166 டாக்டருக்கு படிக்க பள்ளியில் இருந்தபோது, நான் அதற்கு ஏற்றவனாக இல்லை. 439 00:25:41,250 --> 00:25:43,544 என் குழுவில் என்னைப் போல யாருமில்லை. 440 00:25:43,627 --> 00:25:46,922 உண்மையை சொன்னால், சில நேரங்களில் தனிமையை உணர்ந்தேன். 441 00:25:47,005 --> 00:25:49,258 ஆனால் என்ன செய்தேன் தெரியுமா? "அவர்களை நிராகரி" என்றேன். 442 00:25:49,341 --> 00:25:50,509 "அவர்களை நிராகரி"? 443 00:25:52,970 --> 00:25:56,306 நான் அவர்கள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்பதை உணர்ந்தேன். 444 00:25:56,390 --> 00:25:58,392 நான் என்ன நினைக்கிறேனோ அதுதான் முக்கியம். 445 00:25:58,475 --> 00:26:01,270 எனவே கடினமாக உழைத்தேன், டாக்டர் ஆனேன், 446 00:26:01,353 --> 00:26:03,355 இப்போது எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கின்றனர். 447 00:26:03,981 --> 00:26:07,526 பிரபல குடைபந்தாட்ட வீரரான கார்மெலோ அந்தோணி உட்பட, 448 00:26:07,609 --> 00:26:11,822 அவரது முழங்காலை ஒருமுறை சரிசெய்தேன், அதற்கு அரங்க டிக்கெட்களை தந்தார். 449 00:26:11,905 --> 00:26:15,409 அந்த டிக்கெட்கள் ஒவ்வொன்றும் 2,500 டாலர்கள் மதிப்புடையவை. 450 00:26:15,492 --> 00:26:17,703 -அருமை! -எனவே, உன்னால் முடியும். 451 00:26:18,912 --> 00:26:19,913 முயற்சி செய்து பார். 452 00:26:25,878 --> 00:26:27,087 சரி. 453 00:26:30,340 --> 00:26:32,467 ஆஹா! வாசித்துவிட்டேன்! இசையை உருவாக்கிவிட்டேன். 454 00:26:33,260 --> 00:26:36,180 -அக்கா! -என்ன? 455 00:26:36,263 --> 00:26:38,891 டாக்டர் ஸ்கின்னர் மிகவும் சிறப்பான ஒன்றை தந்தார்! 456 00:26:38,974 --> 00:26:41,518 கசூ! பார், என்னால் இசையை உருவாக்க முடியும்! 457 00:26:46,690 --> 00:26:48,066 அருமை! 458 00:26:52,571 --> 00:26:53,780 கடவுளே, இது வேலை செய்துவிட்டது. 459 00:27:07,920 --> 00:27:08,921 டாக்டர்? 460 00:27:11,089 --> 00:27:12,090 நீங்கள் நலமா? 461 00:27:13,634 --> 00:27:17,846 ஓ, மெலிசா. மன்னிக்கவும், நான் இங்கே யோசித்துக்கொண்டிருந்தேன். 462 00:27:18,889 --> 00:27:20,140 இது ஒரு உணர்ச்சிக்கமிக்க நாள். 463 00:27:21,266 --> 00:27:24,061 உங்கள் மனைவியைப் பற்றி எனக்குத் தெரியாது. 464 00:27:24,144 --> 00:27:27,439 மன்னித்துவிடுங்கள். நீங்கள் அவரை மிகவும் நேசித்திருப்பீர்கள். 465 00:27:28,398 --> 00:27:30,192 ஆம், நேசித்தேன். 466 00:27:30,275 --> 00:27:34,571 உங்கள் தந்தை குறித்து நான் வருந்துவதை நீங்கள் அறிய வேண்டும். 467 00:27:35,364 --> 00:27:38,033 நான் இல்லையென்றால், அவர் உயிரோடு இருந்திருப்பார். 468 00:27:38,116 --> 00:27:40,869 ஓ, இல்லை. மெலிசா, உன்னை நீயே குறை சொல்லக்கூடாது. 469 00:27:40,953 --> 00:27:42,329 என்றைக்கும். 470 00:27:42,412 --> 00:27:46,416 உன்னால்தான், அவரது இறுதி காலம் மகிழ்ச்சியாலும் அன்பாலும் நிறைந்திருந்தது. 471 00:27:47,751 --> 00:27:49,878 நான் எதுவும் செய்யவில்லை. 472 00:27:49,962 --> 00:27:52,840 நான் டாக்டர் ஹோர்ஹே செபாஸ்டியன் ஃபெடரிகோ லோபஸ், 473 00:27:52,923 --> 00:27:56,218 மக்கள் தாங்கள் நினைத்தபடி வாழவிடாத ஒரு கட்டுப்பாட்டு பரிபூரணவாதி. 474 00:27:56,301 --> 00:27:59,304 என்னிடமே எனக்கு பிடிக்காத விஷயம் அது. அதை வெறுக்கிறேன். 475 00:27:59,388 --> 00:28:03,934 அந்த குணங்களுக்கும் சாதகமான அம்சங்கள் இருக்கின்றன. 476 00:28:04,017 --> 00:28:05,602 அதைத்தான் எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். 477 00:28:05,686 --> 00:28:08,689 அப்படி சொல்லிக் கொண்டே, நான் விரும்பும் மக்களை கஷ்டப்படுத்தினேன். 478 00:28:09,731 --> 00:28:13,527 அப்போதுதான் நீ வந்தாய், எனக்கெதிராக நின்றாய், உன் எண்ணங்களை சொன்னாய். 479 00:28:13,610 --> 00:28:16,071 ஆம், முதலில் அதை வெறுத்தேன். 480 00:28:16,154 --> 00:28:17,573 ஆனால் இப்போது நீ சொல்வதுதான்... 481 00:28:18,907 --> 00:28:20,158 சரியென்று உணர்ந்துவிட்டேன். 482 00:28:20,784 --> 00:28:23,620 நான் நினைத்தது தவறு. எல்லாவற்றை பற்றியும். 483 00:28:23,704 --> 00:28:27,833 இதுதான் எந்த ஆணும் என்னிடம் சொல்லாத கவர்ச்சியான விஷயம். 484 00:28:27,916 --> 00:28:30,252 நீ என்னை மாற்றிவிட்டாய், மெலிசா. 485 00:28:31,503 --> 00:28:32,504 நன்றி. 486 00:28:38,760 --> 00:28:40,304 இது எப்படி வேலை செய்கிறது? 487 00:28:43,015 --> 00:28:44,016 வேலை செய்ததா? 488 00:28:45,517 --> 00:28:46,518 இல்லை. 489 00:28:48,437 --> 00:28:50,522 நான் ஒரு மோசமான உதவியாளன். 490 00:28:50,606 --> 00:28:52,232 இங்கே ஒரு வாரமாக இருக்கிறேன், எதையும் சரிசெய்யவில்லை. 491 00:28:52,316 --> 00:28:53,483 கார்சனைத் தவிர. 492 00:28:54,318 --> 00:28:56,320 அவனுக்கு உதவியதற்கு நன்றி. 493 00:28:57,196 --> 00:29:00,866 தாய் தந்தை இல்லாமல் வளர்வது மிகவும் கடினமானது. 494 00:29:01,491 --> 00:29:04,161 வாழ்க்கையில் முக்கியமான விஷயங்களை அவனுக்கு அறிமுகப்படுத்த முயன்றேன். 495 00:29:04,244 --> 00:29:09,041 இரக்கம், ஒருமைப்பாடு, எப்போதும் மூன்றாவதாக ஒன்று இருக்கும். 496 00:29:09,124 --> 00:29:12,211 ஆனால் தெளிவாக நான் அவனுக்கு நிறைய விஷயங்களை மறுத்திருக்கிறேன். 497 00:29:12,294 --> 00:29:13,837 ஹேய், உன்னை நீயே குறை கூறாதே. 498 00:29:13,921 --> 00:29:16,465 அவன் ஒரு நல்ல பையன், அதற்கு காரணம் நீதான். 499 00:29:16,548 --> 00:29:18,383 இந்த ஊரில் நிறைய பேர் இதை ஏற்க மாட்டார்கள். 500 00:29:18,467 --> 00:29:19,718 யார் என்ன நினைத்தால் நமக்கென்ன? 501 00:29:20,552 --> 00:29:22,387 அவர்கள் எல்லோரையும்விட நீ சிறந்தவள். 502 00:29:25,057 --> 00:29:26,934 ஜோஷ் ஸ்கின்னர் 503 00:29:27,017 --> 00:29:29,478 நீ நான் நினைத்தது போல இல்லை. 504 00:29:31,522 --> 00:29:32,606 டாக்டர்? 505 00:29:32,689 --> 00:29:35,609 மெலிசா, இன்று மேயர் செய்தது எனக்கு உத்வேகம் அளித்தது. 506 00:29:36,860 --> 00:29:40,572 இது வியப்பாகத்தான் இருக்கும், ஆனால் இன்னொரு நிமிடம் கூட வீணாக்க விரும்பவில்லை. 507 00:29:41,365 --> 00:29:46,870 திடீரென்று நான் மெய்மறப்பதை உணர்கிறேன் 508 00:29:47,538 --> 00:29:53,126 என் சிந்தனையில் உள்ள அனைத்து விஷயங்களையும் 509 00:29:53,210 --> 00:29:58,131 திடீரென்று ஒரு திருமணத்தைத் திட்டமிட விரும்புகிறேன் 510 00:29:58,799 --> 00:30:04,346 அது முற்றிலும் பைத்தியகாரத்தனம் என்று எனக்குத் தெரிந்தாலும் 511 00:30:05,013 --> 00:30:10,018 அதை விளக்க முயற்சிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை 512 00:30:10,936 --> 00:30:16,149 என்ன, எங்கே, ஏன், எப்போது, எப்படி 513 00:30:16,859 --> 00:30:22,364 என்றெல்லாம் தெரியவில்லை திடீரென்று நான் உன்னை காதலிக்கிறேன் 514 00:30:23,031 --> 00:30:29,955 திடீரென்று இப்போது இதுதான் முக்கியமானதாக தெரிகிறது 515 00:30:31,164 --> 00:30:34,501 -எம்மா... -இது வியப்பாக தோன்றினால், நல்லது. 516 00:30:35,335 --> 00:30:37,671 ஆனால் இன்று இறுதி சடங்கில் நடந்தவற்றுக்கு பிறகு, 517 00:30:37,754 --> 00:30:40,924 அதை உள்ளே வைத்திருப்பது தவறு என்று உணர்கிறேன். 518 00:30:41,508 --> 00:30:46,763 திடீரென்று நான் ஆசிரியர் இல்லை என்று தெரிகிறது 519 00:30:47,389 --> 00:30:51,935 மேலும் நான் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது 520 00:30:53,061 --> 00:30:58,567 திடீரென்று நான் ஒரு போதகரை அழைக்க விரும்புகிறேன் 521 00:30:58,650 --> 00:31:03,739 அதுபோன்ற எண்ணத்தை நான் வழக்கமாக நிராகரித்தேன் 522 00:31:04,781 --> 00:31:10,120 அதை விளக்க முயற்சிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை 523 00:31:10,662 --> 00:31:15,959 என்ன, எங்கே, ஏன், எப்போது, எப்படி 524 00:31:16,752 --> 00:31:22,758 என்றெல்லாம் தெரியவில்லை திடீரென்று நான் உன்னை காதலிக்கிறேன் 525 00:31:22,841 --> 00:31:29,431 திடீரென்று இப்போது இதுதான் முக்கியமானதாக தெரிகிறது 526 00:31:59,002 --> 00:32:04,758 அதை விளக்க முயற்சிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை 527 00:32:04,842 --> 00:32:10,514 என்ன, எங்கே, ஏன், எப்போது, எப்படி 528 00:32:11,390 --> 00:32:17,938 என்றெல்லாம் தெரியவில்லை திடீரென்று நான் உன்னை காதலிக்கிறேன் 529 00:32:18,605 --> 00:32:23,902 திடீரென்று இப்போது இதுதான் முக்கியமானதாக தெரிகிறது 530 00:32:23,986 --> 00:32:27,239 இப்போது 531 00:32:48,927 --> 00:32:52,806 -உனக்கு ஒரு வேலை கொடுக்கப்பட்டால் -உனக்கு ஒரு வேலை கொடுக்கப்பட்டால் 532 00:32:52,890 --> 00:32:56,226 -அதை முழு மனதுடன் செய்ய வேண்டும் -அதை முழு மனதுடன் செய்ய வேண்டும் 533 00:32:56,310 --> 00:32:57,686 வாழ்வின் அளவிடற்கரிய சந்தோஷங்கள் 534 00:32:57,769 --> 00:32:59,563 -சிறுமியர் சிறுவர்களுக்கே கிடைக்கும் -சிறுமியர் சிறுவர்கள் 535 00:32:59,646 --> 00:33:03,233 -யார் தொடங்கியதை முடிக்கிறார்களோ -தொ-ட-ங்-கி-ய-தை! 536 00:33:03,317 --> 00:33:10,032 நான் கூற கடமைப்பட்டுள்ள ஒரு நல்ல அறிவுரை இதோ 537 00:33:10,115 --> 00:33:14,912 எப்போதும் உன் முழு மனதுடன் முயற்சிக்க வேண்டும் 538 00:33:50,989 --> 00:33:53,534 நான் கூற கடமைப்பட்டுள்ள 539 00:33:53,617 --> 00:33:56,036 ஒரு நல்ல அறிவுரை இதோ 540 00:33:56,119 --> 00:33:58,622 எப்போதும் உன் முழு மனதுடன் முயற்சிக்க வேண்டும் 541 00:33:58,705 --> 00:34:01,124 வாழ்க்கை உன்னை சோதனைக்கு உட்படுத்தினாலும் 542 00:34:01,208 --> 00:34:05,838 எப்போதும் உன் முழு மனதுடன் முயற்சிக்க வேண்டும் 543 00:34:05,921 --> 00:34:07,172 உன் முழு 544 00:34:07,256 --> 00:34:10,759 -மனதுடன் -ம-ன-து-ட-ன்! 545 00:34:10,842 --> 00:34:12,844 வசன தமிழாக்கம் அருண்குமார்