1 00:00:11,094 --> 00:00:14,097 லோர்ன் மைக்கெல்ஸ் வழங்கும் 2 00:00:41,291 --> 00:00:44,837 ஷ்மிகடூனுக்கு ஒரு வருடம் மூன்று மாதங்களுக்கு முன்பு 3 00:00:44,920 --> 00:00:45,921 திரு & திருமதி 4 00:00:46,004 --> 00:00:48,841 எங்கள் திருமணத்திற்காக நெப்ராஸ்காவின் அலையன்ஸ் நகருக்கு 5 00:00:48,924 --> 00:00:52,010 வருகை தந்த எனது அற்புதமான மணப்பெண் தோழிகளுக்கு நன்றி. 6 00:00:52,803 --> 00:00:56,849 முடிவாக, உண்மையான அன்பு எப்படி இருக்கும் என்று காட்டிய என் தாத்தா 7 00:00:56,932 --> 00:00:59,518 மற்றும் பாட்டி ஃப்ராயிம்சனுக்கு இந்த மகிழ்ச்சியை சமர்ப்பிக்கிறேன். 8 00:00:59,601 --> 00:01:03,397 ஐம்பது வருடங்களுக்கு முன்பு, அவர்கள் நடக்க சென்று நீதிமன்றம் வரை சென்றுவிட்டனர். 9 00:01:03,480 --> 00:01:04,940 அவர்களுக்குத் தெரியும். 10 00:01:05,022 --> 00:01:07,985 என் தாத்தா இதை "ஃப்ராயிம்சன் உணர்வு" என்றழைத்தார். 11 00:01:08,735 --> 00:01:12,072 எடி, இதோ உன்மேல் எனக்கு ஃப்ராயிம்சன் உணர்வு தோன்றுகிறது. 12 00:01:12,906 --> 00:01:14,741 சரி, மணப்பெண் தோழிகளே. இது நடனமாடும் நேரம். 13 00:01:18,745 --> 00:01:21,498 இந்த பாடல் எனக்குத் தெரியாது. நிகோல் இதுபற்றி எனக்கு சொல்லவில்லை. 14 00:01:21,582 --> 00:01:24,168 பாடலில்தான் வழிமுறைகள் இருக்கின்றன. அதை பின்பற்று. 15 00:01:24,251 --> 00:01:28,463 வலது புறமாக, வலது புறமாக இடது புறமாக, இடது புறமாக 16 00:01:28,547 --> 00:01:29,923 இடது புறமாக, வலது புறமாக 17 00:01:30,007 --> 00:01:32,342 இடது புறமாக, இடது புறமாக 18 00:01:32,426 --> 00:01:35,137 முன்னே வாருங்கள், வலது புறமாக 19 00:01:35,220 --> 00:01:39,892 இப்போது, மணப்பெண் தோழிகளின் துணைவர்கள் தங்கள் 20 00:01:39,975 --> 00:01:42,477 துணைவியருடன் நடன மேடையில் இணையும் நேரமிது. 21 00:01:42,561 --> 00:01:44,563 -சரி. -சரி போகலாம். 22 00:01:44,646 --> 00:01:48,108 வலது புறமாக, வலது புறமாக 23 00:01:48,192 --> 00:01:51,987 இடது புறமாக, வலது புறமாக இடது புறமாக, இடது புறமாக 24 00:01:52,070 --> 00:01:56,033 முன்னே வாருங்கள் வலது புறமாக, வலது புறமாக 25 00:01:56,116 --> 00:01:57,242 நன்றாக பாடினீர்கள். நன்றாக இருந்தது. 26 00:01:57,326 --> 00:02:00,287 பின்னே செல்லுங்கள் இடது புறமாக, இடது புறமாக 27 00:02:07,920 --> 00:02:09,963 நாம் ஒன்றாக நடனமாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். 28 00:02:10,047 --> 00:02:13,759 தெரியும், ஆனால் வடிவமைக்கப்பட்ட நடனம், திருமணங்கள், எல்லாம்... 29 00:02:13,842 --> 00:02:15,552 அதை வெறுக்கிறேன். அது உனக்கே தெரியும். 30 00:02:15,636 --> 00:02:18,680 தெரியும், ஆனால் நீ என்னை அங்கு தனியாக விட்டதை வெறுக்கிறேன். 31 00:02:20,807 --> 00:02:21,808 மன்னித்துவிடு. 32 00:02:22,935 --> 00:02:25,312 நான் உன்னை நேசிக்கிறேன். அது உனக்கே தெரியும், சரிதானே? 33 00:02:26,021 --> 00:02:27,397 ஆம், தெரியும். 34 00:02:30,484 --> 00:02:32,861 இப்போது நிகோலுக்கும் எடிக்கும் திருமணமாகிவிட்டது. 35 00:02:32,945 --> 00:02:34,488 ஆம். ஆம், கிறுக்குத்தனம். 36 00:02:34,571 --> 00:02:37,324 நாம் டேட் செய்து ஒரு வருடம் கழித்து அவர்கள் டேட் செய்திருந்தாலும். 37 00:02:37,407 --> 00:02:39,952 சரி. இன்றிரவிற்கான முதல் மூன்று விஷயங்கள் என்ன? 38 00:02:40,035 --> 00:02:42,746 மாலையின் முதல் மூன்று மோசமான தருணங்கள். சொல். 39 00:02:42,829 --> 00:02:47,751 சரி. ஒன்று: நிக்கோலின் தாத்தா அதிகம் குடித்துவிட்டு 40 00:02:47,835 --> 00:02:49,711 போதையில் ஒரு மரத்துடன் நடனமாடியது. 41 00:02:51,505 --> 00:02:54,550 உன்னால் ஃப்ராயிம்சன் உணர்வை நிராகரிக்க முடியாது. நீ நிஜமாக... 42 00:02:54,633 --> 00:02:59,221 இரண்டு: நான்... நான் அந்த பெண் புகைப்பட அறையில் இருந்து மாமிச குச்சியுடன் 43 00:02:59,304 --> 00:03:02,015 -வெளியே வந்ததை சொல்ல வேண்டும். -ஆம். 44 00:03:02,099 --> 00:03:05,269 அவள் உள்ளே சென்றபோது அவளிடம் மாமிச குச்சி நிச்சயமாக இல்லை. 45 00:03:06,979 --> 00:03:12,609 மூன்றாவதாக அப்பா மகள் நடனத்திற்கு டிஜே-வின் 46 00:03:12,693 --> 00:03:14,236 "ப்லர்டு லைன்ஸ்" பாடல் தேர்வு. 47 00:03:14,319 --> 00:03:17,406 அப்பாக்களுக்கும் மகள்களுக்கும் இடையேயான உறவு எல்லை தெளிவானது. 48 00:03:32,963 --> 00:03:34,631 மது கலக்கும் கோப்பை அழிந்துபோக. 49 00:03:43,348 --> 00:03:44,474 காலை வணக்கம், சூரியசுடரே. 50 00:03:44,558 --> 00:03:47,561 ஹேய்! நேற்றைய இரவிற்கு மிக்க நன்றி. 51 00:03:47,644 --> 00:03:49,855 மிகவும் சந்தோஷமாக இருந்தது. பிறகு பார்க்கலாமா? 52 00:03:49,938 --> 00:03:51,190 ஆச்சர்யம். 53 00:03:51,273 --> 00:03:54,443 இவ்வளவு சீக்கிரமாக எங்கே போகிறாய்? காலை உணவிற்கு இருக்கமாட்டாயா? 54 00:03:54,526 --> 00:03:55,777 ஓ, ஆஹா. 55 00:03:56,403 --> 00:03:59,656 நிறைய இருக்கிறது. இவற்றை செய்ய ரொம்ப சிரமப்பட்டிருப்பாய். 56 00:04:00,532 --> 00:04:03,660 தனக்கு பிடித்த ஒருவருக்காக ஒருவர் எது வேண்டுமானாலும் செய்வார். 57 00:04:03,744 --> 00:04:05,037 இப்போது என்ன? 58 00:04:05,787 --> 00:04:09,416 நீ என்னை அடக்கிவிட்டாய் 59 00:04:09,499 --> 00:04:12,961 நான் இனி தனியாள் கிடையாது 60 00:04:13,045 --> 00:04:16,464 நியூ யார்க்கிலிருந்து ஒரு பெண் மருத்துவர் 61 00:04:16,548 --> 00:04:19,843 தன் வசீகர கண்களோடு என்னைப் பார்த்து சிரித்தாள் 62 00:04:19,927 --> 00:04:23,013 இப்போது அவளிடம் சரணடைந்தேன் அது என்னை மயங்கவைத்தது 63 00:04:23,096 --> 00:04:25,891 நீ என்னை அடக்கிவிட்டாய் 64 00:04:25,974 --> 00:04:28,810 இப்போது என்ன சொல்கிறாய்? நீ என்னை மணக்க தயாரா? 65 00:04:29,520 --> 00:04:32,439 ஓ, டானி, இல்லை. 66 00:04:32,523 --> 00:04:37,319 மனநிறைவாக இருக்கிறேன், ஆனால் நான்... இது ஒரு இரவுக்கான விஷயம்தான். 67 00:04:37,402 --> 00:04:41,573 அதோடு, நீ அறிவாய், ஜோஷுக்கும் எனக்கும் இடையே ஏற்பட்டது சிறிய சண்டைதான், 68 00:04:42,199 --> 00:04:45,911 சில தவறுகளை செய்தோம், மிகவும் கவர்ச்சியான தவறுகளை. 69 00:04:45,994 --> 00:04:48,872 ஆனால்... நாங்கள் எங்கள் பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்துக்கொள்வோம். 70 00:04:48,956 --> 00:04:51,208 எனவே, ஆம். 71 00:04:51,291 --> 00:04:53,460 நான் இங்கிருந்து விரைவாக கிளம்பப்போகிறேன். 72 00:04:53,544 --> 00:04:56,338 அதோடு நீ மீண்டும் நகரத்தின் குறும்புக்காரனாக இருக்கலாம். 73 00:04:56,421 --> 00:04:57,965 ஆனால் பொறு! 74 00:04:58,966 --> 00:05:01,552 எப்படி என்னைப் போன்ற பணமில்லாத பொருட்காட்சி தொழிலாளி 75 00:05:01,635 --> 00:05:07,683 குழந்தை பெற்றுக்கொள்ளும் எனது புதிய பகட்டான, பெருநகர 76 00:05:07,766 --> 00:05:11,353 மணப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க முடியும்? 77 00:05:11,937 --> 00:05:13,814 ஓ. சரி. நான் உன்னுடைய மணப்பெண் அல்ல. 78 00:05:13,897 --> 00:05:15,482 அதோடு குழந்தை குறித்து கவலை வேண்டாம். 79 00:05:15,566 --> 00:05:17,734 ஏனென்றால் என்னிடம் ஐயுடி சாதனம் இருக்கிறது. 80 00:05:17,818 --> 00:05:22,573 கண்டிப்பாக அவன் பையனாக இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கும் 81 00:05:22,656 --> 00:05:29,621 ஆனால் பெண்ணாக இருந்தால் என்ன செய்வது? 82 00:05:29,705 --> 00:05:35,794 அழகிய, மென்மையான, இளஞ்சிவப்பு உடையில், சுருள் முடி கொண்ட பெண்ணாக இருந்தால்? 83 00:05:35,878 --> 00:05:39,339 அது எல்லாவற்றையும் மாற்றிவிடும் 84 00:05:39,423 --> 00:05:42,384 ஆனால் அது நடக்குமா? நிஜமாக? அதோடு நான் கர்ப்பமாக இல்லை... 85 00:05:42,467 --> 00:05:46,346 அதோடு இந்த நாள் முதல் நான் சபதம் செய்கிறேன் 86 00:05:46,430 --> 00:05:51,894 ஏதோ ஒரு வழியில், எப்படியோ எனக்கான பணத்தை நான் பெறுவேன் 87 00:05:51,977 --> 00:05:57,191 பொருத்துவதை தடுக்க என் கருப்பையில் செம்பினாலான, டி வடிவ சாதனத்தை பொருத்த 88 00:05:57,274 --> 00:05:58,775 என் சக ஊழியரிடம் பணம் கொடுத்திருந்தேன்... 89 00:05:58,859 --> 00:06:02,404 எனக்கு கொஞ்சம் பணம் தேவை அதை சம்பாதிக்க எந்த வழியும் இல்லை 90 00:06:02,487 --> 00:06:03,488 அதை விட்டுவிடு. 91 00:06:03,572 --> 00:06:06,450 எனவே நான் அதை திருட வேண்டும் அல்லது எடுக்க வேண்டும் 92 00:06:06,533 --> 00:06:07,868 அவை எல்லாமே ஒன்றுதான். 93 00:06:07,951 --> 00:06:11,121 அல்லது அபகரிக்க, களவாட, வழிப்பறி செய்ய, கொள்ளையடிக்க வேண்டும் 94 00:06:11,205 --> 00:06:14,249 அல்லது சூறையாட, திருட வேண்டும் 95 00:06:14,333 --> 00:06:16,752 அல்லது நேர்மையற்ற முறையில் அல்லது பதுங்கி... 96 00:06:16,835 --> 00:06:18,879 கேளிக்கைவிடுதி 97 00:06:18,962 --> 00:06:23,592 சந்தோஷநிலம் 98 00:06:23,675 --> 00:06:26,428 -வாருங்கள். -ஹேய்! எந்த பெண்ணாவது ஜோஷை பார்த்தீர்களா? 99 00:06:26,512 --> 00:06:29,973 மோதிரத்தை காட்டு. 100 00:06:30,057 --> 00:06:35,229 மோதிரத்தை காட்டு. 101 00:06:35,312 --> 00:06:38,857 மோதிரத்தை காட்டு. 102 00:06:38,941 --> 00:06:43,153 பெண்களே, இனிமேல் நீங்கள் என்னை திருமதி. டாக்டர் ஜோஷ் ஸ்கின்னர் எம்டி 103 00:06:43,237 --> 00:06:46,365 என்று அழைக்கலாம் என்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். 104 00:06:50,536 --> 00:06:51,620 ஆச்சர்யம். 105 00:06:52,663 --> 00:06:54,373 மெல். இங்கே. 106 00:06:58,961 --> 00:07:01,046 முட்டாள். உனக்கு நிச்சயம் ஆகிவிட்டதா? 107 00:07:01,129 --> 00:07:02,714 இத்தனை எதிர்விளைவுகளுக்கு பிறகும் 108 00:07:02,798 --> 00:07:06,510 நீ எப்போதாவது மோதிரங்களைப் பார்க்க மிகவும் சாதாரணமாக கேட்கிறேன்? இணையத்தில்? 109 00:07:06,593 --> 00:07:08,011 அவர் என்னை சுட இருந்தார். 110 00:07:08,595 --> 00:07:09,596 என்ன? யார்? 111 00:07:09,680 --> 00:07:11,390 விவசாயி. பெட்ஸியின் அப்பா. 112 00:07:11,473 --> 00:07:14,142 அவர் என் முகத்துக்கு நேராக எல்மர் ஃபட் துப்பாக்கியை நீட்டி 113 00:07:14,226 --> 00:07:17,229 அந்த இடத்திலேயே அவளிடம் காதலை சொல்லுமாறு வற்புறுத்தினார். வேறு வழி தெரியவில்லை! 114 00:07:18,564 --> 00:07:19,565 இது வேடிக்கை இல்லை! 115 00:07:19,648 --> 00:07:21,024 அப்படிப்பட்டதுதான். 116 00:07:21,108 --> 00:07:25,904 அதோடு, அந்த பெண் அவளது தோற்றத்தை விட மிகவும் இளையவள். 117 00:07:26,530 --> 00:07:28,031 ஆம், நான் உன்னை எச்சரித்தேனே. 118 00:07:28,115 --> 00:07:32,494 நீ சவுன்ட் ஆஃப் மியூசிக் பார்க்கவில்லையா? 29 வயது லிசெல் 16 வயது பெண்ணாக நடித்தார். 119 00:07:32,578 --> 00:07:34,413 அதோடு அவன் ஒரு டாக்டர்! 120 00:07:36,874 --> 00:07:39,751 ஆரம்ப கால இசைகளில் பெண்களை அறிவுடைய பாத்திரமாக படைக்கவில்லை. 121 00:07:41,044 --> 00:07:42,045 கொஞ்சம் பொறு. 122 00:07:45,299 --> 00:07:46,508 என்ன? 123 00:07:48,427 --> 00:07:49,761 ஹார்வி, என்ன நடக்கிறது? 124 00:07:49,845 --> 00:07:52,055 மன்னித்துவிடுங்கள், செல்வி மெலிசா. 125 00:07:52,139 --> 00:07:55,017 அவர்கள் திடீரென வந்து உங்கள் அறைகளை என்னை சுத்தம் செய்ய வைத்தனர். 126 00:07:55,100 --> 00:07:56,018 "அவர்கள்" யார்? 127 00:07:56,101 --> 00:07:58,312 அது... 128 00:08:00,147 --> 00:08:01,648 அது நாங்கள்தான். 129 00:08:01,732 --> 00:08:04,693 எதிர்காலத்திற்கு எதிரான தாய்மார்களின் சம்பந்தப்பட்ட குடிமக்கள். 130 00:08:04,776 --> 00:08:07,279 "எதிர்காலத்திற்கு எதிரான தாய்மார்களா"? 131 00:08:07,362 --> 00:08:10,032 நீங்கள் காலம் கடந்து போவதை எதிர்ப்பவர்களா? 132 00:08:10,115 --> 00:08:12,075 உங்கள் நவீன சிந்தனைகளால் எங்கள் நகரத்தை 133 00:08:12,159 --> 00:08:14,786 மாசுபடுத்தும் உங்களைப் போன்ற நகர மக்களுக்கு நாங்கள் எதிரானவர்கள். 134 00:08:14,870 --> 00:08:19,041 ஆதாரம் 1: நீ அப்பாவி பெண்ணை காட்டிற்குள் கூட்டி சென்று ஒழுக்கத்தை கெடுத்தாய். 135 00:08:19,124 --> 00:08:21,627 என்ன? இல்லை. நான் செய்யவில்லை. எதுவும் நடக்கவேயில்லை. 136 00:08:21,710 --> 00:08:25,881 ஆதாரம் 2: நீ உன் கணவனை தவிர்த்து வேறு ஆணான டானி பெய்லியுடன் இரவில் தங்கியிருக்கிறாய். 137 00:08:25,964 --> 00:08:29,426 என் விஷயத்திலும் எதுவும் நடக்கவில்லை. 138 00:08:29,510 --> 00:08:32,054 இவன் சூழ்நிலையில் நடந்த அதே விஷயம்தான் இங்கேயும். 139 00:08:32,136 --> 00:08:33,179 அதோடு உனக்குத் தெரியுமா? 140 00:08:33,263 --> 00:08:37,183 இந்த வியப்பளிக்கும் குற்றச்சாட்டுகளால் நாங்கள் இருவரும் கோபமாக இருக்கிறோம். 141 00:08:37,267 --> 00:08:40,020 இங்கே கோபப்பட வேண்டிய ஒரு விஷயம் உங்கள் நடத்தைதான் 142 00:08:40,102 --> 00:08:43,148 இது இப்போது அதிகாரப்பூர்வமாக எதிர்காலத்திற்கு எதிரான தாய்மார்களால் 143 00:08:43,232 --> 00:08:44,691 பண்பில்லாததாக கருதப்படுகிறது. 144 00:08:44,775 --> 00:08:49,071 எனவே யாரும் ஷ்மிகடூனில் உங்களுக்கு தங்க இடம் தரமாட்டார்கள். 145 00:08:49,154 --> 00:08:52,366 அதோடு ஹார்வி நான் சென்றவுடன் அவர்களுக்கு மீண்டும் இடம் தரலாம் என்று நினைக்காதே. 146 00:08:52,449 --> 00:08:53,825 உன் எண்ணத்தை நான் அறிவேன். 147 00:08:53,909 --> 00:08:56,036 ஓ, பொறு, நீ ஒரு கோழை. 148 00:08:58,997 --> 00:09:00,165 இந்த நாள் இனிய நாளாகட்டும். 149 00:09:01,124 --> 00:09:02,292 போகலாம், பெண்களே. 150 00:09:09,174 --> 00:09:10,968 எனவே நீயும் பொருட்காட்சி தொழிலாளியும்... 151 00:09:12,678 --> 00:09:15,347 -ஏன்? -ஏன் கூடை ஏலத்தில் கலந்துகொண்டாய்? 152 00:09:15,430 --> 00:09:16,849 நான்... 153 00:09:16,932 --> 00:09:20,269 -சரி, பார், இருவரும் தவறு செய்துள்ளோம். -ஆம். 154 00:09:20,352 --> 00:09:21,728 எனவே அடுத்த விஷயத்திற்கு நகர்வோம். 155 00:09:21,812 --> 00:09:23,522 நாம் சமாளிப்பதற்கு முக்கியமான விஷயங்கள் நிறைய இருக்கின்றன. 156 00:09:23,605 --> 00:09:25,440 உதாரணத்திற்கு, நான் சுட்டுக் கொல்லப்படுவது. 157 00:09:25,524 --> 00:09:26,817 அது நடக்காது, ஜோஷ். 158 00:09:26,900 --> 00:09:29,778 நாம் இசை உலகில் இருக்கிறோம், சரியா? இசை உலகில் யாரும் கொல்லப்படமாட்டார்கள். 159 00:09:30,279 --> 00:09:32,531 ஓக்லஹோமா தவிர! அதோடு கரோசலும். 160 00:09:32,614 --> 00:09:35,367 அதோடு சவுத் பசிபிக். ஓ, ஹலோ, வெஸ்ட் சைட் ஸ்டோரி. 161 00:09:35,450 --> 00:09:37,619 எல்லா இசை தொகுப்புகளையும் சொல்லிவிட்டாய். 162 00:09:37,703 --> 00:09:40,330 நான் இறந்துவிட்டேன், நமக்கு தங்க இடமில்லை, பிறகு இங்கேயே சிக்கிவிடுவோம். 163 00:09:40,414 --> 00:09:42,791 இல்லை, சிக்கமாட்டோம். சரி, இங்கே நாம் செய்யப்போவது இதுதான். 164 00:09:43,250 --> 00:09:44,835 நீ பெட்ஸி உடனான உன் உறவை முறித்துக்கொள். 165 00:09:44,918 --> 00:09:46,461 அந்த விவசாயி உன்னை கொல்லமாட்டார். 166 00:09:46,545 --> 00:09:50,257 மேயர் நாம் தங்குவதற்கு வேறு இடத்தைக் கண்டுபிடிக்க உதவுவாரா என்று பார்க்கிறேன். 167 00:09:50,340 --> 00:09:51,675 அதன் பிறகு என்ன? 168 00:09:51,758 --> 00:09:55,137 பிறகு... நாம் புத்திசாலி, ஐக்கியாவிலிருந்து வெளியேறினோம். 169 00:09:55,220 --> 00:09:57,181 இங்கிருந்து வெளியேறவும் ஒரு வழியைத் தேடுவோம். 170 00:09:57,264 --> 00:09:58,724 சரி. 171 00:09:58,807 --> 00:10:00,350 நல்ல யோசனை. 172 00:10:00,434 --> 00:10:01,435 நான் செய்கிறேன். 173 00:10:02,060 --> 00:10:03,478 உனக்கு ஒன்றும் ஆகாது, சத்தியமாக. 174 00:10:10,402 --> 00:10:12,487 ஹேய், பெட்ஸி. 175 00:10:12,571 --> 00:10:17,284 ஹேய். இது திருமதி. டாக்டர் ஜோஷ் ஸ்கின்னர். 176 00:10:17,951 --> 00:10:19,661 ஓ, பெட்ஸி. 177 00:10:19,745 --> 00:10:21,788 நாம் பேச வேண்டிய ஒன்று இருக்கிறது. 178 00:10:21,872 --> 00:10:25,459 விளையாடாதீர்கள். செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. 179 00:10:26,251 --> 00:10:27,586 நான்... 180 00:10:27,669 --> 00:10:30,047 நான் திருமணம் செய்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். 181 00:10:30,130 --> 00:10:33,050 ஆம், அது தெளிவாக இருக்கிறது. ஆனால் உனக்குத் தெரியுமா? 182 00:10:33,133 --> 00:10:37,638 நீ இன்னும் இளையவள்தான். எவ்வளவு இளையவள் என்று தெரியாது. 183 00:10:37,721 --> 00:10:39,973 ஆனால் உனக்காக ஒரு வாழ்க்கை காத்திருக்கிறது, 184 00:10:40,057 --> 00:10:43,143 எனவே விரைவாக எதையும் முடிவெடுக்க வேண்டாம், சரியா? 185 00:10:45,020 --> 00:10:46,313 ஆனால் அது உண்மையான காதலாக இருந்தால்... 186 00:10:46,396 --> 00:10:48,232 நிச்சயமாக. ஆனால்... 187 00:10:50,734 --> 00:10:51,735 கொஞ்சம் பொறு. 188 00:10:52,653 --> 00:10:53,654 அப்படியிருந்தால் என்ன? 189 00:10:54,696 --> 00:10:57,908 ஷ்மிகடூனை பொறுத்தவரை நிஜமான காதல் என்னவென்று யாருக்குத் தெரியும், சரியா? 190 00:10:57,991 --> 00:10:59,368 நீதான் நான் வெளியேறும் வழியாக இருக்கலாம். 191 00:11:00,494 --> 00:11:01,578 எதிலிருந்து வெளியேறுவீர்கள்? 192 00:11:02,829 --> 00:11:03,914 ஷ்மிகடூன் சீக்கிரம் திரும்ப வாருங்கள்! 193 00:11:03,997 --> 00:11:06,625 ஏன் இப்போது இந்த நடைபாலத்தை கடப்பதில் ஆர்வம் காட்டுகிறீர்கள்? 194 00:11:06,708 --> 00:11:08,210 ஏதாவது காதல் காரணம் இருக்கிறதா? 195 00:11:08,293 --> 00:11:09,378 சரியாக சொன்னாய். 196 00:11:09,461 --> 00:11:11,922 ஒரு காதல் காரணம் இருக்கிறது. அதீதமான ஒரு காதல் காரணம் இருக்கிறது. 197 00:11:13,090 --> 00:11:14,216 ஆஹா. என்ன அது? 198 00:11:14,299 --> 00:11:16,343 -இப்போது உன்னிடம் சொல்லப்போகிறேன். -சரி. 199 00:11:16,426 --> 00:11:17,761 என்ன காரணமென்று. 200 00:11:18,720 --> 00:11:23,684 ஏனென்றால் அது... மிகவும் காதல்வசமானது. 201 00:11:27,813 --> 00:11:33,318 அதை "ஸ்கின்னர் உணர்வு" என்று என் குடும்பம் அழைக்கும். 202 00:11:33,402 --> 00:11:34,570 ஸ்கின்னர் உணர்வா? 203 00:11:34,653 --> 00:11:37,531 ஆம்! 50 வருடங்களுக்கு முன்னால், 204 00:11:37,614 --> 00:11:40,909 என் தாத்தாவும் பாட்டியும் உள்ளூர் நடைபாலத்தில் நடந்து சென்றனர். 205 00:11:40,993 --> 00:11:42,411 அவர்கள் அதை கடந்ததும், 206 00:11:42,494 --> 00:11:45,706 அவர்கள் திருமணம் செய்துகொள்ள நேராக நீதிமன்றம் சென்றுவிட்டனர். 207 00:11:45,789 --> 00:11:47,791 பாட்டியுடன் அந்த பாலத்தை அவர் கடந்ததும், 208 00:11:47,875 --> 00:11:50,335 சந்தேகமின்றி அது உண்மையான காதல் என்று அறிந்ததாக என் தாத்தா சொன்னார். 209 00:11:51,170 --> 00:11:53,672 -அது ஸ்கின்னர் உணர்வுதானே. -அதேதான். 210 00:11:53,755 --> 00:11:57,009 அதை சந்தேகிக்கக்கூடாது. ஒரு ஸ்கின்னரால் மட்டுமே அதை உணர முடியும். 211 00:11:58,468 --> 00:12:03,432 அவருக்கு அந்த உணர்வு இருந்ததா இல்லையா என்று மற்றவர்களுக்குத் தெரியாது. 212 00:12:03,515 --> 00:12:07,853 டாக்டர். ஜோஷ் ஸ்கின்னர், இதுதான் நான் கேள்விப்பட்டதிலேயே மிகவும் அழகான விஷயம். 213 00:12:07,936 --> 00:12:09,855 சிறப்பு. திருமணம் செய்துகொள்ளும் பெண்ணுடன் 214 00:12:09,938 --> 00:12:12,316 பாலத்தை கடப்பது இப்போது ஒரு ஸ்கின்னருக்கான பாரம்பரியமாகிவிட்டது 215 00:12:12,399 --> 00:12:14,359 அப்போது தான் உண்மையான காதல் என நிச்சயமாக அவர்கள் அறிய முடியும் என்பதால். 216 00:12:14,443 --> 00:12:17,446 உங்களுடன் இந்த பாலத்தை கடப்பதை நான் கௌரவமாகக் கருதுகிறேன். 217 00:12:17,529 --> 00:12:19,364 -சரி. சிறப்பு. வா கடக்கலாம். -சரி. 218 00:12:27,915 --> 00:12:29,082 அடடா. 219 00:12:30,417 --> 00:12:33,587 நீங்கள் அதை உணர்ந்தீர்களா? உங்கள் தாத்தா ஸ்கின்னரை போல? 220 00:12:34,338 --> 00:12:35,839 உண்மையில், இல்லை. 221 00:12:35,923 --> 00:12:37,841 -மிகவும் வருந்துகிறேன், பெட்ஸி. -ஆனால்... 222 00:12:38,842 --> 00:12:42,179 அப்படியென்றால் இது உண்மையான காதல் இல்லையா? நம் திருமணம் நடக்காதா? 223 00:12:42,262 --> 00:12:44,765 இல்லை என்று நினைக்கிறேன். எனக்கு குழப்பமாக இருக்கிறது. 224 00:12:45,766 --> 00:12:49,311 பாழாய் போன ஸ்கின்னர் உணர்வு! இது ஒரு சாபம் தான். 225 00:12:50,395 --> 00:12:52,731 அப்பா இதை விரும்பமாட்டார். 226 00:12:52,814 --> 00:12:55,734 ஆம், அவர் உணர்வுகளுக்காகவும் என் வாழ்க்கைக்காகவும் 227 00:12:55,817 --> 00:12:59,029 நாம் அவருக்குத் தெரியப்படுத்தாமல் இருப்போமா? 228 00:12:59,112 --> 00:13:00,906 அப்பா! 229 00:13:00,989 --> 00:13:03,075 பொறு! அப்பாவிடம் சொல்லாதே! 230 00:13:03,992 --> 00:13:07,371 உனக்கு ஒன்றும் ஆகாது, பெட்ஸி! ஏராளமான பிற ஆண்கள் இருக்கிறார்கள்! 231 00:13:07,454 --> 00:13:09,915 ஒருவேளை உன் வயதை ஒத்தவர்கள் கிடைக்கலாம்! 232 00:13:09,998 --> 00:13:11,124 என்னவோ. 233 00:13:12,376 --> 00:13:13,544 நீ தொடர்ந்து... 234 00:13:17,714 --> 00:13:18,924 முயற்சிக்க வேண்டும். 235 00:13:19,007 --> 00:13:21,260 எனவே, அன்பே, உனக்கு என்ன உதவி தேவை? 236 00:13:21,343 --> 00:13:23,846 நான் மேயரைத் தேடுகிறேன். அவர் உள்ளே இருக்கிறாரா? 237 00:13:23,929 --> 00:13:27,015 மன்னிக்கவும், இல்லை. மீண்டும் நடைப்பயணம் சென்றிருக்கிறார். 238 00:13:27,099 --> 00:13:29,184 அவர் நடைப்பயணத்தை விரும்புகிறார். 239 00:13:29,268 --> 00:13:31,353 விடுதியில் அறைகள் கிடைக்கின்றனவா? 240 00:13:31,979 --> 00:13:35,232 நான் எப்போதும் கதவு கைபிடியில் ஒரு நீண்ட சங்கிலியை கட்டியிருப்பேன். 241 00:13:35,315 --> 00:13:37,359 உண்மையில், அதற்காகத்தான் இங்கே இருக்கிறேன். 242 00:13:37,442 --> 00:13:39,695 மில்ட்ரெட் லேட்டன் எங்களை வெளியேற்றிவிட்டு நகரத்தில் உள்ள 243 00:13:39,778 --> 00:13:42,531 எல்லோரிடமும் எங்களை அனுமதிக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். 244 00:13:42,614 --> 00:13:45,033 எனவே மேயர் தலையிடக்கூடும் என்று நான் நினைத்தேன்? 245 00:13:45,117 --> 00:13:46,285 ஓ, இல்லை. 246 00:13:46,368 --> 00:13:49,746 எதிர்காலத்திற்கு எதிரான தாய்மார்களை காயப்படுத்த மேயர் விரும்பமாட்டார். 247 00:13:50,455 --> 00:13:52,165 அவர்கள் சூனியக்காரிகள் என்று நினைக்கிறேன். 248 00:13:53,250 --> 00:13:55,502 அப்போது, நாங்கள் எங்கு தங்குவது? 249 00:13:55,586 --> 00:13:58,922 எனக்கு உறுதியாக தெரியவில்லை. நீங்கள் ஒன்றாக தங்குகிறீர்களா? 250 00:13:59,673 --> 00:14:03,635 அப்படித்தான் நினைக்கிறேன். அது இன்னும் கொஞ்சம் சிக்கலானதுதான். 251 00:14:04,469 --> 00:14:07,973 டாக்டர் லோபஸ் ஒரு புதிய செவிலியரைத் தேடுவதாக கேள்விப்பட்டேன். 252 00:14:08,056 --> 00:14:10,100 அந்த வேலையோடு தங்கும் இடமும் கிடைக்கும். 253 00:14:10,184 --> 00:14:14,396 நான் செவிலியராக இருக்க முடியாது. நான் உண்மையில் ஒரு மருத்துவர். 254 00:14:16,773 --> 00:14:20,694 நல்லது, மேயர் தனது நடைப்பயணத்திலிருந்து திரும்பி வந்தவுடன் உங்களுக்கு உதவலாம். 255 00:14:20,777 --> 00:14:23,071 அவர் நடைபயணத்தை விரும்புகிறார். 256 00:14:23,155 --> 00:14:28,410 சில நேரங்களில் பலமணிநேரம் கூட நடைபயணம் செய்வார். 257 00:14:30,579 --> 00:14:33,957 திருமதி. மென்லோவ், இதைக் கேட்பதற்கு மன்னியுங்கள், 258 00:14:34,791 --> 00:14:39,087 ஆனால் உங்கள் கணவரைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? 259 00:14:39,922 --> 00:14:41,590 அது ஒரு நல்ல கேள்வி. 260 00:14:42,299 --> 00:14:44,927 அவர் தெரிந்துகொள்ள கடினமான மனிதராகத்தான் இருக்கிறார். 261 00:14:45,719 --> 00:14:47,012 வித்தியாசமானவர். 262 00:14:47,804 --> 00:14:53,519 சில ஆண்கள் சண்டையிடுவார்கள் புகைப்பார்கள், குடிப்பார்கள் 263 00:14:54,061 --> 00:14:59,608 உங்களை சோகமடைய செய்வார்கள் அவர்கள் வாழ்க்கையை நரகமாக்குகிறார்கள் 264 00:14:59,691 --> 00:15:05,614 ஆனால் என்னவர் பண்பானவர் மென்மையானவர், உணர்ச்சிவசப்படுபவர் 265 00:15:06,281 --> 00:15:11,203 காதலர்தின பரிசின் அலங்கரிக்கப்பட்ட சரிகை போல 266 00:15:11,286 --> 00:15:14,289 அவர் ஒரு விந்தையானவர் 267 00:15:14,373 --> 00:15:21,004 அந்த என்னுடையவர் 268 00:15:21,797 --> 00:15:22,798 ஓ, அன்பே. 269 00:15:23,465 --> 00:15:28,846 சில ஆண்கள் இரவு குடித்துவிட்டு வந்து இரவு உணவும் இனிப்பும் கேட்பார்கள் 270 00:15:29,888 --> 00:15:35,102 மற்ற ஆண்கள் கடந்து செல்லும் ஒவ்வொரு பெண்ணையும் பார்த்து கண்களை விரிப்பார்கள் 271 00:15:35,811 --> 00:15:41,525 ஆனால் என்னவருக்கு சமைப்பது பிடிக்கும் எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்த்ததில்லை 272 00:15:41,608 --> 00:15:47,030 மற்ற இளம், அழகான அல்லது நல்ல பெண்களையோ 273 00:15:47,114 --> 00:15:50,409 அவர் ஒரு விந்தையானவர் 274 00:15:50,492 --> 00:15:56,498 அந்த என்னுடையவர் 275 00:15:57,416 --> 00:15:59,835 உயர்நிலைப் பள்ளியில் நானும் இப்படித்தான் இருந்தேன். 276 00:15:59,918 --> 00:16:05,799 மிகவும் மென்மையான, வெளிப்படையான வேறு ஒரு ஆணை எனக்குக் காட்டு 277 00:16:05,883 --> 00:16:09,928 நான் அந்த இரவை மட்டுமே விரும்புகிறேன் 278 00:16:10,012 --> 00:16:15,475 அவர் என்னோடு உறவுகொள்ளும் இரவை 279 00:16:15,559 --> 00:16:16,727 அதுதான். 280 00:16:16,810 --> 00:16:21,982 சில சமயங்களில் அவர் மிகவும் நம்பத்தகுந்தவர் போல் தோன்றலாம் 281 00:16:22,649 --> 00:16:28,614 என்னால் பார்க்க முடியாத, வெளியேற விரும்பும் வலி நிறைந்த ஒருவரைப் போல 282 00:16:28,697 --> 00:16:33,994 நான் அவரை விடுவிக்க விரும்புகிறேன், அதனால் இறுதியாக அவரைப் பார்க்க முடியும் 283 00:16:34,661 --> 00:16:39,791 அவருடைய உண்மை சுயத்தைப் போலவே அவர் பிரகாசிக்கட்டும் 284 00:16:39,875 --> 00:16:43,879 அவர் ஒரு விந்தையானவர் 285 00:16:43,962 --> 00:16:50,928 அந்த என்னுடையவர் 286 00:16:56,266 --> 00:17:00,103 திருமதி. மென்லோவ், நீங்கள் எப்போதும் உங்கள் கணவரை தெளிவடைய செய்து 287 00:17:00,187 --> 00:17:02,439 அவரது சுயத்தை மறைப்பதை தடுக்க அவருக்கு உதவ முடியும். 288 00:17:02,523 --> 00:17:04,191 ஓ, இல்லை. என்னால் அதை ஒருபோதும் செய்ய முடியவில்லை. 289 00:17:04,273 --> 00:17:06,276 அவர்தான் தீர்மானிக்க வேண்டும், நான் அல்ல. 290 00:17:06,984 --> 00:17:09,780 அது நிறுத்தப்பட்டது! டாக்டர் ஸ்கின்னர் அதை நிறுத்திவிட்டார். 291 00:17:09,863 --> 00:17:11,240 கார்சன், என்ன இது? 292 00:17:11,323 --> 00:17:12,741 பொறு. யார் எதை நிறுத்தினார்? 293 00:17:12,824 --> 00:17:14,910 அவன் எல்லா இடங்களிலும் நுழைய அனுமதிக்கப்படுகிறானா? 294 00:17:14,992 --> 00:17:17,704 டாக்டர் ஸ்கின்னர்! அவர் நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிட்டார். 295 00:17:17,788 --> 00:17:21,165 இப்போது பெட்ஸி சோகத்தில் இருக்கிறாள். அது நிறுத்தப்பட்டது! 296 00:17:23,627 --> 00:17:27,964 ஆஹா. அவன் செய்துவிட்டான். உண்மையில் அதை செய்துவிட்டான். 297 00:17:28,632 --> 00:17:32,886 இறுதியாக, ஜோஷ் எங்களுக்குள்ளான உறவை சரி செய்வதில் உறுதியாக இருக்க தயாராகிவிட்டான். 298 00:17:32,970 --> 00:17:36,849 தாத்தா பாட்டியுடன் அந்த பாலத்தைக் கடக்கும்போது சொன்னார், 299 00:17:36,932 --> 00:17:39,768 அது உண்மையான காதல் என்பதை அவர் சந்தேகமின்றி அறிந்திருந்ததாக. 300 00:17:39,852 --> 00:17:40,853 ஓ, கடவுளே. 301 00:17:40,936 --> 00:17:43,355 அவர் அதை "ஸ்கின்னர் உணர்வு" என்று அழைத்தார். 302 00:17:44,898 --> 00:17:46,984 எனவே உங்களில் யார் என்னுடன் இந்த பாலத்தை கடக்க விரும்புகிறீர்கள்? 303 00:17:47,067 --> 00:17:49,820 சீக்கிரம், என்னைக் கொல்ல விரும்பும் ஒரு விவசாயி வரலாம், வராமலும் போகலாம். 304 00:17:49,903 --> 00:17:51,196 அது நான்தான் என்று நம்புகிறேன். 305 00:17:51,280 --> 00:17:53,532 பத்து விநாடிகளுக்கு முன்பு வரை இது பற்றி எனக்குத் தெரியாது, 306 00:17:53,615 --> 00:17:55,576 ஆனால் இப்போது இதுதான் எனது ஒரே கனவு. 307 00:17:56,577 --> 00:18:00,622 நிச்சயமாக, ஆம்! அதை ஒரு பாட்டாக பாடுவோம்! ஏன் கூடாது? 308 00:18:00,706 --> 00:18:06,003 அதை நான் அடிக்கடி கேட்டு எனக்கு அது மரத்துவிட்டது 309 00:18:06,086 --> 00:18:11,508 "அந்த பாலத்தை கடப்போம் அதை செய்தாக வேண்டும்" 310 00:18:11,592 --> 00:18:16,847 ஆனால் இப்போது நான் இருபத்து மூன்று வயதில் திருமணம் ஆகாது இருப்பதால் 311 00:18:16,930 --> 00:18:22,186 எனக்கு ஒரு புதிய தத்துவம் கிடைத்துள்ளது 312 00:18:23,228 --> 00:18:27,107 அந்த பாலத்தை கண்டுபிடித்து இப்போதே அதைக் கடப்போம் 313 00:18:27,191 --> 00:18:31,361 அந்த பாலத்தை கண்டுபிடித்து உடனே அதைக் கடப்போம் 314 00:18:31,445 --> 00:18:35,824 மற்ற பெண்கள் காத்திருக்கட்டும் நேரத்தை வீணடிக்கட்டும், தள்ளிப்போடட்டும் 315 00:18:35,908 --> 00:18:39,286 அந்த பாலத்தை கண்டுபிடித்து உடனே அதைக் கடப்போம் 316 00:18:39,369 --> 00:18:41,288 -அந்த ஆளைக் கண்டுபிடி -அந்த ஆளைக் கண்டுபிடி 317 00:18:41,371 --> 00:18:43,373 -அந்த மோதிரத்தைப் பெறு -அந்த மோதிரத்தைப் பெறு 318 00:18:43,457 --> 00:18:47,586 அந்த ஆளைக் கண்டுபிடி அந்த மோதிரத்தைப் பெறு 319 00:18:47,669 --> 00:18:51,715 மற்ற பெண்கள் பலிபீடத்திற்காக ஓடுகையில் தடுமாறட்டும் 320 00:18:51,798 --> 00:18:56,345 அந்த ஆளைக் கண்டுபிடி அந்த மோதிரத்தைப் பெறு 321 00:18:56,428 --> 00:19:00,098 இதோ வருகின்றனர் மணமகனும் மணமகளும் வாருங்கள் அனைவரும் விடைகொடுப்போம் 322 00:19:00,182 --> 00:19:04,269 இதோ வருகின்றனர் மணமகனும் மணமகளும் 323 00:19:04,353 --> 00:19:08,607 வாருங்கள் அனைவரும் விடைகொடுப்போம் வாருங்கள் அனைவரும் விடைகொடுப்போம் 324 00:19:12,778 --> 00:19:15,906 நான் வருந்துகிறேன். நான் வெறுக்கிறேன்... நல்லது... பை. 325 00:19:16,657 --> 00:19:20,744 இது ஒரு உருவகம் அல்ல ஓ, இல்லை, இது அதற்கும் மேல் 326 00:19:20,827 --> 00:19:24,665 இது ஒரு நிஜ பாலம் 327 00:19:24,748 --> 00:19:29,878 சகோதரி, அந்த திருவாளரை உனதாக்கிக்கொள் 328 00:19:29,962 --> 00:19:32,381 அவரை உனதாக்கிக்கொள் 329 00:19:33,340 --> 00:19:37,052 இது ஒரு உருவகம் அல்ல ஓ, இல்லை, இது அதற்கும் மேல் 330 00:19:37,135 --> 00:19:39,847 இது ஒரு நிஜ பாலம் 331 00:19:39,930 --> 00:19:40,931 இல்லை. 332 00:19:41,014 --> 00:19:46,186 சகோதரி, அந்த திருவாளரை உனதாக்கிக்கொள் 333 00:19:46,270 --> 00:19:48,480 அவரை உனதாக்கிக்கொள் 334 00:19:48,564 --> 00:19:51,525 -பாலத்தை கண்டுபிடித்து உடனே கடப்போம் -இது ஒரு உருவகம் அல்ல 335 00:19:51,608 --> 00:19:53,402 ஓ, இல்லை, இது அதற்கும் மேல் 336 00:19:53,485 --> 00:19:56,363 -பாலத்தை கண்டுபிடித்து உடனே கடப்போம் -இது ஒரு நிஜ பாலம் 337 00:19:56,446 --> 00:19:58,907 -அடுத்தவர், தயவுசெய்து. வாருங்கள். -நீ தயங்கும் ஒவ்வொரு நாளும் 338 00:19:58,991 --> 00:20:00,617 உன் அழகு குறைந்துகொண்டே இருக்கும் ஒரு நாள் 339 00:20:00,701 --> 00:20:02,035 அந்த பாலத்தை கண்டுபிடித்து 340 00:20:02,119 --> 00:20:04,955 -உடனே அதைக் கடப்போம் -சரி. நான் சந்தேகப்பட்டபடியே. 341 00:20:05,038 --> 00:20:08,375 பாலத்தை கண்டுபிடித்து உடனே கடப்போம் 342 00:20:09,459 --> 00:20:10,919 யாரோ ஒருவர் சரியானவராக இருக்க வேண்டும்! 343 00:20:11,003 --> 00:20:13,088 பாலத்தை கண்டுபிடித்து கடப்போம் ஓ, அதை உடனே கடப்போம் 344 00:20:13,172 --> 00:20:17,176 தள்ளிப்போடும் அனைத்து பெண்களும் தனிமையிலேயே இறந்துபோவார்கள் 345 00:20:17,259 --> 00:20:23,891 அந்த பாலத்தை கண்டுபிடித்து இப்போதே அதைக் கடப்போம் 346 00:20:23,974 --> 00:20:25,601 அந்த பாலத்தை உடனே கடப்போம் 347 00:20:26,310 --> 00:20:28,854 சரி, அடுத்தவர் யார்? 348 00:20:30,105 --> 00:20:31,857 அட, எல்லோரும் வந்துவிட்டீர்களா. 349 00:20:32,649 --> 00:20:34,359 நிஜமாகவா? யாரும் மிச்சமில்லையா? 350 00:20:36,445 --> 00:20:37,446 ஆம்! 351 00:20:39,907 --> 00:20:42,284 -நம்பமுடியவில்லை. -மெல். 352 00:20:42,367 --> 00:20:43,952 நீ நாள் முழுவதும் இதைத்தான் செய்தாயா? 353 00:20:44,036 --> 00:20:45,037 இது ஒரு பரிசோதனை. 354 00:20:45,120 --> 00:20:47,456 நான் இங்கிருந்து வெளியேறும் வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்தேன். 355 00:20:47,539 --> 00:20:49,082 அதாவது நீ இங்கிருந்து வெளியேறவா? 356 00:20:49,166 --> 00:20:53,253 நாம் தங்க இடம் தேடி நான் நகரத்தை சுற்றிக்கொண்டிருக்கும்போதா? 357 00:20:54,254 --> 00:20:57,841 குறைந்தபட்ச உணர்வுப்பூர்வ முயற்சி தேவைப்படும் 358 00:20:57,925 --> 00:21:00,969 எதையும் தவிர உன்னால் எதையும் செய்ய முடியாது. 359 00:21:01,053 --> 00:21:03,055 நீ "முயற்சியை" எவ்வாறு வரையறுக்கிறாய் என்று எனக்குத் தெரியவில்லை, 360 00:21:03,138 --> 00:21:04,473 ஆனால் ஒரு பெரிய பாடல் பாடப்பட்டது. 361 00:21:05,807 --> 00:21:07,726 -வருகிறேன், ஜோஷ். -மெல்... மெல், வா. 362 00:21:07,809 --> 00:21:11,021 இல்லை. தெளிவாக நாம் அவரவர் வழிகளில் செல்வோம். 363 00:21:11,813 --> 00:21:13,482 -மெல். -நாசமாய் போ ஜோஷ். 364 00:21:17,236 --> 00:21:19,363 நீ என் மகளின் இதயத்தை நொறுக்கிவிட்டாய். 365 00:21:19,446 --> 00:21:22,074 -அவள் அப்பாவிடம் சொல்லிவிட்டாள்! -நீ செத்தாய். 366 00:21:24,493 --> 00:21:26,161 ஆம், அது நிஜ துப்பாக்கிதான். 367 00:21:26,245 --> 00:21:27,371 இங்கே திரும்பி வா! 368 00:21:28,580 --> 00:21:30,541 அச்சச்சோ! என் பின்புறம்! 369 00:21:30,624 --> 00:21:31,834 மன்னித்துவிடு, பீட்! 370 00:21:47,724 --> 00:21:49,726 இது மோசம்! 371 00:21:51,311 --> 00:21:52,312 டாக்டர் ஸ்கின்னர்? 372 00:21:52,396 --> 00:21:55,524 ஹாய், பாதிரியாரே. மன்னிக்கவும், நான்... தேவாலயம் திறந்திருக்கிறதா அல்லது... 373 00:21:55,607 --> 00:21:59,027 ஆண்டவரின் வீடு எப்போதும் திறந்திருக்கும். நீங்கள் விரும்பும் வரை இருக்கலாம். 374 00:21:59,111 --> 00:22:00,404 வீட்டிற்கு செல்வதற்கு இதுவே மேல், இல்லையா? 375 00:22:03,615 --> 00:22:04,867 ஏதாவது பிரச்சனையா? 376 00:22:07,953 --> 00:22:09,371 நிச்சயமாக, ஏன் இல்லை? 377 00:22:17,129 --> 00:22:19,131 கடந்த இரண்டு நாட்கள் கடினமானதாக இருந்தன, பாதிரியாரே. 378 00:22:19,214 --> 00:22:20,883 நானும் என் காதலியும் பிரிந்தோம், 379 00:22:20,966 --> 00:22:25,095 காதலை தெரிவிக்க நிர்பந்திக்கப்பட்டேன், இப்போது இங்கே சிக்கிக்கொண்டேன். 380 00:22:25,179 --> 00:22:29,391 ஏனென்றால் உண்மையான அன்பைக் கண்டுபிடிக்க எனக்கு வழி இல்லை. என்னவோ. 381 00:22:29,474 --> 00:22:33,061 புனித புத்தகத்தில் அதைப்பற்றி ஏதாவது சொல்லப்பட்டிருக்க வேண்டும். 382 00:22:34,062 --> 00:22:37,608 "உண்மையான அன்பு எல்லாவற்றையும் தாங்குகிறது, எல்லாவற்றையும் நம்புகிறது, 383 00:22:37,691 --> 00:22:40,652 எல்லாவற்றையும் எதிர்ப்பார்க்கிறது, எல்லாவற்றையும் தாங்குகிறது." 384 00:22:42,237 --> 00:22:43,947 வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது பெரிய வேலை. 385 00:22:44,031 --> 00:22:46,992 எனவே, இது ஒருவேளை நீங்கள் கண்டுபிடிக்க முடியாத ஒன்றாக இருக்கலாம். 386 00:22:47,075 --> 00:22:49,077 இது அநேகமாக நீங்கள் உருவாக்க வேண்டிய ஒன்று. 387 00:22:51,371 --> 00:22:52,581 ஆனால் நான்... 388 00:22:53,957 --> 00:22:55,876 நான் அதற்கு தகுதியற்றவனாக இருந்தால் என்ன செய்வது? 389 00:22:59,546 --> 00:23:02,090 விவசாயி மெக்டொனஃப் என்றால், நான் போய்விட்டதாக அவரிடம் சொல்லுங்கள். 390 00:23:07,596 --> 00:23:09,473 எம்மா, இந்த நேரத்தில் ஏன் இங்கே வந்தாய்? 391 00:23:09,556 --> 00:23:12,726 மன்னிக்கவும். தூக்கம் வரவில்லை, எனவே கார்சனின் அலமாரியை சுத்தம் செய்தேன். 392 00:23:12,809 --> 00:23:14,269 ஏழைகள் இவற்றைப் பயன்படுத்திக்கொள்ளட்டும். 393 00:23:14,353 --> 00:23:18,232 எம்மா, இது அற்புதம். எங்களுக்கு நிறைய மாலுமியின் உடைகள் தேவை, நன்றி. 394 00:23:18,315 --> 00:23:21,401 அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம், பாதிரியாரே. பேக்கரி விற்பனையில் உங்களை சந்திக்கிறேன். 395 00:23:24,279 --> 00:23:27,366 இப்போது, உங்கள் கேள்விக்கு பதிலளிக்க, நான் நம்புகிறேன், எல்லோரும்... 396 00:23:27,449 --> 00:23:28,700 யார் அது? 397 00:23:28,784 --> 00:23:30,577 எம்மா டேட், பள்ளி ஆசிரியை. 398 00:23:30,661 --> 00:23:34,331 பள்ளி ஆசிரியையா? "மார்ம்" என்றால் என்ன? அவள் திருமணமானவள் என்று அர்த்தமா... 399 00:23:34,414 --> 00:23:37,793 ஓ, இல்லை. திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று எம்மா தெளிவுபடுத்தியிருக்கிறார். 400 00:23:39,378 --> 00:23:40,838 நான் அவளுடைய வலிமையைக் கொண்டிருக்க விரும்புகிறேன். 401 00:23:43,841 --> 00:23:46,093 அவள் என்னுடன் பாலத்தைக் கடக்க முயற்சிக்கவில்லை. 402 00:23:46,718 --> 00:23:47,761 அது அவளாகத்தான் இருக்க வேண்டும். 403 00:23:55,018 --> 00:23:59,982 எனவே, மீண்டும் நான் இங்கே தனியாக இருக்கிறேன் 404 00:24:00,065 --> 00:24:04,194 'நகரத்தின் தெருக்களில் தனியாக சுற்றித்திரிகிறேன் 405 00:24:05,070 --> 00:24:09,533 ஜோஷுடனான விஷயங்கள் இன்னும் மோசமாகிவிட்டன 406 00:24:11,243 --> 00:24:13,412 இது நேரம் என்று நினைக்கிறேன்... 407 00:24:17,416 --> 00:24:19,459 -யார்? -டாக்டர் லோபஸ்? 408 00:24:19,543 --> 00:24:21,420 -அது நான்தான். -நீ யார், அன்பே? 409 00:24:21,503 --> 00:24:24,631 நான் மெலிசா கிம்பிள். செவிலியர் வேலை குறித்து இங்கு வந்தேன். 410 00:24:24,715 --> 00:24:28,594 ஓ, நீ தவறான டாக்டர் லோபஸைக் காண்கிறாய். ஒரு நொடி. 411 00:24:28,677 --> 00:24:30,053 நீ தேடுவது என் மகனை. 412 00:24:30,137 --> 00:24:32,097 ஹோர்ஹே, உன்னைப் பார்க்க யாரோ வந்திருக்கிறார். 413 00:24:36,476 --> 00:24:37,686 ஹலோ. 414 00:24:41,815 --> 00:24:43,609 ஆச்சர்யம். 415 00:24:48,405 --> 00:24:52,284 அந்த பாலத்தை கண்டுபிடித்து இப்போதே அதைக் கடப்போம் 416 00:24:52,367 --> 00:24:56,538 அந்த பாலத்தை கண்டுபிடித்து உடனே அதைக் கடப்போம் 417 00:24:56,622 --> 00:25:01,001 மற்ற பெண்கள் காத்திருக்கட்டும் நேரத்தை வீணடிக்கட்டும், தள்ளிப்போடட்டும் 418 00:25:01,084 --> 00:25:04,463 அந்த பாலத்தை கண்டுபிடித்து உடனே அதைக் கடப்போம் 419 00:25:04,546 --> 00:25:06,465 -அந்த ஆளைக் கண்டுபிடி -அந்த ஆளைக் கண்டுபிடி 420 00:25:06,548 --> 00:25:08,550 -அந்த மோதிரத்தைப் பெறு -அந்த மோதிரத்தைப் பெறு 421 00:25:08,634 --> 00:25:12,763 அந்த ஆளைக் கண்டுபிடி அந்த மோதிரத்தைப் பெறு 422 00:25:12,846 --> 00:25:16,892 மற்ற பெண்கள் பலிபீடத்திற்காக ஓடுகையில் தடுமாறட்டும் 423 00:25:16,975 --> 00:25:21,522 அந்த ஆளைக் கண்டுபிடி அந்த மோதிரத்தைப் பெறு 424 00:25:21,605 --> 00:25:25,526 இதோ வருகின்றனர் மணமகனும் மணமகளும் 425 00:25:25,609 --> 00:25:27,861 வாருங்கள் அனைவரும் விடைகொடுப்போம் 426 00:25:35,244 --> 00:25:39,039 இது ஒரு உருவகம் அல்ல ஓ, இல்லை, இது அதற்கும் மேல் 427 00:25:39,122 --> 00:25:43,126 இது ஒரு நிஜ பாலம் 428 00:25:43,210 --> 00:25:48,048 சகோதரி, அந்த திருவாளரை உனதாக்கிக்கொள் 429 00:25:48,131 --> 00:25:50,551 அவரை உனதாக்கிக்கொள் 430 00:25:50,634 --> 00:25:54,513 பாலத்தை கண்டுபிடித்து உடனே கடப்போம் 431 00:25:54,596 --> 00:25:58,851 பாலத்தை கண்டுபிடித்து கடப்போம் ஓ, அதை உடனே கடப்போம் 432 00:25:58,934 --> 00:26:02,938 தள்ளிப்போடும் அனைத்து பெண்களும் தனிமையிலேயே இறந்துபோவார்கள் 433 00:26:03,021 --> 00:26:09,862 அந்த பாலத்தை கண்டுபிடித்து இப்போதே அதைக் கடப்போம்... 434 00:26:10,362 --> 00:26:12,364 வசன தமிழாக்கம் அருண்குமார்