1 00:00:11,094 --> 00:00:14,097 லோர்ன் மைக்கெல்ஸ் வழங்கும் 2 00:00:41,291 --> 00:00:45,212 ஷ்கிமிகடூனுக்கு நான்கு ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்களுக்கு முன் 3 00:00:58,725 --> 00:01:00,227 இது மிகச்சரியானது. 4 00:01:02,729 --> 00:01:07,109 சரி, எனவே, நான் பொதுவாக முதல் முறை சிறுவர்களிடம் இப்படிச் சொல்வதில்லை, 5 00:01:07,192 --> 00:01:13,323 "சிறுவர்கள்" என்றால் ஆண்கள், ஆண்மகனுக்கான வயதுடையவர்கள். 6 00:01:13,407 --> 00:01:18,078 ஆனால் நான் இதைச் சொல்ல விரும்புகிறேன் 7 00:01:18,161 --> 00:01:21,540 இது ஒரு இரவுக்கான உறவு என்றால் எனக்குப் பரவாயில்லை, 8 00:01:21,623 --> 00:01:26,128 ஒருவேளை ஒன்றுக்கு மேற்பட்ட இரவுகள் என்றாலும்... பரவாயில்லை. 9 00:01:26,211 --> 00:01:28,213 எனவே, அதுதான். 10 00:01:28,297 --> 00:01:32,968 இதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்? 11 00:01:34,761 --> 00:01:36,805 இது ஒரு இரவுக்கான உறவாக எனக்குத் தோன்றவில்லை. 12 00:01:37,931 --> 00:01:41,393 எனவே... இரண்டு இரவுகளா? 13 00:01:42,352 --> 00:01:47,524 மெலிசா, நீ அழகாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறாய், நீ ஒரு மருத்துவர் வேறு. 14 00:01:49,610 --> 00:01:51,820 ஒருவேளை இரண்டு இரவுகள் தொடரலாம். ஒருவேளை மூன்று. 15 00:01:52,487 --> 00:01:55,199 அதாவது, யாருக்குத் தெரியும்? ஒருவேளை நாம் என்றென்றும் ஒன்றாக இருக்கலாம். 16 00:01:55,282 --> 00:02:01,038 ஆனால், இப்போதைக்கு, நிதானமாகவே முடிவெடுப்போமா? 17 00:02:01,830 --> 00:02:02,831 சரி. 18 00:02:02,915 --> 00:02:04,124 சரி, நான் அதில் கைதேர்ந்தவள். 19 00:02:05,250 --> 00:02:08,836 எனவே, ஆம். ஆஹா. சரி. எனவே, இரண்டு இரவுகள்? 20 00:02:08,920 --> 00:02:13,258 இரண்டு. என்றென்றும் இருக்க முடியும். இதற்கு இடைப்பட்ட எதுவாகவும் இருக்கலாம். 21 00:02:13,342 --> 00:02:14,510 மன்னித்துவிடு, நான் இதை கெடுக்கிறேன். 22 00:02:14,593 --> 00:02:15,802 நான் அதை கெடுக்கிறேன். 23 00:02:21,058 --> 00:02:23,769 எனக்குப் புரியவில்லை. ஏன் நம்மால் கடக்க முடியவில்லை? 24 00:02:23,852 --> 00:02:26,021 -அதாவது... -என்ன? 25 00:02:26,104 --> 00:02:27,523 பார், இது முழுவதும் முட்டாள்தனம். 26 00:02:27,606 --> 00:02:29,858 நான் இன்னும் இவற்றை புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். 27 00:02:29,942 --> 00:02:33,904 ஆனால் வெளிப்படையாக, அந்த ஆவியின் கூற்றுப்படி, இது உண்மையான காதல் அல்ல. 28 00:02:33,987 --> 00:02:36,532 எனவே, நீ உண்மையில் என்னை நேசிக்கவில்லையா? 29 00:02:36,615 --> 00:02:38,283 அப்படிச் சொல்லவில்லை. நிச்சயமாக உன்னை நேசிக்கிறேன். 30 00:02:38,367 --> 00:02:39,910 பிறகு என்ன சொல்கிறாய்? 31 00:02:39,993 --> 00:02:41,203 நான் எதுவும் சொல்லவில்லை, 32 00:02:41,286 --> 00:02:43,830 ஆனால் ஏதோ தெய்வீக தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது, 33 00:02:43,914 --> 00:02:45,541 நாம் அதில் தோற்றுவிட்டோம். அவ்வளவு தான். 34 00:02:45,624 --> 00:02:49,503 ஒரு ஆவி சொன்னதால் நீ நம்மை விட்டுக்கொடுக்க தயாராகிவிட்டாயா? 35 00:02:49,586 --> 00:02:52,881 இல்லை, நிறுத்து. இங்கிருந்து எப்படி வெளியேறி நிஜ உலகிற்கு செல்வது என்பதைக் 36 00:02:52,965 --> 00:02:54,216 கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். 37 00:02:54,299 --> 00:02:56,009 ஆனால் ஒன்றாக இல்லை. 38 00:02:56,093 --> 00:02:57,427 நாம் ஏற்கனவே ஒன்றாக முயற்சித்தோம். 39 00:02:57,928 --> 00:03:00,556 என்ன? பொறு, மற்றவர்களுடன் முயற்சிக்க விரும்புகிறாயா? 40 00:03:02,474 --> 00:03:04,476 ஓ, இல்லை. தயவுசெய்து, பாடல் வேண்டாம். 41 00:03:04,560 --> 00:03:06,061 என்ன வேண்டுமானாலும் செய்கிறேன். 42 00:03:06,144 --> 00:03:08,605 ஆம், நண்பர்களே, நாங்கள் ஒரு சிக்கலில் இருக்கிறோம்... 43 00:03:10,440 --> 00:03:14,987 சில கற்களை நகர்த்தாமல் உங்களால் வயலை உழ முடியாது 44 00:03:15,070 --> 00:03:20,117 மாமிசத்திலும் கூட கொழுப்பு இருக்கும் 45 00:03:20,200 --> 00:03:22,411 -நீங்கள் மீனை சாப்பிட முடியாது -மீன் 46 00:03:22,494 --> 00:03:25,080 -முட்கள் இல்லாமல் -முட்கள் 47 00:03:25,163 --> 00:03:27,416 -மேலும் நீங்கள் காதலிக்க முடியாது -காதலிக்க முடியாது 48 00:03:27,499 --> 00:03:32,671 -காதல் சண்டை இல்லாமல் -காதல் சண்டை 49 00:03:32,754 --> 00:03:34,506 ஒரு நிமிடம் எங்களை தனியாக விடுகிறீர்களா? 50 00:03:34,590 --> 00:03:35,757 நிஜமாக, தயவுசெய்து? 51 00:03:35,841 --> 00:03:38,886 முதலில் அவள் அவனுடைய கவனத்தைப் பெற ஏதோவொன்றைக் கூறுகிறாள் 52 00:03:39,469 --> 00:03:42,097 பிறகு அதற்கு அவன் அவளை வெறுப்படைய செய்யும் ஒன்றை கூறுகிறான் 53 00:03:43,182 --> 00:03:46,268 பிறகு அவன் அவளைப் புரிந்து கொள்ளவில்லை என்று புகார் கூறுகிறாள் 54 00:03:47,144 --> 00:03:49,438 பிறகு அவன் அவளுக்கு ஒரு அடி கொடுக்கிறான் 55 00:03:50,189 --> 00:03:52,733 இல்லை! ஓ, இல்லை, அது சரியில்லை. 56 00:03:52,816 --> 00:03:54,526 அதாவது அது சம்மதத்துடன் இல்லையென்றால். 57 00:03:55,402 --> 00:04:01,700 இது வெறும் காதல், காதல், காதல் சண்டைதான் 58 00:04:02,826 --> 00:04:04,328 நீங்கள் ஓயாமல் சண்டையிடுவதால் 59 00:04:04,411 --> 00:04:06,079 உங்கள் உறவு முடிவுக்கு வந்ததாக அர்த்தமில்லை 60 00:04:06,163 --> 00:04:10,000 இது அந்த அளவுக்கு மிகவும் தெளிவானது 61 00:04:10,083 --> 00:04:12,961 இது ஒரு காதல் சண்டைதான் 62 00:04:13,545 --> 00:04:14,546 முதலில் அவன் கூறுகிறான்: 63 00:04:15,130 --> 00:04:16,507 ஆம், என்னால் இது முடியாது. 64 00:04:16,589 --> 00:04:17,716 அதற்கு அவள் கூறுகிறாள்: 65 00:04:17,798 --> 00:04:19,885 என்ன ஆச்சரியம். நீ அதைப் பற்றி பேச விரும்பவில்லை. 66 00:04:19,968 --> 00:04:21,094 அதற்கு அவன் கூறுகிறான்: 67 00:04:21,762 --> 00:04:23,055 அதற்கு என்ன அர்த்தம்? 68 00:04:23,138 --> 00:04:24,139 அதற்கு அவள் கூறுகிறாள்: 69 00:04:24,223 --> 00:04:26,391 இது எதையும் குறிக்கவில்லை. நான் சொல்ல வந்ததை சொன்னேன். 70 00:04:26,475 --> 00:04:27,726 அதற்கு அவன் கூறுகிறான்: 71 00:04:27,809 --> 00:04:29,061 சுற்றி இவர்களை வைத்துக்கொண்டு என்னால் இதைச் செய்ய முடியாது. 72 00:04:29,144 --> 00:04:30,312 அதற்கு அவள் கூறுகிறாள்: 73 00:04:30,395 --> 00:04:32,189 உன்னால் இதை செய்ய முடியாது, அவ்வளவுதான். 74 00:04:32,898 --> 00:04:36,818 ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஆணுக்குள்ளும் ஒரு கோபக்காரர் இருப்பார் 75 00:04:36,902 --> 00:04:38,654 -நாம் இங்கிருந்து போக வேண்டும். -ஆம். 76 00:04:42,950 --> 00:04:46,411 ஆதாமும் ஏவாளும் தோட்டத்தில் உல்லாசமாக இருந்தார்கள் 77 00:04:47,037 --> 00:04:49,540 அங்கு வாழ்வது அவ்வளவு இனிமையானது 78 00:04:49,623 --> 00:04:50,749 அட! 79 00:04:50,832 --> 00:04:54,253 ஆதாம் இப்படி சொல்லும் வரை "மேடம், மன்னிக்கவும் 80 00:04:54,336 --> 00:04:57,130 என் ஆப்பிள் கடிக்கப்பட்டிருக்கிறது" 81 00:04:57,714 --> 00:05:01,093 அவர்களுக்குள் 82 00:05:01,176 --> 00:05:04,847 காதல், காதல், காதல் சண்டை வந்தது 83 00:05:04,930 --> 00:05:06,598 நீங்கள் சண்டையிடுவதால் 84 00:05:06,682 --> 00:05:08,392 உங்கள் உறவு முடிவுக்கு வந்ததாக அர்த்தமில்லை 85 00:05:08,475 --> 00:05:12,229 இது அந்த அளவுக்கு மிகவும் தெளிவானது 86 00:05:12,312 --> 00:05:14,982 இது வெறும் காதல் சண்டைதான் 87 00:05:15,858 --> 00:05:16,859 முதலில் அவள் சொல்கிறாள்: 88 00:05:16,942 --> 00:05:18,694 எனவே என்ன திட்டம், ஜோஷ்? புதிதாக யாரையாவது தேடுகிறாயா? 89 00:05:18,777 --> 00:05:19,778 பிறகு அவன் கூறுகிறான்: 90 00:05:19,862 --> 00:05:21,947 நான் பாட்டின் ஒரு பகுதியாக விவாதம் செய்யமாட்டேன். 91 00:05:22,030 --> 00:05:23,282 பிறகு அவள் கூறுகிறாள்: 92 00:05:23,365 --> 00:05:25,075 ஏன் நீ கேள்விக்கு மட்டும் பதிலளிக்கக்கூடாது? 93 00:05:25,158 --> 00:05:26,159 அதற்கு அவன் கூறுகிறான்: 94 00:05:26,243 --> 00:05:28,287 நல்லது. ஆம். இங்கிருந்து வெளியேற அதுதான் வழி என்றால். 95 00:05:28,370 --> 00:05:29,454 அதற்கு அவள் கூறுகிறாள்: 96 00:05:29,538 --> 00:05:31,331 எனக்குத் தெரியும். எனக்கு அது தெரியும்! 97 00:05:31,415 --> 00:05:32,541 அதற்கு அவன் கூறுகிறான்: 98 00:05:37,546 --> 00:05:39,756 இது 'வாக்கிங் டெட்' படமும் 'க்ளீ' படமும் ஒன்று என்பதைப் போன்றது. 99 00:05:39,840 --> 00:05:41,717 -நீ 'க்ளீ' பார்த்திருக்கிறாயா? -எனக்கு அதைப்பற்றி தெரியும். 100 00:05:41,800 --> 00:05:44,803 இது வெறும் 101 00:05:44,887 --> 00:05:46,889 காதல், காதல், காதல் சண்டைதான் 102 00:05:46,972 --> 00:05:48,223 அடச்சே. 103 00:05:48,307 --> 00:05:49,766 நீங்கள் சண்டையிடுவதால் 104 00:05:49,850 --> 00:05:51,518 உங்கள் உறவு விரைவாக முடிவுக்கு வந்ததாக அர்த்தமில்லை 105 00:05:51,602 --> 00:05:54,396 இது அந்த அளவுக்கு மிகவும் தெளிவானது 106 00:05:55,147 --> 00:05:57,608 இது வெறும் காதல் சண்டைதான் 107 00:05:58,483 --> 00:06:01,945 அவன் அவளிடம் பதில் கேட்கிறான் அவள் வெறுப்பை உமிழ்கிறாள் 108 00:06:02,029 --> 00:06:05,532 அவர்கள் இருவரின் குணமும் ஒன்றுதான் தான்தான் சரி என இருவரும் நம்புகிறார்கள் 109 00:06:05,616 --> 00:06:08,285 அவர்கள் இதெல்லாம் ஒன்றுமில்லை என எண்ணி பிறகு அவர்கள் முத்தமிட்டுக்கொள்வார்கள் 110 00:06:08,368 --> 00:06:11,914 இனிய இரவாகட்டும் 111 00:06:14,166 --> 00:06:15,959 இது உண்மையான காதல் என்று நினைக்கிறாயா? 112 00:06:16,043 --> 00:06:17,044 என்ன? 113 00:06:17,711 --> 00:06:21,298 நமக்குள் இருப்பது உண்மையான காதல் என்று நினைக்கிறாயா? 114 00:06:23,425 --> 00:06:24,510 நீ நினைக்கவில்லை? 115 00:06:25,344 --> 00:06:27,429 நீ நினைக்கவில்லை. சரி. தெரிந்துகொண்டது நல்லது. 116 00:06:27,513 --> 00:06:29,306 உண்மையான அன்பு என்றால் என்ன? 117 00:06:29,389 --> 00:06:32,100 காதல் என்றால் என்னவென்று உனக்கு மிகச்சரியாக தெரிவது போல பேசுகிறாய். 118 00:06:32,184 --> 00:06:33,393 ஒருவேளை அது இல்லாமல் கூட இருக்கலாம். 119 00:06:33,477 --> 00:06:36,188 ஒன்று கடினமாக இருப்பதால் அதை அடைய முடியாது என்று அர்த்தமல்ல. 120 00:06:36,271 --> 00:06:39,233 அதற்கு முயற்சி தேவை. ஆனால் தெளிவாக நீ அதைச் செய்ய தயாராக இல்லை. 121 00:06:39,316 --> 00:06:42,152 என்ன தெரியுமா? எனக்கு போதும். நம் உறவு முடிந்துவிட்டது. 122 00:06:42,236 --> 00:06:43,237 -மெல். -இல்லை, நிஜமாக சொல்கிறேன்! 123 00:06:43,320 --> 00:06:44,863 இப்போது நம் உறவு அதிகாரப்பூர்வமாக முடிந்துவிட்டது. 124 00:06:44,947 --> 00:06:48,700 நீ விரும்பும் உண்மையான காதலை சுதந்திரமாக தேடிக்கொள். அவ்வளவுதான். 125 00:06:48,784 --> 00:06:51,203 முடிந்தது. அதோடு நீ வெறுக்கத்தக்கவன். 126 00:06:51,286 --> 00:06:53,622 நான் உன்னை வெறுக்கிறேன். நீ இறந்துபோக வேண்டும். 127 00:06:54,331 --> 00:06:55,541 -மெல். -"மெல்" என்று கூப்பிடாதே. 128 00:06:55,624 --> 00:06:57,251 நீ முட்டாள் போல தெரிகிறாய். 129 00:06:58,627 --> 00:07:00,963 அப்படித்தான் நீங்கள் முடிப்பீர்கள் 130 00:07:01,046 --> 00:07:02,840 அப்படித்தான் நீங்கள் முடிப்பீர்கள் 131 00:07:02,923 --> 00:07:06,009 காதல் சண்டையை 132 00:07:34,079 --> 00:07:35,622 செல்வி மெலிசா. 133 00:07:35,706 --> 00:07:38,125 திரு. மேயர். மன்னிக்கவும், நான்தான்... 134 00:07:38,208 --> 00:07:41,003 நீ நலமா? நீ அழுகிறாயா? 135 00:07:44,631 --> 00:07:46,550 இங்கே வா. என்ன ஆனது? 136 00:07:47,217 --> 00:07:48,886 நீங்கள் கவலைப்பட எதுவும் இல்லை. 137 00:07:48,969 --> 00:07:52,723 நான் மேயர். ஷ்மிகடூனில் நடக்கும் எல்லாவற்றையும் பற்றி நான் கவலைப்படுவேன். 138 00:07:53,765 --> 00:07:55,434 இப்போது, என்ன பிரச்சனை? 139 00:07:55,517 --> 00:07:57,311 ஜோஷும் நானும் பிரிந்துவிட்டோம். 140 00:07:57,394 --> 00:08:00,439 ஓ, இல்லை. உறுதியாக இது வெறும் காதல் சண்டைதானே? 141 00:08:00,522 --> 00:08:02,524 இல்லை, இது காதல் சண்டை அல்ல. 142 00:08:04,193 --> 00:08:07,154 அது முடிந்துவிட்டது. நிஜமாகவே முடிந்துவிட்டது. 143 00:08:07,237 --> 00:08:09,781 ஓ, மெலிசா, நான் மிகவும் வருந்துகிறேன். 144 00:08:09,865 --> 00:08:12,201 அவன்தான் எனக்கானவன் என்று உண்மையிலேயே நான் நினைத்தேன். 145 00:08:12,284 --> 00:08:13,285 எனக்குத் தெரியவில்லை... 146 00:08:13,952 --> 00:08:14,953 என்று நினைக்கிறேன். 147 00:08:16,622 --> 00:08:19,833 இது இப்போது வலிப்பது எனக்குத் புரிகிறது, ஆனால் அது என்றென்றும் நிலைக்காது. 148 00:08:20,667 --> 00:08:25,839 விரைவில் நீ ஜோஷை பற்றி மறந்துவிட்டு புதியவரைக் கண்டுபிடிப்பாய். சிறந்தவரை. 149 00:08:25,923 --> 00:08:27,299 அது அவ்வளவு எளிதானது அல்ல. 150 00:08:27,382 --> 00:08:29,384 இது எளிதாக இருக்கும் என்று நான் சொல்லவில்லை. 151 00:08:29,927 --> 00:08:32,929 ஆனால் அது நடக்கும். அதில் நான் உறுதியாக இருக்கிறேன். 152 00:08:35,849 --> 00:08:41,313 எங்கோ காதல் உனக்காகக் காத்திருக்கிறது 153 00:08:42,523 --> 00:08:48,487 ஒருநாள் அது சரியாக வந்தடையும் 154 00:08:49,238 --> 00:08:55,827 ஒவ்வொரு காலையிலும் சூரியன் உதிப்பது போல 155 00:08:55,911 --> 00:09:01,792 எங்கோ காதல் உனக்காகக் காத்திருக்கிறது 156 00:09:04,711 --> 00:09:05,963 ஓ, எனவே நான்... 157 00:09:06,046 --> 00:09:08,841 நீ அவரைக் கண்டதும் 158 00:09:08,924 --> 00:09:12,135 மணிகள் ஒலிக்காது 159 00:09:12,219 --> 00:09:15,389 தேவதைகள் பாடமாட்டார்கள் 160 00:09:15,472 --> 00:09:18,141 உன்னை அவரிடம் அழைத்துச் செல்ல 161 00:09:18,809 --> 00:09:21,812 நீ அவரைக் கண்டுபிடிக்கும்போது 162 00:09:21,895 --> 00:09:25,190 உன் உள்ளுணர்வு 163 00:09:25,274 --> 00:09:28,819 உனக்கு வேறு வழியில்லாமல் செய்யும் 164 00:09:28,902 --> 00:09:33,031 அவரைப் பின்தொடர்வதைத் தவிர 165 00:09:34,658 --> 00:09:39,246 பிறகு அவர் உன்னைப் பார்த்து சிரிப்பார் உன் கையை அவருடைய கைகளுக்குள் வைப்பார் 166 00:09:39,329 --> 00:09:43,667 மேலும் மனநிறைவு என்றால் என்ன என்பதை நீ அறிவாய் 167 00:09:43,750 --> 00:09:47,880 பிறகு அவர் தனது மாநிற, வலுவான கைகளால் உன்னை அணைப்பார் 168 00:09:47,963 --> 00:09:53,302 அப்போது உன் இதய நெருப்பு காதலை உணர்வை தூண்டும் 169 00:09:53,385 --> 00:09:56,555 கடைசியாக தடைசெய்யப்பட்ட காதலை 170 00:09:56,638 --> 00:10:02,352 இனி மறைக்க வேண்டியிருக்காது 171 00:10:07,399 --> 00:10:11,945 எங்கோ காதல் காத்திருக்கிறது 172 00:10:12,863 --> 00:10:19,828 உனக்காக 173 00:10:24,499 --> 00:10:27,920 திரு. மேயர், நீங்கள்... ஓரின சேர்க்கையாளரா? 174 00:10:29,213 --> 00:10:30,214 அப்படி இருக்க முயற்சிக்கிறேன். 175 00:10:31,340 --> 00:10:32,508 ஷ்மிகடூனின் குறிக்கோள், 176 00:10:32,591 --> 00:10:35,302 "நாங்கள் எப்போதும் அமைதி மற்றும் மகிழ்ச்சிக்காக பாடுபடுகிறோம்" என்பதுதான். 177 00:10:35,385 --> 00:10:39,556 எனவே நகரத்தின் மக்களுக்கு மகிழ்ச்சியின் உதாரணமாக நான் இருக்க முயற்சிக்கிறேன். 178 00:10:41,433 --> 00:10:44,311 ஆனால் சில நேரங்களில் அது அவ்வளவு எளிதானது அல்ல. 179 00:10:45,771 --> 00:10:47,147 வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கக்கூடும். 180 00:10:49,024 --> 00:10:53,904 நான் ஓரின சேர்க்கையாளராக இருக்க விரும்பும் போது நான் வந்தடையும் புள்ளி இதுதான்... 181 00:10:57,199 --> 00:10:58,408 ஆனால் என்னால் முடியாது. 182 00:11:01,203 --> 00:11:02,663 திரு. மேயர், என்னை மன்னிக்கவும்... 183 00:11:02,746 --> 00:11:04,957 பார் நான் உனக்கு ஆறுதல் அளிக்க வேண்டிய நேரத்தில் 184 00:11:05,040 --> 00:11:07,584 நானே புலம்பிக்கொண்டிருக்கிறேன். 185 00:11:07,668 --> 00:11:09,711 நீங்கள் ஆறுதல் தருகிறீர்கள். நான் நன்றாக உணர்கிறேன். 186 00:11:09,795 --> 00:11:11,922 நல்லது. ஏன் தெரியுமா? 187 00:11:13,090 --> 00:11:17,010 ஷ்மிகடூனில் உள்ள அனைவரும் உண்மையான காதலைப் பெற தகுதியானவர்கள். 188 00:11:18,595 --> 00:11:20,514 ஆம். தகுதியானவர்கள்தான். 189 00:11:25,310 --> 00:11:26,520 ஜோஷ் 190 00:11:26,603 --> 00:11:28,897 இதோ உண்மையான காதலைக் கண்டுபிடிப்பதற்காக. 191 00:11:34,403 --> 00:11:35,571 ஓ, மீண்டும் பாடல். 192 00:11:37,447 --> 00:11:41,410 எங்கோ காதல் காத்திருக்கிறது 193 00:11:41,493 --> 00:11:45,539 உனக்காக 194 00:11:48,417 --> 00:11:49,418 ஆ! 195 00:11:49,918 --> 00:11:51,044 மன்னித்துவிடு, பீட். 196 00:11:51,128 --> 00:11:55,883 உனக்காக 197 00:12:00,262 --> 00:12:02,472 ஹேய், திரு. ஸ்கின்னர். 198 00:12:02,556 --> 00:12:04,892 ஹேய், பெட்ஸி தானே? 199 00:12:04,975 --> 00:12:07,102 ஓ, உங்களுக்கு நினைவிருக்கிறது. 200 00:12:07,186 --> 00:12:09,062 இவர்கள் என் சகோதரிகள், லாரி, கேரி, 201 00:12:09,146 --> 00:12:11,481 நெல்லி, ஃபியோனா, சிண்டி, அது குட்டி டூட்டி. 202 00:12:11,565 --> 00:12:15,360 ஒரு மரக்கட்டையைப் போல தூங்குவது பற்றி நகைச்சுவையாக சொன்னவர் இவர்தானா? 203 00:12:15,444 --> 00:12:16,737 அது அவர்தான். 204 00:12:16,820 --> 00:12:18,947 ஓ, மீண்டும் சொல்லுங்கள். தயவுசெய்து. 205 00:12:19,031 --> 00:12:20,574 என்ன, நான் மரக்கட்டையைப் போல தூங்கினேனா? 206 00:12:21,950 --> 00:12:24,244 அவர் வேடிக்கையானவர் என்று நான் சொன்னேனே. 207 00:12:24,328 --> 00:12:26,997 செல்வி மெலிசாவும் நீங்களும் பிரிந்ததைப் பற்றி நான் மிகவும் வருந்துகிறேன். 208 00:12:27,080 --> 00:12:28,999 இருந்தாலும் நீங்கள் இன்றிரவு ஒரு கூடையை 209 00:12:29,082 --> 00:12:31,251 ஏலம் எடுக்க தேடுவீர்கள் என்று நினைக்கிறேன். 210 00:12:31,335 --> 00:12:33,253 ஓ, இல்லை. நான்... 211 00:12:33,337 --> 00:12:35,380 அதாவது... என்ன... 212 00:12:35,464 --> 00:12:36,924 என்ன கூடை? 213 00:12:37,007 --> 00:12:38,884 நூலகத்திற்கான புத்தகங்களை வாங்க பணம் திரட்டுவதற்கான 214 00:12:38,967 --> 00:12:40,969 வருடாந்திர சுற்றுலா கூடை ஏலம் இன்றிரவு நடைபெறும். 215 00:12:41,053 --> 00:12:43,263 மதகுருவின் மனைவி எரித்ததை மாற்றுவதற்கு. 216 00:12:43,847 --> 00:12:47,559 நகரத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் ஆண்களுக்கு ஏலம் விட ஒரு சுற்றுலா கூடையை செய்வாள், 217 00:12:47,643 --> 00:12:51,230 மிக உயர்ந்த ஏலத்துக்கு கூடையும் அதை செய்த பெண்ணுடன் இரவு விருந்தும் கிடைக்கும். 218 00:12:51,813 --> 00:12:53,941 அதோடு, இனிப்புக்கு விசேஷமான ஒன்றும் கூட. 219 00:12:54,024 --> 00:12:56,318 இருந்தாலும் எந்த கூடையை யார் செய்தது என்பது ஒரு ரகசியம், 220 00:12:56,401 --> 00:12:58,570 எனவே யாராவது விரும்பினாலும், 221 00:12:58,654 --> 00:13:01,365 என்னுடைய கூடை எதுவென்று யாருக்கும் தெரியாது. 222 00:13:02,032 --> 00:13:04,243 எனவே திரு. ஸ்கின்னர், என்ன சொல்கிறீர்கள்? இன்றிரவு வருகிறீர்களா? 223 00:13:04,952 --> 00:13:07,496 -ஓ, ஆம். தயவுசெய்து நீங்கள் வரவேண்டும். -ஓ, ஆம். தயவுசெய்து வாருங்கள். 224 00:13:07,579 --> 00:13:10,541 சரி. சரி, நான் வருகிறேன். வருகிறேன். சரியா? 225 00:13:10,624 --> 00:13:12,167 நூலகத்திற்காக. சரியா? 226 00:13:12,251 --> 00:13:14,670 அதோடு, உண்மையில், நான் டாக்டர் ஸ்கின்னர். 227 00:13:16,004 --> 00:13:19,132 டாக்டர் ஸ்கின்னர்? ஓ, கடவுளே. 228 00:13:20,133 --> 00:13:21,718 சரி, எல்லோரும் செல்லுங்கள். 229 00:13:21,802 --> 00:13:23,929 இந்த நாற்காலிகள் தங்களை தாங்களே அமைத்துக்கொள்ளாது. 230 00:13:24,012 --> 00:13:25,806 -பை, டாக்டர் ஸ்கின்னர். -பை. 231 00:13:26,390 --> 00:13:27,641 உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. 232 00:13:28,684 --> 00:13:30,811 இன்று இரவு என் கூடை உங்களுக்காக காத்திருக்கும். 233 00:13:31,770 --> 00:13:34,147 அது இளஞ்சிவப்பு, வெல்வெட் நாடாவில் கட்டப்பட்டிருக்கும், 234 00:13:34,231 --> 00:13:36,567 அது பீச் மற்றும் இனிப்பு கிரீம் போல நறுமணம் வீசும். 235 00:13:37,901 --> 00:13:39,111 இன்று இரவு உங்களை சந்திக்கிறேன். 236 00:13:43,073 --> 00:13:44,283 சரி. 237 00:13:50,330 --> 00:13:51,790 -ஹேய். -ஹேய். 238 00:13:53,709 --> 00:13:55,836 இப்போது என்ன, பாப்கார்ன் விற்கிறாயா? 239 00:13:55,919 --> 00:13:59,173 நான் ஒருவேளை இந்த கூடை ஏலத்துக்கு செல்லலாம் என்று நினைத்தேன். 240 00:14:00,507 --> 00:14:02,426 நீ கூடை ஏலத்திற்கு செல்கிறாயா? 241 00:14:03,093 --> 00:14:07,639 நாம் பிரிந்து இரண்டு மணிநேரம்தான் ஆகிறது, அதற்குள் நீ கால்நடைகளைப் போல 242 00:14:07,723 --> 00:14:10,851 ஆண்கள் பெண்களை ஏலம் எடுக்கும் கூடை ஏலத்திற்கு போகிறாய். 243 00:14:10,934 --> 00:14:13,312 அது நூலகத்திற்காக. 244 00:14:13,395 --> 00:14:16,231 யூகிக்கிறேன். "கட்டைப் போல தூங்கினேன்" என்பதை பெரிய நகைச்சுவை என்று நினைத்த 245 00:14:16,315 --> 00:14:18,734 அந்த ரோட்ஸ் உதவித்தொகை பெற்றவளின் கூடையை ஏலம் எடுக்கப்போகிறாய். 246 00:14:18,817 --> 00:14:20,986 நான் நினைக்கிறேன்... சொன்ன விதம் அப்படி இருந்தது. 247 00:14:21,069 --> 00:14:22,779 நீ மிகவும் கணிக்கக்கூடியவன். என்னவோ. 248 00:14:22,863 --> 00:14:25,157 போய் உன் டீனேஜ் பெண்ணோடு மகிழ்ச்சியாக இரு. 249 00:14:25,240 --> 00:14:26,366 அவள் டீனேஜ் பெண் அல்ல. 250 00:14:26,450 --> 00:14:29,036 நான் இங்கிருந்து வெளியேற முயற்சிக்கிறேன். நீ முயற்சிக்கவில்லையா? 251 00:14:29,119 --> 00:14:32,456 ஆம், நானும் என்னால் முடிந்தவரை முயற்சிக்கிறேன். 252 00:14:32,539 --> 00:14:36,418 நீ சொல்லும் எல்லாவற்றுக்கும் சிரிப்பதுதான் அந்த இரகசியம் என்று தெரியாமல் போய்விட்டது. 253 00:14:36,502 --> 00:14:37,794 மெல், நியாயமாக பேசு. 254 00:14:40,964 --> 00:14:43,133 நீயும்தான் இங்கே சிக்கியிருக்கிறாய். 255 00:14:43,217 --> 00:14:45,844 நிஜ உலகத்தில் நான் இதை பரிந்துரைக்கமாட்டேன், 256 00:14:45,928 --> 00:14:48,931 ஆனால் நாம் இருவரும் இந்த உலகத்தில் சிக்கியிருப்பதால், 257 00:14:49,014 --> 00:14:50,682 நீயும் உன் கூடையை செய்ய வேண்டும். 258 00:14:50,766 --> 00:14:53,769 ஓ, அப்படியா? எனவே நான்கு பற்கள் கொண்ட ஒருவன் என்னை வாங்குவதற்கு. 259 00:14:53,852 --> 00:14:54,853 தேவையில்லை, நன்றி. 260 00:14:55,646 --> 00:14:58,190 சரி. இங்கிருப்பதே உனக்கு பிடித்திருக்கிறது போல. 261 00:14:58,273 --> 00:14:59,608 இப்போது நான் கிளம்பட்டுமா... 262 00:15:00,776 --> 00:15:02,152 ஏலம் எடுக்க ஒரு கூடை காத்திருக்கிறது. 263 00:15:04,696 --> 00:15:06,156 ஹேய், தொப்பி அருமை. 264 00:15:06,240 --> 00:15:07,741 இது உன்னிடம் இருந்திருக்கலாம் என நினைக்கிறாய். 265 00:15:07,824 --> 00:15:09,076 நல்லது. 266 00:15:11,203 --> 00:15:13,664 இதுதான் சுற்றுலா கூடை ஏலம். 267 00:15:25,551 --> 00:15:26,802 பார், ஏனெனில் அவர்கள்... 268 00:15:32,599 --> 00:15:34,893 அட, நீ அதை குடிக்க வேண்டாம், பெண்ணே. 269 00:15:34,977 --> 00:15:36,979 இது ஆண்களுக்கான பானம் கலக்கும் கோப்பை. 270 00:15:37,646 --> 00:15:38,814 இதில் மது கலந்திருக்கிறது. 271 00:15:40,566 --> 00:15:43,235 எச்சரித்ததற்கு நன்றி, தீயணைப்பு வீரர் லாரி. 272 00:15:45,153 --> 00:15:49,199 ஏலத்திற்கான நேரம் இது. 273 00:15:49,283 --> 00:15:50,409 யார் அந்த சிறுவன்? 274 00:15:51,118 --> 00:15:53,328 அனைத்தையும் அறிவிப்பதுதான் அவன் வேலையா? 275 00:15:53,412 --> 00:15:55,914 அவன் கார்சன், பள்ளி ஆசிரியை செல்வி டேட்டின் சின்ன தம்பி. 276 00:15:55,998 --> 00:15:59,293 அவர்களின் பெற்றோர் இறந்துவிட்டனர், எனவே அவள் அவனை வளர்க்கிறாள். 277 00:15:59,376 --> 00:16:00,711 அவனுக்கு நண்பர்கள் யாரும் இல்லை. 278 00:16:00,794 --> 00:16:04,256 அவனுடைய வாயைவிட அவனுடைய நாக்கு பெரிதாக இருப்பதால். 279 00:16:05,632 --> 00:16:06,633 சரி, கனவான்களே, 280 00:16:06,717 --> 00:16:10,179 நூலகத்திற்காக நிறைய பணத்தை செலவிடும் நேரமிது. 281 00:16:10,262 --> 00:16:13,182 அதோடு சமீபத்தில் அழிக்கப்பட்ட அனைத்து புத்தகங்களையும் மாற்றவும். 282 00:16:13,265 --> 00:16:15,100 -ஏனென்றால் அவை வேண்டாதவை. -வேண்டாதவையா? 283 00:16:15,184 --> 00:16:17,269 இல்லை, அவை தலைசிறந்த இலக்கியப் படைப்புகள். 284 00:16:17,352 --> 00:16:19,897 சாஸர், வால்டேர், பால்ஸாக். 285 00:16:19,980 --> 00:16:22,983 -திருமணம் ஆகாதவள். -சரி. சரி, உளறுவதை நிறுத்து. 286 00:16:23,066 --> 00:16:24,651 உங்கள் எல்லோருக்கும் விதிகள் தெரியும். 287 00:16:24,735 --> 00:16:28,030 எந்த பெண்ணின் கூடை எது என்று உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. 288 00:16:28,113 --> 00:16:31,033 உங்கள் காதலி அவளின் கூடை எது என்று உங்களிடம் சொல்லியிருந்தால், 289 00:16:31,116 --> 00:16:32,284 அது என் பிரச்சனையில்லை. 290 00:16:35,412 --> 00:16:40,167 நான் நுகர்வது நெல்லிக்காய் பை வாசனையையா? 291 00:16:40,250 --> 00:16:41,752 இந்த அழகுக்காக என்ன கொடுப்பீர்கள்? 292 00:16:41,835 --> 00:16:44,338 ப்ரெஸ்டனிடமிருந்து இரண்டு பிட்ஸ்கள். மூன்று பிட்ஸ்கள்! 293 00:16:44,421 --> 00:16:46,006 பின்புறமுள்ள பார்னபியிடமிருந்து நான்கு. 294 00:16:46,089 --> 00:16:48,509 ஐந்து பிட்ஸ்கள். நன்றி, ஐந்து. ஆறு பிட்ஸ்கள். 295 00:16:48,592 --> 00:16:51,178 ஒரு தரம். இரண்டு தரம். 296 00:16:51,261 --> 00:16:53,472 முன் வரிசையில் உள்ள ஜெரமையாவிற்கு விற்கப்பட்டது. 297 00:16:53,555 --> 00:16:56,225 -ஒரு பிட் என்பது எவ்வளவு? -பன்னிரெண்டரை செண்டுகள். 298 00:16:56,308 --> 00:16:59,603 பன்னிரெண்டரை என்பது என்ன கணக்கு? அது எதற்கு பயன்படுகிறது? 299 00:16:59,686 --> 00:17:01,855 இதற்கு எவ்வளவு கேட்கிறீர்கள்? இரண்டு பிட்ஸ்கள். நன்றி, சார். 300 00:17:01,939 --> 00:17:05,983 மூன்று பிட்ஸ்கள். நான்கு பிட்ஸ்கள். ஐந்து பிட்ஸ்கள். ஆறு பிட்ஸ்கள். ஏழு பிட்ஸ்கள். 301 00:17:06,068 --> 00:17:08,904 அங்கிருக்கும் தொப்பி அணிந்த நபருக்கு விற்கப்பட்டது. 302 00:17:08,987 --> 00:17:11,073 மூன்றாவது வரிசையில் உள்ள ஓடிஸ் மாமாவிற்கு விற்கப்பட்டது. 303 00:17:11,156 --> 00:17:13,200 தி ஷ்மிகசெட்டின் ஈனாக்கிற்கு விற்கப்பட்டது. 304 00:17:13,282 --> 00:17:15,243 ஐந்து பிட்ஸ்களுக்கு கர்லிக்கு விற்கப்பட்டது. 305 00:17:15,327 --> 00:17:17,329 மூன்று பிட்ஸ்களுக்கு மார்செல்லஸுக்கு விற்கப்பட்டது. 306 00:17:17,412 --> 00:17:20,332 சரி, ஒரு கூடைதான் மீதம் இருக்கிறது. 307 00:17:20,415 --> 00:17:24,837 இது மிக பிரபலமான ஒன்றாக இருக்கலாம் என்று ஏதோவொன்று எனக்கு சொல்கிறது. 308 00:17:24,920 --> 00:17:27,839 இந்த சிறந்த கூடைக்கு என்ன கேட்கப்போகிறீர்கள்? 309 00:17:27,923 --> 00:17:29,633 -இரண்டு பிட்ஸ்கள்! -நான்கு பிட்ஸ்கள்! 310 00:17:29,716 --> 00:17:31,426 -நான்கு பிட்ஸ்கள், நன்றி, சார். -அடச்சே. 311 00:17:31,510 --> 00:17:33,554 -ஆறு பிட்ஸ்கள்! -இரண்டு டாலர்கள்! 312 00:17:33,637 --> 00:17:34,763 இரண்டு டாலர்களா? 313 00:17:35,806 --> 00:17:38,308 இதற்கு முன்பு யாரும் இரண்டு டாலர்கள் கேட்டதில்லை. 314 00:17:39,142 --> 00:17:41,520 சரி, இரண்டு டாலர்கள். ஒரு தரம்... 315 00:17:41,603 --> 00:17:43,105 இரண்டு டாலர்கள் மற்றும் இரண்டு பிட்ஸ்கள். 316 00:17:44,565 --> 00:17:46,316 என்னால் இதற்கு மேல் கேட்க முடியாது. 317 00:17:46,400 --> 00:17:51,572 இரண்டு டாலர்கள் மற்றும் இரண்டு பிட்ஸ்க்கு இந்த கூடை ஹென்றிக்கு போவது போல் தெரிகிறது. 318 00:17:51,655 --> 00:17:54,491 ஒரு தரம். இரண்டு தரம். 319 00:17:54,575 --> 00:17:56,410 கொஞ்சம் பொறுங்கள், திரு. மேயர். 320 00:17:59,413 --> 00:18:00,747 இருபது டாலர்கள். 321 00:18:01,957 --> 00:18:06,128 புதியவரான திரு. ஸ்கின்னருக்கு இருபது டாலர்களுக்கு விற்கப்படுகிறது. 322 00:18:06,753 --> 00:18:08,422 இவர் டாக்டர் ஸ்கின்னர். 323 00:18:10,007 --> 00:18:12,176 ஹேய், நானும் டாக்டர் தான். 324 00:18:12,926 --> 00:18:14,178 ஆனால் நீ ஒரு பெண். 325 00:18:14,261 --> 00:18:15,888 நாம் நடத்தியதிலேயே மிகவும் வெற்றிகரமான 326 00:18:15,971 --> 00:18:19,892 சுற்றுலா கூடை ஏலம் இதுதான் என அனைவரும் ஒப்புக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். 327 00:18:19,975 --> 00:18:20,976 ஏலதாரர்களுக்கு நன்றி... 328 00:18:21,059 --> 00:18:22,227 சரி, பொறுங்கள். 329 00:18:22,311 --> 00:18:25,439 மன்னிக்கவும். மன்னிக்கவும். 330 00:18:25,522 --> 00:18:28,025 ஏலம் இன்னும் முடியவில்லை. 331 00:18:29,443 --> 00:18:32,988 செல்வி மெலிசா, நீ கூடை செய்ய முடிவெடுத்திருக்கிறாயா? 332 00:18:33,071 --> 00:18:36,283 இல்லை. அந்த கூடையே நான்தான். 333 00:18:38,619 --> 00:18:42,247 சுற்றுலா கூடை ஏலம் செயல்படும் விதம் உனக்குத் தெரியவில்லை என்று நினைக்கிறேன். 334 00:18:42,331 --> 00:18:44,917 ஒ, இல்லை, எனக்குத் தெரியும், சரியா? 335 00:18:45,000 --> 00:18:49,421 ஏனென்றால் இந்த சைக்கோக்கள் பெண்களை மாமிச துண்டைப் போல ஏலம் எடுக்கிறார்கள். 336 00:18:49,505 --> 00:18:50,506 சரி. 337 00:18:50,589 --> 00:18:51,965 -என்னவென்று யூகியுங்கள். -சரி. 338 00:18:52,049 --> 00:18:54,510 இந்த மாமிச துண்டுக்கு மூளை இருக்கிறது. 339 00:18:54,593 --> 00:18:57,888 அதில் எண்ணங்களும் யோசனைகளும் நிறைந்துள்ளன. 340 00:18:57,971 --> 00:19:00,349 எனவே இந்த கொண்டாட்டத்தைத் தொடங்கலாம். 341 00:19:00,432 --> 00:19:02,601 யார் இந்த மாமிச கூடையை வாங்க விரும்புகிறீர்கள்? 342 00:19:03,685 --> 00:19:05,896 மெல். கீழே இறங்கி வா. 343 00:19:05,979 --> 00:19:08,857 நீ கீழே இறங்கு. வாயை மூடு. உனக்குப் பொறாமை. 344 00:19:08,941 --> 00:19:13,445 ஓ, நாங்கள் எங்கிருந்து வருகிறோமோ அங்கு இருபது டாலர்கள் பெரிய விஷயமில்லை. 345 00:19:13,529 --> 00:19:17,699 ஒரு மீடியம் பிட்சா விலையை ஒத்தது, சரியா? எனவே அதை பெரிதாகக் கருதாதீர்கள். 346 00:19:20,035 --> 00:19:22,371 சரி. எனவே... 347 00:19:23,330 --> 00:19:25,791 இரண்டு பிட்ஸ்களில் ஏலத்தைத் தொடங்கலாம். 348 00:19:25,874 --> 00:19:27,125 இரண்டு பிட்ஸ்கள் என்றீர்களா? 349 00:19:29,670 --> 00:19:30,921 தொடக்க விலை இரண்டு பிட்ஸ்கள். 350 00:19:32,047 --> 00:19:36,260 ஒரு பிட் எப்படி? அழகான செல்வி மெலிசாவிற்கு ஒரு பிட். 351 00:19:39,638 --> 00:19:41,098 ஐந்து சென்ட்கள் என்றீர்களா? 352 00:19:42,349 --> 00:19:43,642 ஐந்து சென்ட்கள். 353 00:19:43,725 --> 00:19:47,396 ஒரு கேள்வி கேட்க வேண்டும். குழம்பிவிட்டேன். பை இருக்கிறதா? 354 00:19:48,438 --> 00:19:50,732 இல்லை, ஆனால் அதைவிட தரமானது கிடைக்கும். 355 00:19:50,816 --> 00:19:52,651 -கேக்கா? -இல்லை. 356 00:19:52,734 --> 00:19:59,449 தன் தகுதிக்கு குறைவானதை ஏற்றுக்கொள்ளாத ஒரு வலுவான, சுயதீனமான பெண். 357 00:19:59,533 --> 00:20:01,201 யார் என்னை வாங்க விரும்புகிறீர்கள்? 358 00:20:01,994 --> 00:20:04,580 -ஹென்றி ஐந்து சென்ட்கள். -இல்லை, என்னிடமும் ஒரு கேள்வி உள்ளது. 359 00:20:04,663 --> 00:20:07,666 நீ பையை செய்து கொடுப்பாயா? எதிர்காலத்தில்? 360 00:20:07,749 --> 00:20:13,380 இல்லை! பையும் இல்லை பதபடுத்தியதும் இல்லை, சரியா? நான் மட்டும் தான். 361 00:20:14,173 --> 00:20:15,382 ஆனால் கேளுங்கள். 362 00:20:15,465 --> 00:20:18,051 நான் கவர்ச்சியாக இருக்கிறேன். நன்றாக படித்திருக்கிறேன். 363 00:20:18,135 --> 00:20:22,055 நன்றாக சம்பாதிக்கிறேன். தொண்டு செய்ய நினைக்கிறேன். 364 00:20:22,139 --> 00:20:23,932 அதோடு வேடிக்கையானவள் நான். நீ வாயை மூடு! 365 00:20:24,016 --> 00:20:25,726 -வேடிக்கையானவள் என்பது தெரியும். -என்ன... 366 00:20:25,809 --> 00:20:28,061 எனவே தாராளமாக கேளுங்கள். 367 00:20:29,938 --> 00:20:31,315 கேளுங்கள், ஆண்களே. 368 00:20:31,398 --> 00:20:33,025 இது நூலகத்திற்காக. 369 00:20:35,736 --> 00:20:36,778 இரண்டு டாலர்கள். 370 00:20:40,532 --> 00:20:41,700 என்னிடம் இருப்பது இதுதான். 371 00:20:42,409 --> 00:20:44,244 டானி பெய்லி இரண்டு டாலர்களுக்கு ஏலம் கேட்கிறான். 372 00:20:44,328 --> 00:20:45,829 ஒரு தரம். இரண்டு தரம். விற்கப்பட்டது! 373 00:20:47,039 --> 00:20:48,749 நீ அதைப் பார்த்தாயா? 374 00:20:48,832 --> 00:20:52,419 இந்த ஆணழகன் இரண்டு டாலர்களுக்கு என்னை வாங்கியிருக்கிறான். ஆம். 375 00:20:52,503 --> 00:20:55,380 பணத்தை வாரி இறை, டானி பெய்லி. 376 00:20:55,464 --> 00:20:57,508 அது வேடிக்கையாக இருந்தது. 377 00:20:57,591 --> 00:21:00,719 மது கலக்கும் கோப்பைகளின் பெயர் பலகைகள் வேலை செய்யவில்லை. 378 00:21:00,802 --> 00:21:02,179 எல்லோருக்கும் இரவு வணக்கம். 379 00:21:02,262 --> 00:21:05,766 முன்னோக்கி வாருங்கள்! காதலின் சுரங்கம் 380 00:21:05,849 --> 00:21:07,851 நீ என்னை கொஞ்சம் பயப்பட வைத்துவிட்டாய். 381 00:21:07,935 --> 00:21:08,936 ஆம். 382 00:21:10,437 --> 00:21:14,191 அந்த இரண்டு வெளியாட்களையோ அவர்களின் நவீன சிந்தனைகளையோ பிடிக்கவில்லை, ஹோவர்ட். 383 00:21:14,274 --> 00:21:15,526 அவர்கள் இந்த இடத்தை சேர்ந்தவர்கள் அல்ல. 384 00:21:16,109 --> 00:21:17,444 அது பற்றி எனக்குத் தெரியாது, மில்ட்ரெட். 385 00:21:17,528 --> 00:21:19,571 உனக்குத் தெரியாதென்று தெரியும், அதனால்தான் சொல்கிறேன். 386 00:21:20,447 --> 00:21:22,157 அவர்கள் போக வேண்டும். 387 00:21:24,952 --> 00:21:28,580 -எனவே, டானி பெய்லி. -அதுதான் என் பெயர். 388 00:21:28,664 --> 00:21:30,082 என் பெயர் வேறு என நிரூபிக்கப்படும் வரை. 389 00:21:30,165 --> 00:21:32,376 அல்லது நம்பத்தகுந்த ஆதாரம் இல்லாததால் அதுவாகவே இருக்கலாம். 390 00:21:32,459 --> 00:21:35,128 விசாரித்தவர்கள் தங்கள் வேலையை செய்யவில்லை. முறைதவறிய விசாரணை. 391 00:21:36,088 --> 00:21:37,172 இது வேடிக்கையாக இருக்கிறது. 392 00:21:37,256 --> 00:21:39,174 நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா? நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம். 393 00:21:39,258 --> 00:21:41,760 ஜோஷ் மற்றும் அந்த முட்டாள் பணிப்பெண்ணை விட அதிக மகிழ்ச்சியாக. 394 00:21:41,844 --> 00:21:43,887 -இல்லையா? -நானும் அதையே நினைக்கிறேன். 395 00:21:43,971 --> 00:21:46,598 நீ அந்த கரடி பொம்மையைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்று சொல்? 396 00:21:46,682 --> 00:21:48,100 பயமுறுத்துகிறது. 397 00:21:48,183 --> 00:21:49,601 -அது உனக்கு வேண்டுமா? -ஆம். 398 00:21:49,685 --> 00:21:51,562 -அதை எனக்காக வென்று தருவாயா? -அட இல்லை. 399 00:21:51,645 --> 00:21:55,107 நீ ஒரு வலுவான, சுயதீனமான பெண். உனக்காக நீயே அதை வெல்லப்போகிறாய். 400 00:21:56,400 --> 00:21:59,653 ஒவ்வொரு முறையும் ஒரு வெற்றியாளர்! திறமையை சோதனை செய் - சரியாக குறி வை 401 00:22:01,697 --> 00:22:03,657 பொறு. இது நிஜ துப்பாக்கியா? 402 00:22:03,740 --> 00:22:05,117 ஆம். 403 00:22:05,200 --> 00:22:08,579 இப்போது விசையில் உன் விரலை வைக்கும்போது 404 00:22:08,662 --> 00:22:10,747 உன் இடது கையால் துப்பாக்கி குழலை பிடிக்க வேண்டும். 405 00:22:10,831 --> 00:22:12,124 இப்போது, கவனமாக இரு. 406 00:22:12,207 --> 00:22:16,044 நீ இதை சரியாக, மெதுவாக இயக்கினால் கூட இது வேலை செய்யும். 407 00:22:16,128 --> 00:22:19,381 எனவே கவனமாக பிடித்துக்கொண்டு 408 00:22:19,464 --> 00:22:22,801 இவை வெடிப்பதற்காக தயாரிக்கப்பட்டவை என்பதை நினைவில் வை. 409 00:22:23,594 --> 00:22:25,137 -ஆ, டானி. -சொல், மெலிசா. 410 00:22:25,971 --> 00:22:28,098 இது கொஞ்சம் கடினமான காரியம்தான், 411 00:22:28,182 --> 00:22:31,935 காரணம் நான் குடித்திருப்பதால் முடிவெடுக்க தயங்குகிறேன், 412 00:22:32,019 --> 00:22:36,982 ஆனால் நான் இப்போது நினைப்பதெல்லாம் உன் கழுத்தின் வாசனையை பற்றியும் 413 00:22:37,065 --> 00:22:41,278 உன்னுடன் உடலுறவு கொள்ளும் வாய்ப்பைப் பெற என் அம்மாவைக் கூட 414 00:22:41,361 --> 00:22:44,156 பஸ் முன்பு தள்ளுவேன் என்பதையும்தான். 415 00:22:45,449 --> 00:22:48,577 நீ வித்தியாசமானவள். பஸ் என்றால் என்ன? 416 00:22:50,078 --> 00:22:52,539 இவள் பரிசை வெல்கிறாள். 417 00:22:55,375 --> 00:22:57,127 இது உனக்கானது, மெலிசா. 418 00:22:57,211 --> 00:22:59,963 அதாவது, 419 00:23:00,047 --> 00:23:04,176 ஒரு வாக்கியத்தில் நீ என் பெயரை பயன்படுத்தும் விதம் மகிழ்ச்சியளிக்கிறது. 420 00:23:04,259 --> 00:23:06,637 இது எனக்கு பழக்கமில்லை, சரியா? 421 00:23:06,720 --> 00:23:09,681 நான் பொதுவாக பொறுமையானவள், பகுத்தறிவுவாதி. 422 00:23:09,765 --> 00:23:11,016 சரி, ஆச்சர்யம். 423 00:23:11,642 --> 00:23:13,519 -ஆச்சர்யமா? -அப்படித்தான். 424 00:23:13,602 --> 00:23:16,772 சுய சிந்தனை கொண்ட பெண்களை எனக்குப் பிடிக்கும். ஆனால் சில சமயங்களில்... 425 00:23:18,106 --> 00:23:19,525 குறைவாக சிந்திக்க வேண்டியிருக்கிறது. 426 00:23:25,697 --> 00:23:26,865 இப்போது எப்படி உணர்கிறாய்? 427 00:23:28,158 --> 00:23:30,035 அடச்சே. எனக்கு பாட்டு வரப்போகிறதா? 428 00:23:30,661 --> 00:23:33,330 எனது சொந்த பாடலா? என்னுடையதுதான்! 429 00:23:38,335 --> 00:23:42,673 அன்பு மற்றும் காதல் என்று வரும்போது 430 00:23:42,756 --> 00:23:47,052 எந்தவொன்றையும் திட்டமிட்டு செய்வதில்லை 431 00:23:47,135 --> 00:23:51,849 அவள் தீவிரமாக விதிக்கு கட்டுப்பட்டவள் 432 00:23:51,932 --> 00:23:56,186 விளைவுகளை பாராமல் அதை அனுபவிக்கும் நேரம் இது 433 00:23:57,145 --> 00:23:58,981 ஓ, இது என் குரலுக்கு ஏற்ப இருக்கிறது. 434 00:24:01,441 --> 00:24:03,986 நீ போட்ட திட்டங்கள் என்ன ஆகும்? 435 00:24:04,069 --> 00:24:05,863 திட்டங்கள் கோழைகளுக்கானது 436 00:24:05,946 --> 00:24:08,615 உன் நம்பிக்கையிலிருந்து மாறாதவள் என்று கேள்விப்பட்டேன் 437 00:24:08,699 --> 00:24:10,409 ம், எனக்கு கொஞ்சம் முத்தங்கள் கொடு 438 00:24:10,492 --> 00:24:14,913 என் மனசாட்சியையே எனக்கு வழிகாட்டியாக என்றும் பயன்படுத்துகிறேன் 439 00:24:14,997 --> 00:24:19,293 விளைவுகளை பாராமல் அதை அனுபவிக்கும் நேரம் இது 440 00:24:24,506 --> 00:24:28,760 இயல்பாக 441 00:24:28,844 --> 00:24:33,640 இது மிகவும் இயல்பாக நடக்கிறது 442 00:24:33,724 --> 00:24:38,145 நான் ருசித்திராத விஷயங்களை ருசிக்க தயாராக இருக்கிறேன் 443 00:24:38,228 --> 00:24:42,816 ஆஹா! உன் பேன்ட் இடுப்பிற்கு மேலே இருக்கிறது 444 00:24:42,900 --> 00:24:45,527 நல்லவளாக இருப்பது என்ன ஆகும்? 445 00:24:45,611 --> 00:24:47,446 இப்போது மோசமானவளாக இருக்க விரும்புகிறேன் 446 00:24:47,529 --> 00:24:50,199 நீ செய்ய வேண்டிய காரியங்களை செய்தா? 447 00:24:50,282 --> 00:24:51,992 நீ என்ன, என் அப்பாவா? 448 00:24:52,075 --> 00:24:56,413 எனக்கு மறுக்கபட்ட அனைத்து மகிழ்ச்சியையும் கொண்டுவா 449 00:24:56,496 --> 00:25:00,709 விளைவுகளை பாராமல் அதை அனுபவிக்கும் நேரம் இது 450 00:25:14,014 --> 00:25:15,015 ஓயின்க், ஓயின்க் 451 00:25:45,921 --> 00:25:47,047 சரி. 452 00:25:52,553 --> 00:25:55,180 வெகுதூரம் வந்துவிட்டோம். 453 00:25:55,764 --> 00:25:58,183 அங்கிருந்து வருவது நல்லது என நினைத்தேன். 454 00:25:58,267 --> 00:26:00,602 குறிப்பாக அந்த இதயமற்ற செல்வி மெலிசாவிடமிருந்து. 455 00:26:00,686 --> 00:26:03,063 செல்வி மெலிசாவைப் பற்றி பேச வேண்டாம். 456 00:26:03,814 --> 00:26:05,566 நீ பாவம். 457 00:26:05,649 --> 00:26:07,609 அதாவது, உன் மனம் நிஜமாக உடைந்திருக்க வேண்டும். 458 00:26:08,235 --> 00:26:12,239 ஆனால் கவலை வேண்டாம். பெட்ஸி அனைத்தையும் சரிசெய்வாள். 459 00:26:13,407 --> 00:26:14,616 நீ அதை விரும்புகிறாயா? 460 00:26:15,534 --> 00:26:17,536 ஆம். ஆம், விரும்புகிறேன். 461 00:26:21,081 --> 00:26:23,834 இந்த இடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. 462 00:26:24,418 --> 00:26:27,462 மேல்நிலை பள்ளி குழந்தைகள் இதை "கற்பு பறிபோகும் இடம்" என்றழைக்கிறார்கள். 463 00:26:27,546 --> 00:26:30,674 இங்குதான் அவர்கள் "உடலுறவு" கொள்ள வருவார்கள். 464 00:26:31,800 --> 00:26:35,053 நான் இதற்கு முன் இங்கு வந்தேன் என்று அர்த்தமில்லை. ஹா ஹா. 465 00:26:37,514 --> 00:26:39,725 ஒருவேளை நீ இதற்கு முன் இங்கு வந்திருந்தால், 466 00:26:39,808 --> 00:26:41,727 அது நீண்ட காலத்திற்கு முன்பாக இருக்கும், 467 00:26:41,810 --> 00:26:44,104 ஏனென்றால் அது நடந்தது நீ மேல்நிலை பள்ளியில் இருந்தபோது. 468 00:26:44,188 --> 00:26:45,272 நான் சொல்வது சரியா? 469 00:26:45,355 --> 00:26:47,691 ஓ, பார்! எனக்கு 14 வயதானபோது கோடையில் 470 00:26:47,774 --> 00:26:49,943 ஊஞ்சலாடிய ஊஞ்சல் அங்கே இருக்கிறது. 471 00:26:50,861 --> 00:26:52,821 அது நேற்று நடந்தது போல இருக்கிறது. 472 00:26:52,905 --> 00:26:54,364 ஆனால் அது அப்படியில்லை, சரியா? 473 00:26:54,448 --> 00:26:56,116 ஓ, அதோ அங்கே, 474 00:26:56,200 --> 00:26:59,661 நான் பிறந்த அன்று என் அப்பா நட்ட சிறப்பான மரம். 475 00:27:00,579 --> 00:27:02,206 ஓ, இல்லை. 476 00:27:02,289 --> 00:27:04,249 நீ மிகவும் இளமையானவள். 477 00:27:04,333 --> 00:27:08,629 பார், பெட்ஸி, இன்றிரவு நமக்கிடையே என்ன நடக்கப் போகிறது என்பதற்கு 478 00:27:08,712 --> 00:27:11,798 சில அடிப்படை விதிகளை அமைக்க இதுதான் நேரம் என்று நினைக்கிறேன். 479 00:27:12,883 --> 00:27:14,468 ஏன், திரு. ஸ்கின்னர், 480 00:27:14,551 --> 00:27:17,888 நமக்குள் ஏதோ நடக்கப்போகிறது என்று எது உங்களை நினைக்கவைத்தது? 481 00:27:17,971 --> 00:27:20,516 என்னைப் பற்றி நீங்கள் தவறாக புரிந்துகொண்டிருப்பதாக நினைக்கிறேன். 482 00:27:21,225 --> 00:27:25,354 மற்ற பெண்கள் கொஞ்சி பேசி காதல் வலை வீசுவார்கள் 483 00:27:25,437 --> 00:27:29,525 அவர்கள் ஒரு ஆணை பார்த்தவுடன் 484 00:27:29,608 --> 00:27:34,696 சூரியன் மறைந்தவுடன் அவர்களது ஒழுக்கங்களும் மறைந்துவிடும் 485 00:27:34,780 --> 00:27:38,825 ஆனால் நான் திருமணம் வரை காத்திருப்பேன் 486 00:27:40,202 --> 00:27:42,829 கேட்க நன்றாக இருக்கிறது, பெட்ஸி, ஏனென்றால் இதுதான் பிரச்சனை. 487 00:27:42,913 --> 00:27:44,540 நீ மிகவும் இளையவள்... 488 00:27:44,623 --> 00:27:48,126 மற்ற பெண்கள் கவர்ச்சியாக இருக்க விரும்புவார்கள் 489 00:27:48,210 --> 00:27:52,631 ஒரு பையனின் மனதை பாவம் செய்ய தூண்டுவார்கள் 490 00:27:53,340 --> 00:27:57,845 நான் இதுவரை முயற்சிக்காத விஷயங்களை செய்ய விரும்புகிறேன் 491 00:27:57,928 --> 00:28:02,266 ஏனென்றால் நான் திருமணம் வரை காத்திருப்பேன் 492 00:28:06,186 --> 00:28:08,814 சரி, எனக்கு இருவிதமான செய்திகள் கிடைக்கின்றன. 493 00:28:11,024 --> 00:28:14,862 அன்பே, நீ மிகவும் அழகானவள் 494 00:28:14,945 --> 00:28:17,364 நான் என் புலன்களின் கட்டுப்பாட்டை இழக்கிறேன் 495 00:28:17,447 --> 00:28:21,577 உனக்கும் அப்படித்தான் என்று நம்புகிறேன் 496 00:28:21,660 --> 00:28:23,912 என் தற்காப்பு வலுவிழந்துவிட்டது 497 00:28:23,996 --> 00:28:30,294 அன்பே, உள்ளே இருப்பது என்ன என்று பார்க்க விரும்புகிறாயா? 498 00:28:30,377 --> 00:28:31,545 ஆம். 499 00:28:31,628 --> 00:28:36,133 விளைவுகளை பாராமல் அதை அனுபவிக்கும் 500 00:28:36,216 --> 00:28:43,182 நேரம் இது 501 00:28:47,519 --> 00:28:49,354 ஆனால் மீண்டும், ஏன் காத்திருக்க வேண்டும்? 502 00:28:52,608 --> 00:28:53,817 அப்பா! 503 00:28:54,443 --> 00:28:56,445 நீ அவளிடம் உன் காதலை சொல். 504 00:29:01,617 --> 00:29:04,661 முதலில் அவள் அவனுடைய கவனத்தைப் பெற ஏதோவொன்றைக் கூறுகிறாள் 505 00:29:05,495 --> 00:29:08,081 பிறகு அதற்கு அவன் அவளை வெறுப்படைய செய்யும் ஒன்றை கூறுகிறான் 506 00:29:09,291 --> 00:29:12,169 பிறகு அவன் அவளைப் புரிந்து கொள்ளவில்லை என்று புகார் கூறுகிறாள் 507 00:29:13,086 --> 00:29:15,714 பிறகு அவன் அவளுக்கு ஒரு அடி கொடுக்கிறான் 508 00:29:20,844 --> 00:29:27,476 இது வெறும் காதல், காதல், காதல் சண்டைதான் 509 00:29:28,018 --> 00:29:29,520 நீங்கள் ஓயாமல் சண்டையிடுவதால் 510 00:29:29,603 --> 00:29:31,271 உங்கள் உறவு முடிவுக்கு வந்ததாக அர்த்தமில்லை 511 00:29:31,355 --> 00:29:35,192 இது அந்த அளவுக்கு மிகவும் தெளிவானது 512 00:29:35,275 --> 00:29:38,153 இது ஒரு காதல் சண்டைதான் 513 00:29:38,862 --> 00:29:40,113 முதலில் அவன் கூறுகிறான்: 514 00:29:42,032 --> 00:29:43,158 அதற்கு அவள் கூறுகிறாள்: 515 00:29:45,452 --> 00:29:49,373 ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஆணுக்குள்ளும் ஒரு கோபக்காரர் இருப்பார் 516 00:29:55,921 --> 00:29:59,591 ஆதாமும் ஏவாளும் தோட்டத்தில் உல்லாசமாக இருந்தார்கள் 517 00:29:59,675 --> 00:30:02,511 அங்கு வாழ்வது அவ்வளவு இனிமையானது 518 00:30:03,303 --> 00:30:06,723 ஆதாம் இப்படி சொல்லும் வரை "மேடம், மன்னிக்கவும் 519 00:30:06,807 --> 00:30:10,102 என் ஆப்பிள் கடிக்கப்பட்டிருக்கிறது" 520 00:30:10,185 --> 00:30:13,564 அவர்களுக்குள் 521 00:30:13,647 --> 00:30:17,317 காதல், காதல், காதல் சண்டை வந்தது 522 00:30:17,401 --> 00:30:19,069 நீங்கள் சண்டையிடுவதால் 523 00:30:19,152 --> 00:30:20,863 உங்கள் உறவு முடிவுக்கு வந்ததாக அர்த்தமில்லை 524 00:30:20,946 --> 00:30:22,656 இது மிகவும் தெளிவானது... 525 00:30:22,739 --> 00:30:24,741 வசன தமிழாக்கம் அருண்குமார்